Pinned Tweet
எழுத்தை ரசித்துக் கொண்டாடுபவர்கள் அவர்களை அறியாமல் சிறுபொழுது றெக்கைகளை எழுதுபவனுக்கு வரமாய்த் தருகிறார்கள், சற்றைக்கென்றாலும், எற்றைக்குமானது அவ் உணர்வு 😍
நர்சிம் retweeted
களம்புதிது வழங்கும் கார்காலச் சிறப்புச் சலுகை
குளிர்கூடுமிந்தக் கார்த்திகைத் திங்களில் வாங்கிச் சேர்த்து வைத்துப் படித்து மனம் நிறைக்கப் புதுப்பதிப்பாக 😍
மதுர காதை : 4
நர்சிம் @narsimp
குங்குமம் - 13.11.2026 @KungumamW
"தியேட்டேர்களால் ஆனது மதுரை."
"மதுரை மக்களின் முதல் அல்லது ஒரே பொழுதுபோக்கு சினிமா தான்."
திரைப்படங்கள் பார்த்தல் என்பது ஒரு 'கொண்டாட்ட வைபவமான' காலத்தைப் பேசும் அத்தியாயம் இது.
மதுர காதை:3
நர்சிம்@narsimp
குங்குமம்-6.11.26 @KungumamW
அவ்வப்போது சில "கிளப்பி விடும் குரூப்புகள்" பற்றிய கிண்டலான அத்தியாயம்.அதாவது கட்டுக்கதைகளை வாய்மொழிச்சொற்களால் பரப்புதலும்,அதைக் கேட்பவர் முழுமையாக நம்பியும் நம்பாமலும் அதனை அடுத்தடுத்து பரப்புதலும்..விதவிதமான genre வேறு.
மதுர காதை:3
நர்சிம்@narsimp
குங்குமம்-6.11.26 @KungumamW
அவ்வப்போது சில "கிளப்பி விடும் குரூப்புகள்" பற்றிய கிண்டலான அத்தியாயம்.அதாவது கட்டுக்கதைகளை வாய்மொழிச்சொற்களால் பரப்புதலும்,அதைக் கேட்பவர் முழுமையாக நம்பியும் நம்பாமலும் அதனை அடுத்தடுத்து பரப்புதலும்..விதவிதமான genre வேறு.
மதுர காதை : 2
நர்சிம் @narsimp
குங்குமம் - 30.10.2026 @KungumamW
திருவிழாக்கள்..
என்னதான் இருக்கும் இத்திருவிழாக்களில்..
கொண்டாட்டம்;
குடும்பக் கூடுகை;
உறவுகளின் ஆனந்த முகங்கள்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக நம்ம விழால்ல எனும் கூட்டு உணர்வு. அதுவே தலைமுறைகளை இணைக்கும் உணர்விழை.
மதுர காதை : 2
நர்சிம் @narsimp
குங்குமம் - 30.10.2026 @KungumamW
திருவிழாக்கள்..
என்னதான் இருக்கும் இத்திருவிழாக்களில்..
கொண்டாட்டம்;
குடும்பக் கூடுகை;
உறவுகளின் ஆனந்த முகங்கள்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக நம்ம விழால்ல எனும் கூட்டு உணர்வு. அதுவே தலைமுறைகளை இணைக்கும் உணர்விழை.
குங்குமம்-23.10.26 @KungumamW
மதுர காதை:1
நர்சிம் @narsimp
நிலப்பரப்பின் ஊடாடும் எழுத்துகளில் ஒரு பற்றும் ஊடாடும்.அப்பரப்பின் மக்களுக்கு நினைவோட்டமாகும்;அது இயல்பானது.ஆனால்,வாசிக்கும் யாவரையும் மெல்ல நிறுத்தி "மதுரக்காரெய்ங்க மானிக்க"உணர வைத்தால்,ஒரே பெயர்தான் நானறிவேன்-நர்சிம்
நர்சிம் retweeted
Replying to @narsimp
பழைய மதுரை அண்ணன் கண்ணு முன்னாடி அப்படியே நிறுத்தி இருக்கீங்க நா மதுரை போஸ்டர் தான் வரவேற்கும் ரொம்ப கிரியேட்டிவ்வா நிறைய நியூ வேர்ட்ஸ் எல்லாம் போட்டு வித்தியாச வித்தியாசமா போஸ்ட் அடிப்பாங்க மதுரைக்காரங்க என்னோட ஆவியே என்ன அடிச்சிருக்காங்க வித்தியாசமான பாக்குறது தான் இருந்தது
❤️
Replying to @iwish___icould
சோனி யா இருக்கியே உனக்கு காசி துண்டே போதுமேடா என்று அப்பா கடிதல்கள். டேய் வினோத் அண்ணேன் கைலி கட்டிருக்காரு டா என்று சதீஷ் கூற அவன் தம்மடிப்பாண்டா சேராதீங்க என்று சங்கர் ஒருபக்கம். இப்படி கைலி ஆசையைத் தோண்டிப்புதைத்து விட்டார்கள்.
2
572
நர்சிம் retweeted
#மதுரகாதை - 5 கள்ளந்திரி reloaded! தமாஷாவில் ஒரு கதைசொல்லி இருப்பாரே அதில் வரும் சிறுவன் ரன்பீர் போல ஒவ்வொரு வியாழனும் காத்திருப்பேன் இன்றைக்கு அது போலவே ஒரு அருமையான சிறுகதை.44 பஸ்தடமும் அந்த கரகமும் கண்ணில் ஊசி எடுக்கும் வித்தையும் உங்கள் விவரணையும். ஒவ்வொருத்தரும் அழகரே தான்❤️
#மதுரகாதை - 4
"பொட்டி வந்தாச்சு" எத்தனை நினைவுகள்! ஞாயிறு தினமலர்ல போடுவான் எந்த தியேட்டர் என்ன படம்னு. ஆனா இன்ன படம் போறோம், காட்சி நேரம்லாம் தெரியாம ஒரு ஷோ முன்னாடிலாம் போய் காத்துட்டு இருப்போம்.சுத்தி தியேட்டர் இருக்குறதால எங்கேயாது கெடைச்சுரும்னு கூட்டிட்டு போயிருவாங்க.😁
நர்சிம் retweeted
Rock Star.
காதலுக்காக, கைகூடிய கலையை உதறும் உணர்வுகளின் குவியல் இப்படம்.
narsim.co.in/recents/rock-st…
#பத்தி




































