ஞாயிற்றுக்கிழமையில எந்த தப்பும் செய்யாமல் செல்ல பிராணிகள் கூட டைம் ஸ்பென்ட் பண்றதுக்கு ஒரு நல்ல இடம் அது ஏன் இப்படி மூடிட்டு அதையே சண்டையில நம்பி இருக்கேன் நாங்க எல்லாம் என்ன பண்றது சென்னை மாநகராட்சி இது ஒரு சரியான முடிவு எடுக்கணும் இல்லனா மாற்ற இடம் கொடுக்கணும் @chennaicorp
ஆபத்தை உணராமல் வேலை செய்யும் தூய்மை பணியாளர் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தடுக்க காவும் @chennaicorp
Myalapore Makkal retweeted
சகோதரர் @thennagamvishnu அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுடா ஆபாச நாயே @Saattaidurai 😂😂😂
சென்னையில். காமராஜர் சாலையில் இரவு நேரத்தில் நடக்கும் பைக் ரேஸ் மிகவும் மோசமா பயமாகவும் இருக்கிறது இவற்றை உடனே காவல் துறை அதிகாரிகள் தடுக்க வேண்டும் @chennaicitypolice
Myalapore Makkal retweeted
டேய் அணில்காலா இத பாருங்க டா...
விடாது கருப்பு !....
@Saattaidurai
#SIRfraudpaarisaalan
Myalapore Makkal retweeted
தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக்கொண்டேன் .
தமிழக முதலமைச்சர் தளபதி திரு. விஜய் அவர்கள் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் கட்சியின் பொதுச் செயலாளரும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சருமான மான்புமிகு புஸ்ஸி என்.ஆனந்த் அவர்கள் முன்னிலையில் என்னை கட்சியில் இணைத்துக் கொண்டேன் இந்த நிகழ்வில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான அருமை அண்ணன் எம்.அருள் பிரகாசம் அவர்களும் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளரும் எனது அன்பிற்கினிய அண்ணனுமாகிய ஆ.ஜெகதீச பாண்டியன் அவர்களும் உடன் இருந்தனர் .
இந்த புதிய அரசியல் பாதையில் தமிழக மக்களின் வளர்ச்சிக்கும் தமிழ்,தமிழர் முன்னேற்றத்திற்கும் தொடர்ந்து அயராது பாடுபடுவேன் என்று உறுதி அளிக்கிறேன் .
புகழேந்தி மாறன்.
தமிழக வெற்றிக் கழகம்
Myalapore Makkal retweeted
திமுகவின் போலி நரேட்டிவ சுக்கு நூறா ஒடச்சாட்சி 🔥
@arivalayam @DMKITwing வேற எதுனா ட்ரை பண்ணுங்க🤭
Ward 124
Shanmuga pillai street
Myalapore Chennai 4
இந்த இடம் மிகவும் மோசமா இருப்பதால் உடனே சரி செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம் இதை சுற்றி பாதுகாப்பு சுவர் அமைத்து தரவும் @chennaicorp @TVKVijayHQ
Zone 9
Ward 124
Shanmuga pillai street
Myalapore Chennai 4
இந்த இடம் மிகவும் மோசமா இருப்பதால் உடனே சரி செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம் இதை சுற்றி பாதுகாப்பு சுவர் அமைத்து தரவும் @chennaicorp @TVKVijayHQ
Zone 9
Ward 124
Shanmuga pillai street
169, கழிவு நீர் தேங்கி நடக்க மிகவும் சிரமமாக இருக்கிறது காலையிலிருந்து @chennaicorp @CMetrowate77889
Zone 9
Ward 124
Shanmuga pillai street
Siletar puram
குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி கொண்டு இருக்கிறது காலையிலிருந்து மாநகராட்சி ஊழியரிடம் புகார் தெரிவித்தும் இப்பொழுது வரை நடவடிக்கை இல்லை @chennaicorp @TVKVijayHQ
Myalapore Makkal retweeted
த.வெ.க வை தொடர்ந்து ஆதரித்து வருபவன் என்ற முறையில் சொல்கிறேன். இந்த மின்வெட்டு பிரச்சனை, த.வெ.க அரசுக்கும், முதல்வர் விஜய் அவர்களுக்கும் பெரிய பின்னடவை ஏற்படுத்தி வருகிறது. போர்க்கால அடிப்படையில் இதற்கு தீர்வு காணப்படுவது முக்கியம்.
இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு கடும் தண்டனையும், ஒருவேளை அவர்கள் அதிகாரிகளாக இருக்கிற பட்சத்தில் டிஸ்மிஸ் என்கிற அளவுக்கு நடவடிக்கையும் அமைய வேண்டும்.
மக்களை வதக்குவது நல்லதல்ல
@CMOTamilnadu #powercut
மைலாப்பூர் சட்டமன்றதொகுதி
125 வட்டம்
கார்னிஷ்வர கோவில் தெரு
மிகவும் மோசமக உள்ளது இந்த நிறுவனம் வாசல் வழி @ansidx
Myalapore Makkal retweeted
அண்ணா இத மொதல்ல சரி பண்ணுங்க 😭😭
Government school பிள்ளைகளுக்கு இப்படி கொடுப்பது தவறு அண்ணா
@imrajmohan
@CMOTamilnadu @AadhavArjuna
















