எது ஊதுவத்தி உருட்னதா....
#JUSTIN | ஜெயலலிதா போன்று வீறுகொண்டு எழுந்து... - அமைச்சர் கீர்த்தனா
#TVK | #MinisterKeerthana | #Jayalalithaa | #CMVijay
ஆமா அனிதாவும் சிவ சங்கரும் ஆரம்பத்துல அடி பொளந்துனு இருந்தாங்க . இப்ப ஏன் அமைதியா ஆயிட்டாங்க. அனிதாவ வேர கைதி பண்ணாங்க அது னாலயா...
#திமுக
இந்த மாதரி ஒரு ஊூமை CM ஐ தமிழ்நாடு இதுவரை கண்டதுண்டா..
Atleast மீட்டிங் ல எப்டி பேசுரானுச்சும் போட்ரானுங்களா ... பேசும் போது ஒரு Music க ஓட விட்ரானுங்க...
கடைசி வர ரோட்ல நின்னு கத்துர த தான் நாம பாத்துகனும் போல...
என்ன பண்ணரானுங்க..என்ன நடக்குதுனு வாய திறந்து பேட்டி வராது போல
ஆனா பாருங்க எந்த Schooll நு சொல்லமாட்டாங்க...
அநியாயம் பண்றாங்க!
என் மகன் பள்ளிக்கூட ஆண்டுவிழாவுக்கு ₹1800 கட்டனுமாம்.இதுலவேற எல்லா குழந்தைகளும் கட்டாயம் கலந்துக்கனுமாம். டான்சே வராத குழந்தைக்கு வெட்டி செலவு. டீ, காபிகூட காசு கொடுத்து வாங்கனும் 🤧
நான் பள்ளிக்கூடம் படிச்சப்போ ஆண்டுவிழா டான்ஸ்க்கு ப்ரெண்ட்ஸ்கிட்ட துணிய கடன் வாங்கி ஆடுவோம். ஒரு ரூபாய் செலவு இல்லை.
அது ஒன்னு இல்ல மேடம் அந்த தலைமை தற்குறி ய நீங்க ஒரு ஆளு புந்தயா நு டீல் பண்ணிட்டு இருக்கிங்களா...அதான் இதலாம் பண்ரானுங்க...
@galattadotcom டேய் பகிரங்க மன்னிப்பு கேட்ரு.... இல்ல Consequences a Face பண்ணு..
#திமுக
Are you a media channel or a PR team for the current government? If so, please change your name accordingly.
@galattadotcom
திமுக ஆட்சில கொலை நடக்குது னு மக்கள் அதிருப்தி ல இருக்க மாதிரி ஒரு தோற்றத்த உருவாக்குனாங்க.பிரேமலதா மேடமும் அத பத்தி பேசுனாங்க
ஆனா மனசாட்சி தொட்டு யோசிச்சு
பாருங்க இந்த 4 மாசத்துல எத்தன கொலை , சிறுவர்கள் மாயம் னு நடக்குது.
பட்டா கத்தி யோட சென்னைல பட்ட பகல ெவட்ரானுங்க.
#திமுக
கஞ்சா இளைஞர்கள் அதிகமா இருக்கானுங்க. ..
யாரையும் எதிர்த்து பேச பயமா தான் இருக்கு...ஏனா கரம் வச்சு வந்து செய்வானுங்க... நாம் உண்டு நம்ம வேல உண்டு னு இருக்குரது தான் இங்க நலம்...
இப்போ நீங்க சென்னை வாழ்ந்திட்டு இருக்கீங்க அப்படினா கண்டிப்பா யார் கிட்டயும் கோவப்படாம இருங்க...
கோபி சுதாகர் சொல்ற போல தான் இங்க யாரு எப்படி இருக்காங்கனு அவங்களுக்கே தெரியாது ன்னு சொல்றா போல தான்...
அட வேற ஒன்னும் இல்லை போதை தான் 😳😳😳😳😳😳😳
எங்க பார்த்தாலும் கத்திய வெச்சிட்டு தான் சுத்திட்டு இருக்காங்க....
அத பார்த்து காத்திட்டு இருந்தாலும் ஒரு பயனும் இல்லை
நன்றி வணக்கம் 🙏
சென்னைவாசி retweeted
Replying to @ansidx
தப்ப தப்புன்னு சொல்லிடனும் மாம்ஸ். இப்படி நல்லது நடக்கும்போது பாராட்டிடனும்! என்ன இருந்தாலும் விட்டு குடுக்க முடியல. Gladiators க்கே 1st show போயிருவேன் நான்லாம் 😭
யோவ் ஆனா நீ சூப்பர் யா அந்தாள திட்டவும் செஞ்சி வன்மத்தயும் கக்கிர...
திடிர் னு Normal ah பேசி சமாதனமாவும் போயிர..
என்னலாம் பொளந்துனு இருக்கானுங்க ஐயா பேன்ஸ்..
#AK
Blue Tick வச்சுருக்கவன் லா காசு காசு னு ஒரு தனி உலகத்துல வாழ்ந்துனு இருக்கானுங்க...
அடேய் மஸ்க் தாயலி
வாய்லருக்க பாக்க துப்பிட்டு பேசு மா
17 prisoners escape in a daring jailbreak in Tamil Nadu… will the TVK govt ensure accountability? At 6pm on @IndiaToday
ஒரு Video ஒன்னு போட்டு எந்த தலைவனும் தொண்டர்கள் சாவதை விரும்ப மாட்டார்கள் னு சொன்னாரு புகழேந்தி ஐயா....மக்கள் பாராட்டு வாங்கனு சொல்லிலுருப்பாரு போல....
#திமுக
கடந்த ஆட்சியில் இருந்தப்ப தவறு செய்த அதிமுக அமைச்சர்களுக்கு எதிரா நடவடிக்கை எடுக்காமல் விட்டது தவறு என இப்போதாவது புரியும் என நினைக்கிறேன்..
நீங்க நாகரீகமா நல்லவங்களா இருந்து அரசியல் பண்ணினா எல்லோரும் அப்படி செய்ய மாட்டாங்க..
இப்ப வரலாம் அரசியல் பேசுவதை வெகுவாக குறைத்தாச்சு, அதுக்கு காரணம் திமுக தான் தவெக இல்லை..
ஆனா போலிஸ் #திமுக வுக்கு லாம் இவ்லோ Fast ah வேல பாத்த மாதரி தெரியல...
This quoted post is unavailable.
இந்த மின் பேருந்து ஓட்ர Driver la பாருங்களன் எல்லாம் குட்டி குஞ்சானுங்க தா...Share auto மாதரி ஓட்டிட்டு திரியுரானுங்க..
பெண் பெண்ணு னு இத வச்சே ஓட்டிரும் போல....
I’m just a girl. And perhaps that’s why they feel entitled to dissect my every word, question my every move, and put my worth under a microscope.
Even the gold will be tested. And the speeches that go viral in the days to come? They’ll be taken to the lab and dissected, word by word. 😉
But let them.
You can dissect my words, question my worth, and scrutinise my every move. But you cannot dim a woman who knows why she started.
I stand tall with the support of Hon’ble Chief Minister Vijay Anna and the love of the people who believe in me.
I don’t need to prove my worth to every critic. Time will do that.
Gold doesn’t fear the laboratory. It has nothing to hide. And neither do I.
நான் ஒரு சாதாரணப் பெண்… அதனால்தானோ என்னவோ, என் ஒவ்வொரு சொல்லையும், செயலையும், ஏன் என் தங்கத்தின் தரத்தைக்கூடச் சோதிக்கத் துடிக்கிறார்கள்! 😉
இனி நான் பேசும் ஒவ்வொரு பேச்சும் வைரலாகும்போது, அதையும் ஆய்வகத்தில் வைத்துப் பிரித்துப் பிரித்து ஆராய்வார்கள். ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் தேடுவார்கள்!
ஆனால் ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளுங்கள்… தங்கத்தை எத்தனை முறை சோதித்தாலும், அதன் மதிப்பு குறைவதில்லை!
என் பின்னால் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அண்ணா அவர்களின் ஆதரவும், என் மீது அன்புகொண்ட மக்களின் நம்பிக்கையும் இருக்கிறது.
விமர்சியுங்கள்… ஆராயுங்கள்… சோதித்துப் பாருங்கள்!
என் வார்த்தைகளைப் பிரித்துப் பார்க்கலாம்; என் தன்னம்பிக்கையைப் பிரிக்க முடியாது. என் தங்கத்தைச் சோதிக்கலாம்; என் துணிச்சலைச் சோதிக்க முடியாது!




















