Pradeep Rajkumar (@PradeepR__) header
Pradeep Rajkumar (@PradeepR__) profile picture
Joined March 2019
Photo by Pradeep Rajkumar (@PradeepR__)Photo by Pradeep Rajkumar (@PradeepR__)Photo by Pradeep Rajkumar (@PradeepR__)Photo by Pradeep Rajkumar (@PradeepR__)Photo by Pradeep Rajkumar (@PradeepR__)Photo by Pradeep Rajkumar (@PradeepR__)Photo by Pradeep Rajkumar (@PradeepR__)Photo by Pradeep Rajkumar (@PradeepR__)Photo by Pradeep Rajkumar (@PradeepR__)Photo by Pradeep Rajkumar (@PradeepR__)
தற்போது அமேசானில் amzn.eu/d/ejuuEWS பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் 'இந்து மதத்தில் புதிர்கள்' 25 புதிர்கள் + 8 இணைப்புகள் பிம்பங்களிலிருந்து விடுபடும்போது அடிமைச் சங்கிலிகள் உடைபடும்.
1
722
Simply ask them to bring their own water bottles. Outside assembly arrange one water purifier. – at Bengaluru, India
இன்று சட்டமன்றத்தில் தண்ணீர் கொடுப்பதை பற்றிய ஒரு கோரிக்கையை சகோதரி பிரேமலதா @PremallathaDmdk வைக்கவும் அதற்கு பதிலான சில விவாதங்கள் நடந்ததையும் தொலைக்காட்சியில் பார்த்தேன்... நெகிழி பாட்டிலில் தண்ணீர் வைக்க வேண்டாம் என்பதற்காக சட்டமன்றத்தில் அப்படி ஒரு ஏற்பாடு இருக்கிறது என்று நினைக்கிறேன்.. நான் தெலுங்கானா ஆளுநர் ஆனவுடன் தெலுங்கானா ராஜ்பவன் முற்றிலும் நெகிழி இல்லாத ராஜ்பவனாக. Plastic free rajbalahan ஆக ஐந்து ஆண்டுகளுக்கு முன்னாலேயே மாற்றினேன்.... அப்பொழுது கண்ணாடி குப்பிகளை வாங்கி ,வரும் விருந்தினர்களுக்கெல்லாம் அதை கொடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினோம்... அந்தக் கண்ணாடி குப்பிகளின் மாதிரி படத்தை இங்கே பதிவிடுகிறேன்... சட்டமன்றத்திலும் இதைப் பின்பற்றலாம்.... சிறிய குப்பிகள் தான் அதனால் வீசினாலும் காயப்படாமல் இருக்கின்ற அளவிலேயே இவை இருக்கின்றன... @CMOTamilnadu
29
Replying to @sangathamizhanM
@sangathamizhanM சரியாகத்தான் பேசுகிறார். அவர் தொண்டர்களின் மனநிலையைத்தான் பிரதிபலிக்கிறார். @WriterRavikumar @aloor_ShaNavas @sinthanaivck இவர்கள் தான் கட்சிக்கு எதிராக, திமுக ஆதரவாளர்களாக செயல்படுகிறார்கள். இவர்களைப் போன்றவர்கள்தான் சங்கத்தமிழன் இடைநீக்கத்திற்கும் திருமாவிடம் அழுத்தம் கொடுத்திருப்பார்கள். கடந்த கால நிகழ்வுகளில் இருந்து திருமா எளிதாக manipulate செய்யப்படுகிறார் என்பது தெரிகிறது. அதை மறைக்க திருமாவை யாரும் கட்டுபடுத்த முடியாது என்று ஒரு பதிவை வெளியிடுகிறார்கள். ஸ்டாலினுக்கு திமுகவினர் செய்வதைப் போலவே இருக்கிறது இவர்கள் திருமாவிற்கு செய்வது. சங்கத்தமிழன் இத்தனை காலமாக, குறிப்பாக கடந்த ஆட்சியில் திமுகவிற்கு எதிராக பல முறை பேசியிருக்கிறார். அப்போதெல்லாம் இடைநீக்கம் செய்யப்படாத சங்கத்தமிழன் இப்போது ஏன் இடைநீக்கம் செய்யப்படுகிறார்? கடந்த தேர்தல் கால நிலைப்பாடுகளில், முன்னுக்குப் பின் முடிவுகளில் கட்சிக்குள் நெருக்கடி ஏற்படவில்லையா? நீண்ட காலம் கட்சியில் பயணிக்கும் சங்கத்தமிழனை நீக்கும் அளவுக்கு தற்போது அப்படி என்ன நெருக்கடி ஏற்பட்டுவிட்டது? திருமா என்ன செய்தாலும் அதற்கு முட்டுக் கொடுத்தாயே உனக்கு வேணும்னே @sangathamizhanM. காட்டுமன்னார்கோவிலில் திருமா வேட்பு மனுவை திரும்பப் பெறாமல் இருந்திருந்தால் இன்று அவர் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர். அந்த வாய்ப்பை கிடைக்காமல் செய்தவர்கள் கட்சியில் இருக்கிறார்கள். வேட்பு மனுவை திரும்ப பெற்றால் போர்க் கொடி தூக்குவேன் என்று சொன்னவர் இடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். நல்ல தலைமை. நல்ல கட்சி.
விசிகவில் இருந்து 3 மாதங்களுக்கு சங்கத்தமிழன் இடைநீக்கம் - விசிக தலைவர் திருமாவளவன் நடவடிக்கை WATCH LIVE : youtube.com/watch?v=E4ndYFfd… #Thirumavalavan #VCK #Sangathamizhan #News18Tamilnadu
37
இந்த பாவம் உங்கள சும்மா விடாதுடா @arivalayam அழிந்து போய் விடுவீர்கள்.
ஜெயிலிலிருந்து வெளி வந்த உடன் தான் அம்மாவிற்கு மரியாதை செலுத்தினார் சவுக்கு சங்கர்... சவுக்கு பேசுவது சரியோ தவறோ உண்மையோ பொய்யோ ஆனால் முந்தைய DMK அரசு இவனுக்கு நிறைய கொடுமையை இழைத்துவிட்டது...
85
Imagine if @thirumaofficial contested from Kattumannarkoil and took oath tomorrow as the Minister for Adi Dravidar and Tribal Welfare. DMK ruined this. Don't forget it @VCKofficial_ @itwingvck. Don't forget who all are within VCK forced him to withdraw his nomination.
65
அண்ணே முடிவ மாத்திராதீங்க...
திருச்சி(தெ) மாவட்ட தி.மு.க செயற்குழுக் கூட்டம் மாவட்டக் கழக அலுவலகத்தில் நடைபெற்றது. கழகத் தலைவர் @mkstalin அவர்களின் தலைமையில் இன்று முற்பகலில் சென்னையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டவை குறித்து எடுத்துரைத்து, செயற்குழு உறுப்பினர்களோடு கலந்துரையாடினோம். இந்தக் கூட்டத்தில் 🙏🏽 கழக இளைஞரணிச் செயலாளர் திரு. @Udhaystalin அவர்களை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக நியமித்த கழகத்தலைவர் அவர்களுக்கு நன்றி, ✊ கழகத் தலைவர் அவர்கள் வலியுறுத்தியுள்ளபடி, கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை இம்மாதம் 15ஆம் தேதிக்குள் தமிழ்நாடு அரசு விடுவித்திட வேண்டும், 🤝 திருச்சி(தெ) மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பறை சட்டமன்ற தொகுதிகளில் கழக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி, 🙌 மக்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் செயல்படுவதை சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக தன்னுடைய முதல் உரையிலேயே பல்வேறு கேள்விகளை எழுப்பி நிரூபித்திருக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கு வாழ்த்துகள்... பாராட்டுகள்... ஆகிய தீர்மானங்களை நிறைவேற்றினோம். மேலும், சிறப்புத் தீர்மானமாக "கழகத் தலைவர் அவர்கள், #திருச்சி_கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும்" என்றும் நிறைவேற்றி உள்ளோம். #Trichy_South_DMK
33
இப்படிக்கு, பிறப்பால் துணை முதலமைச்சர், பிறப்பால் எதிர் கட்சி தலைவர்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசுனப்ப, ''மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்''-னு குறிப்பிட்டேன். இதுக்காக என்னை சில பேர் criticize பண்றாங்க. இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல. எதிர்ப்புலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம். அந்த வகையில, ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் கொடுக்க விரும்புறேன். சனாதனம் ஒழிக்கப்படணும்னு சொன்னா யாரும் கோயிலுக்கு போகக் கூடாதுனு அர்த்தம் இல்ல. கோயில்ல மட்டும் இல்ல, society-லயும் எல்லாருக்கும் equal உரிமை இருக்கணும்னு அர்த்தம். மேல் சாதி - கீழ் சாதின்னு மக்களைப் பிரிக்கிறதை தான் நான் ஒழிக்கணும்னு சொன்னேன். பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞர் பேசின கொள்கைய தான் நானும் பேசினேன். நாங்க யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவங்க இல்லை. ஆனா, Inequality-ஐயும், oppression-ஐயும் கடுமையா எதிர்ப்போம் . 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'-னு வள்ளுவர் சொன்னது தான் எங்க வழி!
17
No no.. @TVKVijayHQ do not go into defence mode.
திமுகவுக்கு எதார்த்தம் புரியவில்லை: முதல்வர் #TVKVijay | #CMVijay | #Vijay | #TNPolitics
21
விளம்பர கை
#JUSTIN || திருச்சி மாவட்ட சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளுக்கு எஸ்.பி செல்வ நாகரத்தினம் எச்சரிக்கை | #Trichy | #SP | #Accused | #Police | #PolimerNews
38
உயர் பதவிகளில் உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே வருவதற்கு தான் மக்கள் உங்களை புறந்தள்ளியிருக்கிறார்கள். மூத்தவர்கள், அனுபவசாலிகள் இருக்கும்போதும் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பும் உங்கள் குடும்பத்திற்கே செல்கிறது. தேர்தலில் பட்டும் நீங்கள் திருந்தவில்லையா ?
தமிழ்நாட்டின் புதிய அரசுக்கும் - முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள திரு.@actorvijay அவர்களுக்கும் என் வாழ்த்துகள். இந்த நேரத்தில், 17-ஆவது தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரா பணியாற்றும் பெரிய பொறுப்பை எனக்கு வழங்கியிருக்க கழகத்தலைவர் எங்க உயிரான @mkstalin அவர்களுக்கும், கழகப் பொதுச்செயலாளர் மற்றும் கழகச் சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள், எல்லாத்துக்கும் மேல தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னோட அன்பான நன்றி! கழகத்தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சட்டமன்றத்திலும் - மக்கள் மன்றத்திலும் - சமூக ஊடகங்களிலும் ஆற்றல்மிகு எதிர்க்கட்சியா மக்களின் குரலை நாங்க எதிரொலிப்போம். ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைப்போம். எங்க தலைவர் சொன்ன மாதிரி, எதிரிக்கட்சியா இல்லாம, ஒரு நல்ல எதிர்க்கட்சியா செயல்படுவோம். மக்களுக்கும் - அரசுக்கும் இடையிலான ஊடகமா நாங்க தான் இனி இருப்போம். என் மேல நம்பிக்கை வச்சு மக்கள் கொடுத்திருக்க இந்தப் பொறுப்புக்கு நான் 100% உண்மையா இருப்பேன். கடுமையாக உழைப்பேன்!
15
Replying to @aloor_ShaNavas
@aloor_ShaNavas அப்போ எங்க மேன் போன?
பார்ப்பனர் ஒருவர் பள்ளி கல்வி துறை அமைச்சராக ஆகலாமா? இதற்கு முன்பு வரை கூட அன்பில் மகேஷ் போன்ற சாதி கயிறு கட்டிய ஓபிசி சாதி வெறியர்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆக்கி அதில் இடைநிலை ஜாதி தலைவர்களை பள்ளிக்கூட புத்தகங்களில் உள் நுழைத்து ,பாபாசஹேப் அம்பேத்கர்,அயோத்திதாசர் ,எம் சி ராஜா ,ரெட்டைமலை சீனிவாசன் போன்ற முக்கிய தலைவர்களை தவிர்தீர்களே ,அப்பொழுது பட்டியல் சமூகமாகிய எங்களுக்கு எப்படி இருந்திருக்கும்?
31
Very great that @SPK_TNCC lost the election. 🙏🏿
Congress MLA Viswanathan elected from Melur will be a Minister in Vijay's cabinet
1
3
264
This is why I call @GunasekaranMu a cheap journalist and a lapdog of DMK.
#BREAKING | ஆளுநரை சந்திக்காமல் U-Turn அடித்த விஜய்! #SunNews | #TVKVijay | #GovernorArlekar
36
அவருக்கு அமைச்சர் பதவி வேண்டுமாம்!
ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு இது திருமா காலம்-இனி உயர்வோம் மேலும் மேலும்! - வன்னி அரசு
19
Dear @TVKVijayHQ, @AadhavArjuna, @JhonArokiasamy, @CTR_Nirmalkumar Go to the Supreme Court if it is not works with the Governor and form the government. With the power it is easy to bring MLAs as compared to now.
15
Dear @TVKVijayHQ, Please do not go with #PMK, you cannot implement Acts such as 'Special Act for Honour Ki*lings'. Cc: @ShalinSpeaks
1
1
62
கருத்து வேறுபாடு நிறுவினால் கூடி விவாதித்து சரி செய்வதற்குத் தானே கூட்டமே? அதை ஏன் ரத்து செய்ய வேண்டும்?
#BREAKING | அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் ரத்து #SunNews | #ADMK | #EPS
110
From morning @sunnewstamil puts max effort to find and bring negatives about TVK. No matter what lessons are learned from people, @GunasekaranMu is still a cheap journalist and a lapdog of the DMK.
#மக்கள்தீர்ப்பு | ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் தவெக வெற்றி! #SunNews | #TVKVijay‌ | #Ramanathapuram
48
Dear @RahulGandhi, Go with @TVKVijayHQ. With him Congress alliance can sweep both TN and Kerala in the upcoming Lok-Sabha election. Best strategy to defeat BJP. Remove @SPK_TNCC from Congress before he gets convicted.
32