
கீழடி வழி வந்தவன்,தமிழன், சாமானியன்; An Ardent #Ajith, #ARR, #Ilayaraja Fan, கிரிக்கெட், சினிமா., #GOT #HODT #walkerclicks #onceuponatime Tweets are Personal.
யாதும் ஊரே!
Joined May 2010
- Tweets58.6K
- Following2.4K
- Followers749
- Likes28K
Pinned Tweet
Some of the worst things i foresaw a while, came true yesterday as an outcome of Tamilnadu elections. The correlations that i had been making since yesterday make me feel like, We are just seeing the 'Tip of the Iceberg'. Truly, Winter is coming.
Dear MS, been a big fan of you for be everything you did. Nevertheless you missed your peak exit time. You should have stepped out when you are at your peak, celebrated. I am not sure why you chose to stay during the down trend.
Looking forward to your mentor role. Best wishes
OFFICIAL ANNOUNCEMENT 🦁💛
A once-in-a-lifetime player.
A new role. A bond that lasts forever 💛
Mahendra Singh Dhoni takes charge as the Team Mentor of Chennai Super Kings!
Through countless victories, challenging times, and memories that will stay in our hearts forever, MS has been at the heart of our journey from the very beginning.
From leading us to glory to guiding the next generation of Super Kings, Thala will always be a part of our identity. And Chennai will always be his home.
Read more : chennaisuperkings.com/news/n…
#WhistlePodu
2
106
இவனுங்க கூட தான் நம்ம வாழணும். கோவிலில், தியேட்டர் ல, பார்க் ல, ஆஃபீஸ் ல எல்லா இடங்களிலும் இந்த மாதிரி hypocrat மனநிலை நிறைய வெளிப்படுது. உலகு எங்கிலும் far right போன இடத்தில் எல்லாம் ஒரு இரு வருடங்கள் கழித்து மக்கள் வீதிக்கு வந்து போராடுகிறார்கள். எப்படி சமாளிப்பது தெரியல
Madras Walker 🚶🚶🚶 retweeted
மதியம் ஒரு மணி வாக்கிலேயே கடற்கரையில் அமர்ந்துவிட்டேன். மற்ற ஆண்டுகளை விட வெப்பம் குறைவு. வானம் குளிர் கூறையொன்றை தற்காலிகமாக அமைத்திருந்தது.
முன்பின் அறிமுகமற்ற கோவில்பட்டியை சேர்ந்த குடும்பத்தினரோடு உரையாடிக் கழிந்தன நேரங்கள். அங்கு குழுமியிருந்த ஒவ்வொரு மனிதர்களும் முருகனின் மகிமை அனுபவம் ஒன்றை நெஞ்சில் சுமந்தபடியே சிலாகித்து பேசுகிறார்கள்.
பசிதான். நேற்று நீர் கூட அதுவரை அருந்தவில்லை தளர்ச்சிதான். ஆனாலும் கடந்த ஆண்டுகளைபோல எந்த மன இடரும் இல்லை. அப்பனுக்கு நன்றி.
ஒவ்வொரு ஆண்டும் விரதமிருந்து திருச்செந்தூர் செல்வேன். ஒவ்வொரு ஆண்டும் பசியின் கொடூர முகத்தையும், மனிதனின் மனச்செறுக்கையும் முருகன் காண்பித்துக்கொண்டே இருக்கிறார். முருகரின் மகிமை ஒன்று, உணவின் மகத்துவம் மற்றொன்று இரண்டையும் அப்பட்டமாக அறிய விரதம் ஒவ்வொரு ஆண்டும் அவசியம்தான்.
எல்லா ஆண்டுகளையும் விட இந்த ஆண்டு கூட்டம் அதிகம். கடற்கரையை முற்றாக ஆக்கிரமித்ததோடு இல்லாமல் கடலினுள் உள்ள பாறைகளிலும் மக்கள் நின்றுகொண்டிருந்தன.
அலைகள் திடீரென பெருக்கெடுத்தால், கூட்ட நெரிசல் சற்று கடலினுள் அசைந்தால் சேதாரங்கள் ஆகிவிடுமே என்கிற வருத்தம் அந்த தளர்ச்சியிலும் தோன்றியது. ஆனால் சூரசம்காரம் முடியும் வரை எந்த இயற்கை அசைவும் இல்லை. தன்னை நம்பிய மக்களை கண்ணுக்குள் வைத்து பார்த்துக்கொண்டார் கந்தன்.
முருகர் அருகில் வர வர தன்னியல்பை மீறி முருகா என்கிற குரலிடுகிறது சனம் மொத்தமும். என் அருகில் ஓர் இளம்பெண். முருகா முருகா என பெருங்குரலெடுத்து அழைத்தார் திடீரென அரோகரா அரோகரா என்றபடி உணர்ச்சி மிகுதியில் பரவசமாகிவிட்டார். அந்த இளம்பெண்ணின் பரவசம் எல்லோருக்கும் தெரிந்தது. எல்லோருடைய பரவசமும் பிறருக்கு தெரியவில்லை அவ்வளவுதான். கிட்டதட்ட அத்தனை லட்ச மக்களும் ஒருவித பரவசத்தின் உச்சத்தில் இயல்பிழந்துதான் இருந்தனர். ஒரு கடவுள் தமிழகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் காற்றுபோல வியாபித்துள்ளார் என்பதில் முதலிடம் முருகனுக்குதான் என்பது என் புரிதல்.
பல ஆண்டுகளாக பார்க்கிறேன். சூரனை வதம் செய்யும் நேரத்தில் வர்ணனையாளர்கள் முருகனுக்கு மட்டும்தான் அரோகரா என்பார்கள். இந்த ஆண்டு அதிசயமாக 'ஜோசப் விஜயக்கு கைத்தட்டுங்க, இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷுக்கு அரோகரா' என்கிற கோசம் புதிதாக முளைத்திருக்கிறது.
அங்கிருந்தவர்கள் எவரும் கைத்தட்டவும் இல்லை. அவருக்கு அரோகரா கோசமும் இடவில்லை. அந்நேரம் அருகிலிருந்த மக்களை கவனித்தேன். 60 வயது மதிக்கதக்க ஒருவர் நயமான கெட்ட வார்த்தை இடைச்செறுகலோடு அழகான ஒர் வார்த்தையைச் சொன்னார் வர்ணனையாளர்களை நோக்கி. அச்சிலேற்ற முடியவில்லை அதை மன்னிக்கவும்.
முருகனின் தலத்தில் நிகழும் எதையும் நான் இகழ்வதில்லை. அதை முருகனே பார்த்துக்கொள்வார்.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏
Madras Walker 🚶🚶🚶 retweeted
Once a man realizes that no one cares about him. He goes silent, do whatever it takes to get rich, and save himself.
திடீர்னு கண்ணு ரெண்டு ரெட் ஆகி விட்டது. வண்டில போனது கண்ணில் பட்டு இருந்தா ஒண்ணு தான் ரெட் ஆகும். அடேய் என்னை படைக்கும் பொழுது bill of material எல்லாம் செகன்ட் குவாலிட்டி தானா? 🚶🚶
Madras Walker 🚶🚶🚶 retweeted
Replying to @MadrasWalker
No doubt that Sanath deserves a National award.
But the crush wave on Rishi is completely different .😍
Dorothy ல அருமையா நடித்தது சனத். பலரும் செய்ய யோசிக்கும் ஒரு கதாபாத்திரம். கிட்டதட்ட கேரியர் ரிஸ்க் எடுத்தார். ஆனால் பாராட்டு பெரும்பான்மையா போகிறது ரிஷிகாந்திற்கு. அதுவும் பெண் ரசிகர்கள் தான் ஏராளம் சொல்கிறார்கள். இந்த கொடுமையை எங்கே போய் சொல்வது #Dorothy
முட்டு கொடுப்பது ஒரு கலை.
#NewsUpdate | "அப்பகுதியைச் சேர்ந்த சிறுவன், அவசரத்தில் இயற்கை உபாதையை கழித்துள்ளான். எந்த உள்நோக்கமும் இல்லை”
மயிலாடுதுறை மாவட்டம் பன்னீர்வேலி கிராம மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு இருந்த விவகாரத்தில் விசாரணைக்குப் பிறகு காவல்துறை விளக்கம்
#SunNews | #Mayiladuthurai | #TNPolice
21
துறையூர் டூ கொல்லி மலை by walk
3
5
296
Seriously. Got plenty of work today 🚶🚶
Replying to @Olking07
Microsoft confirmed a widespread outage impacting Outlook/Exchange Online, Teams, SharePoint, Copilot, and other 365 services.
Cause: a large number of servers became unexpectedly unavailable (failing health checks), creating elevated load on the rest of the infrastructure. Not a traffic spike.
They are restarting servers, testing config fixes, and redistributing traffic globally. Updates under incident EX1550543. Still ongoing as of now.
2
1
217
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் @paramporul அண்ணே. ஒரு முறை சந்திக்க நேர்ந்தது மிக்க சந்தோஷம். நல்ல உடல் நலம், மன அமைதி மற்றும் வேண்டும் செல்வங்கள் பெற்று வாழ்வாங்கு வாழ இறைவனை வேண்டுகிறேன். May you Laugh and be Merry ❤️❤️
1
2
221
























