தீபாவளி பர்சஸா மேடம்.
ஆமா எனக்கும் என் புள்ளையோளுக்குமே நாப்பாதாயிரம் ஆயிடுச்சுண்ணா
அப்போ உங்க வூட்டுகாரருக்கு
அவரு தீபாவளி மொத நாள் நைட்டு ரோட்டு கடைல 400 ரூபாய்க்கு எடுத்துபாரு..
இப்படி மின்சாரத்தை சேமிக்குற வித்தை தெரியாம தான் அதிமுக & திமுக அதிக காசு கொடுத்து வாங்கி நம்மைய ஏமாத்தி இருக்குறாங்க பாருங்க மக்களே..?!!🫤🙄😏
ஒரு சந்தேகம்..,,, அந்த சேமிப்பு கிடங்கு எங்க இருக்குனு சொன்னிங்கனா நாங்களும் தெரிஞ்சுப்போம்.. 🫣
அண்ணன் டாவ்…. 💪🏼













