ராகவ் (@bakthisaran) header
ராகவ் (@bakthisaran) profile picture

நம்மால் யாருக்கும் துன்பம் வேண்டாம். இளையராஜா|வாலி|தலைவர்|புத்தகங்கள்| அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர் * அவரவர் விதிவழி அடைய நின்றனரே. #RagavQuizzes2

Joined February 2009
Photo by ராகவ் (@bakthisaran)Photo by ராகவ் (@bakthisaran)Photo by ராகவ் (@bakthisaran)Photo by ராகவ் (@bakthisaran)Photo by ராகவ் (@bakthisaran)Photo by ராகவ் (@bakthisaran)Photo by ராகவ் (@bakthisaran)Photo by ராகவ் (@bakthisaran)Photo by ராகவ் (@bakthisaran)Photo by ராகவ் (@bakthisaran)
தன் 75வது வயதில் இயற்கை எய்திய இசையமைப்பாளர் தேவாவின் மறைவுக்கு அஞ்சலியாய் அவரது தேனிசையைக் கொண்டாடும் சிறு முயற்சி. 75 நாள்களுக்கு அவர் பாடல்களில் எனக்குப் பிடித்த பாடல் தினம் ஒன்று பதிவிட எண்ணம்.🙏🏽 #75GemsOfDeva #தினம்_ஒரு_தேனிசை #தேவா #tributesToThenisaiThendralDeva
9
11
1
87
2,193
🫤draft keeps falling😭😭 ஒரே மூச்சுல thread போஸ்ட் பண்ணனும் போல அடேய் மஸ்க்...
2
87
இந்தா வரேன். (Thanks for making me listen/watch to this today)
Replying to @bakthisaran
வரணும்… பன்னீர்செல்வமா வரணும்
1
51
Let more happiness reach you today
2
83
ஒரு thread போடுவோம்.. கேள்விகள் யோசிப்போம். அந்த நாள் நினைவுகள் கிளப்புவோம்.😁😍
Replying to @bakthisaran
அண்ணா நினைவை மீண்டும் கிளப்பி விடுங்க
1
1
194
Good to see you back in action @mariappanthang5
1
3
180
What's this அகல்விளக்கு ரெண்டு மூணு போஸ்ட் க்கு ஒண்ணு வருது.. என்ன சம்பவம்...
2
4
251
சாயங்காலம் ஏழு ஆச்சு. Timesheet filliup பண்ணிட்டு கடைய சாத்துவோம். இனி தீபாவளி கழிச்சுதான் .. #Deepavali2026 #Deepavali
3
101
18 of 75 கருடா கருடா என் காதலைச் சொல்லிவிடு🎵♥️ மறைந்த பாடகர் கிருஷ்ணராஜ் சித்ராவுடன் சேர்ந்து பாடிய இதமான காதல் பாடல் கவிஞர் காளிதாசன் வரிகளில். இசையோடு நம்மையும் காதல் உலகுக்குக் கொண்டு செல்வார் தேவா #75GemsOfDeva #தினம்_ஒரு_தேனிசை #தேவா #tributesToThenisaiThendralDeva
1
11
238
😂😂😂😂😂
2
4
234
#RaGavQuizzes2 354 #ந_பாடல்கள் இசை:#MSவிஸ்வநாதன் வரிகள்: #வாலி குரல்கள்: #TMசௌந்தரராஜன் க்ளூ: good - children -country -dpends காணொளி இசை கேட்டு என்ன பாடல் எனக் கண்டுபிடியுங்கள். பதில்கள் இங்கே வேண்டாம். DM ஓகே. #இசைப்புதிர்
1
7
328
#RaGavQuizzes2 353 #ந_பாடல்கள் இசை:#MSவிஸ்வநாதன் வரிகள்: #வாலி குரல்கள்: #TMசௌந்தரராஜன் க்ளூ: good time, I escape ya....😂 காணொளி இசை கேட்டு என்ன பாடல் எனக் கண்டுபிடியுங்கள். பதில்கள் இங்கே வேண்டாம். DM ஓகே. #இசைப்புதிர்
1
1
1
7
370
@yamini_speaks 👏🏽👏🏽👏🏽
1
4
79
@nbasandroid 👏🏽👏🏽👏🏽
16
காலைலருந்து ரூம்ல மும்முரமா Working from home.. கொஞ்ச நேரத்துல... எதிர்பார்த்த மாதிரி திடீர்னு அந்தக் குரல்..அந்தக் கூப்பிடல். என்னங்க..கிச்சன் வந்து இந்த ரிப்பன் பக்கோடா டேஸ்ட் பண்ணிப்பாருங்க.. அவ்ளோதான் எல்லாத்தயும் தூக்கிப் போட்டுட்டு ஓடிட்டேன் #Deepavali Happy தீபாவளி😍😂
7
2
1
20
736
#RaGavQuizzes2_answers 353 #ந_பாடல்கள் இசை:#MSவிஸ்வநாதன் வரிகள்: #வாலி குரல்கள்: #TMசௌந்தரராஜன் நல்ல வேளை நான் பிழைத்துக்கொண்டேன்🎵 #நான்_ஆணையிட்டால்
1
3
173