Baske₹ (@nbasandroid) header
Baske₹ (@nbasandroid) profile picture

Aerospace | Technologist | Introvert - use localhost than 127.0.0.1 | Cure for Rare diseases | Philosophy | Travel and Culture | Trying to be Witty

Joined June 2015
Electric car வச்சு இன்னைக்கு ஒரு different வேலை நடந்து இருக்கு.. ஹைதராபாதில் நல்ல மழை போல.. power இல்ல.. backup power இல்ல போல.. ஒரு critical demo வேற. டீமில் ஒருத்தன் பொசுக்குனு காருக்கு போய் V2L use பண்ணி EV காரை backup power ஆக மாத்தி சார்ஜ் போட்டு டெமோ காமிச்சான்..
2
226
தம்பி.. இன்னைக்கி தாண்டா Claude Code, Codex எல்லாம் வச்சு கிட்டு developer திண்டாட்ரான்.. எந்த module AI கொடுக்கும், எது நான் அடிக்கணும்.. எதை டெஸ்ட் செய்யறது என்று குழம்பி போய் இருக்கீங்க... டெஸ்லா கார் இல் டிரைவர் கிட்ட போய் கேளுங்க.. AI ஓட்டுதா.. driver ஒட்டரானா என்று.. சிக்னலில் அது பிரேக் பிடிக்குமா..நாம பிடிக்கணுமா என்று குழம்பி இருப்பாங்க.. ஆனால் ஒன்னு.. யூசர் AI use பண்ண use பண்ண அது யூசர்க்கு பதிலா வேலை செய்யும்... யூசர்க்கு வேலை இருக்காது..
4
3
54
14,753
அடேய் என்னடா.. இயக்குநர் பேரரசு மாதிரி ஆகுரிங்க
85
முதலீடு எல்லாம் ஆந்திராவுக்கு போச்சு என்று கத்தும் நீங்க எங்க.. புயலையே ஆந்திராவுக்கு அனுப்பி ஆச்சு என்று பாராட்டும் நாங்க எங்க
2
3
1
36
1,291
ராஜாவை பாராட்ட மனமில்லாதவர்கள்.. மற்ற genre எல்லாம் விடுங்கள்.. இந்த genre album கொண்டு வாருங்கள்.. youtu.be/2F21g1IzxIA?si=Q_Cp…
1
5
1
40
5,113
ஷேர் மார்கெட்டும் தெரியாது.. டிரேடிங்கும் புரியாது.. ஒரு ஜியோ ipo allot ஆயிடுச்சு என்று இவன் எவ்வளவு confident ஆ கேள்வி கேட்கிறான் பாரு..
5
13
2
279
7,609
இந்தியாவின் பெரிய எண்ணெய் நிறுவனம் ஆக இருப்பது எவ்வளவு பெரிய விஷயம். சரி.. அதுக்கென்ன இப்போ.. இல்ல.. கல்யாண வீட்டில் அப்பளம் பொரிச்ச எண்ணெயை கூட ஜாம்நகர் refinery process பண்ணுமாம். என்ன? WhatsApp news ஆ? உண்மை தானே.. அப்புறம் ஜியோ platforms என்று பெரிய தொலை தொடர்பு நிறுவனம்.. எவ்வளவு சாதனைகள்.. அப்படியா? ஜியோ IPO கிடைச்சிருக்கு போல.. ஆமாம்.. இல்லைனாலும்....
2
11
9,937
சற்றே இளைப்பாறுவோம்
5
379
இது படம் அல்ல. சமுதாய பாடம். அப்படி எல்லாம் கருத்தை கொட்டாமல்.. மனித மனத்தின் பல்வேறு கோணங்களை அலசும் படம். முதல் அரை மணி நேரம் என்னடா cut கட் என்று காட்சிகள் போகுதே. ஓட்டலியே என்று நினைக்கும் போது வரும் டோரதியின் மரணம். அங்கே தான் களம் சூடு பிடிக்கும். அந்த காட்சிக்கு வரும் பின்னணி இசை. அய்யா தெய்வமே! இரண்டு நண்பர்கள். ஆண்கள். ஒருவன் பெண்ணாக உணருகிறான். இன்னொருவன் கோழையாக இருந்து வீரன் ஆனவன். இந்த இரண்டு மனங்கள் இல் உள்ள காதலும் அது படும் பாடு. அதான் படம். இதை சொல்வதற்கு மட்டும் தேவையான காட்சிகள். நல்ல அழுத்தமான காட்சிகள். ராஜா தாண்டவம் வேறு. இந்த கதையை எவ்வளவு சிறப்பாக சொல்ல முடியுமோ அப்படி சொல்லி இருக்கிறார் இயக்குனர். ராஜா நினைத்து இருந்தால் நிறைய இடங்களில் பாட்டு போட்டு இருக்க முடியும். ஆனால் போட்ட பாட்டுகள் அனைத்தும் முத்து மணி தான், அது வந்த சூழலை பார்த்தால். அதுவும் தும் சக்க தும் என்று வரும் போது நாயகனுடன் சேர்ந்து நம் மனமும் துள்ளுகிறது. இதை விட நல்ல முடிவு இந்த கதைக்கு கிடையாது. பழகி நட்பாகி இருந்தவன் தன் மனதிற்கு பிடித்த மாதிரி மாறிய பின்.. சாதாரண மனிதன் போல அவனை வெறுத்து அதற்கு பின் அந்த காதல் வரும் நேரம் இருக்கே.. கவிதை. கவிதை. படம் முடிந்த பின்.. டோரதியும் ராஜாவும் நம்மை விட்டு அகல மறுக்கிறார்கள்.
2
7
1
61
3,772
நீரஜ் பாண்டே. மனோஜ் பாஜ்பாய். டெல்லி. க்ரைம். நல்ல ஸ்டோரி. எல்லாம் இருந்தும் ஒரு சீரிஸ் உள்ள ஒரு எபிசோட் வர வேண்டியதை ஒரு மொக்க படமா எடுத்து வச்சு இருக்காங்க. ரொம்ப மெனக்கெட்டு பார்க்க வேண்டாம்.
136