தமிழாளன் (@weknowth87) profile picture

கரைந்தொழுகும் காலத்தில் கனவென்பது கானல்நீரே #weknowth_meme #குறள்_வெண்பா #weknowth_துளிப்பா #weknowth_clicks #weknowth_art

Joined October 2024
Photo by தமிழாளன் (@weknowth87)Photo by தமிழாளன் (@weknowth87)Photo by தமிழாளன் (@weknowth87)Photo by தமிழாளன் (@weknowth87)Photo by தமிழாளன் (@weknowth87)Photo by தமிழாளன் (@weknowth87)Photo by தமிழாளன் (@weknowth87)Photo by தமிழாளன் (@weknowth87)Photo by தமிழாளன் (@weknowth87)Photo by தமிழாளன் (@weknowth87)
விழாவைத் தேடுகிறது சலிப்புற்ற மனம் இயல்போ திணிப்போ கொண்டாட ஒருவழி எல்லோருக்கும் தேவைப்படுகிறது
7
59
71
10,159
தமிழாளன் retweeted
இரவுகளெல்லாம் சுருங்கிப் போகின்றன சோகங்கள் மறந்து சிரிக்கும் உரையாடல்களால். நிலா.
3
4
147
அறமற் றறிவால் அழிவுதான் என்ப தறிந்தோர் அறம்வில கார். #குறள்_வெண்பா
1
1
41
இவ்வளவு செஞ்சியே படிக்கட்டு வைச்சியா பையா 😂😂
1
1
37
தான் ஏற்காத ஒரு மனதிடமிருந்து வரும் ஒரு பார்வையோ ஒரு சிரிப்போ ஒரு சொல்லோ எப்போதுமே நெருடல்தானே
2
3
192
வடிவேலு காமெடில வர கொசு அடிக்கிற மிஷின் போல இருக்கு
नींबू का रस निकालने के लिए अब तक का सबसे बढ़िया प्रोडक्ट आ गया है।
56
தூரத்து நிலவுபோல நீ எப்போதும் அழகாகவே இருக்கிறாய்
1
2
9
144
தமிழாளன் retweeted
விழாத கண்ணீரால் மனமெங்கும் வெள்ளம் அழுகலைத் தவிர்க்க அழ வேண்டியுள்ளதே
5
4
335
முகவரியற்ற தொலைதலுக்கு ஏங்கும் மனதிற்கு சேமித்துவைத்த அன்புதான் ஒரே தடை
3
5
169
நாம் சலிக்காதவரை யார் விருப்பத்திற்கும் யார் வெறுப்பிற்கும் இந்த வாழ்வு எங்கும் நின்றுவிடாது
1
8
162
வாழ்க்கையே வேஷம் இதில் பாசம் என்ன நேசம் என்ன ?
82
முதிர்ந்த மனங்களின் பால்யத்தின் கூச்சல்கள் வெடி சத்தமாக மாயமாகிப் போகின்றன
2
83
பிடித்தங்களைத் தொலைத்து இருத்தலில் தன்னை சகித்துக் கிடத்தலைப்போலதான் உயிர் இருக்கிறதென வாழ்ந்து பார்ப்பதும்
3
5
153
என் தனிமைப் பருகும் ஒவ்வொரு மிடறிலும் உந்தன் நியாபகங்கள்
1
2
4
170
என்னோட ID மூலமா Trend ஆன ஏதாச்சும் பெரிய நியூஸ் இருக்கா ? @grok
1
1
109
யார் பேச்சையும் கேட்பதற்கு தயாராகத்தான் இருக்கிறேன் ஆனால் என்னிடத்தில் பேசுவதற்குதான் யாருமே இல்லை
1
1
4
314
தமிழாளன் retweeted
மலிந்து போன ஏக்கங்கள் மட்டும் எக்காலமும் தீர்வதில்லை
15
33
1,654
தமிழாளன் retweeted
இடருந் தருணங்களில் அடித்து ஆட காலச் சம்மட்டி எப்போதும் காத்திருக்கிறது
3
8
10
713
ஆசைக்கும் அசலுக்கும் இடையிலான போராட்டத்தில் எனக்கு நானே ஒவ்வொரு முறையும் தோற்றுக் கொள்கிறேன்
2
2
127
மீளப்பெற இயலாதவைகள் எப்போதுமே உண்டு மனதிற்கு அவ்வப்போது சொல்லுக்கொள்ளுதல் நல்லது
8
8
218
தமிழாளன் retweeted
Finally!!! 💃 AGENT V : PART 2 Story Register பண்ணியாச்சு மக்களே 😍😍 Novel - கூடிய விரைவில் 🥳 #AgentV
62
14
9
208
88,079