VinothKumar Govindasamy (@vinothAIADMKVLR) header
VinothKumar Govindasamy (@vinothAIADMKVLR) profile picture

மாவட்ட துணைச் செயலாளர், தகவல் தொழில்நுட்ப பிரிவு, வேலூர் புறநகர் மாவட்டம். | Insta:: https://nitter.cf/t.co/b4FOP8Wmu1

Vellore
Joined September 2023
Photo by VinothKumar Govindasamy (@vinothAIADMKVLR)Photo by VinothKumar Govindasamy (@vinothAIADMKVLR)Photo by VinothKumar Govindasamy (@vinothAIADMKVLR)Photo by VinothKumar Govindasamy (@vinothAIADMKVLR)Photo by VinothKumar Govindasamy (@vinothAIADMKVLR)Photo by VinothKumar Govindasamy (@vinothAIADMKVLR)
யார் என்ன சொன்னாலும்... பதவியில் இருந்தாலும்... பதவியில் இல்லாவிட்டாலும்... அஇஅதிமுக யாருடன் கூட்டணி வைத்தாலும்... கூட்டணியே இல்லாமல் தனித்து களம் கண்டாலும்... கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களின் தலைமையில் ஆட்சி அமைய என் இறுதி மூச்சு உள்ளவரை பாடுபடுவேன்.!! #என்றென்றும்_அதிமுக
யார் என்ன சொன்னாலும்... பதவியில் இருந்தாலும்... பதவியில் இல்லாவிட்டாலும்... அஇஅதிமுக யாருடன் கூட்டணி வைத்தாலும்... கூட்டணியே இல்லாமல் தனித்து களம் கண்டாலும்... கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களின் தலைமையில் ஆட்சி அமைய என் இறுதி மூச்சு உள்ளவரை பாடுபடுவேன்.!!
8
41
1
142
34,648
Memories: Singapore la irukumbothu naan Aavin milk use Panni irukan...
Covers incompetence of favourites by pulling blanket all governments
4
128
Don’t we Have a Media Team ? @AIADMKITWINGOFL Why No Live Telecast Of This Interview ?
3
8
32
677
Vaai viyabarikku support Panna venam 🫡
இவரை @sansbarrier ஏன் @AIADMKOfficial நண்பர்கள் விமர்சிக்கிறீர்கள் என்று தெரியவில்லை.. இவருடைய எதிரி @arivalayam அதில் பின்வாங்கவில்லை இவர் தெளிவாக இருக்கிறார். அதை @TVKPartyHQ கட்சியினர் பயன்படுத்திக் கொள்கின்றனர்.. @AIADMKOfficial நாம் பயன்படுத்திக் கொள்ளவில்லை அவ்வளவுதான்.
10
148
வீடியோ live போட மாட்டோம்.!! 🧑‍🦯
14
403
VinothKumar Govindasamy retweeted
தமிழ்க் கடவுள் முருகப்பெருமானை இழிவுபடுத்திய தவெக அரசுக்கு கடும் கண்டனம்! திருச்செந்தூர் அருள்மிகு செந்திலாண்டவர் சூரசம்ஹாரம் நிகழ்வின் போது, அரசு சார்பில் வர்ணனை செய்தோர் மற்றும் பாடல் பாடிய தமிழ்நாடு இயல் இசை நாடகமன்றத் தலைவர் திரு. புஷ்பவனம் குப்புசாமி உள்ளிட்டோர் தமிழ்க் கடவுள் முருகப் பெருமானுடன் இன்றைய முதல்வரை ஒப்பிட்டு பேசியது முருக பக்தர்களைக் கொந்தளிக்கச் செய்துள்ளது. ஒரு ஆன்மீகத் தளத்தை அரசியல் மேடை போல் பயன்படுத்தி, மனமுருகி வேண்ட வந்த பக்தர்களை முகம் சுளிக்க வைத்த தவெக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது. அதற்கும் மேல், விழாவின் போது நடிக முதல்வருக்கும், ரசிக அறநிலையத்துறை அமைச்சருக்கும் “அரோகரா” கோஷமிட்டதாக செய்திகள் வருகின்றன. இப்படி எல்லாம் கோஷமிட்டு தான் புளகாங்கிதம் அடைய தமிழ்க்கடவுளை இழிவுசெய்ய வேண்டுமா இந்த ஆச்சரியக்குறி அரசுக்கு? இந்த அரசுக்கும், முதல்வருக்கும், அமைச்சர் @RameshOffcl அவர்களுக்கும் கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா? ஆச்சரியக்குறிக்கு அரோகரா ஒரு கேடா ? தமிழ்க் கடவுளை இந்த அளவிற்கு இழிவு படுத்தத் துணிந்துவிட்ட இந்த ஆணவ அரசின் கொட்டமும் விரைவில் சூரசம்ஹாரம் செய்யப்படும்! இது உறுதி! #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
14
210
6
484
8,114
VinothKumar Govindasamy retweeted
கள்ளக்குறிச்சி தவெக MLA, மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய ஆபாசக் குறுஞ்செய்தி விவகாரம் தொடர்பாக தமிழக DGP-யிடம் அறிக்கை சமர்ப்பிக்க தானாக முன்வந்து கேட்டுள்ளது @NCWIndia ! தேசிய மகளிர் ஆணையம் வந்த பிறகாவது இந்த அரசு மவுனத்தை கலைக்குமா? தொடர்ந்து பொறுப்பற்ற முறையில் பேசிவந்த தவெக அமைச்சர்கள் போல அல்லாமல், இந்த அரசு நியாயமான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். அந்த MLA-வுக்கு Blood Test எல்லாம் எடுக்க வேண்டாம். போனை பறிமுதல் செய்து Recovery செய்ய எடுத்தால் போதும். செய்வீர்களா @CMOTamilNadu @tnpoliceoffl ? #ஆபாச_TVKஆச்சரியக்குறி
30
180
1
326
5,536
VinothKumar Govindasamy retweeted
கட்சி எம்.எல்.ஏ.வைக் காப்பாற்றுவதில் காட்டும் அக்கறையில் ஒரு சிறு பங்கையாவது பெண்களின் பாதுகாப்பில் காட்டுமா தமிழக வெற்றிக் கழகம்? கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அளித்ததாகக் கூறப்படும் புகார்கள் குறித்து தேசிய மகளிர் ஆணையம் (NCW) தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்திருப்பதும், நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தக் கோரி தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதியிருப்பதும் வரவேற்கத்தக்கது. ஆனால், இத்தனை புகார்கள் எழுந்த பின்னரும் தனது கட்சி எம்.எல்.ஏ.வுக்கு ஆதரவாக நிற்பதிலேயே தவெக தலைமை முனைப்பு காட்டுவதும், அமைச்சர்கள் இப்புகாரின் தீவிரத்தைக் குறைத்து பேசுவதும் கடும் கண்டனத்திற்குரியது. அரசின் உயர் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் அதிகாரிக்கே உரிய பாதுகாப்பும், கண்ணியமும் கிடைக்கவில்லை என்றால், சாமானியப் பெண்களுக்கு @TVKPartyHQ ஆட்சியில் எப்படிப் பாதுகாப்பு கிடைக்கும்?
66
67
15
230
195,477
VinothKumar Govindasamy retweeted
National Commission for Women has taken suo motu cognisance of a media report published in The News Minuteon 11 November 2026 regarding allegations that Shri C. Arul Vignesh, MLA from Kallakurichi, Tamil Nadu, sent obscene WhatsApp messages to Smt. J.E. Padmaja, District Collector, Kallakurichi. The report also refers to allegations of earlier misbehaviour and the MLA’s alleged visit to the Collector’s residence in an inebriated condition. The NCW Chairperson, Smt. Vijaya Rahatkar, has written to the DGP, Tamil Nadu, seeking a fair and impartial enquiry into the allegations, including examination of the representations reportedly made by the District Collector to senior officials and the action taken thereon. The Commission has called for the preservation and examination of relevant digital evidence and emphasised that the matter must be investigated without any political or external influence, irrespective of the position held by the person concerned. The Commission has sought a detailed Action Taken Report (ATR) within 7 days. The dignity, safety and security of women public officials must be upheld without exception. No position or influence can place anyone above accountability for alleged harassment or misconduct. @tnpoliceoffl #ncwindia #ncw #rashtriyamahilaaayog
116
793
213
1,582
214,634
மோடி வெளிநாடு பயணம்.... அமித் ஷா மகாராஷ்டிரா பயணம்... பப்பு கூட ரீல்ஸ் எடுத்துட்டு வர போறான் பொட்டு மாமா‌😂😂
சோனியா விழா முதல் காவிரி வரை... டெல்லியில் முதல்வர் விஜய்யின் மெகா பிளான்! #soniagandhi #cmvijay #AmitShah #delhi #puthiyathalaimuraitv
2
9
135
Power of Minister Jaga Vijay 🔥🔥
Junior Engineer suspended for allegedly deliberately operating the circuit breaker, causing a power outage during an event held at the Virudhunagar District Collectorate under the leadership of Social Welfare Minister Jagadeeswari.
1
8
260
மாவட்டம் தோறும்.... ஊராட்சி தோறும்.... எல்லாமே உருட்டு... ஒரு மாவட்டத்துல ஒரு ஒன்றியம்.... அந்த ஒரு ஒன்றியத்துல குறிப்பிட்ட சில கிராமம்.... அந்த கிராமத்துல விஜய்க்கு ஓட்டு போட்ட ஒரு சிலருக்கு மட்டுமே....
வெற்றி மகளிர் ஆடு வளர்ப்புத் திட்டம்! கிராமப்புற பெண்களுக்கு ஜாக்பாட்! ஒரே குடும்பத்துக்கு 5 ஆடுகள் இலவசம்! ரூ.109.75 கோடியில் 'வெற்றி மகளிர்' திட்டம் - 30,000 பெண்களுக்கு தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அரசாணை தமிழகத்தில் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த தமிழக அரசு அதிரடியாக ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் *"வெற்றி மகளிர் ஆடு வளர்ப்புத் திட்டம்"* என்ற புதிய திட்டத்திற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது! G.O. என்ன சொல்கிறது? கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி 2026 அன்று சட்டசபையில் நிதி அமைச்சர் செய்த பட்ஜெட் அறிவிப்பின் படி, கடந்த 28.10.2026ன் படி இந்த திட்டத்திற்கு ரூ.109.75 கோடி நிதி ஒதுக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. யாருக்கு இந்த திட்டம்? யாரெல்லாம் பயன் பெறலாம்? இந்த திட்டம் 100 சதவீத மானியத்தில் ஆடுகள் வழங்கும் திட்டம்! கிராமப்புறங்களில் வாழும் ஆதரவற்ற விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. எத்தனை பேருக்கு? எப்படி கிடைக்கும்? முதல் கட்டமாக சென்னையை தவிர்த்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 100 தேர்ந்தெடுக்கப்பட்ட பிளாக்குகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மொத்தம் 3493 கிராமங்களில், ஒரு ஊராட்சிக்கு 8 பேர் வீதம் மொத்தம் 30,000 பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒவ்வொரு பயனாளிக்கும் தலா *5 ஆடுகள் அல்லது செம்மறி ஆடுகள் 100% மானியத்தில்* இலவசமாக வழங்கப்படும். அதாவது மொத்தம் 1 லட்சத்து 50 ஆயிரம் ஆடுகள் வழங்கப்பட உள்ளன! ஒரு ஆடு எவ்வளவு? கூடுதல் பணம் என்ன? ஒரு ஆட்டின் விலை ரூ.6,000 என நிர்ணயிக்கப்பட்டு, ஒரு பயனாளிக்கு 5 ஆடுகளுக்கு ரூ.30,000 வழங்கப்படும். இது தவிர ஆடுகளுக்கு 2 ஆண்டுகளுக்கு காப்பீடு செய்ய ரூ.1500, தீவனம் வாங்க, கொட்டகை போட முதற்கட்ட ஊக்கத்தொகையாக ரூ.2500, ஒரு வருடம் வளர்த்த பின் ஊக்கத்தொகையாக ரூ.2000 என அனைத்தும் அரசே ஏற்கிறது. மொத்த திட்டத்திற்கு ரூ.110 கோடி தேவைப்பட்டாலும், தற்போது ரூ.109.75 கோடிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற பெண்களின் பொருளாதார வளர்ச்சி, ஊட்டச்சத்து பாதுகாப்பு மற்றும் கிராம பொருளாதாரத்தை மேம்படுத்த இந்த திட்டம் பெரும் உதவியாக இருக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது. விரைவில் ஒவ்வொரு பிளாக்கிலும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பயனாளிகள் தேர்வு நடைபெற உள்ளது!
4
143
மாண்புமிகு கர்நாடக முதலமைச்சர் திரு. @DKShivakumar அவர்கள் 'மேகதாதுவில் அணை கட்ட யாருடைய அனுமதியும் தேவையில்லை' - 'மேகதாதுவில் அணை கட்டுவது கர்நாடகவின் உரிமை', - 'அணை கட்டுவது எங்கள் உரிமை' என்று தொடர்ந்து அரசு நிகழ்ச்சிகளிலும், பொதுவெளியிலும் பேசி வருகிறார். தமிழக - கர்நாடக மக்களிடையே ஒரு வேற்றுமையை உண்டாக்கும் விதமாக ஒரு மாநில முதலமைச்சர் இவ்வாறு பேசி வருவது கண்டிக்கத்தக்கது. காவிரியில் தமிழ் நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அம்மா, தொடர்ந்து அம்மாவின் அரசு உச்சநீதிமன்றத்தில் பல சட்டப் போராட்டங்களை நடத்தியது. அதன் விளைவாக, அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்சநீதிமன்றம் காவிரி பிரச்சனையில் தனது இறுதித் தீர்ப்பினை வழங்கியது. அதன்படி, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டு, கர்நாடக அரசு காவிரியில் இருந்து ஒவ்வொரு மாதமும் தமிழ் நாட்டிற்கு உரிய பங்கு நீரை திறந்துவிடும் அளவையும் வெளியிட்டது. • பன்மாநில நதிகள் தேசிய சொத்து. எந்த ஒரு மாநிலமும் தனி உரிமை கோர இயலாது' என்ற நவம்பர், 1991-ஆம் ஆண்டைய உச்ச நீதிமன்றத்தின் கருத்து, இத்தீர்ப்பில் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. •உச்சநீதிமன்றம் அனைத்து மாநிலங்களின் வாதங்களையும் முழுமையாகக் கேட்டறிந்த பின்னர், கீழ்படுகை மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் மேல்படுகை மாநிலங்கள் எவ்விதக் கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என தெளிவான ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. கர்நாடக காங்கிரஸ் அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மதிப்பதில்லை, காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த ஆறு மாத காலமாக காவிரியில் நமக்குரிய பங்கு நீரைத் திறந்துவிடக்கூறும் உத்தரவையும் நடைமுறைப்படுத்துவதில்லை. ஆனால் கர்நாடக முதல்வர் சமீப காலமாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட மேகதாதுவில் அணை அவசியம் என்று சட்டத்தை மதிப்பவர் போல் பொது வெளியில் பேசிவருகிறார். தற்போது மேட்டூர் அணைக்கு கர்நாடக அணைகள் அனைத்தும் நிரம்பியவுடன் வேறு வழியின்றி வரும் வெள்ள உபரிநீரும், கர்நாடக அணைகளின் எல்லைகளை தாண்டி கர்நாடக-தமிழ்நாடு எல்லைகளில் பெய்யும் மழைநீரும்தான் வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஒவ்வொரு மாதமும் கர்நாடக அரசு நமக்கு கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவதில்லை. தற்போது மேட்டூர் அணைக்கு வரும் மழைநீரையும், வெள்ள உபரிநீரையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் மேகதாதுவின் குறுக்கே அணை கட்ட வேண்டும் என்று தொடர்ந்து கர்நாடக காங்கிரஸ் முதல்வர் தற்போது பேசி வருகிறார். டெல்டா மாவட்ட விவசாயிகளின் விவசாயப் பணிகளுக்கும், 20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் காவிரி திகழ்கிறது. இந்நிலையில் தவெக அரசு பொறுப்பேற்றவுடன், காவிரியில் தமிழகத்திற்குரிய பங்குநீரை வாதாடி பெறாததால், இந்த ஆண்டு குறுவை சாகுபடி மற்றும் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேககாதுவில் அணை கட்டினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாவதுடன், 20 மாவட்ட மக்களின் குடிநீர் தேவைகளும் கேள்விக்குறியதாகிவிடும் நிலை ஏற்படும். நாளை டெல்லி செல்லும் தவெக - காங்கிரஸ் கூட்டணி அரசின் முதலமைச்சர் திரு. @actorvijay அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் திருமதி. @SoniaGandhi, திரு. @RahulGandhi மற்றும் திரு. @kharge ஆகியோரிடம் கர்நாடக காங்கிரஸ் முதல்வர் தமிழகத்திற்கு எதிராக பொது வெளியில் பேசி வருவதை எடுத்துக்கூறி, உச்சநீதிமன்ற தீர்ப்பை பின்பற்றும்படியும், காவிரி மேலாண்மை ஆணையம் அவ்வபோது காவிரியில் தண்ணீர் திறந்துவிடும் உத்தரவுகளை நடைமுறைபடுத்த அழுத்தம் தரவேண்டும் என்று முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன். @CMOTamilNadu @AIADMKOfficial
23
264
11
707
36,105
இதுவே ராஜ்‌மோகன சொல்லி இருந்தா PCR போட்டு இருப்பானுங்க... #தீண்டாமை
5
15
908
மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துவரப்பட்ட தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர், காவல் நிலையத்திலேயே தன் உயிரை மாய்த்துக்கொண்டதாக அதிர்ச்சி அளிக்கின்ற செய்தி வந்துள்ளது. சினிமா படங்களுக்கு டாப்-10 வரிசை போடுவது போல, தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளுக்கு வரிசை போடும் அளவிற்கு நிலைமை சந்தி சிரிக்கிறது. ஒருபுறம் செஞ்சி சிறுமியை இன்னும் “தாய்மாமா” அரசின் காவல்துறை கண்டுபிடிக்கவில்லை; மறுபுறம், மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை முதல் காஞ்சிபுரம் டாஸ்மாக் பணக் கொள்ளை வரை இன்னும் பல கொள்ளைக் குற்றங்களில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் விழிபிதுங்கி நிற்கிறது தவெக அரசு. இதே சினிமாவாக இருந்திருந்தால், குற்றவாளிகளை பாலத்தில் கட்டித் தொங்கவிட்டு Mass BGM போட்டிருப்பார். கனவு உலகத்தைக் கண்டு நிஜமான நம்பி ஆட்சியைக் கொடுத்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை இந்த தவெக கட்சிக்கு வாக்களித்த மக்கள் உணரத் தொடங்கிவிட்டனர். காவல் நிலையத்தில் ஒருவர் உயிரை மாய்த்துகொள்ளும் அளவிற்கு இந்த ஆட்சியின் காவல்துறை மெத்தனமாக இருந்திருக்கிறது என்பது வெட்கத்திற்குரியது. நேற்றைய தினம் இதேபோல் பண்ருட்டி பகுதி காவல் நிலையத்தில் ஒரு பெண் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டது உள்ளிட்ட தொடர் செய்திகள் முதல்வர் காதுகளுக்கு எட்டுகிறதா? “நீதியும் வரல. சாரியும் வரல.” Accountability என்றால் என்னவென்றாவது தெரியுமா @CMOTamilNadu அவர்களே? காவல் நிலையத்தில் ஏற்பட்டுள்ள இந்த மரணங்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தொடர் குற்றச் செயல்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் இந்த ஆச்சரியக்குறி அரசை வலியுறுத்துகிறேன். @AIADMKOfficial
52
251
6
526
14,514
VinothKumar Govindasamy retweeted
நீண்ட மரபும், மாண்பும் பொருந்தி இருக்கின்ற தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையின் துணை சபாநாயகரும், துறையூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு. ரவிசங்கரை சந்தித்து குறைகளை தெரிவிப்பதற்காகச் சென்ற சமூக செயல்பாட்டாளர் கொலை வெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து வரும் த.வெ.க. அரசைக் கண்டித்தும்; அதிகார மமதையில் தவறிழைத்தவர் மீது, கடும் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! - மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு
10
107
1
222
6,112
வண்ணக் கனவுகளோடு சிறகடிக்கும் நம் செல்லக் குழந்தைகள், ஒவ்வொரு துறையிலும் புதிய சிகரங்களைத் தொடட்டும். அன்பும், நல்ல வழிகாட்டுதலும் கொடுத்து அவர்களின் பாதையை அழகாக்குவோம். ​என் அன்பிற்குரிய குழந்தைகள் அனைவருக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்! @AIADMKOfficial
22
180
6
481
7,844
VinothKumar Govindasamy retweeted
இது தினமலர் நாளிதழில் வந்துள்ளது நீங்கள் மறுப்பு தெரிவிப்பது எந்த செய்திக்கு தினமலர் நாளிதழ் செய்திக்கா என்னுடைய பதிவுக்கா @tn_factcheck குழு தலைவர் என்ற முறையில் நீங்கள் மறுப்பு தெரிவிக்கிறீர்களா? அல்லது தனிப்பட்ட முறையில் மறுப்பு தெரிவிக்கிறீர்களா?
73
266
30
895
61,231
VinothKumar Govindasamy retweeted
#JustNow | அதிமுகவின் தலைமைச் செய்தித் தொடர்பாளராக பேராசிரியர் கல்யாணசுந்தரம் நியமனம் #SunNews | #ADMK
4
72
3
794
22,980
வாழ்த்துக்கள் @Kalyan1612 அண்ணா 🌱🥳
4
93
672