Last 6 lines Unreal Destruction 💣🔥🔥
மண், மொழி, மானம் காத்தவர்களே நாங்கள்தான்; தமிழ் மொழியைக் கண்டுபிடித்ததே நாங்கள்தான்; தமிழ் மொழியியலின் மூளையே நாங்கள்தான்; தமிழ் இலக்கியக் கடலை எங்கள் சட்டைப் பையில் அடக்கி வைத்திருக்கும் அதிகாரம் பெற்றவர்களே நாங்கள்தான்; தமிழே நாங்கள்தான் என்று ஊரை ஏமாற்றுவதற்காக உரக்கக் கூவும் கூட்டமே எப்போதும் ஊழல் கூட்டமாக இருக்கும் என்பதற்கு உதாரணம், ஊழலின் ஊற்றுக்கண்ணான தி.மு.க.தான் என்பது ஊரறிய வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான நூல் பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டு, கடந்த தி.மு.க. ஆட்சியில் 5.11.2025 தேதியிட்ட அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அக்குழுவில்
நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வு நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் திரு.பெருமாள் முருகன் அவர்களே, பெரியார் அறிவுலகத்திற்கு நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார். ஊழலின் ஊற்றுக்கண்ணைக் கண்டறிந்துள்ள அவரைப் பாராட்டியே ஆக வேண்டும்.
நாம் அரசியலுக்கு வந்தபோதே பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடித்து வருவது தி.மு.க.தான் என்று பகிரங்கமாக நமது மாநாட்டிலேயே அறிவித்தோம். ஊழலின் ஊற்றுக்கண்ணே தி.மு.க.தான் என்பதையும் இன்று வரை நாம் மட்டுமே சமரசமின்றிச் சொல்லி வருகிறோம். எப்போதும் தி.மு.க. பற்றி நாம் சொல்வது உண்மைதான் என்பதைத் தி.மு.க.வே மெய்ப்பித்து உள்ளது. அதற்கான இப்போதைய உதாரணமாக, கோவை பெரியார் அறிவுலகத்தில் நடந்துள்ள புத்தகக் கொள்முதல் ஊழலே சாட்சியாகி உள்ளது.
தி.மு.க. கொஞ்சம் வித்தியாசமாக ஊழல் செய்து, கோவை பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியிருக்கிறது. ஊழல் இலக்கியம் படைப்பதில் தி.மு.க. உயர் ரகம்தான் என்பதும் தெரிய வந்துள்ளது.
பெரியார் அறிவுலகத்தைப் பார்த்துப் பார்த்துக் கட்டியதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்ட தி.மு.க. தலைமை, இப்படி நூல்கள் கொள்முதல் செய்வதிலும் பார்த்துப் பார்த்து, தரமற்ற நூல்களாகப் பரிந்துரை செய்து ஊழல் செய்துள்ளதை உலகமே பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறது.
கடந்த தி.மு.க. ஆட்சியில்தான் எத்தனை எத்தனை ஊழல்கள் நடந்துள்ளன! நகராட்சித் துறையில் ஊழல்! டாஸ்மாக்கில் ஊழல்! டெண்டர்களில் ஊழல்! ஒவ்வொரு துறையிலும் ஊழலோ ஊழல் எனத் தங்களுக்காக ஒரு மிகப் பெரிய ஊழல் உலகத்தையே உருவாக்கியதுதான் தி.மு.க. என்பது அடுத்தடுத்து அம்பலமாகி வருகிறது.
இந்த ஊழல்களின் வரிசையில், நம் வீட்டுப் பிள்ளைகள் மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த பள்ளிக் கல்வித் துறையில் ஊழல் நடந்துள்ளதும் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதும் உலகறிந்த செய்தியே. ஆனால், அதன் தொடர்ச்சியாக இப்போது நம் பிள்ளைகளும் மாணவர்களும் பயன்படுத்தக் கட்டப்பட்ட அறிவுலக நூலகம் சார்ந்தும் ஊழலா?
தி.மு.க.வின் வரலாறு தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் அதிர்ச்சிக்கு உரியதன்று. ஆனால், அனைத்தும் மக்கள் பணம் என்பதால்தான் நம் மனம் பதைபதைக்கிறது.
மக்களின் வாழ்வை நேரடியாகப் பாதிக்கின்ற வகையில் தொடர்ந்து ஊழல் செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ள தி.மு.க.வைத் தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையும் மன்னிக்கவே மன்னிக்காது. தமிழ்நாட்டுக் குடும்பங்களும் இனி தி.மு.க.வை அப்புறப்படுத்தாமல் விடமாட்டார்கள்.
பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் தமிழை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் ஒரு வரலாறாகவே நிகழ்த்தி வரும் தி.மு.க., மக்கள் மன்றத்தில் இனி நிமிரவே முடியாமல் நிரந்தரமாகத் தலைகுனிந்து நிற்கப் போவது உறுதி.
J D :) retweeted

அழுகிப்போன வெங்காயத்தை அவதூறாக உரித்த தி.மு.க.வின் முகமூடியை தீயசக்தி தி.மு.க. அரசால் நியமிக்கப்பட்ட குழு உறுப்பினர் ஒருவரே தாறுமாறாக உரித்து உப்புக்கண்டம் போட்டு உள்ளார்.
வெற்று விளம்பர ஊழல் மாடல் அரசாங்கம் நடத்திய கடந்த தி.மு.க. ஆட்சியில் புதிய நூலகங்களுக்கான நூல் மற்றும் மின்நூல் கொள்முதல் செய்ய கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் தேதியிட்ட அரசாணை ஒன்று வெளியிடப்பட்டது. நூல்களைப் பரிந்துரை செய்யவும் குழு அமைத்து அதற்கான அரசாணையும் அதே 5.11.2025 அன்றே வெளியிடப்பட்டுள்ளது. அக்குழுவில் நவீன இலக்கியம் மற்றும் திறனாய்வு சம்பந்தமான நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவிற்காக இடம்பெற்றவர்தான் பேராசியரும் எழுத்தாளருமான திரு.பெருமாள் முருகன் அவர்கள்.
இவர்தான் கோவை பெரியார் அறிவுலகத்திற்கு நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் தரமற்ற நூல்களாகக் கொள்முதல் செய்யப்பட்டு ஊழல் நடந்துள்ளதாக உலகிற்கு அறிவித்துள்ளார்.
ஊர் உலகமே அறிந்திராத பதிப்பகம், இதுவரை உலகம் அறிந்திராத இலக்கியச் செய்திகள் என அத்தனையும் பொய்யும் புரட்டுமானதாக உள்ளதாகப் பிட்டுப் பிட்டு வைத்துள்ளார் பேராசிரியர் திரு.பெருமாள் முருகன் அவர்கள்.
பெரியார் அறிவுலகத்தை ஊழல் உலகமாக்கி இருக்கும் தி.மு.க. இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது?. பெரியார் சொன்ன வெங்காயம் இந்த ஊழல் தி.மு.க.தான் என்பதை ஒப்புக்கொள்ளப் போகிறதா இல்லையா?.
J D :) retweeted
It was verified and found that the object was a toy gun purchased for the Diwali festival.
J D :) retweeted
தமிழ்நாடு காவல்துறை இது குறித்து விளக்கம் தருமா?
அல்லது துப்பாக்கி படம் நடித்தவர் ஆட்சி இது எனவே துப்பாக்கி கலாச்சாரம் தான் என்று உண்மையை ஒத்துக்கொள்ளுமா?
காவல்துறையை கையில் வைத்து விழிபிதுங்கி வேடிக்கைப்பார்க்கும் மாண்புமிகு @CMOTamilnadu @TVKVijayHQ பதிலளிப்பாரா? இல்லை வழக்கம் போல் மௌனம்தானா?
@copmahesh1994 @tnpoliceoffl @chennaipolice_ @sunnewstamil @Kalaignarnews @polimernews @NewsTamilTV24x7 @news7tamil @ThanthiTV @PttvNewsX @PTI_News @indiatodaytamil
Pandya va keta Livingstone ah eduthurukan,
irundha oru bowler Ellis ayum veliya anupitan
Mental bnda @ChennaiIPL 😠🖕
: 100 கோடி லஞ்சம் வாங்குனது உண்மையா?
~ 100 கோடி இல்ல. 400 கோடி வாங்குனேன்
: அய்யா ஆமாங்கய்யா
~ வெளிய வா மண்டைய பொளக்குறேன் 😤
J D :) retweeted
தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், வெற்றித் தலைவர் அவர்கள், 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவச் செல்வங்களை ஆண்டுதோறும் பாராட்டி, வாழ்த்தி, கௌரவித்து வருகிறார்.
இதன் முதல்கட்டமாக இன்று சென்னையில் நடைபெற்ற தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழாவில், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவச் செல்வங்களை தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், வெற்றித் தலைவர் அவர்கள் பாராட்டி, பரிசு வழங்கி வாழ்த்திச் சிறப்பித்தார்.
(1/3)