மரங்கொத்தி Woody (@marankothi) header
மரங்கொத்தி Woody (@marankothi) profile picture

🖤❤️ Dispersing communal darkness with the light of the Rising Sun ☀️ ⚖️ Social Justice | Rationalism 🚫 Barriers: None. Unstoppable.

Universe
Joined March 2020
Photo by மரங்கொத்தி Woody (@marankothi)Photo by மரங்கொத்தி Woody (@marankothi)Photo by மரங்கொத்தி Woody (@marankothi)Photo by மரங்கொத்தி Woody (@marankothi)Photo by மரங்கொத்தி Woody (@marankothi)Photo by மரங்கொத்தி Woody (@marankothi)Photo by மரங்கொத்தி Woody (@marankothi)Photo by மரங்கொத்தி Woody (@marankothi)Photo by மரங்கொத்தி Woody (@marankothi)Photo by மரங்கொத்தி Woody (@marankothi)
நான் இன்னும் உங்களை ஃபாலோ செய்யவில்லையா? 🫣 இந்த ட்வீட்டுக்கு 'Hi' என்று ரிப்ளை பண்ணுங்க, உடனே ஃபாலோ பேக் செய்கிறேன்! ஒன்றாக இணைந்திருப்போம். 🤝✨
41
18
71
4,971
மரங்கொத்தி Woody retweeted
அமெரிக்கா வடக்கு கரோலினா மாநிலம் ராலே நகரில் “பெரியார் பன்னாட்டமைப்பின்” சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினேன்.அமைப்பின் தலைவர் மதிப்பிற்குரிய அய்யா சோம.இளங்கோவன் அவர்களுக்கும் பிற நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்
2
34
145
2,700
மரங்கொத்தி Woody retweeted
10
147
5
230
9,465
மரங்கொத்தி Woody retweeted
தாத்தா தற்குறிகள ஆரம்பத்துல ஒரு தட்டு தட்டுனாரு பாருங்க ஒரே சிரிப்பு..🤣👇
29
352
13
837
20,766
மரங்கொத்தி Woody retweeted
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தகாத message அனுப்பிய குற்றச்சாட்டில் த.வெ.க MLA அருள் விக்னேஷை இந்த Dummy CM இன்னமும் பாதுகாப்பது ஏன்? கோரிக்கை வைத்தவரை அடித்து துன்புறுத்திய துணை சபாநாயகர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு என்ன காரணம்? இது ஆட்சியா? இல்லை, த.வெ.க-வினர் அத்துமீறுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் அலங்கோல syndicate-ஆ? Dummy CM-க்கு, தப்பு செய்யும் தன் கட்சிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க துணிச்சல் இல்லை. ஆனால், அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் - த.வெ.க MLA-க்களுடன் ஆலோசனைக்கூட்டம் என்று வேக வேகமாக Diversion politics-ல் இறங்குகிறார். ஆலோசனைக் கூட்டத்தில், அனல் கக்கினார் - அக்கினி குழம்பை அள்ளி ஊற்றினார் என்று Online Mafia-வையும், Paid பேரில்லா பிச்சைகளையும் வைத்து Reels ஓட்டினால் மக்கள் மறந்துவிடுவார்களா? மவுன முதலமைச்சருக்கு மனசாட்சி இருந்தால் தவறு செய்யும் உங்கள் கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள். இல்லை மக்கள் சக்தி தட்டி வைக்கும்.
2,073
2,966
421
7,669
705,377
மரங்கொத்தி Woody retweeted
கழுவி ஊத்திட்டாங்க 🤣🤣
34
521
9
1,760
61,579
மரங்கொத்தி Woody retweeted
ஆறே மாசம் நாடே நாசம்! Your Honey Moon over @TVKVijayHQ Now Real politics Begins! @arivalayam @DMKITwing @dmk_youthwing @DMKWomensWing @DMKNRIWing
990
1,182
142
3,653
196,738
மரங்கொத்தி Woody retweeted
வாழ்த்துகள் நண்பா.. இதுபோன்ற சமூகத்தின் மீது அக்கறை உள்ள நண்பர்களை நாம் பாராட்ட வேண்டும்..
30
609
9
1,944
427,144
Hi All, Greeting...! I want to improve my AI skills. At the moment, I don't know anything about AI. Could you please guide me where to start and what are the courses to be completed. Your advice and help is much appreciated. அனைவருக்கும் வணக்கம், நான் எனது AI (செயற்கை நுண்ணறிவு) திறன்களை மேம்படுத்த விரும்புகிறேன். தற்போது எனக்கு AI பற்றி எதுவும் தெரியாது. நான் எங்கிருந்து தொடங்குவது மற்றும் என்னென்ன படிப்புகளை முடிக்க வேண்டும் என்று தயவுசெய்து எனக்கு வழிகாட்ட முடியுமா? உங்கள் ஆலோசனையும் உதவியும் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் / மதிக்கப்படும்.
302
மரங்கொத்தி Woody retweeted
3 நாளா Chief Secretarty & DGP அதிகாரிகளால முதலமைச்சர தொடர்பு கொள்ள முடிலயாம் உழைக்காம ஓட்டு கிடைச்ச சொகுசு
19
691
12
1,810
54,466
மரங்கொத்தி Woody retweeted
சட்டம் - ஒழுங்கு ICU-வில்! ஆட்சி நிர்வாகம் கோமாவில்! 😳 ஒரே நாளில் 17 கொலைகள்! 😔 குழிதோண்டிப் புதைக்கப்பட்ட சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பு! 😖 பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக TVK MLA மீது குற்றச்சாட்டு! இந்தச் சோப்ளாங்கி ஆட்சியில், குற்றவாளிகளுக்குப் பயமில்லை! காவல்துறையினருக்குப் பாதுகாப்பில்லை! த.வெ.க.வைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்குக் கட்டுப்பாடில்லை! மொத்தத்தில், 🎯 Part-time முதலமைச்சராகவும், Full-time Content Creator-ஆகவும் இருக்கும் திரு. விஜய் அவர்களுக்குப் பொறுப்பே இல்லை! #LawAndOrder #TVKfails
#WATCH | “பேசப் பேச மாட்டுவீங்க..” -எச்சரித்த திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் #SunNews | #DMK | #TVKVijay‌
556
2,669
142
5,755
296,716
மரங்கொத்தி Woody retweeted
சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும் - தன் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆட்டத்தையும் எப்போது கட்டுப்படுத்துவார் டம்மி CM? தமிழ்நாட்டில் இதுவரை இல்லாமல் இருந்த துப்பாக்கி கலாச்சாரத்தை இந்த சோப்ளாங்கி ஆட்சியாளர்கள் கொண்டு வந்துவிட்டார்கள். குடியாத்தம் அருகே ஞானவேல் என்பவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஒரே நாளில் 9, 11, 13 என நிமிடத்துக்கு நிமிடம் கொலைகளின் எண்ணிக்கை ஏறிக்கொண்டே போவதை பார்த்து தமிழ்நாடே பதறினால் - அதெல்லாம் ‘பண்டிகை காலக் கொலைகள்’ என்கிறது வெட்கங்கெட்ட அரசு. நுங்கம்பாக்கத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை ‘எரியும் பொருள்’ என்கிறது காவல்துறை. குற்றச்சம்பவங்களை Cover Up செய்ய, இவர்கள் வைக்கும் பெயர்களைக் கொண்டு தனி dictionary-ஏ போடலாம். தேனியில் காவலர் கொல்லப்பட்ட சம்பவத்தில், பணியில் இருந்த போது கொல்லப்பட்டார் என்று Dummy CM-ம், பணியில் இல்லாத போது கொல்லப்பட்டார் என்று CM-ன் காவல்துறையும் முரண்பட்ட அறிக்கைகளை விடுகின்றனர். மிரட்டல் - அடிதடி - கட்டப்பஞ்சாயத்து - கமிஷன் - பாலியல் தொல்லை என ஆளுங்கட்சி MLA-க்களின் attrocity-யால் சாமானியர் முதல் பெண் IAS அதிகாரி வரை பாதிக்கப்படுகிறார்கள். இது எதற்கும் வாயை திறக்காமல், பொறுப்பேற்காமல், Sleep Mode-இல் இருக்கும் முதலமைச்சர், உடனே விழித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2,093
2,225
542
5,319
834,684
மரங்கொத்தி Woody retweeted
21
1
47
2,043
மரங்கொத்தி Woody retweeted
கூச்சமே இல்ல...@imrajmohan அப்ப என்ன மயிருக்கு நீங்க ஆட்சில இருக்க அவங்களே ஆட்சி பண்ணட்டும் நீ resign பன்னிரு...லைஃப் - ல ஒரே ஒரு தடவையாவது responsibility எடுக்கவே மாட்டா அப்படி தானே...எல்லாத்துக்கும் DMK..DMK...DMK ....சும்மா நச நச - னு...🤬🤬🤬
This quoted post is unavailable.
1
7
16
393
மரங்கொத்தி Woody retweeted
பாஜகவிற்கு அடுத்து தவெக தான் பாலியல் கட்சினு வாங்கி இருக்கும் தற்குறிகளுக்கு தரமான செருப்படி 🔥🔥
9
466
5
1,229
45,406
மரங்கொத்தி Woody retweeted
விஜய் ஆட்சிக்கு பெருமை சேர்ப்பது துணை சபாநாயகரின் ரவுடித்தனமா? ஒரே நாளில் நடந்த 12 கொலையா? பட்டிமன்ற புகழ் @imrajmohan திசைதிருப்பும் புகழ் @CTR_Nirmalkumar வந்து ஆத்துவாங்க @TVKVijayHQ
12
265
3
785
8,638
மரங்கொத்தி Woody retweeted
காவல்துறையை கையில் வைத்திருக்கும் @TVKVijayHQ @actorvijay ஆட்சியில் போலீஸையே காப்பாத்த முடியல இதுல மக்களை காப்பாத்திடுவாரோ? சட்டம் ஒழுங்கு சந்திசிரிக்குது #Dummycm @tnpoliceoffl @copmahesh1994 @mkstalin @Udhaystalin @DMKITwing @arivalayam @dmk_youthwing
54
211
3
493
9,132
மரங்கொத்தி Woody retweeted
நேற்று மட்டும் தமிழ்நாட்டில் 11 கொலைகள் நடந்துள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. தேனியில் சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர், திருவள்ளூரில் ஓர் இளம்பெண், சமயபுரத்தில் இரு சிறார்கள், திருச்சியில் ஓர் ஐடி ஊழியர் எனப் பல மாவட்டங்களில் உயிர்கள் பறிபோயுள்ளன. ஒருபுறம் மக்கள் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருக்க, இந்த மனிதாபிமானமற்ற ஆட்சியில் மறுபுறம் உயிர்களை இழந்த குடும்பங்களில் மரண ஓலம் கேட்டுக்கொண்டிருக்கிறது. இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோனாலும், திரைக் கவர்ச்சியால் கிடைத்த வெற்றி தந்த அகந்தையில் வாழும் முதலமைச்சர் @TVKVijayHQ அவர்கள் வாய் திறக்கப் போவதில்லை. முதலமைச்சர் அவர்களே, மக்கள் எல்லாவற்றையும் எப்போதும் சகித்துக்கொண்டே இருப்பார்கள் என்று நினைத்துவிடாதீர்கள்!
66
429
9
1,059
26,250
மரங்கொத்தி Woody retweeted
இந்த சோப்ளாங்கி ஆட்சியில் நேற்று ஒரே நாளில் மட்டும் காவலர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் - பண்டிகை நாளில் பட்டாசு சத்தத்தைவிட பட்டா கத்திகளின் சத்தமே அதிகம் கேட்கும் அளவுக்கு கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் இந்த Dummy CM-ஐ வன்மையாக கண்டிக்கிறேன். Dummy CM, ஆய்வு செய்கிறேன் என்று சிறைக்குப் போனால் கைதிகள் தப்பிக்கிறார்கள் - காவல் நிலையங்களுக்குப் போனால் காவலர்கள் கொலையாகிறார்கள். இந்த மூடர் கூட்டத்தின் ஆட்சியில் மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை – அவர்களை காக்க வேண்டிய காவலர்களுக்கும் Safety இல்லை. கோரிக்கையோடு சென்றவரை துணை சபாநாயகரே அடித்து விரட்டுவதும் பின் மிரட்டி வீடியோ வெளியிட வைப்பதும் – தமிழ்நாடு இதுவரை பார்த்திடாத கேவலம். ஆய்வு செய்தேன் – ஆபிஸரை நியமித்தேன் என்றும் – தி.மு.க – தி.மு.க என்றும் - இன்னும் எத்தனை நாள் மக்களை ஏமாற்றுவார் இந்த அட்டக்கத்தி சி.எம்? தமிழ்நாட்டு மக்கள் சிந்தும் கண்ணீருக்கும் – ரத்தத்துக்கும் இந்த சர்க்கஸ் ஆட்சியாளர்கள் பதில் சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை.
1,348
2,556
525
6,385
794,915
மரங்கொத்தி Woody retweeted
😡 அரசை விமர்சித்தால் உயிருக்கு உத்தரவாதம் இல்லையா? இதுதான் தவெக ஆட்சியின் ஜனநாயகமா? நெல்லையில் வனோபி கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டதாக வெளியாகும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவர் தவெக அரசை விமர்சித்துக் குரல் கொடுத்து வந்தவர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இது சாதாரணமாகக் கடந்து போகக்கூடிய சம்பவம் அல்ல! ஒரு பெண் பொதுப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகிறார். அரசின் செயல்பாடுகளைக் கேள்வி கேட்கிறார். விமர்சிக்கிறார். அதற்குப் பிறகு அவர் கொல்லப்பட்டதாகச் செய்தி வருகிறது! **என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்?** 🔴 விஜய்யை விமர்சிப்பவர்கள் எல்லாம் எதிரிகளா? 🔴 அரசைக் கேள்வி கேட்கும் ஒவ்வொருவரும் அச்சத்துடன்தான் வாழ வேண்டுமா? 🔴 வனோபியின் படுகொலைக்கும் அவரது அரசியல் விமர்சனங்களுக்கும் தொடர்பு இருக்கிறதா? இதை விசாரிக்கத் துணிவிருக்கிறதா? 🔴 அரசியல் பின்னணி இருந்தால் அதை மூடி மறைக்காமல் வெளிப்படுத்துவீர்களா? தவெக அரசே! ஆட்சியில் அமர்ந்துவிட்டால் விமர்சனங்களிலிருந்து தப்பித்துவிடலாம் என்று நினைக்காதீர்கள்! ஜனநாயகத்தில் மக்கள் கேள்வி கேட்பார்கள். அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவார்கள். ஆட்சியாளர்களைக் கடுமையாக விமர்சிப்பார்கள். அதுதான் மக்களாட்சியின் அடிப்படை! அந்தக் குரல்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதுதான் அரசின் கடமை. விமர்சிப்பவர்களை அச்சத்தில் வாழ வைப்பது அல்ல! வனோபியின் மரணத்தில் உண்மை என்ன? அவரைக் கொன்றது யார்? ஏன் கொன்றார்கள்? இந்தக் கேள்விகளுக்குப் பதில் வேண்டும்! வெறும் அறிக்கைகள் வேண்டாம். கண்துடைப்பு விசாரணை வேண்டாம். அரசியல் செல்வாக்குக்கு அடிபணியும் நடவடிக்கைகள் வேண்டாம்! குற்றவாளிகள் யாராக இருந்தாலும் உடனடியாகக் கண்டுபிடித்துச் சட்டத்தின் முன் நிறுத்துங்கள். அரசியல் தொடர்பு இருக்கிறதா என்பதையும் நேர்மையாக விசாரியுங்கள். இன்று வனோபி. நாளை இன்னொருவர். மக்கள் குரல் கொடுப்பதற்கே அஞ்சும் சூழல் உருவானால், அதற்குப் பெயர் ஜனநாயகம் அல்ல; அது ஜனநாயகத்தின் மீதான அச்சுறுத்தல்! தவெக அரசே, உங்கள் ஆட்சியில் விமர்சிப்பவர்களுக்கும் பாதுகாப்பு இருக்கிறது என்பதைச் செயலால் நிரூபியுங்கள்! ஒரு பெண்ணின் மரணத்துக்கு நீதி கேட்பதுகூட அரசியலா? உண்மையைக் கேட்பதற்கும் அஞ்ச வேண்டுமா? #தவெக #வனோபி #கருத்துரிமை #ஜனநாயகம் #TVKVijay‌Fails #TVKVijay‌ #TVKFails
12
306
10
368
7,577
மரங்கொத்தி Woody retweeted
என்னடா குட்டு வெளியாயிடுச்சேனு பயந்துட்டு, ட்ரிகர் ஆகி, ஏதோ xerox copy லாம் வச்சு, ராஜ்மோகன் ஏதோ, ஆண்மை கீண்மைனு பாடம் எடுத்துக்கிட்டிருக்காப்ல. ஆட்சில இருந்துக்கிட்டு, ஆதாரத்த காட்டாம, pressmeet நடத்தி, ஆண்மை லேக்கியம் வியாபாரம் செய்ற மாதிரி டைம் வேஸ்ட் பண்ணிக்கிட்டிருக்காப்ல. நல்லா மாட்டிக்கிட்டீங்க. அமைச்சரே !😅
128
641
12
1,838
44,480