மெலித்தாபவுல் retweeted
திருமா
@thirumaofficial
Now
சர்வேகல்
வெப்பம்தாங்காது
வெடிச்சுரும்
தீ பத்திகிட்டு
விபத்து ஏற்படும்னு
பலவாய் விட்டு
பாறாங்கல் நிபுணருக்கே
டஃப்
கொடுக்குற
அளவுக்கு
கத்திகதறுனேனே
அதையும்
மீறி
தீபம்
ஏத்துனது
மலைஉச்சில இல்லடா
யன்
வயித்துல
ஏத்தி
கபகபனு
எரியவைச்சுட்டீங்களே
மெலித்தாபவுல் retweeted
மாவீரர் நாள் நிகழ்வுகளில் “தெறி பேச்சுக்கள்” வேண்டாம் , உணர்வுபூர்வமான பேச்சுகளே போதும் .
@thennagamvishnu
தமிழ் குடிகளிலேயே தன் குடிக்காக உண்மையாக உழைக்கும் ஒரே குடி #தேவேந்திரகுல_வேளாளர் 🫂🙏🔥🔥🔥
#தேவேந்திரகுலவேளாளர்களின் அதிகார அரசியல் திசைவழியைத் தீர்மானிக்கும் #பட்டியல்விடுதலை மாநாடு இது. மாநாட்டுப்பணியில் களப்பணியாளராக இணைந்து சமூக அறப்பணி செய்ய உறவுகளை அன்புரிமையோடு அழைக்கிறோம்.
களப்பணியாளர்களுக்கான உணவு, தங்குமிடம்ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
#தமிழ்மாறன்
9629721711
மெலித்தாபவுல் retweeted
#தேவேந்திரகுலவேளாளர்களின் அதிகார அரசியல் திசைவழியைத் தீர்மானிக்கும் #பட்டியல்விடுதலை மாநாடு இது. மாநாட்டுப்பணியில் களப்பணியாளராக இணைந்து சமூக அறப்பணி செய்ய உறவுகளை அன்புரிமையோடு அழைக்கிறோம்.
களப்பணியாளர்களுக்கான உணவு, தங்குமிடம்ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
#தமிழ்மாறன்
9629721711
மெலித்தாபவுல் retweeted
தமிழீழத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகளையொட்டி நேற்று நடந்தவைகளைப் பார்த்து இன்னும் மீண்டு வர முடியவில்லை , இங்கிருக்கிற ஒரு கூட்டம் ;
எங்க அண்ணன் யார் தெரியுமா ?
அவர் நடையைப் பாரு , நடக்கிற ஸ்டைலைப் பாரு என்று உருண்டிட்டுக் கிடக்கு .
தலைவிதி !
மெலித்தாபவுல் retweeted
அந்த 500 பேரும் முட்டாளா இல்ல இவன் பேசுறதெல்லாம் கீழே இருந்து கேக்குறாவனுங்க முட்டாளா தெரியல
மெலித்தாபவுல் retweeted
அப்பாவித் தமிழர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தும் கன்னடத் தோட்ட முதலாளிகள்!
கர்நாடக மாநிலம், சிக்மங்களூர் மாவட்டத்தில் கட்டரமணை கிராமத்தில் அமைந்துள்ள பரத் எஸ்டேட்டில் இந்த மாபெரும் கொடுமை நடந்துள்ளது.
கல்வராயன் மலையைச் சார்ந்த தமிழ்ப் பழங்குடி மக்கள் காப்பித் தோட்ட வேலைக்காகப் பரத் எஸ்டேட்டுக்குச் சென்றுள்ளார்கள். அங்கே போதுமான கூலி கொடுக்கப்படவில்லை என்பதால், இனி அங்கே வேலை செய்ய இயலாது என்று வேறொரு எஸ்டேட்டுக்குச் செல்வதற்காகத் தங்களின் உடைமைகளை ஏற்றிச் செல்ல வண்டிகளை வரவழைத்திருக்கிறார்கள்.
இதை அறிந்த அந்தக் கன்னடத் தோட்ட முதலாளி, அங்குள்ள தமிழ்ப் பழங்குடித் தொழிலாளர்களைச் சரமாரியாகத் தாக்கியது மட்டுமல்லாமல், துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டும், அந்தத் துப்பாக்கியில் பொருத்தப்பட்டிருந்த கத்தியால் ஒரு பெண்ணைத் தாக்கியும் மிரட்டியுள்ளார். அங்கிருந்த தமிழ்த் தொழிலாளர்கள் அனைவரையும் கட்டையால் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.
நவீன உலகத்தில் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. ஆனால், இன்றளவும் தமிழர்களைக் கன்னடர்கள் சக மனிதர்களாக நடத்தாமல், அடிமைகளைப் போல நடத்துவது மாறவில்லை.
குற்றம் செய்த அந்தத் தோட்ட முதலாளியின் மீது காவல்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகக் காவல்துறை அவனை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். தவெக அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்.
அந்தத் தோட்ட முதலாளியைக் கைது செய்யத் தவறினால், தமிழகத்தில் இந்த வெறிச்செயலைக் கண்டித்துக் கடுமையான போராட்டங்களை தமிழ் தேசிய அமைப்புகள் முன்னெடுக்கும்.
இரு மாநிலங்களின் சட்டம், ஒழுங்கை மனதில் வைத்துக் காவல்துறை உடனடியாக இந்த வெறிபிடித்த தோட்ட முதலாளியைக் கைது செய்ய வேண்டும்.
@CMOTamilnadu @CMofKarnataka
மெலித்தாபவுல் retweeted
கல்லாக நின்னாயோ
கால் நோக நின்னாயோ
#மாவீரர்நாள்2026
வீரவணக்கம்🙏🙏🙏💐💐💐
//அண்ணன் சீமான் மாதிரி புகை படங்கள் எடுக்கலாம் ஆனால் அவர் மாதிரி அரசியல் செய்ய முடியாது,//
சீமான் மாதிரி மாண்பு அரசியல் வேறு எந்த தமிழ்த் தேசியவாதிகளாலும் செய்ய முடியாது,,,
அண்ணன் சீமான் மாதிரி புகை படங்கள் எடுக்கலாம் ஆனால் அவர் மாதிரி அரசியல் செய்ய முடியாது, வான் கோழி என்றும் மயில் ஆகி விட முடியாது.
2
4
172
மெலித்தாபவுல் retweeted
தம்பி பாரிசாலன் சென்னையில் ஒருங்கிணைத்த மாவீரர் நாள்
நிகழ்வில் பங்கேற்று தமிழீழ விடுதலைக் கள் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினேன்.
//எண்ணிக்கை குறைந்ததற்கு அவரது சமிபத்திய செயல்பாடுகளே காரணம்.//
அப்படியெல்லாம் ஒரு மயிரும் கிடையாது,
காலநிலை மாற்றம், உடல்நிலை சரியில்லாததால் நான் போக முடியவில்லை ,,என்னை போல் பலர் போகாமல் இருந்திருக்கலாம்,,
மெலித்தாபவுல் retweeted
"கண்ணுக்குள்ளே வைத்து காத்திடும் வீரரை மண்ணுக்குள்ளே விதைத்தோம்..."
🤖 Made with AI
மெலித்தாபவுல் retweeted
எமது மாவீரர்களின் வீரத்தையும் தியாகத்தையும் ஆதாரமற்ற கதைகளால் மலினப்படுத்தாதீர்கள்.
தமிழீழ விடுதலைப் போராட்டம் தமிழகத் தேர்தல் அரசியலுக்கான பிரசாரப் பொருள் அல்ல!
வரலாற்றைத் திரிக்காதே! மாவீரர்களின் தியாகத்தை அரசியல் லாபத்திற்குப் பயன்படுத்தாதே!
சீமானின் வரலாற்றுக்குப் புறம்பான கற்பனைக் கதைகள்
இரண்டு இலட்சம் இந்தியப் படையினரை 600 போராளிகளை வைத்துத் தோற்கடித்ததாகவும், பொட்டு அம்மானும் தானும் பேசும் போது 600 இந்தியப் படையினரைப் படகில் ஏற்றி இராமேஸ்வரத்தில் இறக்கிவிட்டதாகவும் கூறுவது அப்பட்டமான பொய்! எமது மாவீரர்களின் உண்மையான வீர வரலாற்றிற்குள் இத்தகைய நடைமுறைச் சாத்தியமற்ற கற்பனைக் கதைகளைக் கலந்து, எதிரிகள் எமது போராட்டத்தை எள்ளி நகையாட வழிவகுக்காதீர்கள்.
இயக்கம் சொல்லாத ஒன்றிற்கு உரிமைகோரும் பொறுப்பற்றத்தனம்
ராஜீவ் காந்தி கொலைச் சம்பவத்திற்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒருபோதும் உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றதில்லை. அதனை ஒரு "துன்பியல் சம்பவம்" என்றே தேசியத் தலைவரும், தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களும் சர்வதேச அரங்கில் தெளிவாகப் பதிவு செய்திருந்தனர். ஆனால், இயக்கம் சொல்லாத ஒன்றிற்கு தானாகவே உரிமைகோரி, விடுதலைப் புலிகள் மீதான சர்வதேசத் தடைகளை நியாயப்படுத்தும் சக்திகளுக்குத் தாராளமாக ஆயுதங்களை எடுத்துக் கொடுப்பது யாருக்கான அரசியல்?
உங்களின் தமிழகத் தேர்தல் அரசியலுக்காக எமது மாவீரர்கள் சிந்திய குருதியின் வரலாற்றையும், இயக்கத்தின் இராஜதந்திர நிலைப்பாடுகளையும் மடைமாற்றும் உரிமை எவருக்கும் கிடையாது! இதற்கான விலையை சீமான் கொடுத்தே ஆகவேண்டும்.
இதுல பாரி என்ன தப்பா சொல்லி இருக்கான்?? அப்படி எதுவும் சொல்லலையே!!
சரியான கன்டென்ட் எடுத்து குற்றச்சாட்டு வையுங்கடா முட்டா****.
25 ஆம் தேதி போட்ட காணொளியில் இருக்கிறது போய் எடுத்துட்டு வந்து போடு லைக் போடுறேன் 🤣😂
பாரி சாலனின் தொடர் அவமதிப்புகள்
இவனுக்கு மாவீரர் நாள் எடுக்க என்ன தகுதி இருக்கிறது
#SinhalaAgentPaariSaalan
மெலித்தாபவுல் retweeted
திருப்பரங்குன்றம் மலையை CRPF பாதுகாப்பில் கொண்டு வர உச்சநீதிமன்றம் உத்தரவு..!
#Madurai | #ThiruparankundramDeepam | #DeepamIssue | #SupremeCourt | #PolimerNews


























