rodricks (@RodricksPrem) profile picture

Belongs to the Dravidan stock. RT/Like is not endorsement | Tweets are personal & must not be represented otherwise. ❤️🖤

Joined July 2017
Photo by rodricks (@RodricksPrem)Photo by rodricks (@RodricksPrem)Photo by rodricks (@RodricksPrem)Photo by rodricks (@RodricksPrem)Photo by rodricks (@RodricksPrem)Photo by rodricks (@RodricksPrem)Photo by rodricks (@RodricksPrem)Photo by rodricks (@RodricksPrem)Photo by rodricks (@RodricksPrem)
சன் நீயூஸ்ல கல்யாண வீடியோ போட்டுட்டே இருக்காங்க 😢😢
3
10
373
rodricks retweeted
த.வெ.கவுக்கு தி.மு.க காட்டமான பதிலடி.! #DMK | #TVK | #ITWing | #PolimerNews
1
8
2
138
17,560
rodricks retweeted
விசிக ஆதரவு இல்லாமல் யாராலும் ஆட்சி அமைக்க முடியாது என்பது மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகிறது🔥🔥🔥 - தொல் திருமாவளவன் 🔥
5
31
156
2,379
rodricks retweeted
வெற்றி காய்கறி திட்டத்தை "வெற்றி காரித்துப்பும் திட்டமாக" மாற்றினார்கள் மக்கள்!🤦‍♀️
6
44
147
3,110
கடந்த திமுக ஆட்சியில் முதலமைச்சர் ஸ்டாலின், அதானியை ரகசியமாகச் சந்தித்துப் பேசியதாகவும், அதானியுடன் ஸ்மார்ட் மீட்டருக்கான ரகசிய ஒப்பந்தம் போடப்பட்டதாகவும் கூப்பாடு போட்ட மரியாதைக்குரிய NGO பரதேசிகளும், ஊடக அறம் பேசும் ஊடகப் பிச்சைக்கார நாய்களும், இன்றைக்கு தமிழ்நாட்டில் அதானியை ஒருவர் சந்தித்திருக்கிறாரே, அதைப் பற்றி வாய் திறப்பார்களா? தமிழ்நாட்டின் ஸ்மார்ட் மீட்டர் ஒப்பந்தம் அதானிக்குச் செல்லப் போகிறது என்று இப்போது அலறுவார்களா? அல்லது அவர்களின் வாயில் சுவையான ஏதாவது திணிக்கப்பட்டிருக்கிறதா? பி.கு.: ஒரு முக்கியமான நினைவூட்டல்! அதானியைச் சந்தித்ததாகக் கூறப்பட்ட செய்தியையே திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மறுத்தார். ஸ்மார்ட் மீட்டர் ஒப்பந்தமும் அதானிக்கு வழங்கப்படவில்லை. இரண்டையும் மறந்துவிட்டு அப்போது கூப்பாடு போட்டவர்கள், இப்போது என்ன செய்யப் போகிறார்கள்?
1
92
2
155
2,480
rodricks retweeted
Meanwhile CM sir @TVKVijayHQ 🤦🤦
3
163
1
360
4,732
rodricks retweeted
For Which Caste ?
INDIA belongs to HINDUS. Thats it.
162
571
24
11,715
233,307
அது அவன் பொண்டாட்டியும் இல்ல.. இவன் கலந்துகிட்டது குடும்பத்தோடவும் இல்ல. ​ ஆனா எவ்ளோ confident ஆ எங்க போனாலும் அவள கூடவே கூட்டிட்டு போறான் பாரு...
4
79
2
381
3,879
rodricks retweeted
#BREAKING | மீனவர்கள் உயிரிழப்பு - உதயநிதி இரங்கல் #UdhayanidhiStalin | #TamilNadu | #Fishermen | #TNFishermen | #AndhraPradesh
2
22
70
3,697
rodricks retweeted
Sattai the father of TVK Ultimate Satire by Sattai 😂
2
71
282
8,640
🖤❤️
2
16
125
1,576
rodricks retweeted
கட்சி காரங்கள வீட்டுக்குள்ளையே சேர்க்காத விசை ரசிகனா பா நீ. சரி சரி.
This shows the Pannaiyar mentality of the Karunanidhi family. Even one of the most senior and hardcore #DMK cadres has to visit the residence of Udhayanidhi, a junior and relatively inexperienced DMK cadre, to meet him. This is the kind of respect they show to their own seniors. #DMKFails #Udhayanidhi
17
1
118
1,294
rodricks retweeted
காணாமல் போன காசிமேடு மீனவர்களின் உடல்கள் ஆந்திரா கடற்கரையில் ஒதுக்கி இருக்கிறது! முதல்வரோ ஆந்திரா எதிர்கட்சி தலைவரின் குடும்ப திருமண விழாவில் கலந்து கொண்டு நடிகையுடன் பகுமானமாக போஸ் கொடுத்து கொண்டு இருக்கிறார்!
13
1
68
781
rodricks retweeted
ஜெய்பீம் படத்திற்கு வந்த அத்தனை அவதூறுகளையும் எதிர்ப்புக்கும் எதிராக களமாடியது கழக இணையப்படை! அகரம் பவுண்டேஷன்,ஜோதிகா மீதான சங்கிகளின் தாக்குதல், சூர்யாவுக்கு எதிரான பாமகவின் வெறுப்பு பிரச்சாரம் என அனைத்திற்கும் சூர்யா ரசிகர்களுக்கு இணையாக வேலை செய்தது கழகம்! நன்றி கெட்டவனுங்க 👎
4
23
3
80
3,309
அண்ணன் அன்பில்..🖤❤️🔥
1
6
148
Illegal Affair 😷 அடுத்த தேர்தல்ல இருந்து என்னோட ஓட்டு என் குடும்ப ஓட்டு எல்லாமே திமுகவுக்கு தான் 😋 தமிழ்நாடு முதலமைச்சர் வப்பாட்டி கூட ஊர் மேஞ்சுட்டு இருக்கான்னு கேவலமான வார்த்தைய வாங்க என்னால முடியாது💯 தவெக ஆட்சி விரைவில் கவிழும் 💯 @CMOTamilnadu
162
379
56
1,426
138,786
rodricks retweeted
Root mafia ippo Annan–Thangachi sentiment-a use panna plan panra maari theriyudhu😆🤣 Oru azhagana annan-thangachi uravai unnecessary-a kochappaduthurangaa😁 Solvathellam Unmai trailer # 2 is out🔥🔥 #Vijay | #Sangeetha | #trisha #CMJosephVijay
விஜய் அண்ணா செம்ம க்யூட் 👌👌
6
1
21
2,001
தற்குறி விஜய்
1
3
4
129
rodricks retweeted
முரசு புயல் நேரத்தில் நடுக்கடலில் சிக்கி மாயமான சென்னை காசிமேடு மீனவர்கள் 9 பேரின் உடல்கள், ஆந்திர கடலோர பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். அந்த மீனவச் சகோதரர்களை இழந்து தவிக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மீனவர்கள் மாயமானது தொடர்பாக இங்குள்ள சோப்ளாங்கி அரசுக்கு தகவல் தெரிவித்தும் அவர்களை மீட்பது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று இறந்தவர்களின் உறவினர்கள் கண்ணீரோடு கூறுகின்றனர். புயல் நேரத்தில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல அனுமதி தந்தது யார்? ஒருவேளை மீனவர்கள் முன் கூட்டியே கடலுக்குச் சென்றிருந்தால், Wireless கருவிகள் மூலம் தொடர்பு கொண்டு அவர்கள் கரை திரும்புவதை உறுதி செய்திருக்க வேண்டிய அரசு, எப்படி தவறியது? உயிரைப் பணயம் வைத்து தொழில் செய்யும் மீனவர்களின் உயிரோடு விளையாடும் அளவுக்கு அலட்சியம் காட்டியுள்ள இந்த ஆட்சியாளர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த சம்பவத்தில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டதைவிட இன்னும் அதிகமான இழப்பீட்டை அரசு தரப்பில் வழங்க வேண்டும். இது மாதிரியான துயரங்கள் இனியும் நடக்காமல் இருக்க, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மிக முக்கியமாக கடலுக்குச் செல்லும் ஒவ்வொரு மீனவரும் ஆயுள் காப்பீடு செய்துள்ளதை உறுதி செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
125
594
82
1,405
102,190
அன்பில் மகேஷ் வழக்கில், எந்த ஆதாரமும் இல்லையென்றவுடன் விஞ்ஞான ஊழல் என்றெல்லாம் நீதி மன்றத்தில் சொல்லலாமா? விஞ்ஞான ஊழல் என்றவுடன் நீதிமன்றத்தில் நாங்களெல்லாம் எதிர்ப்பு தெரிவித்தோமே அதையும் அல்லவா சேர்த்து சொல்லியிருக்க வேண்டும். அதன் பின்னர் அரசு வழக்கறிஞர் விஞ்ஞான ஊழல் என சொல்லவில்லையே, அதனையும் அல்லவா சேர்த்து சொல்லியிருக்க வேண்டும்.
#JustNow || விஞ்ஞான ஊழல்!! தலைமறைவாக இருந்த முத்துக்குமாருக்கு அடைக்கலம் கொடுத்திருந்தது அன்பில் மகேஷ் தான் - காவல்துறை #DMK | #AnbilMahesh | #Bail | #Court | #PolimerNews
41
162
4
519
22,164