
The Leading IT Wing Page for Tamilnadu Chief Minister @actorvijay- @tvkvijayhq - @CMOTamilnadu
India
Joined October 2019
- Tweets77.7K
- Following3
- Followers54.5K
- Likes60.1K
Pinned Tweet
கடைசி 2 வருஷமா, கட்சி பதவி..பொறுப்புனு எதுவுமே எதிர் பார்க்காம..‼️
என் அண்ணன் ஜெயிக்கணும், ஜெயிச்சா மட்டும் போதும்னு..24x7 நேரம் கடுமையா எங்க VST அணி வேலை பார்த்தோம், இன்னும் பார்ப்போம்..எல்லாமே உனக்காக தான் @TVKVijayHQ அண்ணா 🥺😭❤️
Vijay Social Teamⱽˢᵀ retweeted
தேசியத்தையும், தெய்வீகத்தையும் தனது இரு கண்களாகப் போற்றி வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்த நாள் மற்றும் குருபூஜை நாளில், அவரது நாட்டுப்பற்றையும், தியாகத்தையும், சமூகநீதிக்கான பங்களிப்பையும் போற்றி வணங்குகிறேன்.
வீரம் செறிந்த தனது பேச்சாற்றலால், நாட்டு மக்களிடையே சுதந்திரக் கனலை மூட்டிய தெய்வீகத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் கொள்கைகளைத் தீவிரமாகப் பரப்பி, இந்திய தேசிய இராணுவத்திற்கு ஆதரவைத் திரட்டி, நாட்டின் விடுதலைக்காகப் போராடினார்.
சாதி, மத எல்லைகளைக் கடந்து மனிதநேயத்தை மட்டுமே தனது மூச்சாகக் கொண்டு வாழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் இலட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்!
#CMJosephVijay
But you like these kinda scenarios..😂
முதலமைச்சர் வராருன்னா நான் காலையிலிருந்து Night வரைக்கும் ரிப்பன் பில்டிங்கிலேயேவா உட்கார்ந்துகிட்டு இருக்க முடியும்.. வர்ற Time சொன்னா தானே நான் வர முடியும் - மேயர் பிரியா ஆவேசம்
Chennai | Greater Chennai Corporation | Chennai Mayor | Corporation Meeting
#Newstamil24x7 #MayorPriya
Seeman about you, @rajinikanth 👌🏻
தேர்தல் முடிவால் ரஜினி வருத்தம்...
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டி!
#Seeman #Rajinikanth #ElectionResults #NTK #TamilNaduPolitics #ExclusiveInterview #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
CTR Annan aura >>>Ex-mla Stalin
@CTR_Nirmalkumar 🔥🔥🔥
🚨 நேற்று முறையீடு - இன்று பணி..!
வேலை வாய்ப்பு கேட்டு மனு அளித்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி இளைஞர் ..
திருவொற்றியூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் Workshop Assistant பணிக்கான பணிநியமன ஆணையினை 24 மணி நேரத்தில் வழங்கினார் முதலமைச்சர் விஜய்..
தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இந்த ஆண்டு 55% போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, 50% போனஸ் வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டது.
ஆனால், 41%-க்கு மேல் போனஸ் வழங்கக் கூடாது என திமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 50% போனஸ் பெற்றுத் தந்தது திமுகதான் எனக் கூறி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பது எந்த வகையில் நியாயம்?
உண்மையை மறைத்து, மக்களிடையே தவறான தகவலைப் பரப்பும் இத்தகைய செயல்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?
இத்தகைய தவறான பிரச்சாரங்களைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லையெனில், வரும் உள்ளாட்சித் தேர்தலில் இந்த விவகாரத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட திமுக முயற்சிக்கும் சூழல் உருவாகும்.
@TVKVijayHQ @BussyAnand @Balajierodetvk @vinothravi11
What's the deal between Anbil Mahesh and Shanmugapriya..! 😳😳
Where did the Rs.400 crore collection money go?
DMK ஆட்சியில் அளவுக்கு அதிக மணல் கொள்ளை..🚨‼️
- மணல் லாரி உரிமையாளர் சங்க தலைவர் பரபரப்பு பேட்டி! 😳😬
தைரியம் இருந்தா, திராணி இருந்தா இதுக்கு பதில் சொல்லுங்க @mkstalin & @Udhaystalin …🤡









