
Budding entrepreneur... Please repost instead liking my posts😀 #Ramyamsoaps #JustKaapi @ramyam_naturals #Ramyam @nadodi_fm|RJ|
கோதாவரி கரையோரம்.
Joined August 2016
- Tweets346K
- Following5.5K
- Followers20.4K
- Likes146K
Pinned Tweet
டியர் friends, ஒரு சின்ன வேண்டுகோள். என்ன எப்ப பாத்தாலும் ட்விட்டர்ல இருக்கீங்க கேக்க வேண்டாம்.எனக்கு தெரியும்,என் பையன், கணவனை கவனிக்க🙏 .இங்க ட்வீட் போடுறது, கமெண்ட் பண்றது, ராக்கெட் சயின்ஸ் இல்ல.i can manage all... உங்க அக்கறைக்கு நன்றி..🙏
#Scene பாத்துட்டு Naslen shirts லாம் நல்லா இருக்கே.. நாமளும் நாலு வாங்கணும் இதேபோலனு நெனச்சிட்டு இருந்தேன்..
கொஞ்ச நேரம் கழிச்சு psychological Profiling scene ல “இந்த மாதிரி சட்டையெல்லாம் சைக்கோக்களுக்கு தான் பிடிக்கும்”னு சொல்றாய்ங்க..💔😭
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கார்த்திக் 💐
@Karthik_Balasub .
நலமே சூழ்க
இனிய காலை மக்களே..
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்🎇..
#ramyamsoaps #justkaapi
ரோட்ல நின்னு தனியா பேசிக்க முடியாது.. பைத்தியம்னு சொல்லிருவாங்க..
ஆனா இங்கே தனியா நாம பாட்டுக்கு என்ன வேணா பேசலாம்..யாரும் பைத்தியம்னு சொல்ல மாட்டாங்க..
ஏன்னா..... See more...
லட்டு
Replying to @bakthisaran
6.
வீட்டில் அம்மா / பாட்டி கைப்பக்குவத்தில் செய்த எந்தப் பலகாரத்தின் சுவையை இன்னும் எங்கும் கண்டுபிடிக்க முடியவில்லை? எது இப்போ ரொம்ப மிஸ் பண்றீங்க?
இப்போ வரை நான் தான்
Replying to @bakthisaran
4.
தீபாவளி அன்று அதிகாலை 4 மணிக்கே பட்டாசு வெடித்து, அக்கம்பக்கத்தை எழுப்பி விடுவது யார்?
அந்தப் பெருமை உங்களுக்கா?
உங்கள் தெருவில் வேறு யாருக்காவதா?
பிஜிலி
Replying to @bakthisaran
3.
கம்பி மத்தாப்பு, பூந்தொட்டி (புஸ்வாணம்)தர சக்கரம், ராக்கெட், ஊசிப்பட்டாசு, துப்பாக்கி கேப்
இப்படி பல விஷயங்கள் பிள்ளைகளைக் குதூகலப் படுத்த..
இவற்றில் உங்கள் குழந்தைப் பருவ ஹீரோ எது?
அம்மா, நான்
Replying to @bakthisaran
1.
தீபாவளிக்குத் தலையில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்கம் உண்டா. (சிறு வயதில்) யார் உங்களுக்கு எண்ணெய் தேய்ப்பார்கள்?
3rd one😂😂😂
ஏன் நீங்க இப்ப கவிதைகள் எழுதறதில்ல ?ஏன் உங்க கவிதைகளை தொகுப்பா வெளியிடல @DeepaTwitz





