வளரும் !! எழுத்தாளர் சேதுபாலா அவர்களின் 96 என்ற நூல் குறித்துப் பேசுகிறேன், 19, ஞாயிறு அன்று இராஜபாளையத்தில்.😍
நாளை திருவண்ணாமலையில் ஒரு நிகழ்ச்சி. தட் நான் ரொம்ப பிஸி மொமண்ட்கள். ஆனா தொடர் பயணங்கள நினைச்சாத்தான் நமக்கு இதெல்லாம் தேவையா கோபி மொமண்ட் ஆகிருது. பயணப்படுவோம் 😁
எட்வின் retweeted
ஒரு பெண் ஓர் ஆண் என இரண்டு உயிர்கள் பறிக்கப்பட்டதன் காரணம், சமூக அவலநிலை, பொதுப்புத்தி. முன்பு இங்கு விரிவாக கூறியதுபோல், 'அட்ஜெஸ்ட்' செய்துகொண்டு வாழ்ந்துவிடு என தாய், தகப்பன்கள் மகள்களிடம் சொல்லும்வரை, அப்பெண்ணின் அக்குரல் போல் ஒலித்துக்கொண்டுதான் இருக்கப்போகிறது.
இதில் என்னால் புரிந்துகொள்ளமுடியாத ஒன்று என்னவெனில், தற்போதைய குழந்தைகள் இவ்வளவு பழைமைவாதத்தில், இனி இன்னொரு திருமணம் வேண்டாம்,ஒருவனுக்கு ஒருத்தி என்றெல்லாம் பேசியது. அப்பெண்ணின் அழுகுரலில் இருந்து ஒன்று மட்டும் தெளிவாகிறது, அது, "வந்துவிடு,வீட்டிலே தனியாக மகிழ்ச்சியாக இரு" என்பதைச் சொல்லாமல் வந்துவிடு, இன்னொரு திருமணம் செய்து வைக்கிறோம் என்றே ஆற்றுப்படுத்த நினைத்திருக்கிறார்கள் போல. இங்குதான் பெண்ணிற்கும் ஆணிற்குமான சுதந்திர வெளியின் பாரிய வேறுபாடு. தாய் தந்தையரோடு மகன் இருப்பதற்கும், மகள் இருப்பதற்குமான பார்வை, பொதுப்புத்தி..இது மாற வேண்டும்..மாறிவிட்டது என்று நினைத்த நிறைய விசயங்கள் கொஞ்சம் கூட மாறவில்லை, எவ்வளவு தொழில்நுட்ப, ஊடக காலம் ஆனபின்னும் நாம் இதுபோன்ற அவலங்களை, அழுகுரல்களைக் கேட்கும்பொழுது தெளிவாகிறது.
மாறவேப் போவதில்லை எனும் பட்டியலில் காவல்துறையின் மூர்க்கம் தான் முதலிடத்தில் இருக்கும்போல. 'காவல்துறையின் ஈரல் முக்கால்வாசி அழுகிவிட்டது" என கலைஞர் 1996ல் சட்டப்பேரவையில் குற்றஞ்சாட்டினார். இப்போது முழமையாக அழுகிவிட்டது. ஆட்சி மாறினாலும் காட்சி அதுவே என்பதில் இந்தக் காவல்நிலைய மரணங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும்போல. இதற்கு ஒரே வழி, மிகக்கடுமையான நடவடிக்கைகள் மட்டுமே. இதற்கு முன்னர் நிகழ்ந்த காவல் நிலைய மரணங்களில் ஈடுபட்டவர்களின் தற்போதைய நிலை, பதவி என்ன என்பதை அறியத்தர வேண்டும். 'தண்ணியில்லாக் காட்டுக்கு மாத்தும்' தண்டனைகள் எல்லாம் சொகுசுகள் என்றாகிவிட்டன. அரசு பொறுப்பேற்று 'தக்க நடவடிக்கை' என்ற சொல் அல்லாமல் கடும் நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே மூர்க்கமான காவலர்களைக் கட்டுக்குள் வைக்க முடியும்.
இந்த இரண்டு மரணங்களும் நவீன,முன்னேறிய சமூகமாற்ற என்றெல்லாம் நினைத்து வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் நம்முள் நிதானமான கேள்விகளை எழுப்புகின்றன.
அப்பெண்ணின் நம்பிக்கையற்ற வரண்ட குரல் அடுத்து இதுபோன்ற 'உடைக்கும் செய்தி'வரை ஒலிக்கும்.
எட்வின் retweeted
என்னுடைய 'நதி' சிறுகதை இந்தக்கரு தான். 😍 மதம்லாம் பாக்காம டாக்டர் பெயர் வைக்குறது காலங்காலமா இங்க இருக்குறது.
'நர்க்கீஸ்கான்' என் தாய்க்கு பிரசவம் பார்த்த மருத்துவரின் பெயர். மிகச் சிக்கலான பிரசவத்தில் பிறந்ததால், பிரசவம் பார்த்த மருத்துவர் பெயரான நர்க்கீஸ்கான் என்பதை எனக்கு வைத்துள்ளனர்
தஞ்சாவூர்-பாபநாசம் ரெகுநாதபுர இராஜகோபால சுவாமி கோயில் அறங்காவலராக இஸ்லாமியரை அறநிலையத்துறை நியமித்ததாக ஹெச்.ராஜா குற்றம்சாட்டிய நிலையில் வீடியோ வெளியிட்டு விளக்கம்
#HRaja #FactCheck #Thanjavur #SparkMedia
எட்வின் retweeted
glimpses of the second part of the live performance at eventim apollo on March 08, 2025… @ilaiyaraaja
எட்வின் retweeted
My views on #RupeeSymbol and Dravidian identity. Do watch.
#TamilNadu govt replaces ₹ with Tamil "ரூ"
Symbolism is important in politics, Mahatma Gandhi used salt as a symbol, our national flag is also a symbol: @madversity, Sr Journalist
#TheUrbanDebate #RupeesSymbol #TNBudget | @shreyadhoundial
எட்வின் retweeted
பொதுவாக இது குறித்துப் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை என்றாலும், மக்களே நன்றியை சொல்ல வேண்டும், பெருமகிழ்ச்சியையும். ஆம். பஃறுளி கொஞ்சம் கொஞ்சமாக அச்சடித்து விற்று மீண்டும் என..இதுவரை 900+ விற்பனை ஆகி இருக்கிது. (நன்றி மிளிர் 😍). இந்த பெட்டியோடு 1000.
அன்புகள்.
❤️
எட்வின் retweeted
Heartbreaking news from EY Pune - a young CA succumbed to the work pressure and nobody from EY even attended her funeral - this is so appalling and nasty!!!
எட்வின் retweeted
India at Paralympics since debut in 1968
First 13 editions: 12 medals
Last two editions: 48 medals
Check here how India has done at every edition of the Summer Paralympic Games ⬇️
bit.ly/3AZQrwf
#Paralympics2024
எட்வின் retweeted
End of Campaign for India at the Paris Paralympics 2024.🇮🇳
India has achieved its best-ever performance with a total of 2️⃣9️⃣ medals in Paralympic history.
Gold: 9 🥇
Silver: 13 🥈
Bronze: 7 🥉
Well done, Team India!👏❤️
#ParisParalympics2024 #TeamIndia
எட்வின் retweeted
தாளத்தை ஓடவிட்டு சந்தத்தோடு பேசுகிறார்கள்! அதுலயே ஒரு மூன்றன் ஆறன் நாலன் நடை(3/4 6/4 4/4 Beats), சமஎடுப்பு/On Beat, பின்எடுப்பு/After Beat, தாளமுரி, ஒரே சீரான கொட்டுத்தாளத்தின் மேல் பலவகை பாட்டுத்தாளம்(different Lyrical meter on same Percussion) இப்படி தமிழிசை கொட்டிக்கிடக்குது!
எட்வின் retweeted
Neeraj Chopra's mother says “ I am happy with the silver, the guy who got gold ( Arshad Nadeem) is also my child, everyone goes there after doing a lot of hard work”
what grace from Neeraj Chopra's mother, something that people can learn a lot from ♥️
Most beautiful video on the internet today.
#JavelinThrow #Paris2024
எட்வின் retweeted
ஊரெல்லாம் உன் பாட்டுதான்- பாடலை மூவர் பாடியிருப்பார்கள் - ஏசுதாஸ், சொர்ணலதா, இளையராஜா.
இதில் #இளையராஜா குரலில் வரும் பாடலின் இசை அலங்காரமும் வேறுபடும். மேலும் ஒரே ஒரு சரணம்தான்.
குறிப்பாக “ஆடும் நினைவுகள் நாளும்” இடத்தில் ராஜா பாடும் விதம் 👌❤️
#kjyesudas #ilaiyaraaja
(இளைய) ராஜாவின் ரசிகை - King's Fan 👑
.
#Maestro #ILAIYARAAJA - Soulful Musician 🙏
.
@ilaiyaraaja ❤️
ராஜாவின் குரலிலே இருக்கும் அந்த ஈரம் ..... 👌🫶👌
#இளையராஜா
எட்வின் retweeted
A year of protest against the federation chief.
Slept on pavements for 40 days.
Was beaten, dragged by the police.
Nearly immersed all her medals in the Ganga.
Underwent knee surgery.
Sealed her Olympic spot after an unforgiving qualification process.
Became the 1st Indian woman wrestler to qualify for three successive Olympics.
And now, she's beaten the unbeatable defending champ, won two more bouts to become the first Indian woman to reach a wrestling Olympic final.
Words fail to appreciate what Vinesh Phogat has just done.
es.pn/3SFNkQ1 | #Paris2024
எட்வின் retweeted
மீனுக்குட்டிக்கு விழா ❤️
கடுமையான காய்ச்சல் காரணமாக நேற்று இந்த விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை. அதனால் என்ன,
நாம் இல்லாத இடத்தில்தானே அதிகம் இருக்கிறோம்
😍
youtu.be/hjRqKVPGCW0?si=LmyY…




























