Realtime example for போட்ட போஸ்டிங்குக்கு மேலயே கூவறான்டா 😑
"தமிழ்நாடு முதலமைச்சருக்கு அரோகரா"
திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தின்போது பாடகரும், இந்து சமய அறநிலையத்துறை
குழு உறுப்பினருமான வேல்முருகன் தமிழ்நாடு முதலமைச்சருக்கு அரோகரா என முழக்கமிட்ட காட்சி..
#Velmuurgan #Vijay #Tiruchendur #News18TamilNadu
For real?? 🤣🤣
நான் என் மனைவியுடன் சூரசம்காரம் நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் லைவாக கண்டுகொண்டிருந்தேன்
அப்போது இவர் கூறியது போல் அந்த நிகழ்ச்சியில் வர்ணனையாளர் குரல் கேட்டது முருகனுக்கு அரோகரா
முதல் ஜோசப் விஜய்க்கு அரோகரா அறநலத்துறை அமைச்சருக்கு அரோகரா என்று உடனே என் மனைவியிடம் கூறினேன் இது போல் கோஷத்தை நான் ஒருபோதும் கேட்கவில்லை இது என்ன ஆட்சி என்றும் கூறினேன்
ஏனென்றால் நான் தொடர்ந்து பத்து வருடம் திருச்செந்தூர் கோவிலில் சூரசம்கார பாதுகாப்பு வேலை செய்திருக்கிறேன் அதுவும் சூரசம்காரம் நடக்கும் இடத்தில் அப்போது வர்ணனையாளர் முருகனைப் பற்றி மட்டும்தான் வர்ணித்து பேசுவார்
முருகன் பெருமைகளை பேசுவார் சூரனை வதம் செய்த கதையை பற்றி பேசுவார் கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா வேலனுக்கு அரோகரா என்ற நாமங்கள் மட்டும்தான் அந்த நிகழ்ச்சியில் கேட்கும்
இந்த வருடம் தான் ஜோசப் விஜய்க்கு அரோகரா கூறுகிறார்கள்
இந்த சம்பவத்தில் வர்ணனையாளரை வேண்டுமென்றே கட்சி சேர்ந்தவர்கள் தூண்டிவிட்டு இருக்கிறார்கள் கட்டாயப்படுத்தி இருக்கிறார்கள்.. அடிக்கடி ஜோசப் விஜய்க்கு அரோகரா என்று கூறுங்கள் என்று
எவ்வளவு கேவலமான செயல் சிந்தித்துப் பாருங்கள்
இப்படியே போனால் அடுத்த சூரசம்காரம் நிகழ்ச்சி நடக்கும் போது இயேசுவுக்கு அரோகரா அல்லேலூயா ஸ்தோத்திரம் என்றும் கூறுவார்கள் அதில் எந்த மாற்றம் கிடையாது
இந்த கேவலமான செயலுக்கு அனைத்து இந்துக்களும் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்
இது சாதாரண விஷயம் அல்ல கடவுள் நாமம் உச்சரிக்கும் இடத்தில் கழிசடைகள் நாமத்தை உச்சரிப்பது ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது..
வீடியோ பதிவு போட்ட நண்பருக்கு வாழ்த்துக்கள்
திருச்செந்தூரில் போர்புரிந்து
சினமெல்லாம் தீர்ந்த கந்தன்
திருத்தணி கோவில் கொண்டானாம்…
#Nadhaswaram
4
206
ஒரு concertனா musician போக்கில் விட்டால் சில விளக்கங்களோட, அனுபவப் பகிர்வுகளோட அமையும். விருப்பப் பாடல்களை கோஞ்சம் கேட்கலாம். அதைவிட்டு fm radio மாதிரி list போட்டுக்குடுத்து அருமையா அமைய வேண்டியதை ஒழட்டி விட்டாங்க.
Raja concert
Singapore
14th November 2026
Songs list
ஜனனி ஜனனி
ஓம் சிவோகம்
அன்னக்கிளி
வழி நெடுக
ராஜா ராஜாதி ராஜன்
மடை திறந்து
மேகம் கொட்டட்டும்
ராக்கம்மா கையைத் தட்டு
நின்னுக்கோரி
ஆசை நூறு வகை
நான் ஏரிக்கரை
ஏய் உன்னைத்தானே
தென்றல் வந்து தீண்டும் போது
அக்கரைச்சீமை
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
இளையநிலா
முத்து மணிச்சரம்
பூ வாடைக் காற்று
----- forgot
பூந்தளிர் ஆட
விக்ரம்
பூங்கதவே தாழ் திறவாய்
வளையோசை
இளமை எனும் பூங்காற்று
மாங்குயிலே பூங்குயிலே
பேரு வச்சாலும்
கொடியிலே மல்லியப்பூ
சங்கீத ஜாதி முல்லை
என் மன வானில்
ஊரு சனம்
சின்ன மணிக் குயிலே
இஞ்சி இடுப்பழகி
ராசாத்தி உன்னைக்
ராசாவே உன்னை எண்ணி
கண்மணி அன்போடு
ஆசையைக் காத்துல
ஒண்ணும் தெரியாத பாப்பா
அண்ணாத்த ஆடுறார்
சொர்க்கம் மதுவிலே
கல்யாண விருந்து
என் ஜோடி மஞ்சக் குருவி
தென் பாண்டி சீமையிலே
--- நிறைவு ---
1
6
1,585
Known circleல ஒரு தற்குறி. லியோ வந்த அன்னிக்கு காலங்காத்தால first show ஆரம்பிச்சி 4 தடவை பாத்தான். இத்தனைக்கும் BE MBA படிச்சி corporateல்வேலை பாக்கறான். Married too. இவனுகளோட யார் இருக்க முடியும்?!
எந்த ஜென்மத்துலயும் இதுகள் திருந்த வாய்ப்பில்லை.
ரசிகர்களின் அன்பும் எல்லை மீறிய செயல்களும்! 😳
நீயா நானா - ஞாயிறு மதியம் 12:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில..
#NeeyaNaana #VijayTV #VijayTelevision #StarVijayTV #StarVijay #TamilTV #Gopi #NeeyaNaana #Gopinath #NeeyaNaanaGopi
தட்டாங்கல் retweeted
“You want masala. I want results!” Chandrababu Naidu’s sharp response to a question on industries moving from Tamil Nadu to Andhra Pradesh.
#ChandrababuNaidu
தட்டாங்கல் retweeted
“Listening is the only way to solve a problem” - ரத்னம் பெரியசாமி, சிங்கப்பூரில் வசிக்கும் இந்தப் பாட்டிக்கு 90 வயது கடந்து விட்டது.
இவர் என்ன செய்கிறார் தெரியுமா?
தனிமையில் இருக்கும் முதியோர்களின் உடல், உள நலத்தை விசாரித்து அவர்களை ஆற்றுப்படுத்துவது, அவர்களோடு சிற்றுண்டி அருந்துவது, இலகுவான உடற்பயிற்சிகளில் தானும் அவர்களோடு இணைந்து இயங்குவது.
ரத்னம் அம்மாவின் ஆறுதல் வார்த்தைகளைக் கேட்டுப் பூரிப்படைகிறார்கள் முதிய வயதுக் குழந்தைகள்.
சாதிக்க மட்டுமல்ல, மற்றவர்களை ஆற்றுப்படுத்தவும் வயது ஒரு பொருட்டே இல்லை.
மேல் பகிர்வைக் காண
facebook.com/share/v/1CeEj4p…
கல்வியிற் சிறந்து மாவட்ட ஆட்சியராகவே ஆனாலும் எவ்வளவு தொலைவுக்கு பெண்களை இன்னலுக்கு ஆளாக்குகிறது இச்சமூகம்…
எந்தத் தவறுமே செய்யாவிட்டாலும் ஒதுங்கி ஒடுங்கிப்போக வேண்டிய நிலைதான் எல்லா மட்டத்திலும்.
#JUSTNOW | கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாவட்ட கண்காணிப்பு அதிகாரி பிரியங்கா வருகை
கண்காணிப்பு அதிகாரியை வழக்கமாக மாவட்ட ஆட்சியர் வரவேற்கும் நிலையில், இன்று மாவட்ட வருவாய் அலுவலர் வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார்
#SunNews | #KallakurichiCollector
1
276
‘Match makerனா matchbox செய்றவங்கன்னு நினைச்சிடாதீங்க, datingலாம் set பண்றவங்க’
எம்மா கரிசக் காட்டு ஆளுகதான், அதுக்காக 😏😏
#பொடுசு
தட்டாங்கல் retweeted
மதுரை வேலம்மாள் மருத்துவமனையில்
பெண் நோயாளியின் உயிரை காப்பாற்ற ஐந்து யூனிட்டுகள் ஓ நெகட்டிவ் வகை ரத்தம் தேவைப்படுகிறது.
அதிகம் பகிரவும்
தங்களுக்குத் தெரிந்த வாட்ஸ் அப் குழுமங்களில் பகிரவும்.
ஒரு கதை. கதை எழுத முன்னரே தலைப்பு மட்டும் முந்திக்கொண்டு எழுந்து வந்தது. ‘சிலுப்பட்டை’.
இச்சொல்லை அறிவீர்களா?
11
9
1,670
நிலை தடுமாறி விழுந்து இறந்தார், கொல்லப்படலை. அதுவும் போலீஸ்னு தெரியாம தள்ளிட்டாங்க. Are these people for real??
பணி நேரம் முடிந்த பின்னரும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காகக் கடமையாற்றி உயிர்நீத்த சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. செந்தில்குமார் அவர்களின் தியாகத்திற்கு வீரவணக்கம்!
Salute to the sacrifice of Special Sub-Inspector Thiru. Senthilkumar, who laid down his life in the line of duty to protect the public, even after completing his duty hours 🙏
#TamilNaduPolice #thenipolice #tnpoliceoffl
தட்டாங்கல் retweeted
Again and again 🤦🤦
தெரு நாய்களுக்காக இவ்ளோ கவலை படும் நெஞ்சத்துக்கு, ஏன் நம்ம வீட்டு பிள்ளைகள் தெருநாய்க்ளால் கடித்து, RABIES வந்து சாகும் போது வருத்தமோ, கவலை பட மாட்டேங்கிறது? பாதிக்க பட்ட குழந்தைகள் எல்லாமே ஏழை வீட்டு குழந்தைகளா இருப்பதாலோ? புரியல nitter.cf/ThanthiTV/status/19091…




























