paraman (@ParamanVasu) header
paraman (@ParamanVasu) profile picture

director / journalist

Chennai, India
Joined October 2016
Photo by paraman (@ParamanVasu)Photo by paraman (@ParamanVasu)Photo by paraman (@ParamanVasu)Photo by paraman (@ParamanVasu)Photo by paraman (@ParamanVasu)Photo by paraman (@ParamanVasu)Photo by paraman (@ParamanVasu)Photo by paraman (@ParamanVasu)Photo by paraman (@ParamanVasu)Photo by paraman (@ParamanVasu)
paraman retweeted
Super sir
தொகுதி மறுவரையறையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இந்தியாவிலேயே முதன் முதலில் குரல் எழுப்பியது தி.மு.க.தான்! நியாயமான மறுவரையறை என்ற கோரிக்கையுடன் அகில இந்தியத் தலைவர்களை ஒன்றிணைத்து முதன் முதலில் கூட்டம் நடத்தப்பட்டதும், சென்னையில்தான். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படியும், நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களின்படியும், நாம் முன்வைத்த உறுதியான கோரிக்கைகள்: • நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால், எக்காரணத்தைக் கொண்டும், தமிழ்நாட்டின் பங்கு தற்போதுள்ள 7.18%-ல் இருந்து குறையக் கூடாது! • 1971 மக்கள்தொகை அடிப்படையில், மாநிலங்களுக்கு இடையேயான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதாசாரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு, முன்னர் நிலைப்படுத்தப்பட்டவாறே, அடுத்த 25 ஆண்டுகளுக்கும் எந்தவித மாற்றமும் செய்யப்படக் கூடாது! எடுத்த இந்த இரண்டு நிலைப்பாட்டிலும் தி.மு.க. இன்றும் என்றும் உறுதியாக இருக்கிறது. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை! ஊடகங்களில் பரப்பப்படும் ஊகங்களும், முதுகுகுத்திகளின் முணுமுணுப்புகளும் எங்களது இந்த நிலைப்பாட்டை எந்த விதத்திலும் அசைத்துப் பார்க்காது. பதவிக்காகக் கொள்கையை உதறிவிட்டுச் செல்லும் மானமற்ற, நன்றிகெட்ட கூட்டத்தினர் இதனை உணர வேண்டும். தமிழ்நாட்டின் நலனைக் கழகம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. கொண்ட கொள்கையில் இருந்து தடம் மாறாது! The DMK was the first in India to raise its voice against the dangers of delimitation! It was only in Chennai that political leaders from across the country came together for the first time to demand fair delimitation. In keeping with the resolution passed by the Tamil Nadu Legislative Assembly and the resolutions adopted at the Joint Action Committee meeting for #FairDelimitation, we put forth two categorical demands: • If the number of parliamentary constituencies is increased, under no circumstances should Tamil Nadu’s existing 7.18% share of seats in the lower house be reduced! • The existing proportion of parliamentary representation among States, as determined on the basis of the 1971 Census and frozen earlier, must remain frozen for another 25 years! The DMK stands firm on these two demands and will continue to do so. There is no change in our position, and there is no question of any compromise! Neither the speculations being circulated in the media nor the wails of backstabbers can shake our resolve. The shameless and ungrateful lot who abandoned their principles for positions of power must realise this. The DMK will never compromise on Tamil Nadu’s interests. Nor will it depart from its principles!
16
125
4
397
15,635
இன்னும் அந்த மசோதாவில் என்னவெல்லாம் சேர்க்கப் போகிறார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லை. அதற்கு முன்பாக சமூக நீதியை காத்த கட்சி வெள்ளை கொடியை தூக்கி இருக்கிறது. உதயநிதியின் பிறந்த நாளில் பிறந்துள்ள புதிய திமுகவிற்கு வாழ்த்துக்கள் @arivalayam @dmk_raja
14
**அண்ணா கண்ட மாநில சுயாட்சி... இன்று உதயநிதியால் காற்றில் பறக்கவிடப்படுகிறதா? அன்று ஆளுநரின் அதிகாரத் தலையீட்டை எதிர்த்த திமுக, இன்று எதிர்க்கட்சியாக இருக்கும்போது அதே ஆளுநரைச் சந்தித்து மாநில அரசின் நிர்வாகத்தில் தலையிடக் கோரி மனு கொடுக்கிறது. @TVKPartyHQ @Udhaystalin
105
திமுகவின் இன்றைய அரசியல் தேக்கத்திற்குக் காரணம் அதன் கொள்கைகளா? @TVKVijayHQ @TVKPartyHQ @TVKHQITWingOffl
71
பெரியார் அறிவுலக புத்தகக் கொள்முதல் சர்ச்சை! உண்மையில் என்ன நடந்தது? முறைகேடு புகார்களின் பின்னணி என்ன? @TVKVijayHQ @TVKPartyHQ @TVKHQITWingOffl @imrajmohan
33
🍾 காலி மதுபாட்டிலில் ₹4,000 கோடி ஊழல் குற்றச்சாட்டு! டாஸ்மாக் விவகாரத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சிகள்! அன்பில் மகேஷிடம் போலீசார் என்னென்ன கேள்விகளை எழுப்புவார்கள்? ஏற்கெனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள கே.என். நேருவுக்கு சிக்கல் @TVKHQITWingOffl @TVKVijayHQ @VigneshTvkCbe
14
**திமுக – அதிமுக இணைவது நடந்தே தீரும்! திராவிடக் கட்சிகளின் அரசியல் எதிர்காலம் இதுதான்!** @TVKHQITWingOffl @DMKITwing @Admk_Tweets
16
இந்த அரசைக் கவிழ்க்க அரசு அதிகாரிகள் சதி செய்கிறார்களா? அதை அரசியல் கட்சிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனவா? @TVKVijayHQ @TVKHQITWingOffl @TVKPartyHQ
14
paraman retweeted
மாப்ள @grok அன்பில் மகேஷ் insta வில் 65 பேரை Follow பண்ணுகிறார் அந்த List ல சண்முக பிரியா இருக்காங்களா? ரெய்டு போகுதுடா மாப்ள வேகமாக சொல்லு ...
15
86
2
619
141,954
அன்பின் மகேஷுக்கு ஆதரவாக விளக்கம் அளிக்கும் அதே வேகத்தில், பொதுமக்களின் பணம் தொடர்பான கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டாமா? ஆதாரங்களுடன் விசாரிக்கக் கோருவது ஜனநாயகத்தின் உரிமை! @imrajmohan @CTR_Nirmalkumar @TVKVijayHQ @TVKHQITWingOffl
16
தனுஷை அதிமுகவிற்குள் கொண்டுவருவது கட்சிக்குப் புதிய பலத்தைத் தருமா? அல்லது எடப்பாடி பழனிசாமியின் அரசியல் எதிர்காலத்திற்கே சவாலாக மாறுமா? தனுஷின் வருகை அதிமுகவுக்கு ஆதாயமா? எடப்பாடிக்கு ஆபத்தா? 🔥 @Admk_Tweets @Actordanush @danushfans
14
விஜய் போன்றவர்களுக்குத்தான் சவால் என்று நினைக்கலாம். ஆனால் உண்மை அதுவல்ல! இந்த நகர்வு பல தசாப்தங்களாக கொள்கை முன்னிறுத்தி அரசியல் செய்துவரும் திராவிடக் கட்சிகளுக்குத்தான் மிகப்பெரிய அச்சுறுத்தல்! @arivalayam @TVKVijayHQ @TVKHQITWingOffl @Admk_Tweets
19
🔥​"மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி, உள்ளாட்சியில் தன்னாட்சி! பேரறிஞர் அண்ணாவின் முழக்கம் மத்திய அரசு மாநில அதிகாரங்களைச் சுருக்கக் கூடாது என்று குரல் கொடுக்கும் திராவிடக் கட்சிகள், மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரத்தையும் சுதந்திரத்தையும் வழங்கியதா
14
🔥 "கைது செய்யப்பட வேண்டும் என்பதற்காகவே தொடர்ச்சியாகப் பேசிய கார்த்திகா... இறுதியில் கைது!" 🔥 ​தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்த சூழலில் ​கைதானது சரியா? தவறா? 👇 ​#Karthika #ArrestNews #TamilNaduNews #PoliticalNews #FacebookPost #HotTopic
142
⚡ ₹35-க்கு மின்சார கொள்முதல்: உண்மை பின்னணி என்ன? ​கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஒரு யூனிட் மின்சாரம் ₹35-க்கு வாங்கப்படுவதாக பரவி வரும் விவகாரத்தின் உண்மையான நிலவரம் ​#TNEB #ElectricityUpdate #TamilNaduNews #FactCheck #CurrentAffairs
37
வீரமணி வழக்கு ஏன் கிடப்பில் போடப்பட்டது என ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் @arivalayam @TVKHQITWingOffl @TVKVijayHQ
18
அதிமுகவிற்குள் கூடு கட்டும் அரசியல் கட்சிகள் தொடர்ந்து உளவியல் தாக்குதலுக்கு உள்ளாகும் அதிமுக #TamilNaduPolitics #PoliticalStrategy #CurrentAffairs #ADMK #TVK
43
UTOPIA vs DYSTOPIA? “எப்படிப்பட்ட தமிழ்நாட்டை நாம் உருவாக்க வேண்டும்?” என்ற எதிர்காலக் கனவு. “நாம் விரும்பாத ஒரு அரசியல் மற்றும் சமூக சூழலை நோக்கி சென்று கொண்டிருக்கிறோமா?” என்ற அச்சம்.இதுதான் Utopia vs Dystopia என்ற விவாதத்தின் மையக் கேள்வி. #Vijay #Udhayanidhi
45
கோவை மாணவன் மரணத்தில் உண்மை வெளி வராது ? ஏனென்றால் அது அரசியல் ஆகிவிட்டது சமூகம் மிகப்பெரிய ஆபத்தில் உள்ளது ஆளும் கட்சி எதிர்க்கட்சl அரசியல் செய்வதை விட்டுவிட்டு ஆக்கப்பூர்வமாக செயல்படுங்கள் #DMK #kovai #tvk #PoliticalNews #lifestyle #vijaythalapathy #BJPNEWS
36
திமுக “தொகுதி மறுவரையறை வேண்டாம்” எதிர்க்கிறது; ஆனால் இறுதி மசோதா என்ன சொல்கிறது என்பதைப் பார்த்துவிட்டு நாடாளுமன்றத்தில் தனது இறுதி நிலைப்பாட்டை தீர்மானிப்போம் என்கிறது.மறுவரையறை தொகுதி எல்லைகளை மட்டுமல்ல அரசியல் எல்லைகளை மாற்றப் போகிறது @arivalayam @BJP4TamilNadu @TVKPartyHQ
31