DDT retweeted
Dear Virtual Warrior's 🚨
2 விக்கெட் Loading....📢
1. தண்ணீர் பாலம் 🕯️
2. மணல் மாஃபியா 🕯️
😂🤣😂🤣😂🤣😂🤣
"தற்போதும் நான் தான் முதலமைச்சராக இருப்பதாக கூறுவதற்கு வெட்கமாக உள்ளது.. விரைவில் தி.மு.கவின் ஆட்சி தமிழ்நாட்டில் உதயமாக போகிறது" - மு.க.ஸ்டாலின்
#Chennai | #MKStalin | #DMK | #KNNehru | #MarriageEvent | #PolimerNews
DDT retweeted
இந்தாளு கருப்பு முருகானந்தம் உங்க கட்சியோட மாநில செயலாளர் , இந்த பெண்மணியை ஏமாற்றியதா அந்த பெண்ணே புகார் கொடுத்திருக்காங்க , இன்னும் நிறைய அந்தரங்க வீடியோக்கள் எல்லாம் வெளிய வந்திருக்கு , அதையெல்லாம் இங்க பகிர முடியாது , அந்த பெண்ணுக்கு நியாயம் கிடைக்கணும்னு இதே மகளிர் ஆணையத்தில் புகார் கொடுத்தீர்களா மேடம் ? இல்ல அவங்க தானா வந்து விசாரிச்சாங்களா ? கட்சிப்பதவியிலிருந்து நீக்கணு சொல்லி மேட்டர முடிச்சிருக்கீங்க , இவ்வளவு அசிங்கத்தை உங்க முதுகுல சுமந்துக்கிட்டு , புகாரே கொடுக்கப்படாத கற்பனை விவாகரத்துக்கு முழு பக்க அறிக்கை கருணாநிதி தேவையா ?
கட்சி எம்.எல்.ஏ.வைக் காப்பாற்றுவதில் காட்டும் அக்கறையில் ஒரு சிறு பங்கையாவது பெண்களின் பாதுகாப்பில் காட்டுமா தமிழக வெற்றிக் கழகம்?
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அளித்ததாகக் கூறப்படும் புகார்கள் குறித்து தேசிய மகளிர் ஆணையம் (NCW) தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்திருப்பதும், நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தக் கோரி தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதியிருப்பதும் வரவேற்கத்தக்கது.
ஆனால், இத்தனை புகார்கள் எழுந்த பின்னரும் தனது கட்சி எம்.எல்.ஏ.வுக்கு ஆதரவாக நிற்பதிலேயே தவெக தலைமை முனைப்பு காட்டுவதும், அமைச்சர்கள் இப்புகாரின் தீவிரத்தைக் குறைத்து பேசுவதும் கடும் கண்டனத்திற்குரியது.
அரசின் உயர் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் அதிகாரிக்கே உரிய பாதுகாப்பும், கண்ணியமும் கிடைக்கவில்லை என்றால், சாமானியப் பெண்களுக்கு @TVKPartyHQ ஆட்சியில் எப்படிப் பாதுகாப்பு கிடைக்கும்?
DDT retweeted
கல்யாணத்திற்குச் சென்ற Senior Generational Abuser, குடுகுடுப்பைக்காரராக மாறி, Generational Abusers-க்கு Energy Boost தருகிறேன் என்ற பெயரில் ஒப்பாரி வைத்திருக்கிறார்!
தினசரி அறிவாலய Rowdytime-களுக்கு பொறைப் போட்டு வளர்க்கும் பொறுப்பை Senior Generational abuser ஏற்றுக்கொண்டு விட்டார் போல!
ஆபாசத்தையும் அவதூறையுமே DNA-வாகக் கொண்ட தீயசக்தி திமுக, மக்கள் எழுதிய ஜனநாயகத் தீர்ப்பிற்கு எதிராகச் செயல்பட முனையும் அனைத்து முயற்சிகளிலும் மண்ணைக் கவ்வி, மக்கள் மன்றத்தில் எஞ்சியிருக்கும் கொஞ்சநஞ்ச மானத்தையும் இழந்து நிற்கப்போவது உறுதி!
DDT retweeted
விரைவில் தவெக ஆட்சி முடிந்து திமுக ஆட்சி மலரும் - ஸ்டாலின் சூளுரை
@EPSTamilNadu 👇🤣
#திருட்டுதிமுக #TVK #CMJosephVijay
DDT retweeted
கடந்த ஆட்சியின் ஊழலுக்காக
திசையெங்கும் ரெய்டு நடப்பதால்
எந்தத் திசையில் ஓடி ஒளிவது என தெரியாமல் தவிக்கும் கலகலத்துப்போன கழகம்























