எட்வின் (@aedwinp) header
எட்வின் (@aedwinp) profile picture

யாதும் ஊரே யாவரும் கேளிர் | Music | Man Utd | UK

Nagercoil, India
Joined July 2009
🥰
This trio ❤️ The perfect podium lift on the day Kimi Antonelli is crowned Drivers' Champion! 🙌 #F1 #MexicoGP
16
எட்வின் retweeted
GRANDE KIMI!! 💙 YOU ARE THE F1 WORLD CHAMPION!! 👑
377
14,910
1,137
61,110
912,306
எட்வின் retweeted
வளரும் !! எழுத்தாளர் சேதுபாலா அவர்களின் 96 என்ற நூல் குறித்துப் பேசுகிறேன், 19, ஞாயிறு அன்று இராஜபாளையத்தில்.😍 நாளை திருவண்ணாமலையில் ஒரு நிகழ்ச்சி. தட் நான் ரொம்ப பிஸி மொமண்ட்கள். ஆனா தொடர் பயணங்கள நினைச்சாத்தான் நமக்கு இதெல்லாம் தேவையா கோபி மொமண்ட் ஆகிருது. பயணப்படுவோம் 😁
8
11
2
34
1,928
பெருமகிழ்ச்சி தல ❤️ சில நெருக்கடிகளால இந்த பக்கம் அதிகம் வர முடியல. |விதை விழுங்கிய பறவை மரம் சுமந்தலைகிறது | என்கிற உங்களோட வரிகளுக்கு ஏற்ப 2020 புத்தகக்காட்சி நினைவுகளை சுமந்தலைகிறேன். மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு அமையட்டும். வாழ்த்துகள் @narsimp
இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக மாதிரி, சுத்தி சுத்தி கால்குடையுதுனு வர்ற வாசகர்களுக்காக சோஃபாசெட் போட்டு வச்ச அரங்கம் மிளிர் என்று ஆகுக 😁😍 வருக. அமர்க. சந்திப்போம் ❤️
1
1
2
608
எட்வின் retweeted
இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக மாதிரி, சுத்தி சுத்தி கால்குடையுதுனு வர்ற வாசகர்களுக்காக சோஃபாசெட் போட்டு வச்ச அரங்கம் மிளிர் என்று ஆகுக 😁😍 வருக. அமர்க. சந்திப்போம் ❤️
41
25
11
155
15,211
எட்வின் retweeted
சுடர்வதும் எரிவதும் வேறு வேறானவை வசிப்பதுவும் வாழ்வதுவும் போல.
9
29
3
92
5,350
எட்வின் retweeted
ஒரு பெண் ஓர் ஆண் என இரண்டு உயிர்கள் பறிக்கப்பட்டதன் காரணம், சமூக அவலநிலை, பொதுப்புத்தி. முன்பு இங்கு விரிவாக கூறியதுபோல், 'அட்ஜெஸ்ட்' செய்துகொண்டு வாழ்ந்துவிடு என தாய், தகப்பன்கள் மகள்களிடம் சொல்லும்வரை, அப்பெண்ணின் அக்குரல் போல் ஒலித்துக்கொண்டுதான் இருக்கப்போகிறது. இதில் என்னால் புரிந்துகொள்ளமுடியாத ஒன்று என்னவெனில், தற்போதைய குழந்தைகள் இவ்வளவு பழைமைவாதத்தில், இனி இன்னொரு திருமணம் வேண்டாம்,ஒருவனுக்கு ஒருத்தி என்றெல்லாம் பேசியது. அப்பெண்ணின் அழுகுரலில் இருந்து ஒன்று மட்டும் தெளிவாகிறது, அது, "வந்துவிடு,வீட்டிலே தனியாக மகிழ்ச்சியாக இரு" என்பதைச் சொல்லாமல் வந்துவிடு, இன்னொரு திருமணம் செய்து வைக்கிறோம் என்றே ஆற்றுப்படுத்த நினைத்திருக்கிறார்கள் போல. இங்குதான் பெண்ணிற்கும் ஆணிற்குமான சுதந்திர வெளியின் பாரிய வேறுபாடு. தாய் தந்தையரோடு மகன் இருப்பதற்கும், மகள் இருப்பதற்குமான பார்வை, பொதுப்புத்தி..இது மாற வேண்டும்..மாறிவிட்டது என்று நினைத்த நிறைய விசயங்கள் கொஞ்சம் கூட மாறவில்லை, எவ்வளவு தொழில்நுட்ப, ஊடக காலம் ஆனபின்னும் நாம் இதுபோன்ற அவலங்களை, அழுகுரல்களைக் கேட்கும்பொழுது தெளிவாகிறது. மாறவேப் போவதில்லை எனும் பட்டியலில் காவல்துறையின் மூர்க்கம் தான் முதலிடத்தில் இருக்கும்போல. 'காவல்துறையின் ஈரல் முக்கால்வாசி அழுகிவிட்டது" என கலைஞர் 1996ல் சட்டப்பேரவையில் குற்றஞ்சாட்டினார். இப்போது முழமையாக அழுகிவிட்டது. ஆட்சி மாறினாலும் காட்சி அதுவே என்பதில் இந்தக் காவல்நிலைய மரணங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும்போல. இதற்கு ஒரே வழி, மிகக்கடுமையான நடவடிக்கைகள் மட்டுமே. இதற்கு முன்னர் நிகழ்ந்த காவல் நிலைய மரணங்களில் ஈடுபட்டவர்களின் தற்போதைய நிலை, பதவி என்ன என்பதை அறியத்தர வேண்டும். 'தண்ணியில்லாக் காட்டுக்கு மாத்தும்' தண்டனைகள் எல்லாம் சொகுசுகள் என்றாகிவிட்டன. அரசு பொறுப்பேற்று 'தக்க நடவடிக்கை' என்ற சொல் அல்லாமல் கடும் நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே மூர்க்கமான காவலர்களைக் கட்டுக்குள் வைக்க முடியும். இந்த இரண்டு மரணங்களும் நவீன,முன்னேறிய சமூகமாற்ற என்றெல்லாம் நினைத்து வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் நம்முள் நிதானமான கேள்விகளை எழுப்புகின்றன. அப்பெண்ணின் நம்பிக்கையற்ற வரண்ட குரல் அடுத்து இதுபோன்ற 'உடைக்கும் செய்தி'வரை ஒலிக்கும்.
8
31
4
80
7,419
இப்படியாக இன்றைய தினம் லார்ட்ஸ் மைதானத்தில் 🤭 #WTCFinal
1
103
எட்வின் retweeted
என்னுடைய 'நதி' சிறுகதை இந்தக்கரு தான். 😍 மதம்லாம் பாக்காம டாக்டர் பெயர் வைக்குறது காலங்காலமா இங்க இருக்குறது.
'நர்க்கீஸ்கான்' என் தாய்க்கு பிரசவம் பார்த்த மருத்துவரின் பெயர். மிகச் சிக்கலான பிரசவத்தில் பிறந்ததால், பிரசவம் பார்த்த மருத்துவர் பெயரான நர்க்கீஸ்கான் என்பதை எனக்கு வைத்துள்ளனர் தஞ்சாவூர்-பாபநாசம் ரெகுநாதபுர இராஜகோபால சுவாமி கோயில் அறங்காவலராக இஸ்லாமியரை அறநிலையத்துறை நியமித்ததாக ஹெச்.ராஜா குற்றம்சாட்டிய நிலையில் வீடியோ வெளியிட்டு விளக்கம் #HRaja #FactCheck #Thanjavur #SparkMedia
6
17
2
79
6,789
ஒருவழியாக செர்ரி பூக்கள் இளவேனிற் காலத்தை முன்னறிவிக்கின்றன 🌸
1
2
124
எட்வின் retweeted
glimpses of the second part of the live performance at eventim apollo on March 08, 2025… @ilaiyaraaja
12
220
27
1,068
62,363
எட்வின் retweeted
My views on #RupeeSymbol and Dravidian identity. Do watch.
#TamilNadu govt replaces ₹ with Tamil "ரூ" Symbolism is important in politics, Mahatma Gandhi used salt as a symbol, our national flag is also a symbol: @madversity, Sr Journalist #TheUrbanDebate #RupeesSymbol #TNBudget | @shreyadhoundial
280
948
56
3,902
145,101
இசைஞானியின் சிம்பொனியை எதிர்பார்த்து 🥰 #Valiant #IlaiyaraajaSymphonyNo1
1
6
938
❤️
கடந்த வாரம் திருவாரூர் புத்தகத் திருவிழாவில் 50 ஆறாம் வகுப்பு மாணவர்களளுக்கு 50க்கும் மேற்பட்ட புத்தகங்களை வழங்கி வீட்டு நூலகம் அமைக்க சொல்லியிருந்தோம். அதில் தன் வீட்டில் நூல்களை அழகாக அடுக்கி வைத்து புகைப்படம் அனுப்பி உள்ள மாணவர் கவிஷ்தரன் 😍 அடுக்குவது மட்டுமல்ல  புத்தகங்கள் தொடர்பான மாணவர்களுக்கு இடையேயான உரையாடல்களை கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
380
பொங்கல் அன்று ஒருவழியாக சூரியனைப் பார்த்தாயிற்று! 😆 அனைவருக்கும் தைத்திங்கள் தமிழர் திருநாள் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துகள் 🐓🔥🌾🧉🎋🐄
1
1
254
இரு தினங்கள் முன்னர் வரை இது தான் காட்சி 🤭
2
174
எட்வின் retweeted
பொதுவாக இது குறித்துப் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை என்றாலும், மக்களே நன்றியை சொல்ல வேண்டும், பெருமகிழ்ச்சியையும். ஆம். பஃறுளி கொஞ்சம் கொஞ்சமாக அச்சடித்து விற்று மீண்டும் என..இதுவரை 900+ விற்பனை ஆகி இருக்கிது. (நன்றி மிளிர் 😍). இந்த பெட்டியோடு 1000. அன்புகள். ❤️
22
19
1
99
4,660
ஒரு நியாயம் வேணாமாடா கில்! சோறு திங்க போற நேரம் பாத்து இறங்கி ஆடுறான்! பத்து ஓவர் மேட்ச் ஆட போலாம் இதுக்கு 😶
109
பயணங்கள் - புத்தகங்கள் - சந்திப்புகள் என இந்த ஆண்டு வெகு நிறைவாகவே கடந்திருக்கிறது. தொடர்ந்து உடன் பயணிக்கும் ஒவ்வொருவருக்கும் நன்றி! இயன்ற வரை எவர்க்கும் கேடு நினைக்காமல் வாழ்வோம்! அதை விட பெரிய நிம்மதி எதுவுமில்லை. அன்பும், நன்றிகளும் 🥰
1
98
இவ்வளவு அடி வாங்கிய பின்னரும் அணியில் மாற்றம் இருக்காது என்றால் இந்திய கிரிக்கெட் அணித்தலைமையை விட மோசம் என கொள்ளலாம்!
Manchester United have lost five league games in a single calendar month for the first time since September 1962 😳 #MUNNEW
118