இலக்கணச் சுருக்கம் நூலை எடுத்துளேன் இப்புத் தாண்டில் துலக்கமாய்ப் படிக்க வேண்டும் துளிபிழை இலாத வாறு கலக்கமொன் றினியு றாமல் கலங்கரை விளக்கம் போல இலக்கென வகுத்துக் கொண்டேன் எமக்கருள் தமிழே தாயே 🙏🏻🧘🏻‍♂️ #சேதெழுத்து #அறுசீர்மண்டிலம் noolaham.net/project/01/68/6… - மின்னூல்
2
11
2
30
15,624
களம்புதிது வழங்கும் கார்காலச் சிறப்புச் சலுகை குளிர்கூடுமிந்தக் கார்த்திகைத் திங்களில் வாங்கிச் சேர்த்து வைத்துப் படித்து மனம் நிறைக்கப் புதுப்பதிப்பாக 😍
1
6
219
எத்தனை km வேணும்னாலும் நீங்க கதைகளால பாலம் போடுங்க நாங்க கீழ நிழல்லயே வர்ரோம் 😍 சொன்னா நம்பமாட்டீங்க திருநெல்வேலி திருவள்ளுவர் (ஈரடுக்கு) மேம்பாலத்துல வெயில் அதிகமா இருக்கப்ப கீழ்ப்பாலத்துல தான் போவேன் bikeல போறப்ப
அந்தக் குழந்தையே நீங்கதான்மொமண்ட் in HelloFm. 😁😍 இன்று இரவு 'தின்னவேலி' கதையாடல் நிகழ்ச்சியில் 'பிடிகயிறு' 🤗
2
1
2
226
மனதைத் துளைத்து உட்சென்று குடைந்தெடுக்கும் #வண்டு @thamilamudham
4
93
நன்மை செய்தால் நன்மை கிட்டும் மூடநம்பிக்கையின் முதல் படி எனில் அதன் அடுத்த படி முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் #சேதெழுத்து ✍🏻 ChatGPT's interpretation of these lines: chatgpt.com/s/t_6af209d84f20…
90
வெடி வெடித்துத் தீபாவளி கொண்டாடிய காலம் ஒன்றிருந்தது. வெடி வெடிக்காமல் தீபாவளி கொண்டாடிய காலம் ஒன்றிருந்தது. வெடி வெடித்துக் காட்டுவதற்கென்றே மீண்டும் வெடி வாங்கிய காலம் ஒன்று அண்மையில் கூட இருந்தது. இன்று கதை படித்த தீபாவளி. இரண்டு கதை. இரண்டும் தீபாவளிக் கதை. ஒன்று சிறுகதை 1/ஃ
1
1
5
252
மாற்றாக வைக்க முடியுமா? எதற்கும் எதுவும் மாற்றில்லை எதற்கும் எதுவும் ஈடில்லை இவ்வுலகில். ஆனால் அந்தந்த இடத்தில் அவ்வவ்விடத்தை நிரப்புதற்கென்று வந்தமர்ந்த பொருளில் மனமும் அமைதிபெறல் வேண்டும் இவ்விரு கதையிலும் முத்துவும் மங்கம்மாளும் அமைதிபெறுதல் போல. 5/ஃ
1
2
30
இப்படியாக இவ்விருகதையைக் கொண்டு நிரப்புமுயன்று இரவுவந்தது இந்தத் தீபாவளி. இனி நாளை வருமா தீபாவளி? 6/6
1
3
35
கொடியவனைக் கொன்றருளிக் கோகுலத்துக் கண்ணன் அடியவரைக் காத்தகதை அஃதுரைக்கும் போரின் மிடிமையுற்று வாடுபவர் மேலுமுற வாட்டும் வெடியுடைகள் வாங்கவைக்கும் வெம்மைமிகு போரே #சேதெழுத்து ✍🏻 #Diwali2026 ✨✨✨ Original post credit: @deva__mc
Me to Krishnan : naragaasuran ah konnu engala kadangaarana aakitiye da paavi.... #Diwali
3
186
Our beloved @narsimp featured as Author in Focus by @CommonFolks_in website commonfolks.in/ 😍
3
4
7
379
தேர் எப்டி இருக்கும்? அழகா இருக்கும் 😍 அப்ப திருத்தேர் எப்டி இருக்கும்? அதுவும் @narsimp எழுதுனா? @Priyadharsinipa சொல்ற மாதிரி beauuuuuuuuuuuutifulaaaa இருக்கும் 🥰
You can take Narsim na out of Madurai but you can never take Madurai out of Narsim na! @narsimp @KalamPuthithu90
1
2
5
245
கொஞ்ச நாளைக்கு எந்தப் புதுப்புத்தகத்தப் பாத்தாலும் அகல் விளக்கு பதிப்பகமான்னு தோனுமே Trauma for book lovers 🥺
1
5
125
#பஃறுளி படித்தவர்களாலும் எழுத்தாளர்களாலும் critically acclaim செய்யப்பட்ட ஒரு புத்தகம் தன்னுடைய இரண்டாம் பதிப்பு வெளியாகிய பொழுதும் முப்பது நாளில் 500 படிகளுக்கு மேல் விற்பனையாவது commercial ஆகவும் வெற்றி பெறுவதன்றி வேறென்ன ❤️ @KalamPuthithu90 பதிப்பில் @narsimp எழுதிய பஃறுளி
களம் புதிது பதிப்பகத்தின் 50 வது நூல், நர்சிம்மின் பஃறுளி. கடந்த மாதம் வெளியிட்டோம். ஒரு மாதத்தில் 500 பிரதிகளைக் கடந்து விற்பனையில் சாதனை படைக்கிறது பஃறுளி. சமீபத்தில் படைப்பு விருது. இப்போது தமிழ்ப் பல்லவி விருது. வாழ்த்துகள் @narsimp
1
3
2
396
"திருநெல்வேலித் தமிழின் உருள்பெருந்தேர்" #வண்ணதாசன்81 அகவை போற்றும் விழா நிகழ்வுக் கட்டுரை களம் புதிது இணைய இதழில் ❤️ களம் புதுக்கும் இதழ் தொடர்க! நன்றி களம் புதிது! @KalamPuthithu90 kalamputhithu.com/thirunelve…
1
112
கலந்தமர்தல் ஒவ்வாத காலத்தில் தெற்குப் புலந்தழைக்கப் பெண்கல்வி போற்ற நிலந்தனியாய் வைத்த வழக்கமின்றும் மாறாமை முற்பிறவி தைத்தமுட்புண் ஆற்றுந் தகைத்து #சேதெழுத்து ✍🏻
இந்த படத்திற்கு ஏற்ற கவிதையை யார் வேண்டுமானலும் எழுதலாம் @pnrameshkumarc1 @Punch_B @Gandeeban6 @sethubala16 @alagappantrichy
2
2
4
153
ஏடடுக்கிக் கும்பிடுவோம் எண்ணெழுத்தே கண்ணாகத் தேடவருஞ் செல்வமெல்லாஞ் சேர்த்தளிப்பாள் பாட நிலைதந்து சொல்லருளி நின்றிருப்பாள் நாவில் கலைமகள் கல்விக்குக் கண் #சேதெழுத்து ✍🏻
1
1
5
178