Vijay Dhana retweeted
நேரு ஸ்டேடியத்தில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளை கெளரவித்த முதலமைச்சர் விஜய்... கோப்பைகளை வழங்கி வாழ்த்து..!
#Chennai | #CMVijay | #Sports | #CMTrophy | #CMTrophy2026 | #DreamOlympic | #AadhavArjuna | #PolimerNews
Vijay Dhana retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (29.10.2026) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை 2026 நிறைவு விழாவில், மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் 142 தங்கம், 97 வெள்ளி, 80 வெண்கலப் பதக்கங்களோடு முதலிடத்தைப் பிடித்த சென்னை மாவட்டத்திற்கும், 64 தங்கம், 43 வெள்ளி, 36 வெண்கலப் பதக்கங்களோடு இரண்டாம் இடத்தைப் பிடித்த செங்கல்பட்டு மாவட்டத்திற்கும், 27 தங்கம், 37 வெள்ளி, 54 வெண்கலப் பதக்கங்களோடு மூன்றாம் இடத்தைப் பிடித்த கோயம்புத்தூர் மாவட்டத்திற்கும் கோப்பைகளை வழங்கி, விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளைப் பாராட்டினார். மேலும், ஜப்பானில் நடைபெற்ற 5-வது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையாக 6 கோடியே 85 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.
The Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru.C.Joseph Vijay, presented trophies to Chennai District, which secured first place in the State-Level Sports Competitions with 142 gold, 97 silver and 80 bronze medals; Chengalpattu District, which secured second place with 64 gold, 43 silver and 36 bronze medals; and Coimbatore District, which secured third place with 27 gold, 37 silver and 54 bronze medals, and felicitated the sportspersons at the closing ceremony of the Chief Minister’s Trophy 2026, held at the Jawaharlal Nehru Indoor Stadium, Chennai, today (29.10.2026).
Further, the Hon’ble Chief Minister presented cheques totalling Rs.6.85 crore as high incentive awards to 9 sportspersons from Tamil Nadu who won medals at the 5th Asian Para Games held in Japan.
#CMJosephVijay

பதவி என்பது பெருமையல்ல; மக்களின் நம்பிக்கையைக் காப்பதே உண்மையான பெருமை! மக்களுக்காக உழைக்கும் ஒவ்வொரு நாளும் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம்! ❤️💛
— தளபதி விஜய் 🔥”@tvkpartyhq @CMOTamilnadu @TST_Offcl
Vijay Dhana retweeted
Fastest Indian to 2,000 IPL runs ⚡
First uncapped player to win the Orange Cap 💛
First CSK captain to score a century 💛👑
Seekiram pazhaya Rutu-va thirumba va 🥹💛
The Chepauk awaits your Return 🦁🔥
Just realised today’s Inktober prompt is Trophy! 🏆
Here’s ours! 🦁
#WhistlePodu #Yellove
Vijay Dhana retweeted
முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி . ஒரு திருட்டு பயலையும் விடாதீங்க . பேட்ட ரவுடி சேகர் பாபு , மெகா திருடன் மூர்த்தி , பஞ்சர் திருடன் சிவசங்கர் , ப்ளீச்சிங் பவுடர் திருடன் தாமோ அன்பரசன் என்று நீண்டதொரு பட்டியல் இருக்கு