Sonia Arunkumar (@rajakumaari) header
Sonia Arunkumar (@rajakumaari) profile picture

Journo, News, Cinema,Social Media, Entrepreneur, Traveller| என்றென்றும் தளபதி @actorvijay❤️ Founder: https://nitter.cf/t.co/xUyla8aSVT

Chennai, India
Joined May 2011
Photo by Sonia Arunkumar (@rajakumaari)Photo by Sonia Arunkumar (@rajakumaari)Photo by Sonia Arunkumar (@rajakumaari)Photo by Sonia Arunkumar (@rajakumaari)
பரந்தூர் பிரச்சினையைப் பற்றி இன்று பேசுவது எளிதாக இருக்கலாம். ஆனால் அந்தப் பிரச்சினை குறித்து வெளிப்படையாக குரல் எழுப்புவதற்கே கடுமையான கட்டுப்பாடுகள் இருந்த காலத்தை யாரும் மறந்துவிட முடியாது மறக்கவும் கூடாது. பரந்தூருக்குள் சென்று செய்தி சேகரிக்கக்கூட ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சூழல் இருந்தது. அங்கே நடக்கும் போராட்டங்களும், மக்களின் கோரிக்கைகளும் வெளியுலகத்திற்கு முழுமையாக சென்றடையாத வகையில், பரந்தூரை ஒரு தனித் தீவு போல மாற்றி வைத்திருந்தது திமுக அரசு. காவல்துறை, உளவுத்துறையை வைத்து திமுக அந்த மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட ஒடுக்குமுறை பலருக்கும் நினைவில் இருக்கும். தங்களுடைய நிலம், விவசாயம், வாழ்வாதாரம் மற்றும் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தார்கள். பெண்கள் குழந்தைகள் உட்பட. ஆனால் அவர்களின் குரலை கேட்பதற்கு பதிலாக, போராட்டத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டது அன்றைய திமுக அரசு. விவசாய நிலங்களை விவசாயிகளின் அனுமதி இன்றி கையகப்படுத்த மாட்டோம் என திமுக 2021ல் தேர்தல் வாக்குறுதி கொடுத்திருந்தது. ஆனால் தங்களுடைய வாக்குறுதியையோ, மக்களைப் பற்றியோ சிறிதும் கவலைப்படாமல் ஒடுக்குமுறையை ஏவியவர் தான் அப்போது இருந்த பொம்மை முதல்வர் ஸ்டாலின். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் தான் விஜய் பரந்தூருக்கு நேரடியாகச் சென்றார். இது வெறும் ஒரு அரசியல் நிகழ்ச்சி அல்ல. தன்னுடைய அரசியல் பயணத்தை பரந்தூரில் இருந்து இந்த மக்களுடைய வாழ்த்துகளோடு தொடங்குவதாக கூறினார் விஜய். போராட்டத்தின் மத்தியில் இருந்த மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து, அவர்களுடன் தான் இறுதி வரை இருப்பேன் என்ற உறுதியை அன்று அந்த மக்களிடம் அளித்தார். அப்போதும் போலிப் பொருளாதார நிபுணர்கள் எல்லாம் அவருக்கு எதிராக விமர்சனங்களை முன் வைத்தனர், திமுகவினர் வழக்கம்போல அவதூறு தாக்குதலை செய்தனர். இது அரசியல் நோக்கத்திற்காக செய்யப்படுகிறது என்றும், விளம்பரத்திற்காகத்தான் என்றும் பலரும் விமர்சித்தார்கள். ஆனால் காலம் ஒரு விஷயத்தை தெளிவாகச் சொல்லும். அரசியல் களத்தில் எந்த வாக்குறுதியும் கொடுக்கும் தருணத்தில் பேசுவது மிக எளிது. அந்த வாக்குறுதியை பின்னர் வரும் அழுத்தங்கள், விமர்சனங்கள், அரசியல் சூழ்நிலைகள் அனைத்தையும் கடந்து காப்பாற்றுவதுதான் உண்மையான சவால். அந்த சவாலைத்தான் இன்று விஜய் எதிர்கொண்டு உறுதியாக நின்று வென்றிருக்கிறார் இருக்கிறார். அரசியலில் புதிதாக களமிறங்கிய ஒருவருக்கு எத்தனை அழுத்தங்கள் இருக்கும் என அனைவருக்கும் தெரியும். குறிப்பாக புதிதாக கட்சியைத் தொடங்கி ஆட்சி அமைத்த மூன்றே மாதங்களில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளார் விஜய். எங்கிருந்து யார் எத்தனை அழுத்தங்களை வேண்டுமானாலும் கொடுக்கட்டும் ஆனால் எந்த சூழ்நிலையிலும், அன்று பரந்தூர் மக்களிடம் சொன்ன நிலைப்பாட்டிலிருந்து அவர் பின்வாங்கவில்லை. தேர்தல் அரசியலில் மக்களிடம் பல வாக்குறுதிகளை கொடுப்பவர்கள் ஏராளம். அதிகாரத்திற்கு வந்தபின் அதற்காக தொடர்ந்து நிற்பவர்கள் எத்தனை பேர்? ஒரு தலைவர் மக்களிடம் பேசும்போது சொன்ன வார்த்தைகள், அந்த கூட்டம் முடிந்தவுடன் முடிந்துவிடக் கூடாது. அந்த வார்த்தைகளுக்கு பின்னால் பொறுப்பும் இருக்க வேண்டும். மக்களிடம் கொடுத்த உறுதி அரசியல் சூழ்நிலை மாறியதும் மாறிவிடக் கூடாது. பரந்தூர் விவகாரத்தில் இன்று விஜய் காட்டியிருப்பது அதைத்தான். அன்று மக்கள் போராடியபோது அவர்களிடம் சென்று நின்றார். இன்று எத்தனை அழுத்தங்கள் இருந்தாலும், அன்று எடுத்த நிலைப்பாட்டை கைவிடாமல் தனது வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கிறார். மக்களிடம் கொடுத்த வார்த்தைக்கு ஒரு தலைவர் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதற்கான உதாரணம் இந்த பரந்தூர் விவகாரம். பரந்தூர் மக்கள் கேட்டது தங்களுடைய மண்ணையும், வாழ்வாதாரத்தையும், எதிர்காலத்தையும் பாதுகாக்க வேண்டும் என்பதுதான். அந்தக் கோரிக்கையின் பக்கம் அன்று நின்ற விஜய், இன்று அதே நிலைப்பாட்டை தொடர்ந்து எடுத்திருக்கிறார். சொல்ல அல்ல செயல், செயல்! கொடுத்த வார்த்தை என்பது தேர்தல் நேர பேச்சாக மட்டும் இருக்கக் கூடாது. மக்களிடம் கொடுத்த வாக்குறுதி என்றால், அதை காப்பாற்றும் பொறுப்பும் இருக்க வேண்டும். அதுதான் மக்களுக்கான உண்மையான அரசியல் என்பதை காட்டி உள்ளார் முதல்வர் விஜய்!
20
147
2
515
110,658
Sonia Arunkumar retweeted
Streaming now on NETFLIX… #Sigma
3
4
3
77
4,530
Sonia Arunkumar retweeted
சோனமுத்தா போச்சா.. இதுக்கு தான் வாய் அடக்கம் வேணும் @Saattaidurai 😂
3
62
213
4,001
Director Vikraman sir about CM Vijay @TVKVijayHQ @CMOTamilnadu
133
1
545
7,569
JSFC Assemble ❤️🫰🏻
8
25
358
3,375
Sonia Arunkumar retweeted
#JustNow || நவம்பர் 4ல் த.வெ.க. சார்பில் மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா நடைபெற உள்ளதாக தகவல் #TVK | #Students | #CMVijay | #PolimerNews
7
503
11
2,478
44,783
Sonia Arunkumar retweeted
RK கேட்டுகிட்டதுக்கு இணங்க திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தி ஊழல் ரொம்ப பெருசு.. அவர் ஃபைலையும் ஓபன் பண்ணுங்கண்ணா @TVKVijayHQ @CMOTamilnadu 🙏🏻
4
92
1
320
8,328
குமுதா ஹேப்பி அண்ணாச்சி @CMOTamilnadu ❤️❤️
6
36
414
22,277
💪🏻💪🏻💪🏻
5
12
58
2,071
🤗🤗🤗 @CMOTamilnadu
அண்ணே @CMOTamilnadu அந்த கல்வி விருது வழங்கும் விழா 🚶 @BussyAnand 🙏🏻🙏🏻
4
20
115
2,960
🫰🏻❤️🫶🏻
நீங்க பதிவு போட்ட நேரம் 😂😂🔥❤️
2
5
61
3,402
Sonia Arunkumar retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (29.10.2026) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை 2026 நிறைவு விழாவில், மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் 142 தங்கம், 97 வெள்ளி, 80 வெண்கலப் பதக்கங்களோடு முதலிடத்தைப் பிடித்த சென்னை மாவட்டத்திற்கும், 64 தங்கம், 43 வெள்ளி, 36 வெண்கலப் பதக்கங்களோடு இரண்டாம் இடத்தைப் பிடித்த செங்கல்பட்டு மாவட்டத்திற்கும், 27 தங்கம், 37 வெள்ளி, 54 வெண்கலப் பதக்கங்களோடு மூன்றாம் இடத்தைப் பிடித்த கோயம்புத்தூர் மாவட்டத்திற்கும் கோப்பைகளை வழங்கி, விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளைப் பாராட்டினார். மேலும், ஜப்பானில் நடைபெற்ற 5-வது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையாக 6 கோடியே 85 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார். The Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru.C.Joseph Vijay, presented trophies to Chennai District, which secured first place in the State-Level Sports Competitions with 142 gold, 97 silver and 80 bronze medals; Chengalpattu District, which secured second place with 64 gold, 43 silver and 36 bronze medals; and Coimbatore District, which secured third place with 27 gold, 37 silver and 54 bronze medals, and felicitated the sportspersons at the closing ceremony of the Chief Minister’s Trophy 2026, held at the Jawaharlal Nehru Indoor Stadium, Chennai, today (29.10.2026). Further, the Hon’ble Chief Minister presented cheques totalling Rs.6.85 crore as high incentive awards to 9 sportspersons from Tamil Nadu who won medals at the 5th Asian Para Games held in Japan. #CMJosephVijay
4
296
2
1,271
24,448
👌🏻👌🏻👌🏻
3
55
273
2,379
Sonia Arunkumar retweeted
THREAD 📸 : CM Joseph Today (29.10.2026) Clicks !
1
79
519
6,606
Sonia Arunkumar retweeted
என்ன பேய் அரைஞ்ச மாறி வரான்😂
32
283
10
1,376
33,774
Sonia Arunkumar retweeted
Bus நிக்கலனு கோரிக்கை வைத்ததும், உடனே அதை அதிகாரிகளுக்கு உத்தரவு விட்டதும் மட்டுமில்லாமல், அது நடைமுறையில் செயல்படுகிறதா என்று நிர்வாகிகளை வைத்து Check பண்ணாரு பாருங்க... அந்த மனசு தான் சார் கடவுள் 🥹❤️ @RameshOffcl 🔥🔥
58
1
203
2,239
Sonia Arunkumar retweeted
At the Chief Minister’s Trophy 2026 closing ceremony with Hon’ble Minister for Rural Development and Water Resources, Thiru. N. Anand.
2
43
578
9,886
Sonia Arunkumar retweeted
Real backbone #virtual warriors🥵🥵🔥🔥💪💪@tvkpartyhq
3
4
227
The V factor 🫰🏻🫰🏻
முதலமைச்சர் கோப்பை 2026 நிறைவு விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் The Hon’ble Chief Minister of Tamil Nadu at the Closing Ceremony of the Chief Minister’s Trophy 2026 #CMJosephVijay‌
1
4
35
1,359
காலங்கள் மாறலாம்… சூழ்நிலைகள் மாறலாம்… ஆனால் கொள்கையும், உண்மையான மனிதர்களின் குணமும் மாறுவதில்லை!
1
29
231
3,159
Quality of this man @CMOTamilnadu 😭 The way he respects the Physically challenged players 😭 Wholesome Moment Raaah 💗
1
778
6
4,900
54,432