Pinned Tweet
எனது #கருநீல_முக்காடிட்ட_புகைப்படம் கவிதைப் புத்தகத்தைப் பெற இன்பாக்சில் தொடர்பு கொள்ளவும்.
2017 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி யுவபுரஸ்கர் விருது பெற்ற "ஆதிக்காதலின் நினைவுக் குறிப்புகள்", யாவரும் பப்ளிஷர்ஸ்-இல் மறுபதிப்பாக வந்துள்ளது.
தற்போது கோயம்புத்தூர் புத்தகக் கண்காட்சி, ஸ்டால் எண் 108 & 109-இல் கிடைக்கிறது.
அன்புடன்,
மனுஷி
Your task is not to seek for love, but merely to seek and find all the barriers within yourself that you have built against it
- Rumi
1
7
1,627
தமிழக அரசியலில் புதிய வரலாறு படைத்திருக்கும் தவெக தலைவர் விஜய் அவர்களுக்கு அன்பின் வாழ்த்துகள்.
💐🌹😟💛❤
#TVKVijay #Electiontresult2026
பெண் அமைப்பின் 7 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றிய காணொளி :
youtu.be/Djvazpa65ro?si=fgFj…
மயிலாடுதுறையில் வாகை இலக்கியக் கூடல் நிகழ்வில் கவிஞர் வேல்கண்ணன் கவிதைகள் குறித்த எனது உரை..
வாய்ப்பிருக்கும் நண்பர்கள் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளைப் பதிவிடலாம்.
youtu.be/tpJ_d2sXNvE?si=eRiR…
6
1,005
சென்னையில் நடைபெற்ற #பெண் அமைப்பின் 7ஆம் ஆண்டு நிறைவு விழாவில் புகைப்படக் கலைஞர் ரவிசங்கர் சார் மற்றும் கவிஞர் ரத்னா வெங்கட் அவர்களுடன்..
காட்டன் புடவையில் அழகான புகைப்படங்களை எடுத்துக் கொடுத்த ரவிசங்கர் சாருக்கு என் அன்பின் நன்றிகள். 💛💛💛
நோன்பின் ஒவ்வொரு நொடியும் நம்பிக்கையை விதைத்து ,துஆவின் ஒவ்வொரு சொல்லும் ஆசீர்வாதமாக மலரட்டும் 🤍
ரமலான் நல்வாழ்த்துகள் நண்பர்களே 💛
Manushi retweeted
💙💙💙புத்தகத்திற்குள் வைத்த
மயிலிறகு
குட்டி போடாது என்று
தெரிகிற வயதில்
நம் பால்யத்தை
இழக்க தொடங்குகிறோம்.
~ பிரபஞ்சன்
New reader of my poetry 💛
#புதிய_வீட்டைப்_பழக்குதல்
#மனுஷி_கவிதைகள்
1
9
480






















