வசந்தகுமார் போஸ் retweeted
சீனா ல இருக்க கரடிக்கு பாண்டா ன்னு பேர் எப்பிடி வந்தது தெரியுமா,,,
பாண்டவர் கள் 5 பேரும் ஒரு கரடிய கல்யாணம் பண்ணினாங்க, அதுக்கு பிறந்த குட்டி பேருதான் பாண்டா கரடி 😜
வசந்தகுமார் போஸ் retweeted
அணையைத் திறக்க நீதிமன்றமும் உத்தரவு கொடுக்கவில்லை
எனக்கு தெரிந்து இந்நேரம் நம் படை அணைகளை திறக்க இருசக்கர வாகனங்களில் புறப்பட்டு இருக்கும்
திறப்போம் அணையை!
வசந்தகுமார் போஸ் retweeted
Muthoot finance ல நகை அடகு வைத்தவர்கள் நகை விலை குறையவும் பணத்தை கட்ட சொல்லி நிர்பந்திப்பதோடு ஆறுமாதம் இருந்தாலும் ஏலம் விடுவோம் என மிரட்டி நோட்டீஸ் அனுப்பிகிறார்கள் நடுத்தர மக்கள் அவசரத்துக்கு தான் நகை அடகு வைக்கிறாங்க இதுல இந்த பிரச்சினை வேர 🤦 @TheMuthootGroup
வசந்தகுமார் போஸ் retweeted
இன்னைக்கு உண்மைல தோட்டத்துல இருந்து கிளம்பும் போது மனசு கனத்து போய்தான் வந்தேன். பக்கத்து காட்டுல உளுந்து விதைச்ச பெரியம்மா, அது காய்ஞ்சி நிக்கிறதை பாத்து வேதனையோட இருந்தாங்க.
ஏற்கனவே அவங்களுக்கு ரொம்ப பணக்கஷ்டம். இப்ப இயற்கையும் மோசம் பண்ணுது.🥺
6 மாத ஆட்சி
விஜய் அவர்களின் தீவிர ரசிகர்களின் வாக்குமூலமே சாட்சி 👍👍
முட்டி தேய முட்டு தர்றவனுங்களே அக்கம் , பக்கம்னு இந்த ஆட்சியில் நடக்குற அநியாயங்களை பார்த்து முட்டு கொடுக்க முடியாம திணறி உண்மையை ஒத்துகிட்டு ஜகா வாங்குறானுங்க பாருங்க 😅
ஆப்பிள் பலூன் தன்னிதுப்பாக்கி
உங்கள் சிறு வயதில் கோயில் திருவிழாக்களில் உங்கள் பெற்றோரிடம் அடம்பிடித்து வாங்கிய பொருள் என்ன..?
#PTAsk | #TempleFestivel | #PuthiyaThalaimurai
22
வசந்தகுமார் போஸ் retweeted
திருப்பரங்குன்றம்ல CTRக்கு வாக்களித்து 40000வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்த பாய்மார்கள் இன்று நிம்மதியா தூங்குவாங்க 🥳🔥
வசந்தகுமார் போஸ் retweeted
ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய கள்ளக்குறிச்சி MLA சார்ந்த
கட்சியினுடைய தலைவர் விஜய் அஞ்சலி செலுத்தினார்.
- ஷபீர் ஆஹமது..
இப்டிதான் ட்வீட் போடுவீங்களா ப்ரோ
@Ahmedshabbir20 ?
nitter.cf/sivaseelan12/status/21…
TVK Kolathur MLA VS Babu who defeated MK Stalin dies of cardiac arrest
thenewsminute.com/tamil-nadu…
வசந்தகுமார் போஸ் retweeted
காவேரி விஷயத்தில் ஒரே வார்த்தையில் தமிழ்நாடு அரசின் மனுக்களை Dismissed என சொல்லி தள்ளுபடி செய்து விட்டது உச்ச நீதிமன்றம்
அதைத்தான் ஏற்க முடியவில்லை
😰
வசந்தகுமார் போஸ் retweeted
ஸ்டாலின் இருந்தவரை திருப்பரங்குன்ற சர்வே கல்லில் தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை
பக்ரீத் குர்பானி கொடுக்க தடையில்லை
முஸ்லிமாக மதம் மாறுபவர்கள் இடஒதுக்கீடு ரத்து செய்ய விடவில்லை
ஆட்சி மாறியது, IUML ஆதரவில், எல்லாம் முடிந்தது. அமைதியான திருப்பரங்குன்றத்தில் இனி நிம்மதி இருக்காது.
வசந்தகுமார் போஸ் retweeted
Breaking
எங்களிடம் தண்ணீர் இருந்தால் தான் தர முடியும் : காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் இரண்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் கர்நாடகா முதல்வர் டி கே சிவகுமார் கருத்து
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் முதல்வர் விஜய் இன்னும் சற்று நேரத்தில் பத்திரிக்கையாளர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கலாம்
வசந்தகுமார் போஸ் retweeted
திமுகவை எதிர்த்து GTA வீடியோ போட தெரிந்த @TVKHQITWingOffl
ஏன் #பாஜகவை_எதிர்த்து ஓர் சிறிய அளவில் கூட உங்களால் ஓர் பதிவு கூட போட முடியல.
போடவும் மாட்டிங்க
போடவும் முடியாது
ஏன்னா டிசைன் அப்படி.
Because Vijay and his Party are #insecure பயந்த fellows.




























