Chandramohan Ramalingam 🏄🏻‍♂️ (@Mohan87R) header
Chandramohan Ramalingam 🏄🏻‍♂️ (@Mohan87R) profile picture

# fitness lover #தமிழன்டா #yikarur #BniTycoonz #RotaryTexcityKarur #6sports karur managing partner #கொங்கு தேசம்

tamilnadu karur
Joined June 2013
Photo by Chandramohan Ramalingam 🏄🏻‍♂️ (@Mohan87R)Photo by Chandramohan Ramalingam 🏄🏻‍♂️ (@Mohan87R)Photo by Chandramohan Ramalingam 🏄🏻‍♂️ (@Mohan87R)Photo by Chandramohan Ramalingam 🏄🏻‍♂️ (@Mohan87R)Photo by Chandramohan Ramalingam 🏄🏻‍♂️ (@Mohan87R)Photo by Chandramohan Ramalingam 🏄🏻‍♂️ (@Mohan87R)
Chandramohan Ramalingam 🏄🏻‍♂️ retweeted
janani ku epadi ivalo tender vanthu iruku😑😑😑😑😑😑😑
4
422
5
2,190
165,897
Chandramohan Ramalingam 🏄🏻‍♂️ retweeted
ரூட் மாஃபியாவின் வாடகை வாய்கள்! தவெக போதைப்பொருள் மாஃபியாக்களைப் பற்றியும், அவர்கள் குவித்து வைத்துள்ள கள்ளப் பணம் தொடர்பாகவும் இதுவரை வாய் திறக்க முடியாதபடி, ரூட் மாஃபியா இவர்களது வாடகை வாய்க்குள் பணக்கட்டுகளால் இறுக அடைத்து வைத்துள்ளது. இந்தக் கூட்டத்துல 'கார்ட்டூன் பாலா'ன்னு ஒருத்தன் இருக்கான் பாருங்க... கேமரா ஆன் பண்றதுக்கு முன்னாடி ஊர்ல இருக்குற சாமிக்கெல்லாம் கும்பிடு போட்டு, நெத்தி நிறைய பட்டையடிச்சிட்டு ஒரு 'பக்திப் பழமா' வந்து உட்காருவான். பார்த்தா ஏதோ பெரிய உத்தமன்னு தோணும்... ஆனால் அவன் பேச ஆரம்பிக்கும்போதுதான் தெரியும், ரூட் மாஃபியாவின் சில்லறைகளுக்காக இவன் எவ்வளவு மலிவான பிழைப்பைச் செய்து கொண்டிருக்கிறான் என்று. சாமி கும்பிட்டுவிட்டு இப்படி ஒரு கீழ்த்தரமான கூலி வேலை செய்ய இவனை விட்டால் ஆளே இல்லை. 'கழுத்துல கொட்டாரம், உள்ளே திருட்டுக்காரம்' என்பது இந்தக் கார்ட்டூன் பாலாவுக்குத்தான் கனகச்சிதமாகப் பொருந்தும். இதயசுத்தியோடு மக்கள் நலனுக்காகத் தம்மை அர்ப்பணித்து உழைப்பவர்களைக் 'கொள்ளையர்களாகவும்' 'ஏமாற்றுக்காரர்களாகவும்' சித்தரித்து, அவர்கள் மீது திட்டமிட்ட அவதூறுச் சேற்றை வாரி இறைப்பதுதான் இவனது தலையாய பணி. மறுபுறம், மக்களின் வரிப்பணத்தை அட்டையாய் உறிஞ்சிச் சூறையாடுபவர்களையும், பிழைப்புவாதக் கொள்ளையர்களையும் ‘புனிதர்களாகவும்’ ‘மக்கள் தலைவர்களாகவும்’ தூக்கிப் பிடித்துப் புனிதமான பிம்பத்தைக் கட்டமைக்க முற்படுகின்றான் இந்தக் கார்ட்டூன் பாலா. பிஸ்மி மற்றும் அந்தணன் போன்றவர்களும் இவ்வாறே "பணத்தைக் கொடுங்கள் நாங்கள் ஆட்களை முடிக்கின்றோம்" என்பது போன்று இயங்கும் ஒரு கூலிப்படையினர். அதாவது தம் வயிற்றை நிரப்புவதற்கு அவதூறு பரப்பும் கூலிப்படையினர். போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பில் தவெக நிர்வாகிகள் அடுத்தடுத்துச் சிக்கி, தொடர்ச்சியாகக் கைது செய்யப்பட்டு வரும் நிகழ்வுகள் தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. சமூகத்தின் ஆணிவேரை அசைத்து, ஒட்டுமொத்த தலைமுறையையும் அழிவின் விளிம்பிற்குத் தள்ளும் மெத்தம்பேட்டமைன் போன்ற கொடிய போதைப்பொருள் குற்றங்களையும் அதன் விவகாரங்களையும், வெறும் பணவெறிக்காகச் சிலர் மூடிமறைக்கிறார்கள் என்றால், அவர்கள் அறமற்றவர்கள் மட்டுமல்ல; உண்மையான ஜனநாயக விரோதிகளும் ஆவர். நிதர்சனங்களை இருட்டடிப்புச் செய்து, சமூகத்தைச் சீரழிக்கும் இத்தகைய கயவர்கள், எவ்வித சந்தேகமுமின்றி ஈவிரக்கமற்ற சமூக விரோதிகளே. கூலிக்கு மாரடித்துப் பிறரை வசைபாடியவர்கள், இன்று எவ்வாறு தம் வாய்மூடிக் கிடக்கிறார்கள் என்பதைக் காணுங்கள். #ntk #tvk
52
589
8
1,600
26,918
Chandramohan Ramalingam 🏄🏻‍♂️ retweeted
என் பக்கத்து வீட்டு நாய் கூட குட்டி போடுது! | Anirha sampath Angry😡 | kumudam #anithasampath #anithapregnant #biggbosstamil #biggbossanithasampath #anithavideo #anithasampathspeech #anithasampathvlogs #trending #viralvideo #latestnews #trending #viralvideos #kumudam #rmj10enib #shorts
33
155
4
1,453
331,393
Chandramohan Ramalingam 🏄🏻‍♂️ retweeted
அன்பாலோ பண்ணுங்க தோழர்களே 🤣🤣🤣🤣🫰🫰🫰🫰 ரொம்ப பெருமையா இருக்கு 🤣🤣🤣🤣 Ne mass da 💥💥💥❤️❤️❤️
11
219
7
800
18,069
Chandramohan Ramalingam 🏄🏻‍♂️ retweeted
Next on agenda
200
4,051
229
16,441
1,715,517
Chandramohan Ramalingam 🏄🏻‍♂️ retweeted
😲😲😲
34
286
10
1,400
178,551
Chandramohan Ramalingam 🏄🏻‍♂️ retweeted
First milestone crossed my lovable grandson 💐 congratulations yathra kanna ! ❤️❤️
774
9,362
363
102,481
2,521,131
Chandramohan Ramalingam 🏄🏻‍♂️ retweeted
காலம் கவனித்துக் கொண்டிருக்கிறது.." - நடிகர் தம்பி ராமையா #ThambiRamaiah | #CMVijay | #MGR | #PuthiyaThalaimurai
54
587
30
4,030
211,877
Chandramohan Ramalingam 🏄🏻‍♂️ retweeted
I saw .@dhanushkraja Caring nature and talent during #Idlikadai song recording session. #D55 #OM #Dhanush
2
128
3
501
13,534
Chandramohan Ramalingam 🏄🏻‍♂️ retweeted
100% True
24
1,372
11
5,005
53,003
Chandramohan Ramalingam 🏄🏻‍♂️ retweeted
அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு பொய் வழக்குப் புனைந்து, தாராபுரம் தொகுதியின் வேட்பாளராகப் போட்டியிட்ட அன்புத்தங்கை கார்த்திகா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாம் தமிழர் உறவுகளைக் கைது செய்துள்ள தவெக அரசின் எதேச்சதிகாரப்போக்கைக் கண்டித்து ஆதரவுக்குரல் எழுப்பிய, திமுகவின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மதிப்பிற்குரிய ஐயா மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், அதிமுகவின்  பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான மதிப்பிற்குரிய ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பேராசான் ஐயா பெ.மணியரசன் அவர்களுக்கும், திராவிடர் கழகத்தின் தலைவர் மதிப்பிற்குரிய ஐயா கி.வீரமணி அவர்களுக்கும், திமுகவின் இளைஞரணிச் செயலாளரும், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவருமான அன்புத்தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், பாஜகவின் மாநிலத்தலைவர் அன்பு மாமா நயினார் நாகேந்திரன் அவர்களுக்கும், பாமகவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய ஐயா அன்புமணி இராமதாசு அவர்களுக்கும், தேமுதிகவின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய அண்ணி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கும்,   அமமுகவின் பொதுச்செயலாளர் மதிப்பிற்குரிய ஐயா டிடிவி.தினகரன் அவர்களுக்கும்,  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் மதிப்பிற்குரிய ஐயா மு.வீரபாண்டியன் அவர்களுக்கும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவருமான என் அன்பு இரத்தம் த.வேல்முருகன் அவர்களுக்கும்,   திமுகவின் துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய அம்மையார் கனிமொழி ராஜாத்தி கருணாநிதி அவர்களுக்கும், முன்னாள் ஆளுநரும், பாஜகவின் முன்னாள் மாநிலத்தலைவருமான மதிப்பிற்குரிய அம்மா தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களுக்கும், புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் மதிப்பிற்குரிய ஐயா  மருத்துவர் கிருஷ்ணசாமி அவர்களுக்கும், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான அன்பு அண்ணன் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களுக்கும் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான அன்புத்தம்பி தமிமுன் அன்சாரி அவர்களுக்கும், 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அன்புத்தம்பி அண்ணாமலை அவர்களுக்கும், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலப் பொறுப்புத் தலைவர் மதிப்பிற்குரிய ஐயா அச.உமர் பாரூக் அவர்களுக்கும், இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் அன்பிற்கினிய அண்ணன் தடா ரஹீம் அவர்களுக்கும், கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் அன்புத்தம்பி தனியரசு அவர்களுக்கும், திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் பெருமதிப்பிற்குரிய அண்ணி தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களுக்கும், அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் மதிப்பிற்குரிய சகோதரர் இன்பதுரை அவர்களுக்கும், காங்கிரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அன்புத்தங்கை ஜோதிமணி சென்னிமலை அவர்களுக்கும், சமூகச்செயற்பாட்டாளர் அன்புத்தம்பி எவிடென்ஸ் கதிர் அவர்களுக்கும், தமிழர் தேசம் கட்சியின் தலைவர் அன்புத்தம்பி கே.கே.செல்வக்குமார் அவர்களுக்கும், பாஜகவின் மாநிலப் பொருளாளர் அன்புச்சகோதரர் எஸ்.ஆர். சேகர் அவர்களுக்கும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்புத்தம்பி பனையூர் பாபு அவர்களுக்கும், ஆதித்தமிழர் விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் அன்பு அண்ணன் அ.வினோத் அவர்களுக்கும், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின்  நிறுவனத்தலைவர் அன்புத்தம்பி திருமாறன் ஜி அவர்களுக்கும், புரட்சித் தமிழகம் கட்சியின் நிறுவனர் அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்களுக்கும், தமிழ்த்தேசியச் செயற்பாட்டளர் அண்ணன் அ.வியனரசு அவர்களுக்கும், கொங்கு மக்கள் முன்னணியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் சி.ஆறுமுகம் அவர்களுக்கும், வீரகுல அமரன் இயக்கத்தின் தலைவர் சகோதரர் கி. இரா.முருகன் அவர்களுக்கும், உள்ளிட்ட அரசியல் கட்சிகள், சனநாயக இயக்கங்கள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பும் நன்றியும்! தவறான ஒரு செயல் நடக்கும் பொழுது அதை எல்லோரும் கட்சிகளை எல்லாம் கடந்து ஒன்றாக முன்னின்று கண்டித்து குரல் எழுப்புவது சனநாயகம் இன்னும் சாகவில்லை என்ற நம்பிக்கையைத் தருகிறது. மக்களாட்சியின் மாண்புகளைத் காலில் போட்டு மிதித்து, அதிகார மமதையுடன் அடக்குமுறைகளை ஏவும் ஆளும் தவெக அரசின் அரசியல் பழிவாங்கலுக்கு எதிராக சனநாயக ஆற்றல்களின் உரத்த குரல் ஒன்றுபட்டு ஓங்கி ஒலிக்கட்டும்! அடக்குமுறை வீழட்டும்! சனநாயகம் வெல்லட்டும்! - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
392
1,030
92
2,622
247,266
Chandramohan Ramalingam 🏄🏻‍♂️ retweeted
தொழிலில் வளர்ச்சி பெறவும், கல்வியில் சிறந்து விளங்கவும், அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியும் வளமும் பெருகவும் இனிய சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்த்துகள்! 🙏🙏
198
1,780
99
15,968
386,394
Chandramohan Ramalingam 🏄🏻‍♂️ retweeted
282
2,654
338
24,515
577,591
Chandramohan Ramalingam 🏄🏻‍♂️ retweeted
தமிழால் தமிழுக்காக ! என்றும் அலப்பறை கிளப்புவோம் !
342
425
20
3,649
66,295
Chandramohan Ramalingam 🏄🏻‍♂️ retweeted
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா ! @Saattaidurai ♥️✨
159
207
19
1,716
20,752
Chandramohan Ramalingam 🏄🏻‍♂️ retweeted
பசி தாங்க மாட்டானே எங்க இருக்கான்னு தெரியலையே !
60
736
9
2,460
61,659
Chandramohan Ramalingam 🏄🏻‍♂️ retweeted
Karthick Subbaraj Condemns Dir Mohan G🤝💥
19
136
3
1,415
91,801
Chandramohan Ramalingam 🏄🏻‍♂️ retweeted
#WATCH | “அப்போதான் அதிக விலைக்கு கரண்ட் வாங்க முடியும்..” இணையத்தில் வைரலாகும் தவெக தலைவர் விஜயின் தேர்தலுக்கு முந்தைய பேச்சு #SunNews | #Electricity | #TVKVijay
66
1,738
58
3,402
97,822
Chandramohan Ramalingam 🏄🏻‍♂️ retweeted
அரசியல் கூல் சுரேஷ் இவரு 😂😂 ~ சாட்டை செஞ்சுட்டான் 🤣🔥
3
291
4
1,166
23,533