பிரகாஷ் மதியழகன் (@PrakashMathiy) header
பிரகாஷ் மதியழகன் (@PrakashMathiy) profile picture

37 | 📚 | முதுகலை பட்டதாரி | I belong to the Dravidian Stock | கலைஞர் | MKS | #Prakash_Photography | RT’s=Purely Endorsements

தமிழ் நாடு, இந்திய ஒன்றியம்
Joined May 2017
Photo by பிரகாஷ் மதியழகன் (@PrakashMathiy)Photo by பிரகாஷ் மதியழகன் (@PrakashMathiy)Photo by பிரகாஷ் மதியழகன் (@PrakashMathiy)Photo by பிரகாஷ் மதியழகன் (@PrakashMathiy)Photo by பிரகாஷ் மதியழகன் (@PrakashMathiy)Photo by பிரகாஷ் மதியழகன் (@PrakashMathiy)Photo by பிரகாஷ் மதியழகன் (@PrakashMathiy)Photo by பிரகாஷ் மதியழகன் (@PrakashMathiy)Photo by பிரகாஷ் மதியழகன் (@PrakashMathiy)Photo by பிரகாஷ் மதியழகன் (@PrakashMathiy)
இந்தக் கருணாநிதியைப் போல விபரம் இல்லாத மனிதர் இந்தியாவிலேயே இருக்க முடியாது. ஐடிக்கு என தலைமைச்செயலகத்தில் தனித்துறையை 1998ல் உருவாக்கினார். முதலமைச்சர் தலைமையில் ஐடி டாஸ்க் போர்ஸ் உருவாக்கினார். இந்திய மாநிலங்களிலேயே முதன்முதலாக ஐடி பாலிசியை தமிழகம் தான் உருவாக்கியது.
10
124
5
344
காதல் மன்னன் காவியத் தலைவன் கன்னிகளின் உள்ளங்கவர் கள்வன் அன்பின் மாமன் @Sollakudatham அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🍰🎂
1
10
322
Thanjavurன்னு ஒன்னு Tanjoreன்னு ஒன்னு, Tiruchirappalliன்னு ஒன்னு Trichyன்னு ஒன்னு அப்றம் Ramanathapuramன்னு ஒன்னு Ramnadன்னு ஒன்னு போட்டு விடுங்க…Fire விட தான் மலுமட்ட கூட்டத்த தயார் செஞ்சு வச்சு இருக்கிங்களே
Following the first review of MoU investment commitments by the Tamil Nadu Investment Promotion Commission, I am sharing the details of all companies that have signed MoUs with the Government of Tamil Nadu since May 2026. The 112 MoUs represent investment commitments of ₹1,14,811 crore, with an employment potential of 1,32,771 jobs across sectors and districts. Transparency on commitments and accountability for delivery go hand in hand. Our focus remains on ensuring that these investments translate into projects on the ground and meaningful employment opportunities. Under the leadership of Hon’ble Chief Minister Thiru C. Joseph Vijay, Tamil Nadu is moving from investment commitments to implementation. #CMJosephVijay #TamilNadu
2
4
1
23
748
🔥🔥🔥
கருமாத்தூர் காட்டுக்குள்ளே.. OG Sandiyar படத்துல வந்த பாட்டு விஷுவல் பண்ணியிருக்காங்க.. மெரட்டலா இருக்கு 🔥💯 Visuals - Akshthi.psd (Insta)
2
144
சாப்டாச்சு 😍
3
16
297
சொந்த ஊர்ல சொந்ர தொகுதியில சிட்டிங்க MLAவா இருந்த மகனை வெற்றி பெற வைக்க முடியில….இதுல திமுக-வை குறை சொல்ல வந்துட்டாரு அறந்தாங்கி திருநாவுக்கரசு.
#JustNow || சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசுக்கு எதிராக தி.மு.க உள்ளடி வேலை பார்த்தது - திருநாவுக்கரசர் #Congress | #DMK | #Election | #Thirunavukkarasar | #PolimerNews
5
105
தேசிய நெடுஞ்சாலையை எப்படி மாநில அரசு மாற்ற முடியும்?
#JustNow || சென்னை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை 10 வழிச்சாலையாக மாற்றப்படும் - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா #Chennai | #Kanniyakumari | #Road | #NationalHighway | #PolimerNews
2
156
தென்னைமரம் தாயைக்கண்டு மூடுதடி கீற்றைவிட்டு தென்றலை தூது விட சொல்லலாமா இலுப்பை வேலியிட்டு கொள்ளலாமா 🏃🏃🏃
1
2
110
சாப்பாத்தி + பன்னீர் பட்டர் மசாலா 😍
2
1
17
2,852
2 கரு முட்டை…சாப்டுவோம் 🤩
7
121
பிரகாஷ் மதியழகன் retweeted
lost money… lost lives… #Ban_NEET Save our Children’s from this suicidal system #NEET🤬😡
🧵 NEET promised merit. Rewards: wait & pay. 📉 1st attempters r shrinking: 🏫 7.5% quota: 50% → 5% 🎓 Govt quota: 25% → 20% 💸 Coaching costs ₹30,000 to ₹1 lakh online, and up to ₹1.2-3 lakh offline. #NEET #MBBS #TamilNadu #MedicalEducation
3
1
7
277
அன்பின் பிறப்பிடம் பாசத்தின் உறைவிடம் #பரம்பொருளிசத்தை உலகறிய செய்த எங்கள் அன்பின் @paramporul அண்ணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🍰🎂
2
6
336
தவறான வழியில் செல்லாமல் Google Map install செய்து சரியான வழியில் சென்று Petrol/Diesel/Toll Fareஐ மிச்சம் பிடித்து அரசு கஜானாவுக்கு கொடுக்க அறிவுறுத்தல்.
"தவறான வழியில் சென்றால் விடமாட்டேன்" - முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை #Mahabalipuram | #TVK | #TVKMLAmeeting | #TVKMLA | #CMVijay | #TVKMinisters | #PolimerNews
4
2
12
298
அன்பின் அண்ணன் அறிவியல் ஆசான் இயல்பான இயற்பியலான் @bharath_kiddo அவர்களுக்கு மகிழ் திகழ் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🍰🎂
1
1
2
368
எனதருமை அண்ணன் @vbss75 அவர்களின் வாழ்த்துக்களுடன் என் வாழ்த்துகளும் 🎉 சொற்கள் உபயம் : எனதன்பின் @SriManSG அண்ணன் 🏃🏃🏃
Well, this happened! 🤍 11.11.2026 ♾️
1
1
3
570
அப்டி சொல்ல சொல்லி @TVKVijayHQ உங்கள்ட்ட சொன்னாரா @polimernews ?
"தவெக ஆட்சியை முடக்க திமுக முயற்சி" - முதலமைச்சர் விஜய் #Mahabalipuram | #TVK | #TVKMLAmeeting | #TVKMLA | #CMVijay | #DMK | #PolimerNews
1
1
20
427
அஇஅதிமுக-வில் இருந்தா?
30 பேர் ராஜினாமா செய்ய முடிவு.!!
4
160
தமிழ் திகழ் வாழ்த்துக்கள் ங்க மாம்ஸ் 🎉
இது போல கவிதைகள் கொண்ட என்னுடைய முதல் தொகுப்பு அமேசான் கிண்டிலில் வெளியாகியுள்ளது. வாய்ப்பிருப்போர் வாங்கி படித்து தங்களின் மேலான கருத்துகளை கூறுங்கள். My first Kavithai book is now available on Amazon Kindle! amazon.in/dp/B0HR7TDB2M
3
123
பிரகாஷ் மதியழகன் retweeted
இது போல கவிதைகள் கொண்ட என்னுடைய முதல் தொகுப்பு அமேசான் கிண்டிலில் வெளியாகியுள்ளது. வாய்ப்பிருப்போர் வாங்கி படித்து தங்களின் மேலான கருத்துகளை கூறுங்கள். My first Kavithai book is now available on Amazon Kindle! amazon.in/dp/B0HR7TDB2M
15
23
5
57
4,483