ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 (@TimonTheFire) header
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 (@TimonTheFire) profile picture

பேசாததை பேசும் குரல் #TimonNews #தமிழ்நாடு #MKStalin Dravidian stock 🖤❤️

Joined June 2021
Photo by ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 (@TimonTheFire)Photo by ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 (@TimonTheFire)Photo by ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 (@TimonTheFire)Photo by ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 (@TimonTheFire)Photo by ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 (@TimonTheFire)Photo by ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 (@TimonTheFire)Photo by ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 (@TimonTheFire)Photo by ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 (@TimonTheFire)Photo by ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 (@TimonTheFire)Photo by ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 (@TimonTheFire)
கழகத்துக்கு கஷ்டம் வரும் போது கலைஞர் விசுவாசப்படை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது Un official IT wing Re open இணைய விருப்பம் உள்ளவர்கள் கமெண்ட்ல ஹாய் சொல்லுங்க
772
525
14
1,954
65,794
வெட்கப்படுகிறேன் வேதனைப்படுகிறேன் 🚶
இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப தைரியம்டா.. அவனுங்க bus, Car யே Gang bang பண்ணுவாங்க.அங்க போய் ஆரம்பிச்சுருக்கீங்களேடா. @withkaran இங்க பாருங்க..
4
2
24
1,222
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
🏃🏾🏃🏾
🤖 Made with AI
AI generate - disclaimer போட்டா கேஸ் வராதாம் அப்பரம் என்னப்பா ஆரம்பிக்கலாமா
1
5
28
723
AI generate - disclaimer போட்டா கேஸ் வராதாம் அப்பரம் என்னப்பா ஆரம்பிக்கலாமா
12
72
4
374
13,537
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
அத்தை... ஜான் ஆரோக்கியசாமிக்கு எதிரா தவெக-ல ஆளு சேர்க்குது! 🤣🤣 கட்சியை வழிநடத்த ஒருத்தர் உத்தி (Strategy) வகுக்கிறாராம்... அவரை காலி பண்ண இவங்க ஆளு சேர்க்குறாங்களாம்! 😭😂 தவெக-ல ஆரோக்கியமே இல்ல போலயே... தியேட்டர்ல கூட இந்த அளவுக்கு ட்விஸ்ட் இருக்காதுடா சாமி! 🤣🏃‍♂️🍿 #TVKPolitics #JohnArokiasamy"
6
29
1
77
10,375
நாமக்கல் மாவட்ட மகளிர் அணியின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்ற, வாய்ப்பளித்த மாண்புமிகு கழகத் தலைவர் தளபதி அவர்களுக்கும், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் உதயநிதி அவர்களுக்கும், மாண்புமிகு கழகத் துணைப் பொதுச்செயலாளர் பாசமிகு அக்கா கனிமொழி ராசாத்தி கருணாநிதி MP அவர்களுக்கும், நெஞ்சார்ந்த நன்றிகள்! பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பின்மை, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு என மக்கள் விரோதப் போக்கைக் கடைப்பிடிக்கும் த.வெ.க. அரசைக் கண்டித்து, நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று எனது கண்டனத்தைப் பதிவு செய்தேன்! நிகழ்வைச் சிறப்பாக ஒருங்கிணைத்த நாமக்கல் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் கழகத் உடன்பிறப்புகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்! என்றும் கழகத் தலைவர் வழியில்…🖤❤️
1
45
156
959
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
மீண்டும் மீண்டுமா?? #TVKFails
#BreakingNews | கைதி தப்பியோட்டம் சென்னை கொளத்தூரில் போலீஸார் பாதுகாப்பில் இருந்த கைதி தப்பியோட்டம்; புழலில் 8 வயது சிறுமிக்கு பா*யல் தொல்லை கொடுத்ததாக கைதான ஆட்டோ ஓட்டுநர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் தப்பியோட்டம் Accused Escape | TN Police | 31 October 2026 #Chennai #Kolathur #NewsTamil24x7
213
2,250
96
6,584
232,915
நாமக்கல் மாவட்ட மகளிர் அணியின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! தமிழ்நாட்டைத் தலைகீழாக மாற்றிய Dummy CM #WakeUpVijay
13
113
4
309
2,357
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
🤖 Made with AI
6
102
2
458
5,408
உள்ளாட்சி தேர்தலில் பல வார்ட்களில் தனக்கு தான் கழகத்தில் சீட்டு கிடைக்கும் என்று நம்பிக்கையில் இருக்கும் சில பல நாதாரிகள் இப்பவே தவெகவிடம் பேரம் பேசி வருவதாக தகவல் 🚨 20 முதல் 25 லட்சம் வரை பேசப்படுகிறது வெற்றி பெற்றால் தவெகவில் இணையும் திட்டம் கழகம் கவனிக்கவும்
3
39
3
162
4,040
தவெகல அப்யூஸ் பண்ணுராங்கனு நீங்களும் அப்யூஸ் பண்ணினா திமுகவுக்கு தான் கேட்ட பேருனு சொன்னவங்களும் இப்ப சாதி பெருமை பேசிகிட்டு திரியுரவங்களும் ஒரே ஆளா
6
14
1
81
1,643
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 336(4), 340(2) உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வழிவகை உள்ளது.கழகச் சட்டத்துறை, சம்பந்தப்பட்ட காணொலியை வெளியிட்டவர்கள் மீது உரிய ஆதாரங்களுடன்காவல் துறையில் புகார் அளிக்கும். @mkstalin @Udhaystalin @arivalayam @DMKITwing
17
145
3
330
10,238
முத்துராமலிங்கத்தை ஊர் பஞ்சாயத்தில் எதிர்த்து பேசியதற்காக இமானுவேல் சேகரனை வெட்டி கொ* செய்தது அந்த சமூகம் அதன் பிறகு கக்கன் உத்தரவின் பெயரில் 6 பேர் சுட்டு கொ*லப்பட்டனர் அன்று தொடங்கியது சாதி கலவர* இராமநாதபுரம் மாவட்டத்தில் காஷ்மீரை விட அதிக நாள் 144 தடையில் இருந்த மாவட்டம்
1939 ஜூலை 8 அன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயப் பிரவேசம் நடைபெற்றது. ஒடுக்கப்பட்ட மக்கள் கோவிலுக்குள் நுழைவதைத் தடுக்கச் சிலர் வன்முறை மிரட்டல் விடுத்து எதிர்த்தனர். அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் முன்வந்து, "மக்களைத் தடுப்பவர்கள் என்னை எதிர்கொள்ளட்டும்" one incident I remember.
2
7
34
978
என்ற பெருமைக்கு காரணம் இந்த இரண்டு சமூகம் இதுல என்ன பெருமை இருக்கு 🤧
7
235
முதியோர் இல்லத்துல விட்டு இருக்கானுங்க 🤦
தனது பெரியம்மா மறைவுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி.. முதலமைச்சர் விஜயின் தந்தையும் பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரின் அண்ணன் மனைவி அமுல் ராஜசேகர் (92), வயது மூப்பு காரணமாக காலமானார் #CMVijay | #PuthiyathalaimuraiTV
7
28
135
1,322
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
ஊடக அறிக்கைகளின்படி கடந்த 6 மாதங்களில் தவெக நிர்வாகிகள் மீது பல பாலியல் தொடர்பான புகார்கள்/கைதுகள் உள்ளன. உதாரணம்: கன்னியாகுமரி கிறிஸ்டோபர் (கல்லூரி மாணவி தொல்லை), சேலம் மணிகண்டன் (பல பெண்கள் வீடியோ மிரட்டல்). ஒரு செய்தி தளம் 15 குற்றச்சாட்டுகளைப் பட்டியலிட்டுள்ளது. அதிகாரப்பூர்வ ஒற்றை எண்ணிக்கை இல்லை; சிலர் நீக்கப்பட்டனர்.
2
3
205
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
Replying to @SiluvaM_
@SiluvaM_ @TimonTheFire @grok கிட்ட தவெக காரன் கடந்த 6 மாசத்துல எத்தனை பேர் அரெஸ்ட் ஆகிருக்கான், என்ன குற்றம், அதுல எத்தனை பேர் பொறுப்புல இருக்கான்னு கேளுங்க தமாசா இருக்கும்
1
1
1
90
என்னடா நடக்குது இது தமிழ்நாடு தானா 😳😳😳
unavailable
1
4
13
395
தவெக= பாஜக
So முதலமைச்சர் விஜயுடன் நியூஸ் 24 தமிழ் இயக்குனர் பிரேம் குமார் என்று வெளியிடப்பட்ட படத்தால் தவெகவுக்கு எந்த சிக்கலும் இல்லை; ஆனால் BLM official page இல் அந்நிறுவனத்தின் சேர்மனுடன் முதலமைச்சர் விஜய் என்னும் பதிவு தான் குறுகுறுத்திருக்கிறது!? வாட் அங்கிள்!? நல்லா மிங்கிள் ஆகிருக்கீங்க போலயே 😆
2
408
டிமோன் டைரி குறிப்பில் இருந்து 🚶
10
6
3
96
1,968
இவனுங்க நரேடிவ் செட் பண்ணி அதுல நாம பேக்ட் எடுத்து போட்டு தான் பழக்கம் இப்ப இவனுங்க கதறுவத பாத்தா ஆனந்தமா இருக்கு 😂 @Keerthana4VNR வணக்கம் 🙏
அடேய் உபிஸ் உங்களுக்குதாண்டா முட்டாபசங்களா🤣🤣
4
39
148
1,584