மதுர காதை : 4
நர்சிம் @narsimp
குங்குமம் - 13.11.2026 @KungumamW
"தியேட்டேர்களால் ஆனது மதுரை."
"மதுரை மக்களின் முதல் அல்லது ஒரே பொழுதுபோக்கு சினிமா தான்."
திரைப்படங்கள் பார்த்தல் என்பது ஒரு 'கொண்டாட்ட வைபவமான' காலத்தைப் பேசும் அத்தியாயம் இது.
மதுர காதை:3
நர்சிம்@narsimp
குங்குமம்-6.11.26 @KungumamW
அவ்வப்போது சில "கிளப்பி விடும் குரூப்புகள்" பற்றிய கிண்டலான அத்தியாயம்.அதாவது கட்டுக்கதைகளை வாய்மொழிச்சொற்களால் பரப்புதலும்,அதைக் கேட்பவர் முழுமையாக நம்பியும் நம்பாமலும் அதனை அடுத்தடுத்து பரப்புதலும்..விதவிதமான genre வேறு.

மதுர காதை : 2
நர்சிம் @narsimp
குங்குமம் - 30.10.2026 @KungumamW
திருவிழாக்கள்..
என்னதான் இருக்கும் இத்திருவிழாக்களில்..
கொண்டாட்டம்;
குடும்பக் கூடுகை;
உறவுகளின் ஆனந்த முகங்கள்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக நம்ம விழால்ல எனும் கூட்டு உணர்வு. அதுவே தலைமுறைகளை இணைக்கும் உணர்விழை.

குங்குமம்-23.10.26 @KungumamW
மதுர காதை:1
நர்சிம் @narsimp
நிலப்பரப்பின் ஊடாடும் எழுத்துகளில் ஒரு பற்றும் ஊடாடும்.அப்பரப்பின் மக்களுக்கு நினைவோட்டமாகும்;அது இயல்பானது.ஆனால்,வாசிக்கும் யாவரையும் மெல்ல நிறுத்தி "மதுரக்காரெய்ங்க மானிக்க"உணர வைத்தால்,ஒரே பெயர்தான் நானறிவேன்-நர்சிம்
Nali2K20 retweeted
எத்தனை km வேணும்னாலும் நீங்க கதைகளால பாலம் போடுங்க நாங்க கீழ நிழல்லயே வர்ரோம் 😍
சொன்னா நம்பமாட்டீங்க திருநெல்வேலி திருவள்ளுவர் (ஈரடுக்கு) மேம்பாலத்துல வெயில் அதிகமா இருக்கப்ப கீழ்ப்பாலத்துல தான் போவேன் bikeல போறப்ப
Nali2K20 retweeted
#தமிழமுதம்
வழங்கும் #கதைப்போமா
இன்று (12/11/26)
இரவு 7:15 மணிக்கு
#கதையும்_உரையாடலும்
கீவெளியில் எங்களோடு
இணைந்திடுங்கள்!
சிறுகதை : #வண்டு
ஆசிரியர் :
திரு. வண்ணதாசன் அவர்கள்
'வண்டு' சிறுகதை
வண்ணதாசன் சிறுகதைகள் -
'தீரா நதி' தொகுப்பில் உள்ளது.
👉 @thamilamudham
குங்குமம்-23.10.26 @KungumamW
மதுர காதை:1
நர்சிம் @narsimp
நிலப்பரப்பின் ஊடாடும் எழுத்துகளில் ஒரு பற்றும் ஊடாடும்.அப்பரப்பின் மக்களுக்கு நினைவோட்டமாகும்;அது இயல்பானது.ஆனால்,வாசிக்கும் யாவரையும் மெல்ல நிறுத்தி "மதுரக்காரெய்ங்க மானிக்க"உணர வைத்தால்,ஒரே பெயர்தான் நானறிவேன்-நர்சிம்
Nali2K20 retweeted
நாம் சலிக்காதவரை
யார் விருப்பத்திற்கும்
யார் வெறுப்பிற்கும்
இந்த வாழ்வு
எங்கும் நின்றுவிடாது