Pavithra (@P_avithra_) header
Pavithra (@P_avithra_) profile picture

Unapologetically Me | She knows her worth💛 | Working woman | TVK

Singapore
Joined November 2023
Photo by Pavithra (@P_avithra_)Photo by Pavithra (@P_avithra_)Photo by Pavithra (@P_avithra_)Photo by Pavithra (@P_avithra_)Photo by Pavithra (@P_avithra_)Photo by Pavithra (@P_avithra_)Photo by Pavithra (@P_avithra_)Photo by Pavithra (@P_avithra_)Photo by Pavithra (@P_avithra_)Photo by Pavithra (@P_avithra_)
You guys can believe?? I have seen my man in this closer😭❤️ Love you anna @actorvijay ❤️❤️❤️❤️
11
455
4
3,622
58,799
Pavithra retweeted
Replying to @Ival_Manju
Mention your favourite person on x ?
3
1
6
116
. @Ival_Manju 🥰💛
Mention your favourite person on x ?
2
1
14
734
முத்துராமலிங்க தேவரின் குருபூஜை & ஜெயந்தி விழா. தேவர் சிலைக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் விஜய் மரியாதை🙏❤️ #CMJosephVijay‌
9
59
558
Pavithra retweeted
#JustNow || அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாரை மிரட்டும் வகையில் வாக்குவாதம் என புகார் - முன்னாள் அமைச்சர் சேகர் பாபுவுக்கு சம்மன் #SekarBabu | #Police | #Summon | #PolimerNews
20
202
3
818
10,865
Summa-lam solala nga unga Vijay🥰💛 #CMJosephVijay‌
முதலமைச்சர் விஜய் அதிரடி வார்னிங்! அமைச்சர் பெயரை சொல்லி லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை! உதவியாளர்கள், உறவினர்கள் மீது பாயும் சட்டம்! தமிழக தலைமைச் செயலகத்தில் 29.10.2026 அன்று முதலமைச்சர் விஜய் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்போ தமிழகத்தில் நிறைய இடங்களில் நடக்கும் ஒரு விஷயம் இது தான்! - ஒரு அமைச்சரின் உதவியாளர் (PA) என்று சொல்லிக் கொண்டு, - அமைச்சரின் உறவினர், நண்பர் என்று சொல்லிக் கொண்டு, - அமைச்சர் பெயரை பயன்படுத்தி, *டிரான்ஸ்பர், கான்ட்ராக்ட், பணி நியமனம், டெண்டர்* என லஞ்சம் வாங்கும் கும்பல் அதிகமாகி விட்டது. இதனால் அமைச்சர்களுக்கே தெரியாமல், அவர்கள் பெயரை வைத்து கீழேப ஊழல் நடப்பதாக முதல்வருக்கு பல புகார்கள் போயுள்ளது. முதல்வர் விஜய் என்ன பண்ண போறாரு? - அதிரடி உத்தரவு! இதை கேள்விப்பட்ட முதல்வர் விஜய் மிகவும் கோபமடைந்து, நேரடியாக வார்னிங் கொடுத்துள்ளார். அவரது உத்தரவில் கூறியிருப்பதாவது: > "அமைச்சர்களின் பெயர்களை பயன்படுத்தி, அவர்களது உதவியாளர்களோ அல்லது உறவினர்களோ லஞ்ச ஊழலில் ஈடுபடக்கூடாது. அப்படி மீறினால், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் எச்சரித்துள்ளார்." இதன் அர்த்தம் என்ன? 1. இனி பினாமி ஆட்டம் கிடையாது: உதவியாளர் லஞ்சம் வாங்கினாலும், அதற்கு அமைச்சர் தான் பொறுப்பு. 2. நேரடி கண்காணிப்பு: முதல்வர் அலுவலகத்தில் இருந்து நேரடியாக உளவுத்துறை மூலம் அனைத்து அமைச்சர்களின் PA-க்கள், உறவினர்கள் கண்காணிக்கப்படுவார்கள். 3. கடும் நடவடிக்கை: புகார் வந்தால் உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை, பதவி நீக்கம் வரை போகும்.
1
2
41
559
Cc: Mentalan @rajinikanth
This quoted post is unavailable.
10
39
865
Weekend adhuma vandhu content kuduthutu wanted ah adi vanguriye yahh🤣🤣🤣 @rajinikanth
5
54
217
1,642
Deii @polimernews ella meeri pora da😂😂❤️❤️
1
51
305
9,859
Another short term tender for peak hours opened today, since the price quoted is not feasible we are rejecting the bid and this tender will be cancelled
55
334
28
1,089
88,205
Last week- VW rendu group ku sanda pochu Indha week- Kothus rendu group ku sanda poitu iruku 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
5
1
31
845
Nagaichuvai-kaga matume😇
5
245
Andha amma-ah vitrunga, oru aunty 32-um theriyura maari sirichidhula @PriyarajanDMK mannippu kekanum, kekuma? 😌😌
மன்னிப்பு கோரிய திமுக கவுன்சிலர் சுதா #DMK | #DMKCouncillorSudha | #CMVIjay | #TVK
1
2
21
850
My only official accounts are Instagram - jason.sanjay_official , Facebook - JasonSanjay , and X - @official_jsj — Jason Sanjay
47
732
27
4,706
125,627
Already mentalan summave adi vangitu irukaan, idhula indha simon innam extra adi vangi kuduka pakuran da deiii😭😭😭
தேர்தல் முடிவால் ரஜினி வருத்தம் தந்திடிவிக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி #Seeman #Rajinikanth #Bharathiraja #SeemanInterview #RajinikanthNews #BharathirajaDeath #ThanthiTV #NTK #NaamTamilarKatchi #ElectionResults #Kollywood #SuperstarRajinikanth #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
7
188
1,019
10,650
Hello Mr. Dubai mapla, ungalukum ratheesh kum enna thodarpu nu modhalla confess pannunga apram CM ah kelvi kekalam🤧 If doing diversion politics is an art, this dabba LoP is a Picasso of it🫩
5 ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்த BLM பிரேம்குமாருக்கும் தூய சக்தி முதலமைச்சருக்கும் என்ன தொடர்பு? தனியார் கூட்டுறவு நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி மக்கள் முதலீடு செய்த பணத்தை தன்னுடைய சொந்தக் கணக்கிற்கு வரவு வைத்துக் கொண்டதாக பிரேம்குமார் என்பவரை கேரள காவல்துறை கைது செய்துள்ளது. இந்த பிரேம்குமார் கடந்த ஜூலை மாதம் தான் இங்கிருக்கும் Dummy CM-ஐ சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். மேலும், த.வெ.க-வின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பிரேம்குமாருக்கு சொந்தமான பேருந்துகள் தான் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. முக்கியமாக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பாக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பிரேம்குமாரின் பேருந்துகளிலேயே அழைத்து வரப்பட்டனர். பிரேம்குமாருக்கும் முதலமைச்சருக்கும் இருக்கும் நெருக்கத்தைப் பார்க்கும் போது, அந்த நபருக்கும் - ஆளுங்கட்சிக்கும் இடையே இருக்கும் தொடர்பு என்ன? அப்படி எந்த “விவகாரமான”தொடர்பும் இல்லை எனில், ஏன் அவசர அவசரமாக, முதலமைச்சரும் - கைது செய்யப்பட்டுள்ள நபரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தமிழ்நாடு காவல்துறை உதவியோடு சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து அகற்ற வேண்டும்? MLA-க்களை Purchase செய்வது, Sofa அனுப்புவது, இடைத்தேர்தல்களில் வாரி இறைத்தது என்று த.வெ.க.வின் முறைகேடான அரசியல் செயல்பாடுகளுக்கும் இவருக்கும் தொடர்பு இருக்கிறதா? இதையெல்லாம் CBI, SFIO, ED போன்ற ஒன்றிய அரசின் தன்னாட்சி அதிகாரம் கொண்ட விசாரணை அமைப்புகள் தலையிட்டு விசாரிக்க வேண்டும் - கைதான பிரேம்குமாருக்கும், த.வெ.க தலைமை முதல் முக்கிய நிர்வாகிகள் வரைக்கும் இருக்கும் தொடர்பை கண்டறிய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
3
37
149
1,885
Seriously…!!! Andha 200 ah vidave matingala da kothus😒😭
2 வது முறை அல்ல.. நீ 200வது முறை வந்தாலும் நேரு கிட்ட ஒன்னும் கழட்ட முடியாது. @TVKVijayHQ
5
16
97
1,093
Mannana vandhan naa oor alara😭😭❤️❤️ @actorvijay @CMOTamilnadu
1
35
1
167
2,443
Deii @polimernews 😭😭😂😂😂🤣🤣
4
40
2
177
4,544
A special AV from முதலமைச்சர் கோப்பை 2026😍❤️ #CMJosephVijay‌ #TVKVijay‌
23
101
1,907
Happy lunch after meeting Annan @CMOTamilnadu ❤️
Breaking News | முதல்வர் விஜயுடன் MIDS பேராசிரியர் கலையரசன் சந்திப்பு #BreakingNews #News18TamilNadu #TamilNews
27
242
19
1,255
75,249