Dr. லோக்கல் குரு retweeted
கேட்டாரு பாரு கேள்வி🔥🔥
புத்தக சீலில் ஜூன் மாதம் என்று முத்திரை உள்ளது
ஜூன் மாதம் யார் ஆட்சி.? - அண்ணன் @PKSekarbabu 👌👌
தற்குறிகளே பதில் இருக்கா.?😃😃
Dr. லோக்கல் குரு retweeted
மீனவர்கள் உயிரிழந்த சம்பவத்தில் அமைச்சர் & அதிகாரிகள் பிரஸ்மீட்டில் கேள்வி கேட்டவரை மிரட்டிய காசிமேடு குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஜெகன்..
இதெல்லாம் எங்க போயி முடியப்போகுதோ தெரியில😒
Dr. லோக்கல் குரு retweeted
தற்குறிகளே பதில் இருக்கா.?😃😃
இது நாங்க கொண்டு வந்த திட்டம் என்று TVK அரசு ஒரு 10 திட்டங்களை பட்டியலிட முடியுமா.?
மேயர் @PriyarajanDMK அதிரடி🔥🔥
Dr. லோக்கல் குரு retweeted
அகல்விளக்கு பதிப்பகம் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும். தரமான முறையில் AI பயிற்சி வழங்கப்படும்.
🤖 Made with AI
Dr. லோக்கல் குரு retweeted
குதிரை பேர வழக்கில் கைதான அதிமுக நிர்வாகியான மன்னனை உடனடியாக விடுவிக்க மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு
நாளை ஆஜராக சம்மன் கொடுத்து விட்டு இன்றே கைது செய்தது ஏன் எனவும் தமிழ்நாடு காவல்துறையினருக்கு நீதிபதி கேள்வி
தமிழக வெற்றி கழக ஆட்சியை கவிழ்க்க 15 கோடி ரூபாய் வரை பேரம் பேசியதாக மதுரை எம் எல் ஏ முஸ்தபா கூறியிருந்த நிலையில் அவரை தமிழ்நாடு காவல்துறை அவசர அவசரமாக கைது செய்திருந்தது தற்பொழுது நீதிமன்றமும் காவல்துறையை கண்டித்து உள்ளது
எத போட்டாலும் திங்கிறானுக🤦♂️
அரசாணைய கண்டுபிடிச்சவனுகளுக்கு பேமெண்ட் எப்ப போச்சுன்னு காமிக்க தெரியல😂
Dr. லோக்கல் குரு retweeted
அரசாணை காட்டுகிறோம் என்று சிக்கிய தவெக அகல்விளக்கு பதிப்பகம் ஊர் பெயரே இல்லை பின்கோடும் இல்லை. பீனிக்ஸ் பதிப்பகத்திற்கு door no இல்லை. இரண்டுக்குமே கொடவாசல் தான். இந்த கொடவாசல் எல்எப் ரோடு திருவாரூரில் இருக்கு. ஆனா புத்தகத்தில் முகவரி மடிப்பாக்கம் என்று உள்ளது. ஒரே ஏரியா ஒரே ரோடு
அப்ப என்னென்ன புக் ஆர்டர் போட்டிருக்காங்க?
அதுக்கு எப்ப பணம் கொடுத்திருக்காங்க?
எல்லாத்தையும் பொதுவெளியில் வைங்கடா பாப்போம்😂
இதென்ன இதென்ன விஜய், திரிசா நடிச்ச பிட்டு படமா மறைச்சி வெச்சி நீங்க மட்டும் பாக்க🤦♂️
அந்த கம்பேனிக்கு போட்ட பர்சேஸ் ஆர்டரையும் பணம் கொடுத்த தேதி ஸ்டேட்மெண்டையும் போட சொல்லுங்கடா😂
அவர் இன்னும் தெளிவா அறிக்கை விடுவார்💪
இதற்கு உடந்தையான @arivalayam அரசை, அதற்குத் தலைமை தாங்கி 99% இதில் பங்குபெற்ற @mkstalin அவர்களைக் கேள்வி கேட்பதற்கு விமர்சிப்பதற்கு ஏன் பயம்? திரு. @ikamalhaasan அவர்களே!
அட தற்குறி முண்டமே என்னென்ன புத்தகம் ஆர்டர் போட்டிருக்காங்க அதையும் சேத்து போடு😂🤦♂️
மூளைபலம் மிக்க மூளையற்றோர் முன்னேற்றக் கழகக் கூட்டமே...
இதோ அகல் விளக்குப் பதிப்பகத்திற்கு தீயசக்தி திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட கொள்முதல் ஆணைக்கான அத்தாட்சி.
ந.க.எண் :7781/எ1/2025
நாள் : 14/02/2026
அகல் விளக்கு பதிப்பகமே தெரியாது என்பதுபோல பகல் வேடம் போடும் திமுகவின் முகத்திரை இனி நார்நாராகக் கிழிக்கப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
#ஊழல்_முன்னேற்றக்_கழகம்
#மூளையற்றோர்_முன்னேற்றக்_கழகம்
Dr. லோக்கல் குரு retweeted
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்துல இப்படி நடக்கல,
மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்துல இப்படி நடக்கல
தூயசக்தின்னு ஊர ஏமாத்துற தற்குறி தவெக ஆட்சியில இப்படி ஒரு கேவலம்
@TVKVijayHQ
Dr. லோக்கல் குரு retweeted
டேய் நீங்க ஊழல் செஞ்சது கூட பரவால்லடா. ஆனா புத்தகத்த எல்லாம் "விஜய் விஜய் விஜய்"னு அண்ணன் பேருலயே ரெடி பண்ணீங்க பாருங்க. வடிவேலுக்கு போஸ்டர் அடிச்ச காமடிய விட கொடூரம் இது.
Dr. லோக்கல் குரு retweeted
பெரியார் அறிவுலகத்தில் அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகத்தின் போலியான நூல்களில் மட்டும் ஜூன் மாதம் என்று முத்திரை இடப்பட்டுள்ளது என்று அங்கிருக்கும் தோழர்கள் தெரிவிக்கிறார்கள்.
மற்ற பதிப்பக நூல்கள் மார்ச் மாத முத்திரையோடு உள்ளன. அவை சரியான விலையில் உள்ள சரியான முகவரி உள்ள பதிப்பகத்தின் நூல்கள்.
ஒரு தேர்வுக்குழு நூல்களைத் தேர்வு செய்து முடித்த பிறகு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் மாநில அரசின் நிர்வாகம் சென்ற பிறக்கு அகல் விளக்கை ஏற்றி இருக்கிறார்கள்.
இதனைக் கண்டுபிடிப்பது மிக மிக எளிது. இந்த அரசு என்ன செய்யப் போகின்றது என்று பார்ப்போம். உறுதியான நடவடிக்கைகளுக்கு அழுத்தம் கொடுப்போம்.
- கவிஞர் தம்பி, சீர் வாசகர் வட்டம்
Dr. லோக்கல் குரு retweeted
அகல்விளக்கு பதிப்பகத்திடம் நூல் கொள்முதல் செய்யப்பட்ட தேதி ரசீதுகளை, பயன்பாட்டிற்கு வந்த (நூலில் சீலிடப்பட்ட) தேதியை இன்றே FACT CHECK UNIT வெளியிடுமா?


































