இதை கூட செய்யாமல் என்ன செய்கிறார்கள் அதிகாரிகள்? இவ்வளவு மோசமான உலகத்திலா வாழ்கிறோம்?
இந்த நோயின் தன்மையோ தீவிரமோ தெரியுமா?? இல்ல பெற்றோர்கள் படும் பாடு தெரியுமா?
“எனக்கு பணம் காசுலாம் வேணாம்... Transfer மட்டும் கொடுங்க போதும்”
தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்ட தன் மாற்றுத்திறனாளி மகனை கவனிக்க அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிமாற்றம் கோரி கண்ணீருடன் கோரிக்கை வைத்த பெற்றோர்; "முதலமைச்சர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை" என வேதனை
#TNTransport | #cmvijay | #handicap | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
@CMOTamilnadu | @TamilanParthib1 | @Farvace_Offl
அடுத்து. ஒரு நாளைக்கு 2500₹ மேல் சம்பாதித்தால் தான் மாசம் 80000.
ஒரு trip எவ்வளவு கொடுப்பாங்க? 25₹?? அப்போ 100 trip அடிக்கணும். ஒரு trip குறைந்தது 20 நிமிஷம் என்றாலும்.. 2000 நிமிஷம் வண்டி ஓட்டனும். 30 மணி நேரம் மேல் வண்டி ஓட்டி இருக்கணும். இடிக்குதே...
ஒரு டைட் பார்க்கிங் இல் இருந்து வெளிய எடுக்கும் போது தான் கிளட்ச் தேவை தெரியும்...அப்போ தான் இந்த lag பிரச்சினை புரியும். கிளட்ச் இருந்தா சுலுவா எடுக்கலாம்
கீ எப்படி ஆங்கிலத்தில் எழுதனும்?
Hungry customers won't be able to differentiate between Sangeetha and Sangetha, says Justice P.B. Balaji of #MadrasHighCourt while passing an interim injunction in a trademark infringement suit against 'Hotel Sangethas pure veg' restaurant located opposite to Thanjavur Brihadeeswarar Temple. He cites Tamil poetess Avvaiyar's line 'பசி வந்தால் பத்தும் பறந்து போகும்' and Tamil idiom 'பசி கண்ணை கட்டுதே' to hold that a hungry customer won't be able to notice the missing letter 'e' @THChennai @the_hindu
thehindu.com/news/national/t…
Baske₹ retweeted
🎆DIWALI INVESTING CHALLENGE 2026 – INDIA EDITION! 🇮🇳
Back again with our community investing challenge! 🚀
Last year, we started with 5 stocks. This Diwali, we're expanding the challenge to 10 Indian Stocks!
👇 Rules in the next tweet!
#Diwali2026 #Investing
Seriously??
#NEWSUPDATE || "பணம் வாங்கியது குற்றம் என்றால், கொடுப்பதும் குற்றமே" - அன்பில் மகேஷ் தரப்பில் வாதம் | #Chennai | #ExMinister | #AnbilMahesh | #Arrest | #Bribe | #Puzhal | #Police | #Court | #HomeFood | #PolimerNews
Baske₹ retweeted
#Dhoomakethu - கனவும் திருமண நாளும் !
Nikhila Vimalல கல்யாணம் பண்ணிக்கிட்டு மொத ராத்திரிக்கு தயாராகும் ஹீரோ Sajin gopu - மாஸ்க் போட்டுட்டு வரும் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு இறந்து போகிற மாதிரி கனவு 😴 மீண்டும் அதே போல Repeatedஆ நடக்குது கடைசில என்னதான் ஆச்சு என்பதே கதை 👍👎
Electric car வச்சு இன்னைக்கு ஒரு different வேலை நடந்து இருக்கு..
ஹைதராபாதில் நல்ல மழை போல.. power இல்ல.. backup power இல்ல போல..
ஒரு critical demo வேற. டீமில் ஒருத்தன் பொசுக்குனு காருக்கு போய் V2L use பண்ணி EV காரை backup power ஆக மாத்தி சார்ஜ் போட்டு டெமோ காமிச்சான்..
எனக்கு அதிர்ச்சியா இருந்தது.. சக்கரை தான்...
வெளியூரிலிருந்து சென்னைக்கு வேலைக்காக வந்தபோது, சென்னையில் பயன்படுத்தப்படும் எந்தப் பொருளின் பெயர் உங்களுக்கு வித்தியாசமாகவோ புதிதாகவோ இருந்தது?
#PTAsk | #Chennai | #PuthiyaThalaimurai
Baske₹ retweeted
"55 இன்ச் டிவி வெறும் ₹25,000-க்கு கிடைக்குதுன்னு அமேசான், ஃபிளிப்கார்ட்ல உடனே 'Buy Now' தட்டுறீங்களா?" 😫
டிவி என்பது மொபைல் மாதிரி ஆண்டுக்கு ஒருமுறை மாற்றுவது அல்ல; குறைந்தது 5 முதல் 8 ஆண்டுகள் வீட்டில் ஓட வேண்டிய சாதனம்! வெறும் திரை அளவையும் (Screen Size) தள்ளுபடியையும் மட்டுமே பார்த்து வாங்கினால், லேக் ஆகும் சாஃப்ட்வேர் மற்றும் மங்கலான படங்களால் பணம்தான் விரயமாகும்.
விலை எப்போதும் உங்கள் பக்கம் நியாயமாக இருப்பதில்லை; பேனல் (Panel) மற்றும் இமேஜ் பிராசஸிங் (Image Processing) தரத்தை அறிந்து வாங்குவதே புத்திசாலித்தனம்!
முழு உண்மை நிலவரம் இதோ: 👇
🛑 கொஞ்சம் யோசித்து வாங்க வேண்டிய டிவி பிராண்டுகள் (Think Twice):
❌ Xiaomi / Mi TV: காகிதத்தில் அட்டகாசமான ஸ்பெக்ஸ் இருக்கும்; ஆனால் சாஃப்ட்வேர் (PatchWall) சில மாதங்களிலேயே லேக் ஆகத் தொடங்கும், விளம்பரத் தொல்லைகள் அதிகம்.
❌ TCL: விலை குறைவுதான்; ஆனால் வேகமான ஆக்ஷன் மற்றும் ஸ்போர்ட்ஸ் காட்சிகளில் மோஷன் பிளர் மற்றும் இமேஜ் பிராசஸிங் சுமாராக இருக்கும்.
❌ Hisense: பிரகாசம் அதிகம் என்றாலும், நீண்டகால நம்பகத்தன்மை (Reliability & After-sales Service) இன்னும் சந்தையில் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை.
❌ Philips (Budget LED Models): பழைய பிலிப்ஸ் நிறுவனத்தின் தரமில்லை; பட்ஜெட் பிரிவில் உள்ள மாடல்கள் பிராண்ட் பெயரை மட்டுமே விற்கின்றன.
❌ Panasonic: சந்தையில் இருப்பு (Market Presence & Service Availability) கணிசமாகக் குறைந்துவிட்டதால், பழுது ஏற்பட்டால் உதிரிபாகங்கள் கிடைப்பது சிரமம்.
🟢 நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு வாங்கக்கூடிய டாப் 5 டிவிகள் (The 5 You SHOULD Buy):
1. LG OLED ➜ சந்தையின் முடிசூடா மன்னன்! 👑🖤
➜ உலகிலேயே சிறந்த OLED பேனல்களை சொந்தமாகத் தயாரிக்கும் நிறுவனம். துல்லியமான கறுப்பு நிறம் (Infinite Contrast), ஜீரோ பேக்லைட் பிளீடிங். கேமிங் மற்றும் சினிமாவுக்கு இணையற்ற தேர்வு!
2. Sony OLED ➜ சினிமா பிரியர்களுக்கான இயற்கையான வண்ணங்கள்! 🎬🍿
➜ சோனியின் 'XR Cognitive Processor' உலகத்தரம் வாய்ந்தது. மிகைப்படுத்தப்பட்ட செயற்கை வண்ணங்கள் இல்லாமல், ஒரு இயக்குநர் திரையரங்கில் எப்படிக் காட்ட நினைத்தாரோ, அதே துல்லியமான நிறங்களை உங்கள் ஹாலில் கொண்டு வரும்!
3. Samsung QLED / Neo QLED ➜ வெளிச்சம் நிறைந்த அறைகளுக்கு நிகரற்ற தேர்வு! ☀️💡
➜ உங்கள் லிவிங் ரூமில் ஜன்னல்கள் அதிகமாக இருந்து பகலில் வெளிச்சம் கொட்டுகிறதா? சாம்சங்கின் குவாண்டம் டாட் பிரைட்னஸ் மற்றும் ஆன்டி-ரிஃப்ளெக்ஷன் கோட்டிங்கை வேறு எந்த டிவியாலும் வீழ்த்த முடியாது!
4. Philips OLED + Ambilight ➜ மிகவும் அண்டர்-ரேட்டட் அற்புதம்! 🌈✨
➜ டிவியின் பின்புறம் திரையில் ஓடும் காட்சிகளுக்கு ஏற்ப சுவரில் வண்ண விளக்குகளைப் பாய்ச்சும் Ambilight தொழில்நுட்பம், உங்கள் முழு அறையையுமே ஒரு மினி தியேட்டராக மாற்றும் மேஜிக் அனுபவம்!
5. LG (with webOS) ➜ உலகின் மிக மென்மையான ஆப்பரேட்டிங் சிஸ்டம்! 🖱️⚡
➜ லேக் இல்லாத வேகம், மேஜிக் ரிமோட்டின் ஏர்-மவுஸ் (Air-Mouse) பாயிண்டர் வசதி மற்றும் எளிமையான இடைமுகம். வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுலபமாக இயக்கலாம்!
💡 The Smart Buyer Rule:
➜ "டிவி வாங்கும்போது வெறும் 'டிஸ்கவுண்ட் ஆஃபரை' மட்டும் பார்க்காதீர்கள்; திரையின் பேனல் வகை (OLED vs QLED), பிராசஸர் தரம் மற்றும் நீண்டகால சர்வீஸ் வசதியை உறுதி செய்து வாங்குங்கள்! தரமான டிவி பல ஆண்டுகளுக்கு உங்கள் கண்களுக்கும் மனதுக்கும் நிம்மதியைத் தரும்!" 🌟👑
👇 கமெண்ட்ல சொல்லுங்க: உங்க வீட்ல இப்போ நீங்க பயன்படுத்துற டிவி பிராண்ட் எது? அடுத்து எந்த பிராண்ட் வாங்க யோசிக்கிறீங்க? 💬📺
📌 புதுசா டிவி வாங்க ஆஃபர்களைத் தேடி அலையும் உங்க நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு உடனே Share பண்ணி சேவ் பண்ணி வைங்க! 📲💾
Baske₹ retweeted
AVM நிறுவனத்தின் முகப்பு இசையை வழங்கி இருந்தவர் இசையமைப்பாளர் ஆர்.சுதர்சனம் (இன்று மறைந்த சதா மாஸ்டரின் தந்தை) என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கைது loading..
Naam Tamilar Katchi office-bearer A. Duraimurugan alias 'Saattai' Duraimurugan has approached #MadrasHighCourt seeking anticipatory bail in a case booked for alleged objectionable remarks made against Chief Minister C. Joseph Vijay and Minister for Public Works and Sports Development Aadhav Arjuna in a YouTube video uploaded by him on his channel on September 30, 2026. Justice N. Ramesh to hear the plea today. @THChennai
thehindu.com/news/national/t…
இது வரவேற்கலாம். ஆனால் எல்லா மாற்று திறனாளிகளும் பேருந்தில் ஏறி இறங்க முடிவது அவ்வளவு சுலபமில்லை.
தாழ் தள பேருந்துகள் மாதிரி வேண்டும்.
























