Nosferatu Nic (@NosferatuNik) profile picture

Manidha uruvil vaazhum 👽 Misanthropy = Misogyny + Misandry (Anti Vitalist) - Sarcasm nu nenachi nanaey eludhuna bio

Joined July 2024
Photo by Nosferatu Nic (@NosferatuNik)Photo by Nosferatu Nic (@NosferatuNik)Photo by Nosferatu Nic (@NosferatuNik)Photo by Nosferatu Nic (@NosferatuNik)Photo by Nosferatu Nic (@NosferatuNik)Photo by Nosferatu Nic (@NosferatuNik)Photo by Nosferatu Nic (@NosferatuNik)Photo by Nosferatu Nic (@NosferatuNik)Photo by Nosferatu Nic (@NosferatuNik)Photo by Nosferatu Nic (@NosferatuNik)
Nosferatu Nic retweeted
i took this screenshot too!
I took this screenshot too !
2
7
51
1,246
Low key pedo supporters ney , pechulaye vakkiram theriyum paarunga 🚶🏾‍♂️
தீவு அணில்ஸ் நவ்:- வெட்கம் கெட்டதுக..
1
1
2
28
Nosferatu Nic retweeted
தீவு அணில்ஸ் நவ்:- வெட்கம் கெட்டதுக..
5
1
12
289
Women mattum thaana …. Future la …. See more … 🚶🏾‍♂️
Just 6 months... His party MLA harrassing a woman.. this is tip of iceberg amongst many such allegations like nagai drug dealer and many more... No party in TN history is such vile to establish their criminality as bold as TVK... Soplangi CM na apdi thaan .
1
18
Nosferatu Nic retweeted
ஜூலை மாசமே புகார் வந்துருக்கு.. என்னடா மசுராண்டிகளா நடவடிக்கையில்லைனு கோர்ட்ல கேட்டு இருக்காங்க.. இப்ப நீதீபதி என்ன DMK வா?
1
5
160
Nosferatu Nic retweeted
வரலாற்றில், முதன்முறையாக ஆளுங்கட்சி MLA செய்த தவறுக்காக ஆளுங்கட்சியே வழக்கு பதிந்து இருக்கிறது ஆட்சியையும் அதிகாரத்தையும் விட, மக்கள் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையே பெரிது என்பதை உணர்த்தும் செயல்கள் எங்க அண்ணனுக்கு வாழ்த்துக்கள் 💐
4
38
836
Innoru khaki nanbar from Pondicherry ah nambi kaalam mulukka oru karumpulliya summaka poranuga nu yen gut feel solludhu ney 🚶🏾‍♂️ Ipodhaiku GUT FEEL thaan ….
Replying to @CTR_Nirmalkumar
@CTR_Nirmalkumar இந்த சங்கிய நம்புனா அணில்ஸ் டேய்😂 காக்கி டவுசர நம்பி வீணா போயிட்டயே.. இதுல சட்டதுறை அமைச்சர் பதவி வேற😂
1
1
1
25
Nosferatu Nic retweeted
Replying to @CTR_Nirmalkumar
@CTR_Nirmalkumar இந்த சங்கிய நம்புனா அணில்ஸ் டேய்😂 காக்கி டவுசர நம்பி வீணா போயிட்டயே.. இதுல சட்டதுறை அமைச்சர் பதவி வேற😂
1
2
5
76
Nosferatu Nic retweeted
வாயைத் திறந்தாலே பொய். அசிங்கமாவே இருக்காதா விஜய்? #Arrest_ArulVignesh #Resign_JosephVijay
3
72
2
118
1,496
nitter.cf/rajakumaari/status/212… இதுக்கு என்னனு தெரியாதுப் போல முன்னால பத்திரிக்கையாளருக்கு
திமுக கும்பல் காலா காலமா வைரமுத்துக்கு முட்டு கொடுத்தா மாதிரி எல்லாம் தவெகல யாரும் அருள்க்கு முட்டுக் கொடுக்கல.
2
2
107
Nosferatu Nic retweeted
Victim is not collector Victim is the First time MLA ! Typical Noolandi Nalli behaviour 🤡
North zone IG Praveen Kumar Abhinabu will monitor KallakurichiMLA issue - Madras HC
6
164
2
1,020
16,640
Nosferatu Nic retweeted
அட மொட்ட மூதி. கனிமொழி என்ன கனவு கண்டு இத வெளிய சொன்னாங்களா? இத வெளிய வந்தப்ப கூட உளவுத்துறை கிட்ட கேட்டா சொல்லுறாங்க. சரி எந்த நம்பிக்கையில் official complaint தர? கூட்டுப்பாலியல் வழக்குல சமரசம் செஞ்சு வச்சு சில்லற மூதி நீங்க. இப்ப கோர்ட் மேல இருக்க நம்பிக்கைனால நடந்துருக்கு.
ஏன் Quote-ல இவ்வளவு கத்துறீங்க? உண்மை என்னன்னு முதலில் தெரிஞ்சுக்கோங்க! அவங்க Official Complaint கொடுத்ததே நேற்று (23.11.2026) தான். 11.11.2026 அன்று எந்தவொரு Official Complaint-ம் கொடுக்கப்படவில்லை.
1
7
24
582
26 eh adhigam ya akilesh uh , zero nu mudichi vidu 🚶🏾‍♂️
#தேர்தல்POST | உ.பி. தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 26 இடங்களை ஒதுக்க முன்வந்த சமாஜ்வாதி கட்சி #SunNews | #AkhileshYadav | #RahulGandhi | #UPElections2026
2
61
Nosferatu Nic retweeted
அக்காவின் அந்தர் பல்டி 😂
Hinduல source saidன்னு ஒரு செய்தி வருது, அந்த செய்திய மொத்த மீடியாவும் breakingன்னு தூக்கிட்டு திரியிது. இது அதுல்ல…!!
5
89
433
4,394
Nosferatu Nic retweeted
சோறு தின்பவனாக இருந்தால் இப்படி எல்லாம் பேசியிருப்பிங்களா @imrajmohan @manickamtagore @arunraajkg ? நீங்க @CTR_Nirmalkumar @duraivaikooffl சோறு திங்கறது இல்ல அதனால இப்படி பேசுறது ஒன்னும் ஆச்சரியம் இல்ல! #Arrest_ArulVignesh #Resign_JosephVijay #WakeUpVijay #TVKVijayFails #TVKFails #TVKMLA #TVKLies
1
98
5
236
5,090
Nosferatu Nic retweeted
every apolitical idiot in my IRL friend circle was so active during the start of this year. They acted holier than thou and saw Vijay as the saviour. The year has not even ended, they have gone back to being apolitical and living in their privileged bubble
82
5
168
1,189
Nosferatu Nic retweeted
🤣🤣🤣
The Hindu நாளிதழில் வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியே புகார் அளித்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, எவ்வித தாமதமுமின்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுப் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் அதிகாரியின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசின் கடமை. அதிகாரம் படைத்தவர்கள் என்பதற்காக யாருக்கும் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படக் கூடாது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு நீதி கிடைக்க, அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். #KallakurichiMLA
5
77
1
527
5,771
Nosferatu Nic retweeted
ஜூலையில இருந்து பொம்பள பொறுக்கியை காப்பாற்றிய பொறுக்கி யார்?
பொம்பள பொறுக்கிங்கள காப்பாத்தி மேய விட இது திமுக இல்ல மேடம்.. தவெக விசாரணைக்கு அப்ரோ தண்டனை உறுதி 💯 @KanimozhiDMK @CMOTamilnadu @TVKVijayHQ
11
85
1
334
2,548
Nosferatu Nic retweeted
உங்க அண்ணன், உங்க தாய்மாமன் என டயலாக் பேசும் முதலமைச்சருக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்தது தெரியுமா, தெரியாதா? தேசிய மகளிர் ஆணையமும், உயர்நீதிமன்ற நீதிபதியும் தலையிட்ட பின்னர்தான் ஒரு மாவட்ட ஆட்சியரின் புகாரே பதியப்படும் என்றால் தமிழ்நாட்டில் நடப்பது ஆட்சியா, இல்லை வேறெதுவுமா? போடாத கமெண்டுக்காக, பேராசிரியரின் முகவரியைத் தேடிக் கண்டுபிடித்து அதிகாலையில் கடத்திச் செல்லத் தெரிந்த காவல்துறைக்கு, முதலமைச்சர் விஜய் அவர்களின் பொடனிக்குப் பின்னாலேயே இருந்துகொண்டு தவறிழைத்த MLA-வைக் கைது செய்யத் தெரியவில்லையா? கூட்டுப் பாலியல் வன்கொடுமைப் புகாரில் சிக்கிய ஸ்ரீவைகுண்டம் MLA மீதும், மைதானத்தில் போதை மாத்திரை நசுக்கிய அமைச்சர் மீதும் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் த.வெ.க.வில் மற்றவர்களுக்கு பயம் இருந்திருக்கும். மாறாக, என்ன செய்தாலும் நாம் காப்பாற்றப்படுவோம், புகார் அளித்த பெண்களைத்தான் கட்சியில் இருந்து நீக்குவார்கள் என்ற மோசமான முன்னுதாரணங்களை முதலமைச்சர் விஜய் அனுமதித்துவிட்டார். அந்த தைரியத்தில்தான் ஒட்டுமொத்த மாவட்டத்தின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் அதிகாரியிடமே எல்லை மீறியிருக்கிறார் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர். 'த.வெ.க. பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும்' என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள். இன்று, த.வெ.க.வினரின் தொல்லையில் இருந்து பாதுகாப்பு தேடிப் பெண்கள் ஓடும் நிலைக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. இந்த வழக்கிலாவது உறுதியான நடவடிக்கை எடுத்தால்தான் இப்படியான சம்பவங்களை எதிர்காலத்தில் தடுக்க முடியும். நான்கு மாதகாலமாக ஒரு குற்றவாளியைப் பாதுகாக்க எல்லா வழிகளையும் பயன்படுத்திய மாநில அரசு - இப்படிப்பட்ட MLA-வை அழைத்து “தீபாவளி பரிசு” கொடுத்த முதலமைச்சரின் தலைமையில் உள்ள மாநில அரசு இனி இந்த வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது. எனவே, மாநில அரசு தாமாகவே இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினரின் ஒழுங்கீனம் குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்த பின்பும் நடவடிக்கை எடுக்காமல் மூடிமறைத்த தலைமைச் செயலாளர் மீதும், மாவட்ட ஆட்சியருக்கு அழுத்தம் தந்த அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை பாய வேண்டும். கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். #TVKFails #Arrest_ArulVignesh
206
2,073
85
4,424
93,996
Nosferatu Nic retweeted
Singer madam routine Wake up , tweet something for brownie points Then get schooled by everyone for the double standards Go back to step 2 and continue the same. 😂😂
2
26
179
2,602