Pinned Tweet
🥳🥳🥳🥳🥳 சொல்ல வார்த்தைகள் இல்ல நன்றிகள் பல @TRBRajaa @DMKITwing
தமிழ்நாட்டில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு 1996 ஆம் ஆண்டிலேயே வித்திட்ட மகத்தான தலைவர் கலைஞர் அவர்களை இன்று தொழில்நுட்பத்தின் துணைக் கொண்டு அவரையே தத்ரூப காட்சிகளாக உருவாக்குகிறார்கள்! 👏
@rocket_isro
#KalaignarForever
Rocket(ARTU)🖤 retweeted
நாமக்கல் மாவட்ட மகளிர் அணியின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
தமிழ்நாட்டைத் தலைகீழாக மாற்றிய Dummy CM
#WakeUpVijay
Rocket(ARTU)🖤 retweeted
நாமக்கல் மாவட்ட மகளிர் அணியின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்ற,
வாய்ப்பளித்த மாண்புமிகு கழகத் தலைவர் தளபதி அவர்களுக்கும், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் உதயநிதி அவர்களுக்கும், மாண்புமிகு கழகத் துணைப் பொதுச்செயலாளர் பாசமிகு அக்கா கனிமொழி ராசாத்தி கருணாநிதி MP அவர்களுக்கும், நெஞ்சார்ந்த நன்றிகள்!
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பின்மை, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு என மக்கள் விரோதப் போக்கைக் கடைப்பிடிக்கும் த.வெ.க. அரசைக் கண்டித்து, நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று எனது கண்டனத்தைப் பதிவு செய்தேன்!
நிகழ்வைச் சிறப்பாக ஒருங்கிணைத்த நாமக்கல் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் கழகத் உடன்பிறப்புகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!
என்றும் கழகத் தலைவர் வழியில்…🖤❤️
Rocket(ARTU)🖤 retweeted
“லெட்சுமி, ராணி, கொளத்தூர் விஜயா” என்று உரிமையோடு பெயர் சொல்லி எங்கள் கழக நிர்வாகிகளை அழைத்து ஒழுங்குப்படுத்தியதோடு, ஒழுங்குப்படுத்தவும் அறிவுறுத்துகிறார் எங்கள் மாவட்டச் செயலாளர். கட்டமைப்பு என்றால் என்னவென்றே தறிகெட்ட அரசுக்கு புரிய வாய்ப்பில்லை.
அடிக்கின்ற காற்றில் ஜார்ஜ் கோட்டை பக்கம் சிதறி வந்து ஒட்டிக் கொண்ட கிழிந்த சினிமா போஸ்டர்களே.. குறைந்தபட்சம் சமூகத்தில் வாழ்வதற்கான குடிமைப் பண்புகளையாவது கற்றுக்கொள்ளுங்கள்.
காசு கொடுத்து ஆட்களை அழைத்து வந்ததோடு மட்டுமல்லாமல், Area பெயரைக் குறிப்பிட்டு, அங்கிருந்து வந்தவர்கள் அங்கே நில்லுங்கள், இங்கே நில்லுங்கள், காலியாக இருக்கும் இடங்களை நிரப்புங்கள் என்று கூறுவது ஆட்டுப்பட்டி சம்பவத்தை நினைவூட்டுகிறது.
காசுக்காகக் கூடும் கூட்டத்திற்கும், விசுவாசத்திற்காகக் கூடும் கூட்டத்திற்கும் உள்ள வித்தியாசம்கூடத் தெரியாத அறிவிலிக் கூட்டத்தின் அலப்பறைகள் இவை!
Rocket(ARTU)🖤 retweeted
தற்குறி என்ற வார்த்தைக்கு அடுத்து சோப்லாங்கி எனும் வார்த்தை கன கச்சிதமா பொருந்துது
#சோப்லாங்கி
Rocket(ARTU)🖤 retweeted
#BREAKING | செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கில் துப்பு கிடைக்காமல் CBCID திணறல்
#SunNews | #ChildMissingCase | #CBCID
Rocket(ARTU)🖤 retweeted
#BREAKING | "தவெக ஆட்சி மீது பெண்கள் கோபமாக உள்ளனர்" - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
#SunNews | #DMK | #TVKVijay | #சட்டம்ஒழுங்கு | #MKStalin
Rocket(ARTU)🖤 retweeted
கேஸ் போட மாட்டாங்க தைரியத்துல வாய்க்கு வந்தத பேசிட்டு திரிஞ்ச கூட்டத்துக்கு ,ஒரு கேஸ் போடவும் நீர் கடுப்பு வந்திருச்சு 😹😹
Rocket(ARTU)🖤 retweeted
#WATCH | தவெகவின் IT WING-ஐ முடக்காதது ஏன்? - தமிழ்நாடு காவல்துறைக்கு திமுக முன்னாள் MLA பரந்தாமன் கேள்வி
#SunNews | #DMK | #MKStalin | #TVKVijay
Rocket(ARTU)🖤 retweeted
#WakeUpVijay ஒரு விசிக காரணாக இதை வரவேற்கிறேன்..
"எங்களுக்கு பேருந்தில் இலவச பயணம் வேண்டாம், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தினால் போதும்".. ஆய்வுக்கு வந்த அமைச்சர் பர்வேஸிடம் கோரிக்கை வைத்த பெண்கள்
#Women | #TVK | #CMVijay | #MinisterFarvas | #PolimerNews
Rocket(ARTU)🖤 retweeted
Replying to @legalwingofdmk
@legalwingofdmk @saravofcl @sine_lege @PWilsonDMK @nrelango_dmk How much should we tolerate..? This is polimer newsreader Ranjith’s wife..she has shared an AI video of Thalaivar MKS
Are we going to be silent? Sue TVK IT wing and Instagram influencers whoever shares this video of Thalaivar
@PrasannaTamilan @Arunvakkil
Rocket(ARTU)🖤 retweeted
தமிழ்நாடெங்கும் இன்று @DMKWomensWing நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சி சார்பற்ற மகளிரும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
தங்கள் வீடுகளின் EB Bill-ஐயும் மளிகை Bill-ஐயும் பார்த்து, இந்த ஆட்சி மீது பெண்கள் பெரும் கோபத்தில் இருக்கின்றனர். விலைவாசி ஏற்றத்தால் ஏழை மக்கள் விக்கித்து நிற்கிறார்கள்.
போதாக் குறைக்கு, பெண்களுக்கு எதிரான குற்றங்களும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. தங்கள் வீட்டுப் பிள்ளைகளை வீட்டுக்கு வெளியே விளையாட விடவே அச்சப்படும் அளவுக்குச் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயுள்ளதையும் அவர்கள் செய்திகளில் தினம்தினம் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
விமர்சனம் செய்வோரை வேட்டையாடுவதிலும், இடைத்தேர்தல் நடக்கவுள்ள தொகுதிகளில் Show காட்டுவதிலும் முதலமைச்சருக்கு இருக்கும் கவனம் ஆட்சி நிர்வாகத்திலும் இருக்க வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை மணியைத் தமிழ்நாட்டுப் பெண்கள் அடித்துவிட்டனர்.
அவர்களின் #WakeUpCall-க்குச் செவிசாய்ப்பது அரசின் கடமை!
#TVKFails #PriceRise #LawAndOrder
Rocket(ARTU)🖤 retweeted
கேடுகெட்ட த.வெ.க ஆட்சியில் கள்ளத்தனமான வேலைகளே தொடர்ந்து நடைபெறுகின்றன. இந்த ஆட்சியில் அன்றாடம் தொடரும் அவலங்களுக்கு எதிராக தி.மு.க மகளிரணி நடத்தும் ஆர்ப்பாட்டம் தொடர்பாக நேற்று கழகத் தலைவர் அவர்கள் பதிவிட்ட வீடியோவில், அவருடைய குரலை மட்டும் மாற்றி, அருவருக்கத்தக்க அவதூறுக் கருத்துகளை த.வெ.க.வின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டு, தாங்கள் எவ்வளவு கேடுகெட்டவர்கள் என்பதை வெளிப்படுத்தியிருந்தார்கள்.
பொதுமக்களிடம் தவறான கருத்துகளைப் பதிய வைக்கும் த.வெ.க.வின் இந்தக் கள்ளத்தனமான செயல்பாடுகள் குறித்து கழக சட்டத்துறை இணைச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இ.பரந்தாமன் தமிழ்நாடு காவல்துறையிடம் புகார் மனு அளித்திருக்கிறார். குற்றவியல் சட்டப் பிரிவுகள், தகவல்தொழில்நுட்ப சட்டப் பிரிவுகள், சைபர் கிரைம் சட்டப் பிரிவுகள் ஆகியவற்றின் கீழ் இந்தக் கள்ளத்தன வீடியோவைப் பதிவு செய்தவர்கள் மற்றும்அதற்கு மூளையாக செயல்பட்டவர்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. காவல்துறை பாரபட்சமின்றியும் அதிகாரத்திற்கு வளையாமலும் தன் கடமையைச் செய்யும் என எதிர்பார்க்கிறோம்.
அரசியல் மாண்போ, அறிவோ இல்லாத கூட்டத்திடம் தமிழ்நாடு சிக்கி சின்னாபின்னமாகி வரும் நிலையில், பொதுமக்கள் பக்கம் நின்று அதைத் தட்டிக் கேட்டும் வலிமையுள்ள ஒரே இயக்கமான தி.மு.க.வை தனது இழிசெயல்களால் சிறுமைப்படுத்த நினைக்கும் த.வெ.க.வின் முயற்சிகள் அனைத்தும் உறுதியான சட்ட நடவடிக்கைகளால் முறியடிக்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை காவல்துறை மூலம் மட்டுமின்றி, நீதிமன்றம் வாயிலாகவும் திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து மேற்கொண்டு வெல்லும்.
Rocket(ARTU)🖤 retweeted
இப்படி ஒரு AI content போட்டு அவதூறு பரப்பும் பாலிமர் ரஞ்சித் பொண்டாட்டி மேல நடவடிக்கை உண்டா @DMKLegalWing @saravofcl அண்ணா .
instagram.com/priyaranjith_r…
Rocket(ARTU)🖤 retweeted
poda soblaaangi vijay @TVKVijayHQ
@mkstalin OG Thalapathy is back
ஏண்டா இந்த DMK வ தொட்டமனு திரிஷா மடில அழுவடா sobulaangi😆




































