@ACTOR JAVA SUNDARESAN (@JavaSundaresa) header
@ACTOR JAVA SUNDARESAN (@JavaSundaresa) profile picture

Cine field since 2002 160+ Movies 70+ Advertisements Miles to go... Smiles to come!

Chennai, India
Joined December 2015
Photo by @ACTOR JAVA SUNDARESAN (@JavaSundaresa)Photo by @ACTOR JAVA SUNDARESAN (@JavaSundaresa)Photo by @ACTOR JAVA SUNDARESAN (@JavaSundaresa)Photo by @ACTOR JAVA SUNDARESAN (@JavaSundaresa)Photo by @ACTOR JAVA SUNDARESAN (@JavaSundaresa)Photo by @ACTOR JAVA SUNDARESAN (@JavaSundaresa)Photo by @ACTOR JAVA SUNDARESAN (@JavaSundaresa)Photo by @ACTOR JAVA SUNDARESAN (@JavaSundaresa)Photo by @ACTOR JAVA SUNDARESAN (@JavaSundaresa)Photo by @ACTOR JAVA SUNDARESAN (@JavaSundaresa)
இசைத்துறையில் தனது பயணத்தை தொடங்கி இருக்கும் என் மகள் அக்ஷயா.U.S தனது முதல் முயற்சியாக தானே எழுதி, பாடி, இசையமைத்த ஒரு ஆல்பம் பாடல் “Kaala Veliyinil - கால வெளியினில்” ரிலீஸ் ஆகியுள்ளது. பிடித்திருந்தால் ஷேர் செய்யவும் 🙏❤️🤝😊👍 Links: YOUTUBE youtu.be/Z8w12vWKzQA?si=f5Zq…
43
166
3
819
15,496
உங்களுடைய கவரேஜ்க்கு மிக்க நன்றி சார் 🤝👍❤️🙏😊
2
41
என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய இயக்குனர் சரண் சார் உங்களுடைய அழகான பதிவிற்கும் அருமையான வாழ்த்திற்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக எங்களின் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்... உங்களோடு இணைந்து பயணிக்க எப்பொழுதும் ஆர்வத்தோடு காத்திருக்கிறோம் 👍😊🤝🙏❤️
நடிகர் ஜாவா சுந்தரேசன் ( முன்னாளில் சாம்ஸ்) என் காதல் மன்னன் படப்பிடிப்பின் போது கல்லூரி பியூன் வேடத்திற்காக என் முன் நிறுத்தப்பட்டார். பத்தோடு பதினொன்று என்று தோன்ற முடியாத அளவுக்கு நகைச்சுவை ததும்பிய முகம்! எடுத்தவுடனே அஜித் அவர்களுடைய காம்பினேஷன் ! அவர் கிரேசி மோகன் ட்ரூப் என்பதும் காதல் மன்னன்தான் அவரது முதல் படம் என்பதும் பின்னாளில் அவர் பிரபலமானதும் தெரியவந்தது . இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்,அறை எண் 305 ல் கடவுள், பயணம்,நான் தயாரித்த 'ஆறு' , நான் இயக்கிய மார்க்கெட் ராஜா mbbs என பல படங்கள்...இதெல்லாம் அவர் எப்படி புலி ஆனார் என்பதற்கான சான்று ,ஆனால் புலிக்குப் பிறந்ததும் புலிகள்தான் என்பதற்கான நிரூபணம் அவரது மகன் யோஹன் நடிக்கும் FALL வெப் சீரிஸில் காணவும் மகள் அக்‌ஷயா பாடிய 'கால வெளியினில்' பாடலைக் கேட்கவும் கிடைக்கிறது ! தந்தையைத் தாண்டும் வளர்ச்சியின் அறிகுறி இப்போதே தெரிகிறது ! வாழ்க... youtu.be/Z8w12vWKzQA?si=RqEM…
3
23
360
73,010
Replying to @dirsaran
பின் வாங்காமல் நீங்கள் செய்த போராட்டம் பின் வந்தவர்களுக்கு அமைந்த தேரோட்டம் இதை பின்னாளில் நினைத்தாலே வருமே கண்களில் ஆனந்த நீரோட்டம் உங்களின் இந்த சாதனை கல்லூரியில் பயிலும் அடுத்தடுத்த தலைமுறைக்கு நிச்சயம் கடத்தப்படும் சார் நீங்கள் வர்ணித்த விதம் மிகச் சிறப்பு சார் 👌❤️🙏
1
95
அழகான வாழ்த்துகள் சார்... 👌😊👍
1
178
"திரு.மாணிக்கம்" படத்தில் பஸ் டிரைவராக நடித்தேன்... இந்தக் காட்சிக்காக உயிர கைல புடிச்சுக்கிட்டு நடிக்க வேண்டியிருந்தது... நான் இல்ல என் கூட நடித்த அன்பு தம்பி @officialyy_dc ம் பஸ் பயணிகளாக நடித்தவர்களும்!?!?!? #thirumanickam #tamilmovie #busdriver #javasundaresan
1
3
39
6,831
பஸ் கண்டக்டர் வேடத்தில் அடியேன்... என்ன நடக்குதுன்னு இங்க பார்த்தா ஒன்னும் புரியாது... விளம்பரம் வெளியே வரும்போது தான் புரியும்... 😀😜👍 #javasundaresan #advertisement #realestate
1
1
13
1,250
நாளை (21.08.2026) வெளியாகும் ஜேம்ஸ் வசந்தன் சார் எழுதி இயக்கி இசை அமைத்திருக்கும் "சோளக் கொல்லை பொம்மை" குடும்பத்தோடு பார்க்கக் கூடிய பேண்டஸி படமாக உருவாகி இருக்கிறது. முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இரண்டு சிறுவர்களோடு அடியேனும் இரண்டு காமெடி காட்சிகளில் நடித்துள்ளேன். 😊👍
1
7
103
7,967
மீசைய முறுக்கு-2 வில் ஹிப் ஹாப் ஆதி அவர்களோடு..‌ 2 சுவாரசியமான சீன்களை தந்து... இத வச்சுக்கலாம்ணே, இது வேண்டாம்ணே இப்படி பண்ணலாம்ணே சூப்பரா பண்ணீங்கன்ணே என என்னுடன் தன்மையாக பழகி தேவையானதை வாங்கி டைரக்க்ஷன் செய்த அழகே தனி 👌 #meesayamurukku2 #hiphopaadhi #javasundaresan
2
32
1,306
ஷங்கர் சார் நீங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...🤝👍😊❤️🙏🎉
2
84
80 'வது சுதந்திர தினம்... சுதந்திரத்தை போற்றுவோம் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவோம் இந்தியனாய் பிறந்ததில் பெருமை கொள்வோம்... சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்களை நன்றியோடு நினைவுகூருவோம். #80thIndependenceDay #proudofbeingindian #JaiHind #javasundaresan
1
12
731
My best wishes for the movie shape up well and be a BIG SUCCESS 🤝🎉👍😊❤️
1
117
"மகுடம்" படத்தில் விஷால் சார், தம்பி ராமையா சார், சரவணன் சக்தி சார் காம்பினேஷனின் ஒரு சுவாரசியமான நகைச்சுவை காட்சியில் நடித்துள்ளேன்... தாமிரபரணி படத்திற்கு பிறகு விஷால் சாரோடு... #Magudam #DirectorVishal #dhusharavijayan #magudamreleaseonaug14th #SGF99
1
1
12
953
Replying to @Ayanlouie1
My presence is very little in this movie sir... But interesting
1
1
3
41
Replying to @Suriya_rolex_
இன்னும் பார்க்கல !
1
81
Replying to @Ayanlouie1
What about singam-3 , Peralagan (not with suriya sir combination!) ? 😀👍
2
3
8
234
விஸ்வநாத் & சன்ஸ் படப்பிடிப்பு தளத்தில் இருந்து... சூர்யா சார், இயக்குனர் வெங்கி அட்லூரி சார், மமிதா பைஜு மற்றும் கோ-ஸ்டார்களுடன்... From the set of #VishwanathAndSons #suriya #venkiatluri #mamithabaiju #costars
6
131
1
526
12,432