@ACTOR JAVA SUNDARESAN (@JavaSundaresa) header
@ACTOR JAVA SUNDARESAN (@JavaSundaresa) profile picture

Cine field since 2002 160+ Movies 70+ Advertisements Miles to go... Smiles to come!

Chennai, India
Joined December 2015
இசைத்துறையில் தனது பயணத்தை தொடங்கி இருக்கும் என் மகள் அக்ஷயா.U.S தனது முதல் முயற்சியாக தானே எழுதி, பாடி, இசையமைத்த ஒரு ஆல்பம் பாடல் “Kaala Veliyinil - கால வெளியினில்” ரிலீஸ் ஆகியுள்ளது. பிடித்திருந்தால் ஷேர் செய்யவும் 🙏❤️🤝😊👍 Links: YOUTUBE youtu.be/Z8w12vWKzQA?si=f5Zq…
43
166
3
819
15,496
"திரு.மாணிக்கம்" படத்தில் பஸ் டிரைவராக நடித்தேன்... இந்தக் காட்சிக்காக உயிர கைல புடிச்சுக்கிட்டு நடிக்க வேண்டியிருந்தது... நான் இல்ல என் கூட நடித்த அன்பு தம்பி @officialyy_dc ம் பஸ் பயணிகளாக நடித்தவர்களும்!?!?!? #thirumanickam #tamilmovie #busdriver #javasundaresan
1
3
39
6,831
பஸ் கண்டக்டர் வேடத்தில் அடியேன்... என்ன நடக்குதுன்னு இங்க பார்த்தா ஒன்னும் புரியாது... விளம்பரம் வெளியே வரும்போது தான் புரியும்... 😀😜👍 #javasundaresan #advertisement #realestate
1
1
13
1,250
நாளை (21.08.2026) வெளியாகும் ஜேம்ஸ் வசந்தன் சார் எழுதி இயக்கி இசை அமைத்திருக்கும் "சோளக் கொல்லை பொம்மை" குடும்பத்தோடு பார்க்கக் கூடிய பேண்டஸி படமாக உருவாகி இருக்கிறது. முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இரண்டு சிறுவர்களோடு அடியேனும் இரண்டு காமெடி காட்சிகளில் நடித்துள்ளேன். 😊👍
1
7
103
7,967
மீசைய முறுக்கு-2 வில் ஹிப் ஹாப் ஆதி அவர்களோடு..‌ 2 சுவாரசியமான சீன்களை தந்து... இத வச்சுக்கலாம்ணே, இது வேண்டாம்ணே இப்படி பண்ணலாம்ணே சூப்பரா பண்ணீங்கன்ணே என என்னுடன் தன்மையாக பழகி தேவையானதை வாங்கி டைரக்க்ஷன் செய்த அழகே தனி 👌 #meesayamurukku2 #hiphopaadhi #javasundaresan
2
32
1,306
ஷங்கர் சார் நீங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...🤝👍😊❤️🙏🎉
2
84
80 'வது சுதந்திர தினம்... சுதந்திரத்தை போற்றுவோம் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவோம் இந்தியனாய் பிறந்ததில் பெருமை கொள்வோம்... சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்களை நன்றியோடு நினைவுகூருவோம். #80thIndependenceDay #proudofbeingindian #JaiHind #javasundaresan
1
12
731
"மகுடம்" படத்தில் விஷால் சார், தம்பி ராமையா சார், சரவணன் சக்தி சார் காம்பினேஷனின் ஒரு சுவாரசியமான நகைச்சுவை காட்சியில் நடித்துள்ளேன்... தாமிரபரணி படத்திற்கு பிறகு விஷால் சாரோடு... #Magudam #DirectorVishal #dhusharavijayan #magudamreleaseonaug14th #SGF99
1
1
12
953
விஸ்வநாத் & சன்ஸ் படப்பிடிப்பு தளத்தில் இருந்து... சூர்யா சார், இயக்குனர் வெங்கி அட்லூரி சார், மமிதா பைஜு மற்றும் கோ-ஸ்டார்களுடன்... From the set of #VishwanathAndSons #suriya #venkiatluri #mamithabaiju #costars
6
131
1
526
12,432
ஆகஸ்ட் 14 2026 அன்று வெளியாகும் இந்த இரண்டு படங்களிலும் எனது சிறு பங்களிப்பு உள்ளது. இரண்டு படங்களும் மக்களுக்கு பிடித்தமான படங்களாக அமைந்து அவர்களின் வாழ்த்துக்களோடு மாபெரும் வெற்றி பெற வேண்டுகிறேன். 🙏❤️😊 #VishwanathAndSons #magudam #javasundaresan
1
4
17
1,162
படம் சிறப்பாக உருவாகி மாபெரும் வெற்றி பெற மனமார்ந்த நல்வாழ்த்துகள் சார்.. 🎉
73