தமிழாளன் (@weknowth87) profile picture

கரைந்தொழுகும் காலத்தில் கனவென்பது கானல்நீரே #weknowth_meme #குறள்_வெண்பா #weknowth_துளிப்பா #weknowth_clicks #weknowth_art

Joined October 2024
Photo by தமிழாளன் (@weknowth87)Photo by தமிழாளன் (@weknowth87)Photo by தமிழாளன் (@weknowth87)Photo by தமிழாளன் (@weknowth87)Photo by தமிழாளன் (@weknowth87)Photo by தமிழாளன் (@weknowth87)Photo by தமிழாளன் (@weknowth87)Photo by தமிழாளன் (@weknowth87)Photo by தமிழாளன் (@weknowth87)Photo by தமிழாளன் (@weknowth87)
தமிழாளன் retweeted
இரவுகளெல்லாம் சுருங்கிப் போகின்றன சோகங்கள் மறந்து சிரிக்கும் உரையாடல்களால். நிலா.
3
4
148
தமிழாளன் retweeted
விழாத கண்ணீரால் மனமெங்கும் வெள்ளம் அழுகலைத் தவிர்க்க அழ வேண்டியுள்ளதே
5
4
335
தமிழாளன் retweeted
மலிந்து போன ஏக்கங்கள் மட்டும் எக்காலமும் தீர்வதில்லை
15
33
1,654
தமிழாளன் retweeted
இடருந் தருணங்களில் அடித்து ஆட காலச் சம்மட்டி எப்போதும் காத்திருக்கிறது
3
8
10
713
தமிழாளன் retweeted
Finally!!! 💃 AGENT V : PART 2 Story Register பண்ணியாச்சு மக்களே 😍😍 Novel - கூடிய விரைவில் 🥳 #AgentV
62
14
9
208
88,079
தமிழாளன் retweeted
உணர்த்த பேசுவதும் உணரக் கேட்பதுமே உறவின் போராட்டங்கள்
7
10
365
தமிழாளன் retweeted
எப்படியும் பிழைத்திருக்கலாம் இங்கே வாழ்தல்தான் பெரும் போராட்டம்
7
9
376
தமிழாளன் retweeted
அன்பின் நிழலில் இளைப்பாற ஏங்குவதே மானுடத்தின் சாபம்
9
9
614
தமிழாளன் retweeted
இங்கு பிழைத்திருத்தல் இயன்றவர்க்கு வரம் இயலாதோர்க்கு சாபம்
5
6
233
தமிழாளன் retweeted
கடற்கரை மணலில் வீடு செய்கிறது ஒரு குழந்தை அப்படியே விட்டுவிட்டு வீடும் திரும்புகிறது அந்தந்த தருணங்களில் நிறைவோடு வாழ்தலே பெரியவர்களுக்கான பாடம்
1
2
126
தமிழாளன் retweeted
இருக்கிறவன் வீட்டு குப்பைத் தொட்டிக்கும் தினமொரு புது உடை 'டஸ்ட்பின் கவர்'
4
10
24
818
விடியற்கால வானம் தன் முதல் நிறத்தை மறைத்து வைத்த இடம் இன்னும் திறக்காத ஒரு பூவின் மடல்.
2
2
64
தமிழாளன் retweeted
நன்றி 🤗
1
47
தமிழாளன் retweeted
Replying to @weknowth87
Your tweets mix deep Tamil poetry on life's mirages and emotions with memes, short verses, art, and classic 80s cinema vibes. An image of the account would feature a stylish mustached figure in retro attire amid floating Tamil couplets, meme puzzles, and dreamy watercolor portraits.
1
20
தமிழாளன் retweeted
கவ்விய சிங்கத்தின் வாயில் சிக்கிக்கொண்டு பயணிக்கும் குட்டியின் மனதையொத்த ஒரு காதல்!... #குதிரைகிறுக்கல்கள்
1
1
1
26
713
மண்ணுக்குள் புதைந்த விதை ஒரு காட்டின் முன்னுரையாகும் என்பது அதைத் தொட்டுச் சென்ற காற்றுக்குகூட தெரியாது.
1
4
4
85
குழந்தையின் கிறுக்கலில் சிக்கியிருந்த சூரியனுக்கு வண்ணத்துப்பூச்சிகளின் சிறகுகள் நிழலாகின்றன.
1
5
4
116
தமிழாளன் retweeted
டேய் குட்டீஸ் 😂 அவரு CM டா, என்ன தண்ணி எடுத்துட்டு வர சொல்றிங்க 😂🤣
39
2,380
34
16,087
321,947
தமிழாளன் retweeted
The audacity of this account to ask WHY a child sex offender was finally brought to book after years of preying on children. This freaking ecosystem doesnt care how many kids are raped as long as his bros are safe. What a ring of pedophiles and their apologists. The rage.
GEM வீரமணி விவகாரம் ஏன் திடீரென பேசு பொருள் ஆகிறது என யோசித்தேன்… இந்த குரூப்ல அந்த 4 Journalist களும் இருக்காங்க போல…
126
1,281
41
4,134
172,366