Pinned Tweet
Finally I met My chief, My Lion, My Thalapathy ❤️
@GuRuThalaiva bro thanks for the opportunity 🙏🙏🙏🙏
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை மீட்ட அறநிலையத்துறை அதிகாரிகள்
Kavitha K 🇪🇸 TVK🇪🇸 retweeted
திமுக ஜால்ரா கரூர் வஞ்சக்க அணி உணவுத்துறை தலைமை அதிகாரியாக இருக்கும் வரை எதுவும் மாறாது!
அமைச்சர்கள் @AdvocateVenkatP மற்றும் வினோத் அவர்களை காலி செய்யவே ஐஏஎஸ் அதிகாரிகள் அலட்சியமாக வேலை செய்கிறார் போல தெரிகிறது இதனை களை எடுக்க வேண்டும்
CM Joseph Vijay pays floral tribute to Pasumpon Muthuramalinga Thevar on the occasion of his 119th birth anniversary 🙏🙏
@CMOTamilnadu
முத்துராமலிங்க தேவரின் குருபூஜை & ஜெயந்தி விழா... தேவர் சிலைக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் விஜய் மரியாதை🙏
@CMOTamilnadu
அடுத்த வாரமே கட்டித் தர்றேன்... கவலைப்படாதீங்க! @MarieWilson_TVK 👌🙏
Kavitha K 🇪🇸 TVK🇪🇸 retweeted
Ex MLA மு.க.ஸ்டாலினின் நெருங்கிய நண்பரும் SRMU
N கண்ணையாவின் மகனும் தற்போது லண்டனில் தலைமறைவாய் இருக்கும் #கண்ணையாபிரகாஷ் போக்சோ குற்றவாளி வீரமணியின் வீடியோக்களை வைத்து மிரட்டி (BlackMail) பணம் பறித்ததாக தகவல் கிடைத்துள்ளது.
#POCSO #GemVeeramani
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் @CTR_Nirmalkumar🙏
Love you Anna❤️ as a fan girl, as a sister, as a follower always 🫶@TVKVijayHQ @actorvijay
Kavitha K 🇪🇸 TVK🇪🇸 retweeted
ஸ்ரீபெரும்புத்தூர் நரிகுறவ மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஆய்வு செய்த அமைச்சர் தென்னரசு 👌
விரைவில் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார் 🤗
Kavitha K 🇪🇸 TVK🇪🇸 retweeted
ஆண்டிப்பட்டி அருகே தேக்கம்பட்டி தேனி மாவட்ட சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பிய விவகாரம் பின்னணியில் திமுக கவுன்சிலரின் சதியா ❓
சரித்திர பதிவேடு குற்றவாளிகளை வேற ஒருவரை பழிவாங்கும் நோக்குடன் திமுக கவுன்சிலர் திட்டம் தீட்டி தப்ப வைத்தாரா ❓ என்கிற ரீதியில் காவல்துறையினர் விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டுகிறேன்.
Kavitha K 🇪🇸 TVK🇪🇸 retweeted
Replying to @arasubus
@arasubus @TamilanParthib1 அரசு பேருந்து ஓட்டுநர்கள் சிட்டியிலும் சரி கிராமத்திலும் சரி மெத்தனப்பில் வாகனத்தை சரமாரியாக இயக்கி வருகின்றனர்!?
அமைச்சர் தமிழன் பார்த்திபன் அவர்கள் அனைத்து பேருந்து ஓட்டுநர்களையும் கண்டிக்க வேண்டும் நாளுக்கு நாள் அரசு ஓட்டுநர்களின் போக்கு சரியில்லை
Director Vikraman sir about CM Vijay @TVKVijayHQ @CMOTamilnadu
Kavitha K 🇪🇸 TVK🇪🇸 retweeted
நீங்க பாட்டுக்கு அவதூறு பரப்புங்கடா.. நா மக்களுக்கு தேவையான விஷயங்களை செஞ்சிட்டு போயிட்டே இருக்கேன்...
தரமான பதிலடி @Keerthana4VNR 🔥🔥🔥🔥🔥
Kavitha K 🇪🇸 TVK🇪🇸 retweeted
வெல்வது எல்லாம் இருக்கட்டும்
முதலில் கட்டுத்தொகை வாங்கோனும் 😂
கூரை ஏறி கோழி புடிங்க பாஸ்
அப்புறம் வானம்-வைகுண்டம் எல்லாம் போகலாம் 😂😂
ஒட்டுமொத்த கூட்டத்தையும் ஒத்தையாளாக கதறவிட்டுடீங்களே அண்ணா 😋 @CMOTamilnadu @TVKVijayHQ
#வன்மம்
தேர்தல் முடிவால் ரஜினி வருத்தம்...
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டி!
#Seeman #Rajinikanth #ElectionResults #NTK #TamilNaduPolitics #ExclusiveInterview #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்










