Mallika Nallusamy (@Malli_official) header
Mallika Nallusamy (@Malli_official) profile picture

Software Engineer, Blessed Mom ❤️ Follow me on Instagram : https://nitter.cf/t.co/0pMlRiGoxF

Bangalore/Perambalur
Joined April 2018
Photo by Mallika Nallusamy (@Malli_official)Photo by Mallika Nallusamy (@Malli_official)Photo by Mallika Nallusamy (@Malli_official)Photo by Mallika Nallusamy (@Malli_official)Photo by Mallika Nallusamy (@Malli_official)Photo by Mallika Nallusamy (@Malli_official)Photo by Mallika Nallusamy (@Malli_official)Photo by Mallika Nallusamy (@Malli_official)Photo by Mallika Nallusamy (@Malli_official)Photo by Mallika Nallusamy (@Malli_official)
நேற்று மனசுக்கு நிறைவான ஒரு சந்திப்பு ❤️ இயக்குநரும் நடிகருமான சசிகுமார் அவர்களையும் இயக்குநர் இரா.சரவணன் அவர்களையும் சந்தித்தது மறக்க முடியாத தருணம் ! அதிலும் சரவணன் sir மனைவி கலா மேடம் மிகவும் அன்பாக பேசினார் 😊🙏 எளிமையும் மனிதநேயமும் நிறைந்த அழகான சந்திப்பு! 🙏@erasaravanan
27
16
3
245
36,692
என் ஊன், என் உயிர், என் உலகம்… என் தங்கப்புள்ள ❤️ #Thangapulla - The first single from #Thagappan is all set to melt your hearts from tomorrow 5pm! @larkstudios1 @JiivaOfficial @rajisha_vijayan @LakshmyRamki @ravenkatdir83 @marshall_musicc @dopmsukumar @Inagseditor @MaheshMathewMMS #BalaKumar @dineshashok_13 @Udaykumar_Mix @prithivipradeep @kumarkarupannan @thinkmusicindia @ZeeTamil @proyuvraaj
4
3
23
842
It's high time parents started taking their children's safety more seriously. With growing concerns about kidnappings and child safety, we need to warn our children, make them aware of potential dangers, and teach them to stay alert at all times. Teach them to be cautious while walking on the road, avoid walking alone in isolated areas, and be vigilant when an unfamiliar vehicle slows down or follows them. Tell them never to approach or get into an unknown vehicle, even if the person offers help or claims to know their family. They should know not to share personal information with strangers, accept gifts or lifts from unfamiliar people, or hesitate to seek help if something feels suspicious. Encourage them to inform their parents immediately if they notice anything unusual. Most importantly, teach them that it's okay to be firm, say NO, make noise, and run towards a crowded or safe place when they feel threatened. Don't assume that your child is too young to understand or that such things will never happen to your family. Awareness is not about frightening children; it's about preparing them to protect themselves. A little caution can make a big difference. Talk to your children today. Their safety is too precious to take for granted.
1
22
3
33
2,321
வைரமுத்துவின் வைர வரிகள் எனது சொந்தம் நீ எனது பகையும் நீ காதல் மலரும் நீ கருவில் முள்ளும் நீ செல்ல மழையும் நீ சின்ன இடியும் நீ செல்ல மழையும் நீ சின்ன இடியும் நீ பிறந்த உடலும் நீ பிரியும் உயிரும் நீ பிறந்த உடலும் நீ பிரியும் உயிரும் நீ மரணம் ஈன்ற ஜனனம் நீ
1
9
17
483
மெச்சூரிட்டி என்பது புரிஞ்சுக்கறதோ, புரிய வைக்கிறதோ, இல்ல... புரிய வைக்க, முடியாதுங்கறத, புரிஞ்சுக்கறது தான்.!!!!
3
5
27
500
அநியாயம் பண்றாங்க! என் மகன் பள்ளிக்கூட ஆண்டுவிழாவுக்கு ₹1800 கட்டனுமாம்.இதுலவேற எல்லா குழந்தைகளும் கட்டாயம் கலந்துக்கனுமாம். டான்சே வராத குழந்தைக்கு வெட்டி செலவு. டீ, காபிகூட காசு கொடுத்து வாங்கனும் 🤧 நான் பள்ளிக்கூடம் படிச்சப்போ ஆண்டுவிழா டான்ஸ்க்கு ப்ரெண்ட்ஸ்கிட்ட துணிய கடன் வாங்கி ஆடுவோம். ஒரு ரூபாய் செலவு இல்லை.
33
11
3
73
8,033
நிஜம் ❤️
5
9
40
876
Mallika Nallusamy retweeted
குழந்தைகளை அடிக்க வேண்டாம். அட்லீஸ்ட் திட்டியாவது வளருங்கப்பா. நாலே நாலு வயசுப் பையன் தன் அப்பாவை ‘போடா.. அந்தப் பக்கம்.. நகருடா, போடா..’என்கிறான். அப்பா, அம்மா இருவரும் சிரித்தபடி, ‘அவரு அப்டித்தாங்க பேசுவாரு’என்கிறார்கள். குழந்தை மருத்துவர்களும், ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களும் எப்படித் தாக்குப் பிடிக்கிறார்களோ..
22
85
21
434
35,059
ஹலோ @arasubus இந்த tree climbing கருவிக்கு லக்கேஜ் டிக்கெட் எடுக்க வேண்டுமா.? அப்படி வாங்க வேண்டும் என்றால் எவ்வளவு கட்டணம்.?
5
18
23
8,734
A New Love Story. A Special Combination! ❤️‍🔥✨ The much-awaited collaboration of @PDdancing × @SimranBaggaOffc , alongside @MithunJS5 and @smehaaofficial , is here to win hearts, with the musical magic of @gvprakash adding a beautiful melody to this romantic journey! 🎶❤️ Presenting #KamalSridevi! ✨ Get ready to witness the magic of love! ❤️ Written & Directed by @krishkottar @Zionfilmsoff @soundaryaarajni @MRP_ENTERTAIN @mageshraj @susshhee #sharanvelayudhan @Editonraaja @rajeevan69 @Sekar @itsanuvardhan @navaarajkumar @MaheshMathewMMS @camsenthil #prasanth #sarathjeevaSamuel @gopiprasannaa @valentino_suren @alagiakoothan @RjShivakanth #DineshE #RJSureshKumar @proyuvraaj
3
4
19
807
#Baththa waves is still ON, film hit 25 days in big screens. Massive reception continues! #Vijaysethupathi
2
4
11
612
Celebrating the strength and resilience of women! ❤️✨ Actress @Anumolofficial honoured 50 women auto drivers with essential welfare kits on the auspicious occasion of Vijayadashami, recognising their hard work, independence, and dedication to their families. An inspiring gesture that celebrates women empowerment and the spirit of kindness! ❤️
7
4
43
1,130
The journey begins with an auspicious start! ✨ The pooja ceremony for the upcoming film starring @bharathhere, @Meenaaxi_, @shiveshtarajh, @Rakshana1826 & #RajeshMadhavan.written and directed by #Guru , was held today, October 21. Produced by #TwinTowerProductions and #DchronicleProductions the film is set to offer a wholesome family entertainment experience. @proyuvraaj
3
4
20
1,241
When you truly desire something deeply, the entire universe will come to your aid to help you achieve it.
7
42
1,517
நண்பர்கள் அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள் 💐🙏❤️ #GoodmorningTwitterWorld
28
11
77
845
இதெல்லாம் தேவா பாட்டுன்னு தெரியாமலே நிறைய பேரு ரசித்து இருப்பீங்க... Rest In Peace #Deva Sir
21
446
17
2,854
69,744
இளையராஜா என்கின்ற இமயத்திற்கு முன்னால் தேவா வந்ததும் வாழ்ந்ததும் நின்றதும் நிமிர்ந்ததும் உண்மையிலேயே சாதனைதான். மகாபிரபு என்ற திரைப்படத்தில் "சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை.." என்ற ஒரு பாடல் உண்டு. நீண்ட காலம் அந்தப் பாடலை நான் இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல் என்றே நினைத்திருந்தேன். ஆனால் அது தேவா என்று கேள்விப்பட்டபோது ஆச்சரியப்பட்டேன். இதுபோன்று பல பாடல்களுக்கு நிகழ்ந்திருக்கின்றன. அதை தேவாவே சொல்லி ஒரு முறை வருத்தப்பட்ட பேட்டியையும் நான் பார்த்திருக்கிறேன். தஞ்சை மாவட்ட நாட்டுப்புற செவ்வியல் இசைக்கும் மதுரை மாவட்ட நாட்டுப்புற செவ்வியல் இசைக்கும் நிறைய பொருத்தப் பாடுகள் உண்டு. ஆனால் சென்னையின் நாட்டுப்புற செவ்வியல் இசையான கானா பாடல்கள் இதற்கு அப்படியே நேர் எதிரானவை. எங்களுடைய நாட்டுப்புறப் பாடல்கள் அனைத்தும் வயல் சார்ந்ததும் மண் சார்ந்ததுமாக இருந்தன. ஆனால் 'கானா' பாடல்கள் மக்களின் துயரையும் மகிழ்ச்சியையும் பேசின. அந்த இடத்தில் தான் நாங்கள் எல்லாம் இசைஞானியோடு நெருங்கியதும் தேவாவோடு விலகியதுமாக இருந்தோம். ஆனால் ஏ ஆர் ரகுமான், தேவா போன்றவர்கள் எல்லாம் எவ்வளவு பெரிய மேதைகள் என்பதை இக்காலத்தில் இசையமைக்கின்ற இசையமைப்பாளர்கள் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள். உச்சகட்டத்தில் இளையராஜா இருந்தபோது துளிர்த்தவர் தேவா. அவரது "வைகாசி பொறந்தாச்சு" பட்டி தொட்டி எல்லாம் பாடல்களாக ஒலித்த போது கூட அவரை நாங்கள் இளையராஜாவிற்கு போட்டியாக நினைத்ததில்லை. அவரும் அவ்வாறு அறிவித்துக் கொண்டதுமில்லை. இளையராஜா இசையமைக்காத திரைப்படங்களில் தேவா இசையமைப்பார் அவ்வளவுதான். ஆனாலும் தேவா, இசை மூச்சு இளையராஜா மற்றும் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் மத்தியில் தேனிசைத் தென்றலாய் வீசிக் கொண்டுதான் இருந்தார். பிரபலமான ஆங்கில பாடல்களை தழுவி தமிழில் கொண்டு வந்த போது அவை அவ்வளவாக உறுத்தாமல் கேட்பதற்கு இனிமையாக இருந்ததற்கு காரணம் தேவாவின் மேதைமை. ரஜினியின் முகப்பு இசையை உருவாக்க ஜேம்ஸ் பாண்ட் இசையை அவர் பயன்படுத்திக்கொண்ட விதம் அலாதியானது. அதே சமயத்தில் "மனம் விரும்புதே உன்னை.." என்றெல்லாம் மெலடி போட்டு அசத்துவார். 90களில் பிறந்தவர்களுக்கு தேவா மிக நெருக்கமானவர். ஏனெனில் இளையராஜா இல்லாமல் அன்று கேட்க முடிகிற ஒரே ஒரு இசையமைப்பாளர் தேவா மட்டுமே. இளையராஜாவின் பாடல்களில் இருக்கின்ற Excellence க்கு மாற்றாக எளிய இசை வடிவங்களுக்கு சொந்தக்காரராக தேவா திகழ்ந்தது‌ அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. என் தம்பி வழக்கறிஞர் மோ.ஆனந்த் தேவாவின் ரசிகன். பயணங்களின் போது தேவாவை துணைக்கு அழைத்துக் கொண்டுதான் அவன் புறப்படுவான். நானும் இசைஞானியின் வெறியன். இருவருக்குமான அந்த இசை முரண்பாடே அந்தப் பயணத்தை இசைமயமாக்கிவிடும். உண்மையில் இந்த இரவில் நான் என் தம்பிக்கு தான் ஆறுதல் சொல்ல வேண்டும். அதற்கும் அவன் தேவா பாடல்களைத்தான் கேட்டுக் கொண்டிருப்பான். அவனைப் போல எண்ணற்றவர்களுக்கு தேவா தான் தேவராகம். 'கோகுலத்தில் சீதை' திரைப்படத்தின் பிஜிஎம் தேவாவின் பின்னணி இசையில் மிக முக்கியமான ஒரு திரைப்படம். 'காதல் கோட்டை' திரைப்படத்தின் டைட்டில் பாடலான "காலமெல்லாம் காதல் வாழ்க" என்ற பாடலை திரையில் பார்க்கும்போது அவ்வளவு இனிமையாக இருக்கும். எளிய மக்களின் இசை உணர்வுக்கு ஒத்திசைவு பாடல்களை கொடுத்துக் கொண்டிருந்த தேவா உண்மையில் எங்கள் காலத்தின் அற்புதங்களில் ஒன்று. அதை இளையராஜாவின் ரசிகன் என்கிற முறையில் ஒத்துக் கொள்வதில் பெருமிதம் அடைகிறேன். தேனிசைத் தென்றல் தேவாவிற்கு கண்ணீர் வணக்கம்.! 🥹 மணி செந்தில். @ungaldevaoffl
23
136
8
838
35,467