Pinned Tweet
விவசாயிகளின் தோழன் உங்க விஜய்
#தமிழகவெற்றிக்கழகம்
#உங்கவிஜய்_நா_வரேன்
Double ah irukaan 🥂
Replying to @sekartweets @TVKVijayHQ
Hi rajasekar.. how are you ? Pls do some research and gain knowledge before posting fake news. Don’t make me take legal action next time .. take care
OBC பொது வெளியில் இல்ல உங்க கழக தோழர்கள அந்த தொற்றத உருவாகிட்டு இருக்கிங்க,இப்போதான் கரெக்டா வந்து இருக்கிங்க,ட்விட்டர் கழக Without பொறுக்கிகள் பேசுற மாதிரி பேச ஆரம்பிச்சுடாரு இவரும் 🤣
திராவிடம் படிச்ச டாக்டர் …
தயவு செய்து திராவிடம் படிச்சன்னு மட்டும் சொல்லடாதிங்க..
திராவிடம் அது எங்கள மாதிரி பெரியார படிச்சி வந்தவங்க பேசுறது 🙏
தவெக அரசு OBC சமுதாயத்திற்கு எதிரான அரசியல் கட்டமைப்பை உறவக்குகிறது என ஓர் விமர்சன பார்வை பொதுவெளியில் உள்ள சூழலில்
#தேவர்_குருபூஜைக்கு நேரில் #செல்லாதது அப்பகுதி மக்கள் மற்றும் குறிப்பிட்ட சமுதாய மக்களிடம் பேசு பொருளாக உள்ளது
மனது இருந்திருந்தால் நேரில் சென்றிருக்க முடியும்.
இலவசமாகப் ப்ரமோஷன் செய்த கொத்துமாலையை, கொத்தூஸ்களுக்கு கொத்துக் கொத்தாகக் கொடுங்கள்!
Queens எங்களுடைய அன்பான வேண்டுகோள்!
கொத்தூஸ் வாங்கி போட்டு பாத்துட்டு வீடியோ போட்டு விடுங்கடா nitter.cf/PriyankaSmile01/status…
MR.TOLD retweeted
We in the solar industry know the potential of renewable energy, but we also understand the challenges of storage, grid integration and making solar power available when it’s needed most. Tamil Nadu’s 2.5 GW Battery Energy Storage push is a promising step towards addressing these challenges. It gives businesses like ours renewed confidence that renewable energy is being taken seriously at the policy level.
I’m happy to see our new government under CM Thalapathy Vijay taking steps towards strengthening Tamil Nadu’s energy future. 💛❤️
𝐖𝐡𝐞𝐧 𝐭𝐡𝐞 𝐠𝐨𝐯𝐞𝐫𝐧𝐦𝐞𝐧𝐭 𝐜𝐫𝐞𝐚𝐭𝐞𝐬 𝐭𝐡𝐞 𝐫𝐢𝐠𝐡𝐭 𝐞𝐜𝐨𝐬𝐲𝐬𝐭𝐞𝐦, 𝐛𝐮𝐬𝐢𝐧𝐞𝐬𝐬𝐞𝐬 𝐜𝐚𝐧 𝐠𝐫𝐨𝐰, 𝐜𝐥𝐞𝐚𝐧 𝐞𝐧𝐞𝐫𝐠𝐲 𝐜𝐚𝐧 𝐬𝐜𝐚𝐥𝐞, 𝐚𝐧𝐝 𝐭𝐡𝐞 𝐩𝐞𝐨𝐩𝐥𝐞 𝐨𝐟 𝐓𝐚𝐦𝐢𝐥 𝐍𝐚𝐝𝐮 𝐜𝐚𝐧 𝐛𝐞𝐧𝐞𝐟𝐢𝐭.
Hope to see many more industry-friendly, future-focused policies like this! 🙌
#TVK #SolarEnergy #RenewableEnergy #CMJosephVijay #CMVijay #ThalapathyVijay #Thalapathy #PeopleLeader
அம்பாசமுத்திரத்தில் பொது வேட்பாளராகிறார் சீமான்…
இதில் ஆச்சரியம் என்னவென்றால், சீமானின் அரசியல் நகர்வை ஸ்டாலினே உறுதிப்படுத்தும் அளவுக்கு திமுக தலைமை சென்றிருப்பதுதான்!
இப்போது ட்விட்டர் Withouts வாரிசுகள்கூட சீமானுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
இதெல்லாம் விஜய் ஏற்படுத்திய அரசியல் பயத்தின் வெளிப்பாடுதான்!
பெண் அமைப்பும் உறுதியாக இருக்கிறது.
விஜய் ஏற்படுத்திய அரசியல் அதிர்வு… திமுக சீமானுக்கு ஆதரவாகத் திரும்புகிறதா?
நேற்று வரை எதிரிகளை அலட்சியப்படுத்தியவர்கள், இன்று யாருக்கு ஆதரவு தெரிவிப்பது, யாரை எதிர்ப்பது என்று கணக்குப் போட வேண்டிய நிலைக்கு வந்துவிட்டார்கள்.🤣🤣
சீமானுக்கு முட்டு கொடுக்க ரெடியாக இருக்கும் ட்விட்டர் கழக பொறுக்கிகள்..
சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது 🤣🤣
MR.TOLD retweeted
சாதி ஒழிப்பு என்பது ஆண்களின் விவாதப் பொருளாக மட்டும் இருக்கக் கூடாது. பெண்களே அதை உரக்கப் பேச வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது என்றால், மாற்றம் தேவைப்படுவது தனிமனிதர்களுக்கு மட்டுமல்ல… ஒட்டுமொத்தச் சமூகத்திற்கும்தான்!”
சாதி ஒழிப்போம்! சமத்துவம் படைப்போம்!
Without வாரிசுகளின் Space உரையாடல்
🤣🤣🤣🤣🤣🤣🤣
பொழுது விடிந்தால் எங்கே நம்ம வீட்டுக்கு ரெய்டு வந்திடுமோ…
நாம் செய்த ஊழலுக்கு எங்கே கோர்ட்டுக்கு போக வேண்டியிருக்குமோ…
என்ற பயத்திலேயே தினமும் வாழ வைத்துவிட்டாயே தலைவா!
மக்களுக்கு விடியல் தருவதாகச் சொன்னோம்…
ஆனால் நமக்கோ தினமும் விடியலே ஒரு பயமாகிவிட்டதே தலைவா!
எங்களை இதைபோல தள்ளி விட்டு நீ தோத்துட்ட 🤣
MR.TOLD retweeted
𝐍𝐎𝐕𝐄𝐌𝐁𝐄𝐑 𝟏, 𝟐𝟎𝟐𝟑. 🦁🔥
On this very stage, he roared “𝐂𝐔𝐏 𝐌𝐔𝐊𝐊𝐈𝐘𝐀𝐌 𝐁𝐈𝐆𝐈𝐋𝐔” 🏆
𝐎𝐂𝐓𝐎𝐁𝐄𝐑 𝟐𝟗, 𝟐𝟎𝟐𝟔. 👑🔥
On that same stage, he stands as the 𝐂𝐇𝐈𝐄𝐅 𝐌𝐈𝐍𝐈𝐒𝐓𝐄𝐑 𝐎𝐅 𝐓𝐀𝐌𝐈𝐋 𝐍𝐀𝐃𝐔, distributing trophies to the winners of the CM Trophy.
𝐓𝐇𝐄 𝐒𝐀𝐌𝐄 𝐒𝐓𝐀𝐆𝐄. 𝐓𝐇𝐄 𝐒𝐀𝐌𝐄 𝐌𝐀𝐍. 𝐁𝐔𝐓 𝐀 𝐇𝐈𝐒𝐓𝐎𝐑𝐘 𝐓𝐇𝐀𝐓 𝐇𝐀𝐒 𝐂𝐇𝐀𝐍𝐆𝐄𝐃 𝐅𝐎𝐑𝐄𝐕𝐄𝐑.
Yesterday, he was a superstar who made millions dream. Today, he is the people’s leader, carrying the hopes of an entire state. From commanding screens to commanding the mandate of Tamil Nadu… from a dialogue that echoed through theatres to a historic reality that echoes across generations!
𝐇𝐄 𝐃𝐈𝐃𝐍’𝐓 𝐉𝐔𝐒𝐓 𝐒𝐀𝐘 “𝐂𝐔𝐏 𝐌𝐔𝐊𝐊𝐈𝐘𝐀𝐌.” 𝐇𝐄 𝐁𝐄𝐂𝐀𝐌𝐄 𝐓𝐇𝐄 𝐌𝐀𝐍 𝐇𝐀𝐍𝐃𝐈𝐍𝐆 𝐎𝐔𝐓 𝐓𝐇𝐄 𝐓𝐑𝐎𝐏𝐇𝐈𝐄𝐒! 🏆🔥
Some men create moments. Some men create history.
𝐓𝐇𝐀𝐋𝐀𝐏𝐀𝐓𝐇𝐘 𝐕𝐈𝐉𝐀𝐘 𝐃𝐎𝐄𝐒 𝐁𝐎𝐓𝐇. 👑❤️🔥
#CMJosephVijay #LeoSuccessMeet #CMTrophy #Winners #Games #Competition #Sports #ThalapathyVijay #Thalapathy #Vijay #PeopleLeader #Master #Demigod
MR.TOLD retweeted
நேற்று (28.10.2026) கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற விழாவில், மாற்றுத்திறனாளி திரு. வீ. தினேஷ் அவர்கள் வேலைவாய்ப்பு கோரி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தார்.
அந்த மனுவை உடனடியாகப் பரிசீலனை செய்து, இன்று (29.10.2026) அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வாயிலாக, திருவொற்றியூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் Workshop Assistant பணிக்கான நியமன ஆணையைத் தனது கரங்களால் வழங்கியுள்ளார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் !
ஒரு சாமானிய மாற்றுத்திறனாளியின் கோரிக்கைக்குச் செவிசாய்த்து, அவரது வாழ்க்கையில் நம்பிக்கையை விதைத்திருக்கிறார் முதல்வர் !
எத்தன வெச்சி இருந்தாருனு open ah declare பன்றான் அதிமுககாரன்,மானம் ரோசம் இல்லாம சிரிச்சிட்டு இருக்குறாங்க 🤣
அப்போ அந்த அதிமுககாரன் சொல்றது உண்மைதான கணக்கு வருமா..
@Bose_Raja1983
@Ondragaofficial சூடு சொரணை இருக்கா இப்பிடி பேசுரான் வெக்கமே இல்லாம சிரிச்சிட்டு இருக்க 🤣
விக்னேஷ்வரன், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
@TVKVEERA2026 👍

















