Pinned Tweet
இதேமாதிரி Korean Movie,I Saw The Devilல ஒரு Stunt எடுத்துருப்பானுக.அதுல கூட கார் உள்ள 360டிகிரில சுத்தவிட்டு மட்டும் தான் எடுத்திருப்பானுக.ஆனா இதுல Top Angle,Side View,Inside 360 டிகிரினு சுத்தவிட்டு எடுத்துருந்தானுக.த்தா இத Execute பண்ணவிதம் வெறித்தனம்டா😍🔥
#GoodBadUgly
This media is unavailable
𝙈𝙤𝙘𝙠𝙞𝙣𝙜𝙗𝙞𝙧𝙙 retweeted
தீர்ப்பு வந்து எவ்ளோ நேரம் ஆச்சு இப்ப
வரை வாயவே திறக்கல போல @IUMLTNOfficial ம் தவெக அமைச்சர்கள் எந்தளவு சுயநல வாதிகள் இவனுங்க என பாருங்க
𝙈𝙤𝙘𝙠𝙞𝙣𝙜𝙗𝙞𝙧𝙙 retweeted
#JustNow || தி.மு.கவின் 5 ஆண்டு ஆட்சியில் 31 பேர் காவல் நிலையத்தில் மரணமடைந்தனர்..
"த.வெ.க ஆட்சியில் 6 மாதங்களிலேயே 9 காவல் நிலைய மரணங்கள்.." - அண்ணாமலை
#Annamalai | #WeTheLeaders | #TVK | #TNPolice | #PolimerNews
நவாஸ்கனி யார ஹூம்ப மலையில போயி பிரியாணி தின்னான்னு பதில் சொல்ல வக்கிருக்காடா கூடி
அன்றைக்கே சொன்னேன் திமுக செய்யும் அரசியலில் சிக்காதீர்கள் என்று, அதே பாதையில் போய் இன்று உச்ச நீதிமன்றம் அனுமதித்து விட்டது. மதுரைக்கிளை என்ன ஆர்டர் போட்டதோ அதைத்தான் உச்ச நீதிமன்றமும் உத்தரவாக போட்டுள்ளது. இனியாவது தவெகவின் பாதை தனியாக இருக்கட்டும். நடைமுறை என்னவோ அதை பின்பற்றவேண்டும். இஸ்லாமியர்கள் இதில் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை இல்லாத ஒன்றை திமுக உருவாக்கி ஓட்டரசியல் செய்தது.
3
86
அது கூட தெரியாம ஹூம்புறதுக்கா ஆட்சில இருக்கீங்க.
கடந்த ஆட்சியில் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் அரசுக்கு எதிராகத் தீர்ப்புகள் வந்ததன் தொடர்ச்சியாகத்தான் உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டிய நிலை ஏற்பட்டது.
அப்போதே “Please Be Prepared” அட்வைஸைச் சொல்லியிருக்கலாம்!
பாவம்! 😏
48
𝙈𝙤𝙘𝙠𝙞𝙣𝙜𝙗𝙞𝙧𝙙 retweeted
இதுநாள் வரை திமுகவுக்கு எதிராக பேசிட்டு இருந்த புரோக்கர் கும்பல்
இன்று திமுக ஆட்சி பரவாயில்லை என்று சொல்கிறது 👌👌
𝙈𝙤𝙘𝙠𝙞𝙣𝙜𝙗𝙞𝙧𝙙 retweeted
மக்களே வெறுத்துப் போயிடுவாங்க!
#PeopleOpinion #PublicReaction #TamilNaduPolitics #PoliticalNews #TamilNews #gemtv
𝙈𝙤𝙘𝙠𝙞𝙣𝙜𝙗𝙞𝙧𝙙 retweeted
நாளைய ஜூனியர் விகடன் இதழில்...
#JuniorVikatan | #Magazine
𝙈𝙤𝙘𝙠𝙞𝙣𝙜𝙗𝙞𝙧𝙙 retweeted
#WATCH | திருப்பரங்குன்ற விவகாரம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு.. அரசியல் விமர்சகர் இந்திரகுமார் தேரடி விளக்கம்
#SunNews | #ThiruparankundramCase | #SupremeCourt
𝙈𝙤𝙘𝙠𝙞𝙣𝙜𝙗𝙞𝙧𝙙 retweeted
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா : தமிழ்நாட்டின் பாபர் மசூதி!
சங்கிகள் கொடுத்த போலி ஆதாரம்!
சுப்ரீம் கோர்ட்டில் கழுத்தறுத்த விஜய் அரசு
- வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பேட்டி
Video: youtu.be/0Yuv_dGP-TQ?si=sDKm…
#Tribes
கத்துக்கனும் 👌
2026
தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தின் இந்த இடைக்காலத் தீர்ப்பைச் செயல்படுத்தும்போது, விரும்பத்தகாத சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 🔥
2025
வழக்கமாக கார்த்திகை தீபம் ஏற்றும் இடத்தை விட்டு விட்டு, வரலாற்று ஆதாரங்களுக்கு மாறாக வேறு ஒரு இடத்தில் தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்தார்கள். அவர்களது ஆத்திரமூட்டலுக்கு இடம் கொடுக்காமல் வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றி சுமூகமான முறையில் தீபத் திருவிழாவை தமிழ்நாடு அரசு நடத்தியது (🙏 MKS)
nitter.cf/thirumaofficial/status…
திருப்பரங்குன்றம் வழக்கு:
_____________________
உச்சநீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பு வியப்பும் அதிர்ச்சியும் அளிக்கிறது!
மதவாத சக்திகள் குழப்பம் ஏற்படுத்துவதற்கு
இது வழிவகுக்கும்!
தமிழ்நாடு அரசு விழிப்போடிருக்க வேண்டும்!
_______________________________
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
______________________________
திருப்பரங்குன்றம் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் இடைக்காலத் தீர்ப்பு வியப்பும் அதிர்ச்சியும் அளிக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடக்காலத் தடை விதித்திருக்கும் அதே வேளையில், கார்த்திகை தீபம் (நவ-24)அன்று சர்ச்சைக்குரிய 'கல் தூணின்' உச்சியில் தீபம் ஏற்றுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அத்துடன், தேவைப்பட்டால் துணை இராணுவப் படையினரின் பாதுகாப்பைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் வழிகாட்டியுள்ளது. இது மாநில அரசை மறைமுகமாக அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளது.
கல்தூணில் கட்டாயம் தீபநாளன்று தீபத்தை ஏற்றியே ஆகவேண்டும் என்பதில் உச்சநீதிமன்றம் உறுதியாகவுள்ளது என்பதைக் காட்டுகிறது.
எந்த ஆய்வும் செய்யப்படாமலேயே ஆதாரம் ஏதும் இல்லாமலேயே அந்த இடத்தை அல்லது அந்த கல்தூணை தீபம் ஏற்றுவதற்கான இடம்தான் என்கிற தோற்றத்தையும் நம்பிக்கையையும் உருவாக்குவதாக இது அமைந்துள்ளது.
அதே வேளையில், பின்வருமாறும் உச்சநீதிமன்றம் கூறியிருப்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
அதாவது, “ இந்தக் கல் தூண், வழக்கமான சமய வழிபாட்டு இடமாக இருந்ததோ அல்லது வரலாற்று ரீதியாக அத்தகைய இடமாக இருந்து வந்ததோ என்ற எந்தவொரு கண்டறிதலின் அடிப்படையிலும் தற்போதைய உத்தரவு அமையவில்லை. மேலும், குறிப்பிட்ட அந்த இடத்தில் விளக்கேற்றுவது ஒரு இன்றியமையாத சமயச் சடங்கா என்பதையோ, அல்லது அவ்வாறு செய்வதற்கான சட்டப்பூர்வமாக அமல்படுத்தக்கூடிய உரிமை ஏதேனும் தனிநபருக்கோ, நிறுவனத்திற்கோ அல்லது சமயப் பிரிவினருக்கோ உள்ளதா என்பதையோ இந்த உத்தரவு தீர்மானிக்கவில்லை" என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
“ நவம்பர் 24 அன்று, 'தீபத்தூண்' என்று அடையாளப்படுத்தப்படும் கல் தூணில், தேவஸ்தானத்தால் ஏற்பாடு செய்யப்படும் ஒரு குறிப்பிட்ட குழுவினரைக் கொண்டு, சடங்கு ரீதியான தீபத்தை ஏற்றுவதற்கு அனுமதிக்க வேண்டும். அந்தக் குழுவில் யார் இடம்பெற வேண்டும் மற்றும் எத்தனை பேர் இருக்க வேண்டும் என்பதை, கோயில் நிர்வாக அதிகாரி, இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை (Archaeological Survey of India) மற்றும் மதுரை மாநகர காவல் ஆணையர் ஆகியோருடன் கலந்தாலோசித்து, மதுரை மாவட்ட ஆட்சியர் தீர்மானிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் இதற்கான ஒருங்கிணைப்பு அதிகாரியாக (Nodal officer) செயல்படுவார். பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்டு, தீபம் ஏற்றும் நேரத்தையும் அதற்கான பாதையையும் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்யும்; சடங்கு முடிந்தவுடன், அந்தக் குழுவினர் உடனடியாக அந்த இடத்திலிருந்து வெளியேறிவிட வேண்டும். அங்கு எந்தவொரு புதிய அமைப்பையும் உருவாக்குவதற்கோ, கட்டமைப்பில் மாற்றங்களைச் செய்வதற்கோ, அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்கோ அல்லது நிரந்தர கட்டுமானங்களை அமைப்பதற்கோ அனுமதி இல்லை. அதேபோல், தர்கா மற்றும் மசூதியின் செயல்பாடுகளில் எந்தவித இடையூறும் ஏற்படக்கூடாது. திருவிழா முடிந்த மூன்று நாட்களுக்குள், இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது குறித்த அறிக்கையைச் மாவட்ட ஆட்சியர் சமர்ப்பிக்கவேண்டும்"- என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
'தீபம் ஏற்றுவதற்கு தற்போது வழங்கப்பட்டிருக்கும் அனுமதியென்பது தற்காலிகமானதுதான்; அதனை நிரந்தரமாகக் கருதக்கூடாது'என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தாலும், இது போன்று இரு வேறு மதங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இதற்கு முன்பு உயர் நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றமும் வழங்கிய தீர்ப்புகளை வைத்துப் பார்க்கும் போது, இத்தகைய இடைக்கால உத்தரவுகளின்படியே வழக்கின் இறுதிமுடிவுகளும் தீர்மானிக்கப்பட்டுள்ளன என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இந்த வழக்கிலும் அப்படியான ஒரு முடிவு தான் வருமோ என்கிற அச்சம் எழுகிறது
தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தின் இந்த இடைக்காலத் தீர்ப்பைச் செயல்படுத்தும்போது, விரும்பத்தகாத சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மதவாத சக்திகளின் தூண்டுதலின் பேரில், வெவ்வேறு இடங்களில் விளக்கேற்றும் நடைமுறையை ஒரு முன்னுதாரணமாக உருவாக்குவதால் ஏற்படக்கூடிய விளைவுகளைக் கவனமாக ஆராய வேண்டும். இதேபோன்ற ஆணைகள் ஒவ்வொரு ஆண்டும் மீண்டும் பிறப்பிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்
மேலும், பாரம்பரியமான இடத்தில் விளக்கேற்றும் தற்போதைய நடைமுறையே தொடர வேண்டும் என்ற அடிப்படையில் முதன்மை வழக்கின் தீர்ப்பைப் பெற வேண்டும். அதற்கு மேலும் திறமைவாய்ந்த வழக்கறிஞர்களை வாதாடுவதற்கு அமர்த்திட வேண்டும்
(1/2)
முஸ்லிம் இட ஒதுக்கீடு 👎🏻
கிறிஸ்டியன் இட ஒதுக்கீடு 👎🏻
காவிரி விவகாரம் - மனு தள்ளுபடி 👎🏻
திருப்பரங்குன்றம் வழக்கு 👎🏻
அடுத்ததா
கோயில் சொத்துகள் மற்றும் HR&CE நிர்வாக வழக்குகள்.
EWS Loading - 69% காலி ஆகும் 🫡💥
RSS நிர்மல் சிங் Strikes Back To Back 📈 🔥🔥
𝙈𝙤𝙘𝙠𝙞𝙣𝙜𝙗𝙞𝙧𝙙 retweeted
நேத்து வரை உச்சநீதிமன்றத்தில் திருப்பரங்குன்றம் மலை அல்ல அது சிக்கந்தர் மலை அங்கு இருப்பது தீப தூண் இல்ல survey கல்னு வாதாடிய #Vijay யின் தலைமையிலான அரசு
இன்று தீர்ப்பு மாறி வந்ததும் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அனுமதி வாங்கினார்னு influencers வச்சு பரப்புறானுக 💦
𝙈𝙤𝙘𝙠𝙞𝙣𝙜𝙗𝙞𝙧𝙙 retweeted
டவுட்!
கொளத்தூர் இடைத்தேர்தலில் வி.எஸ்.பாபுவின் மகன் தவேக சார்பாக போட்டியிட்டா அது வாரிசு அரசியல்ல வருமா, வராதா?

































