Piccaso Bascal 🖤❤ (@PBascal) header
Piccaso Bascal 🖤❤ (@PBascal) profile picture

தலைமுறையின் முதல் வழக்கறிஞர் .

திருச்சி🌇 🔜 தேனி 🏝🏝🏝🏕
Joined October 2016
Photo by Piccaso Bascal 🖤❤ (@PBascal)Photo by Piccaso Bascal 🖤❤ (@PBascal)Photo by Piccaso Bascal 🖤❤ (@PBascal)Photo by Piccaso Bascal 🖤❤ (@PBascal)Photo by Piccaso Bascal 🖤❤ (@PBascal)Photo by Piccaso Bascal 🖤❤ (@PBascal)Photo by Piccaso Bascal 🖤❤ (@PBascal)Photo by Piccaso Bascal 🖤❤ (@PBascal)Photo by Piccaso Bascal 🖤❤ (@PBascal)Photo by Piccaso Bascal 🖤❤ (@PBascal)
ஐடி வேலையை விட்டுவிட்டு ஆடு வளர்க்கிறார். சாப்ட்வேர் வேலையை உதறிவிட்டு சாணி அள்ளுகிறார் - இதெல்லாம் தன்னம்பிக்கை கதைகள் அல்ல, கம்பி கட்ற கதைகள் என்பதை மறவாதீர். கல்வி மூலம் பெறும் வேலைவாய்ப்புகளை சிறுமைப்படுத்தி மீண்டும் கழனி வேலைகளுக்கு அழைக்கிறார்கள் நாதக, பாஜக முட்டாள்கள் 😄 – at Tiruchirapalli, India
44
552
21
1,980
இது அர்ஜென்டினா ல 2022 ல foot ball க்கு வந்த கூட்டம்டா fool ...
This quoted post is unavailable.
2
164
Riya னு handle name வச்சிருக்கதுல உண்மையான பேர் பிரியதர்சினி, இல்ல பிரியா வா இருக்கு ...
1
2
186
திருச்சி ல நாகோடா தான் நல்லா இருக்கும்.
Coimbatore : Sridevi Erode: Bharani Trichy: Saradas Salem:Pothys Theni:Anandham Tirunelveli :Selvarani Find what & do comment missed district ones below 👇 #Diwali #Chennai #Salem #Madurai #Trichy #Coimbatore
2
1
3
235
தேனி ஆனந்தம்
Coimbatore : Sridevi Erode: Bharani Trichy: Saradas Salem:Pothys Theni:Anandham Tirunelveli :Selvarani Find what & do comment missed district ones below 👇 #Diwali #Chennai #Salem #Madurai #Trichy #Coimbatore
2
166
இப்ப மட்டும் ஜெயிச்சது என்ன வேட்பாளரா 🤣
2
107
தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு.. ரேசன் கடைல 2000 பணம் தருவாங்கல்லடா...
2
1
29
495
யாருடா அது ஷாம்பு டப்பாவை ஆத்துக்குள்ள போட்டது😁😡
1
7
7
267
தீபாவளி பர்சஸா மேடம். ஆமா எனக்கும் என் புள்ளையோளுக்குமே நாப்பாதாயிரம் ஆயிடுச்சுண்ணா அப்போ உங்க வூட்டுகாரருக்கு அவரு தீபாவளி மொத நாள் நைட்டு ரோட்டு கடைல 400 ரூபாய்க்கு எடுத்துபாரு..
2
20
1
201
6,451
இப்படி மின்சாரத்தை சேமிக்குற வித்தை தெரியாம தான் அதிமுக & திமுக அதிக காசு கொடுத்து வாங்கி நம்மைய ஏமாத்தி இருக்குறாங்க பாருங்க மக்களே..?!!🫤🙄😏 ஒரு சந்தேகம்..,,, அந்த சேமிப்பு கிடங்கு எங்க இருக்குனு சொன்னிங்கனா நாங்களும் தெரிஞ்சுப்போம்.. 🫣 அண்ணன் டாவ்…. 💪🏼
2
4
143
எனக்கு பிடிக்கும்...
1
3
186
அந்த அஞ்சு பேரு யார்னு சொல்ல முடியுமா ?
1
1
2
159
அண்ணன் ஆட்சியில சட்டம் ஒழுங்கெல்லாம் நல்லாத்தான் இருக்கு மேடம்.... அப்பப்போ அக்யூஸ்ட்ங்கள மட்டும் தப்பிக்க விட்றுவோம்.
1
1
18
357
ஒரு விஷயம் கவனித்தீர்களா? கடந்த ஒரு மாதமாக இந்த வடக்கன்கள் பான்பராக்கை வாயில் போட்டுக்கிட்டு டல்புத்தி டல்புத்தி நெக்ஸ்ட் பிஎம் அப்படின்னு சொல்ற எந்த ரீல்ஸும் வெளில வர்றதில்லை. என்னவா இருக்கும்?
13
52
1
257
6,663
காங்கிரஸ் 🤣
"2 நாள் ஆனாலே நாறுது" மேயர் மீது சரமாரி புகார்.. TVK அமைச்சரை சூழ்ந்து மக்கள் செய்த செயல்!
1
145
More than just one chapter 🙌
More than just one chapter 💃
2
6
164
❤️🤍🖤// எவனாச்சும் அன்பில் மகேஷ் நூறு கோடி ஊழல் பண்ணிருக்க மாட்டாரு ன்னு சொல்லுறானா பாருங்க.....// A1 அம்மா மேல கர்நாடகால கேஸ் நடந்துட்டு இருந்தப்ப என்ன பண்ணீங்க? காவிரியை நீயே வச்சுக்கோ அம்மாவை விட்ரு ன்னு போஸ்டர் ஒட்டினோம் ங்க.....
1
4
21
898
அண்ணே விலைவாசி உயர்வுல நாம தான்னே டாப்பு..! டேய் லூசு கூ🔥 தள்பதி நடந்து வரப்ப பின்னாடி வர BGMமை மட்டும் கவனிடா 😀😀😀 .. மாஸ்ல 😀😀
4
168
தீபாவளிக்கு ஒரு குடும்பத்துக்கே ஏகபட்ட செலவு ஆகுதே.. கிரஷ்சு,பிரஷ்சுபெஸ்டினு வச்சிருக்கவனுங்கள நெனச்சா 🥺
3
2
1
10
598
கை ரிக்சா, சைக்கிள் ரிக்சா வை கலைஞர் ஒழித்தது போல தற்போது விஜய் ஆட்டோ ரிக்சா வை சாலைகளில் இருந்து ஒழிக்க " வெற்றி ஆட்டோ ஒழிப்புத் திட்டம் " அறிமுகம்.
7
137