🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️ (@Pulsar220_) header
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️ (@Pulsar220_) profile picture

𝘬ꪮꪀᧁꪗ 𝓽ꪖꪑ𝓲ꪶꪖꪀ💚| ꪀꪖ𝓽𝓲ꪮꪀꪖꪶ𝓲𝘴𝓽 🇮🇳 | ᥇𝓲𝘬ꫀ 𝘳𝓲ᦔꫀ𝘳🏍️ | ꪖꪀꪀꪖꪑꪖꪶꪖ𝓲 ꪗꪖ𝘳🙏🕉️

Indian from South
Joined March 2023
Photo by 🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️ (@Pulsar220_)Photo by 🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️ (@Pulsar220_)Photo by 🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️ (@Pulsar220_)Photo by 🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️ (@Pulsar220_)Photo by 🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️ (@Pulsar220_)Photo by 🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️ (@Pulsar220_)
அட போங்கடா நீங்களும், உங்க தேசிய அரசியலும்... 😌🚶🏽‍♂️
12 years in the centre not one corruption case settled not one politician arrested National herald - pending 2G pending DMK ministers cases - Pending ADMK ministers cases- Pending Sharada Scam - Pending And they say Toppi jee and Janda here to abolish corruption
4
37
2,959
காத்திருப்பு முடிந்தது; நாளை கந்தன் வருகிறார்! 🔥😍🔱 ​நாளை மயிலேறி வருகிறார் எங்கள் மன்னவன்! 🦚👑 கந்தனுக்கு அரோகரா! முருகனுக்கு அரோகரா! 🙏🏽
2
141
1
856
8,657
கந்தன் துணை இருக்க, கவலைகள் இனி எதற்கு? வெற்றிவேல்! வீரவேல்!🙏🏽🦚
1
20
125
1,112
திருப்பரங்குன்றம் விரையும் 200 பேர் கொண்ட CRPF படை..!🔥😎🥷🏽
1
5
55
520
மத்தியில் தொடர்ந்து 13 வருஷம் ஆட்சியில் இருந்து என்ன பயன்..? கடைசி வரைக்கும் விளக்கு பூஜை தான் போல.. 🤣🤦🏽‍♂️🚶🏽‍♂️
அறிவிக்கை வெள்ளிக்கிழமை தோறும் அனைத்து முருகன் கோவில்களிலும் தீபம் ஏற்றுதல்.. நமது மாநில தலைவர் திரு.@NainarBJP அவர்கள்
7
24
1
126
1,999
அரசியல், அறியாமை, கூட்டணி அழுத்தம் என்று என்ன காரணத்தைக் கூறினாலும் அரசியல் சாசன சட்டத்திற்கு உட்பட்டு ஆட்சியை நடத்துவோம் என உறுதியெடுத்த தவெக அரசாங்கம் அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை இன்று நிகழ்த்திவிட்டது.💯🎯
ஒரு மாநில முதல்வர் அரசியல் சாசனம் தரும் உரிமையில் ஆட்சி நடத்துபவர். நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் மாபெரும் தூண்களாக இங்கே நிற்கின்றன. நீதிமன்ற தீர்ப்புகளை ஒரு அரசானது தன் விருப்பு வெறுப்புக்கு உட்படுத்தாமல், அதை நேர்மையாக செயல்படுத்தும் போதுதான் அங்கே நீதியெனும் சமநிலை நிலவ முடியும். தற்போது திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புகளை துச்சமாக நினைத்து தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டுள்ளது தவெக அரசு. நிச்சயமாக இதன் விளைவுகள் எவ்வளவு விபரீதமானது என்பதை சாமானியனாக என்னாலே தெளிவாக உணர முடிகிறது. ஆனால், ஆளும் அரசாங்கத்திற்கு இது புரியவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது. உண்மையிலேயே, தமிழக முதல்வர் திரு விஜய் அவர்களை சுற்றியுள்ளவர்கள் அவரை தவறாக வழிநடத்துவதோடு அவரைச் சுற்றி மாயக்கோட்டை ஒன்றை கட்டியிருப்பதாகத் தெரிகிறது. இதை உடைக்கவில்லை என்றால் நஷ்டம் திரு விஜய் அவர்களுக்கே. அரசியல், அறியாமை, கூட்டணி அழுத்தம் என்று என்ன காரணத்தைக் கூறினாலும் அரசியல் சாசன சட்டத்திற்கு உட்பட்டு ஆட்சியை நடத்துவோம் என உறுதியெடுத்த தவெக அரசாங்கம் அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை இன்று நிகழ்த்திவிட்டது.
1
18
113
947
🤣🤣
AI Edit-ஆ இருந்தாலும் கடைசியில் உண்மைதான் போல . கட்சியாடா இது தூ..#virtualwarriors மானங்கெட்ட பசங்களா..
3
21
655
சார் சத்தியமா உங்கள பார்ப்பனு நினைச்சு கூட பாக்கல..? சென்னை விமான நிலையத்தில் அண்ணாமலையை திடீரென நேரில் பார்த்த உற்சாகத்தில் பெண் ஒருவர் செய்த செயல்..! #Annamalai
1
41
184
2,918
தீபம் ஏற்ற அனுமதி.!🥳🔥 திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி. போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும் உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு.
20
89
636
விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்ச்சி.. அம்மா எனக் குழந்தைகளின் கையைப் பிடித்து எழுத வைத்தார் அண்ணாமலை அவர்கள்.! #Annamalai
1
43
255
2,387
ஏனுங்க @EURONGREYJOY007 திடீருனு இந்த பாடல் வைரல் ஆகுது..? 😂 என்னவா இருக்கும்..? 🤔🚶🏽‍♂️
Bollywood கேக்குது 😂😂
9
29
2
172
10,094
புரோக்கர் சவுக்கு அண்ணாமலை கடிக்கும் போது புலகாகிதம் அடைந்த திஜக கும்பல் இதுக்கு என்ன சொல்ல போறானுங்க... ஜி இந்த கிழி..கிழிக்கிறான் யாராவது இப்போ வாயே தொறங்கடா...🤷🏽‍♂️😌 nitter.cf/TVKPartyITWing/status/…
20
35
6
145
9,698
நடைபெறுவதையெல்லாம் பார்க்கும்போது, இரு தேர்தல் ஆணையர்களும் அவருக்கு எதிராக இருப்பதால், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்ய அதிக வாய்ப்புள்ளது.
2
16
2,725
😌🚶🏽‍♂️
Right now Modi and BJP has almost lost their popularity... No new charismatic leaders emerged in BJP in past 11 years like they use to rise @ the time of Atal Bihari vajpayee and LK Adwani era.... Only G- Huzzur kind of Useless leaders got high posts and positions in Modi Shah era.... RSS also lost it's Charisma because of their tilt towards Gandhian DARPOK ideology..... Both RSS need major surgery... Otherwise.... GOVINDA GOVINDA....
5
1
9
1,272
Annamalai Anna is having a conversation with Vijay Deverakonda and Sai Deepak on the 14th. #Annamalai
A HISTORIC CONVERSATION 🔥 @annamalai_k Garu, @jsaideepak Garu, @TheDeverakonda Garu & @Rahul_Sankrityn Garu talk about colonization, our history, #Ranabaali and much more. Don't miss this one. Releasing on 14.10.26 #Ranabaali GRAND RELEASE WORLDWIDE ON 16.10.26. #NeverForget #RanabaaliOnOct16th
1
32
1
151
2,111
அந்தப் பெண் தலைவர் ரொம்ப நாளாவே வருத்தத்துல இருக்காங்க. சமீபத்துல அறிவிச்ச தேசிய நிர்வாகிகள் பட்டியல்ல தன் பேரு வரும்னு எதிர்பார்த்துக் காத்துட்டு இருந்தாங்க. ஆனா ஏமாற்றம்தான் கிடைச்சது. அதனால சமீபத்துல 'தவெக' கதவைத் தட்டுனதா தகவல் வருது. பேச்சுவார்த்தையும் போயிட்டு இருக்கு. 🥱🚶🏽‍♂️
கூடிய விரைவில் தமிழ்நாடு பிஜேபி முக்கியமான மிகவும் பிரபலமான பெண் தலைவரை இழக்க இருக்கிறது.. Very soon, the Tamil Nadu BJP is going to lose one of its most important and popular women leader.. @BJP4TamilNadu @BJP4India @narendramodi @AmitShah @NainarBJP
8
6
76
6,459
முன்னாள் பாஜக நண்பர்கள் வந்து, 2029-ல மோடியை பிரதமராக்க பாஜகவுக்கு ஆதரவா நிக்கணும்'னு சொன்னாங்க. நான், மத்தியிலயும் சரி, மாநிலத்துலயும் சரி எங்களுக்கு அண்ணாமலைதான் தலைவர்; அவர் சொல்றபடிதான் நாங்க நடப்போம்னு சொல்லிட்டேன். கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு எல்லாமே எங்களுக்கு AKதான்!
8
26
4
159
3,030
நேத்து விஜய்யைப் பார்க்க வெளியில பல பேர் காத்துட்டு இருந்தாங்க... சம்பந்தமே இல்லாம இந்த அம்மா காரில் இருந்து கையாசைச்சு, பின்னாடி இருந்து வீடியோ எடுக்கச் சொல்லி.... 😂🤦🏽‍♂️ மனசுல பெரிய மோடினு நினைப்பு வேற..🥱🚶🏽‍♂️
63
57
13
419
46,167
🤣🤣
Tyr Sanghis googling about M @MaVeWriter to muttukuduthufy as to how he is a loyal party worker and how Amit Shah rewarded him by appointing as National secretary. Bro doesn't even bothered to reveal his identity as BJP leader in his bio 🤦‍♂️🤦‍♂️
1
19
1,457
இதை தான் அண்ணாமலை அண்ணாவும் சொல்றாரு..🫠 இந்த கருத்துக்கு பூமர் திராவிட ஜனதா கும்பல் இப்போ இவரையும் கடிச்சு வைப்பானுங்க... 🤦🏽‍♂️🚶🏽‍♂️
TN BJP Youth President SG Suryah says “criticizing TVK in 100 days is not correct. We need to give them time"
1
21
116
2,282