
"மனதை குரங்கிலிருந்து மனிதமாக மாற்றும் முயற்சியில் தோற்றுக் கொண்டே இருக்கிறான்" #மனிதன் 🤷🏼♂️
சோழர்களின் தலைநகரம் 😎
Joined July 2026
- Tweets6.4K
- Following76
- Followers69
- Likes34
Pinned Tweet
"அழகானவற்றை எல்லாம், ரசிப்பதுடன் கடந்து விடுங்கள், வாழ்க்கை தன் இயல்பு மாறாமல் பயணிக்கும்"...!!!
#எதாா்த்தம் 😊
முகமூடி ௮ணியாதவன் 🙅🏻 retweeted
பட்டாசு வெடிக்க restriction வச்சாலும் எங்க ஏரியாவுல இருக்கிற மெண்டல்ஸ், யார்றா நீ கோமாளினு இப்போ தான் வெடி வெடிக்க ஆரம்பிக்குறானுக 😏🥴
முகமூடி ௮ணியாதவன் 🙅🏻 retweeted
கருப்புகவுனி அரிசி பாத்ததும் ஒரு ஆர்வத்துல வாங்கிட்டு வந்தாச்சு.. கிலோ 325 ஓவானு சொன்னதும் தாய்குலம் மானாவாரியா திட்டிட்டு இருக்கு 😭😢
தேவை தான் எனக்கு 😂🤣
முகமூடி ௮ணியாதவன் 🙅🏻 retweeted
எனக்கு பட்டாசு வெடிக்கனும்
பலகாரம் சாப்டனும்
யாராவது இன்னைக்கு
தத்தெடுத்துகங்களேன்🙇♀️
(பின்குறிப்பு:வீட்ல பலகாரம் சுடனும்)
🤖 Made with AI
முகமூடி ௮ணியாதவன் 🙅🏻 retweeted
ஒசத்தி கொறச்சல் என்னமோ எனக்கது புரியல..அழுக்கா கறுப்பா என்னவோ எனக்கது தெரியல ✨️🤍🌻
Level 9054 #Garden_scapes... ரொம்ப நாளா எப்பவாது தோணுனா விளையாடுவேன் 🚶🏻♂️
முகமூடி ௮ணியாதவன் 🙅🏻 retweeted
மகனாரின் தீபாவளி 😍
💥 #NikathAdhitran #2026 #Diwali
முகமூடி ௮ணியாதவன் 🙅🏻 retweeted
Happy Diwali Aura Nation ♥️
#dharman


















