Pinned Tweet
Entertainment-க்கு நாங்க எங்கே போவோம்.?
இது ரொம்ப தப்பு ப்ரோ..
@TVKVijayHQ #TVKVijay
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு:
தலைமைக் கழகத்தின் அனுமதியின்றி, கழக மாநில மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள், தோழர்கள் யாரும் எவ்வித ஊடக விவாதங்களிலும் பங்கேற்கக் கூடாது.
பொதுவெளியில் நடத்தப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விவாதங்கள், நேரடிப் பேட்டிகள் மற்றும் யூடியூப் (YouTube) உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்குவது உள்ளிட்டவை குறித்து, தலைமைக் கழகத்தின் முன்அனுமதி கண்டிப்பாகப் பெற வேண்டும். முன்அனுமதி பெறாமல், எந்த விதமான மாநில அல்லது தேசிய ஊடகத் தளங்களிலும், விவாதங்களிலும் பங்கேற்பதோ அல்லது நேர்காணல் வழங்குவதோ கூடாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இப்படிக்கு
என்.ஆனந்த்,
பொதுச் செயலாளர்,
தலைமை நிலையச் செயலகம்
(Party Headquarters Secretariat),
தமிழக வெற்றிக் கழகம்
Satire Talks retweeted
தஞ்சை மண்ணில் கழகத்தின் தூணாக விளங்கிய எம். இராமச்சந்திரன் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.
எம்.ஆர். என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட எம்.இராமச்சந்திரன் அவர்கள், களப்பணியில் மக்களோடு மக்களாக வாழ்ந்தவர். புல்லட் வண்டியில் சென்று, வயல்வெளிகளில் நின்று மக்களின் குறைகளைக் கேட்டவர்; அவற்றுக்குத் தீர்வுகாணச் சட்டமன்றத்தில் வாதாடியவர். 1989 மற்றும் 1996-ஆம் ஆண்டு தேர்தல்களில் திருவோணம் தொகுதியிலும், 2016-ஆம் ஆண்டு தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியிலும் வென்று சட்டமன்ற உறுப்பினராகச் சிறப்பாகச் செயலாற்றியவர். 2016-2021 காலகட்டத்தில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நான், அவரது சட்டமன்றப் பேச்சுகளை ஆழ்ந்து கவனித்து வியந்திருக்கிறேன்.
கள்ளங்கபடமற்ற பேச்சுக்குச் சொந்தக்காரரான அவர், தேர்ந்த வழக்கறிஞராகவும் இருந்து, எளிய மக்களுக்குத் தேவையான சட்ட உதவிகளையும் செய்து வந்தவர்.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அவர் என்னை வந்து சந்தித்துபோது வருந்திய அவருக்கு நம்பிக்கையளித்து வழியனுப்பி வைத்தேன். இனி அந்த அன்பு முகத்தைக் காண முடியாதே என்கிற ஏக்கமும், அவர் நம்மைவிட்டுப் பிரிந்த துயரமும் ஒருசேர வாட்டுகின்றன.
செயல்வீரராக இருந்து தஞ்சை மண்ணில் கழகத்தை வளப்படுத்திய எம்.இராமச்சந்திரன் அவர்களது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், கழக உடன்பிறப்புகள், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Satire Talks retweeted
என் கடைசி மூச்சு நின்று போனால் என் உடலோடு திருக்குறள் புக்கை வைத்து அடக்கம் செய்ய வேண்டும் - ராஜ்மோகன் உருக்கம்
Satire Talks retweeted
தவெக ஆட்சியிலதான் Methamphetamine Supply பண்ணது, Synthetic Drugs பரவியது 😂
Drug Vettri Kazhagam தமிழ்மக்களை எப்படி ஆக்கி வச்சிருக்கு🤦🏻♀️
கொலைகாரர்கள் மற்றும் கொள்ளைக்காரர்களின் கூடாரம்தான் Dummy Daddy-யின் திமுக!
பெரம்பலூர் மாவட்ட திமுக பிரமுகர் ஒருவர், தனது மகளுக்குச் செல்போன் வாங்கித் தந்ததற்காக இளைஞர் ஒருவரைக் குத்திக் கொலை செய்திருக்கிறார்.
சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று வாய்கிழியப் பேசும் அரைவேக்காடு சித்தரஞ்சன் சாலை மூர்த்தி, "ஆக! இதான்டா திமுக!" என்று பெருமிதத்துடன் பஞ்ச் டயலாக் பேசுவாரா?
தனது கட்சிக்காரர்கள் கொலை, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவதை "I don't care" என்று கடந்து செல்லும் Senior Generational Abuser, இணையத்தில் களமாடுபவர்களை ஆபாசமாகப் பேச Generational Abusers-ஐயும் பொறை போட்டு வளர்த்து வருகிறார்.
இப்படி கொலை, கொள்ளை, ஆபாசம் என அனைத்திலும் ஊறித் திளைத்து நாற்றமெடுக்கும் தனது கட்சிக்காரர்களைத்தான் "சாதாரணமா வரலடா திமுகக்காரன்" என்று புகழ்ந்து தள்ளுகிறார் அரைவேக்காடு Dummy Daddy.
கண்ணாடி பாருங்க, Sweet Uncle!

காலையில் கடந்து வந்த இரு செய்திகள்:
1) GST வருவாய் வளர்ச்சியில் தேசிய சராசரிக்கும் கீழே த.வெ.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி புதைக்கப்பட்டிருக்கிறது.
2) தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய 1,614 கோடி ரூபாய் கொரிய முதலீடுகள் த.வெ.க. அரசின் அலட்சியத்தால் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டன. முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்த @Guidance_TN அமைப்பே இந்த ஆட்சியில் தனிநபர்களின் ego-வுக்கு காவு கொடுக்கப்பட்டுவிட்டது.
எல்லாத் துறைகளிலும் இவ்வளவு வேகமாக Reverse Gear-இல் செல்வது எப்படி என இவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்.
இதுவெல்லாம் என்னவென்றே புரியாத, தெரியாத நம் முதலமைச்சரோ இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் கையசைத்து show காட்டக் கிளம்பிவிட்டார்.
Brace for tough times. Tamil Nadu is doomed under the TVK government.
#TVKfails #KIA #Hyundai #AndhraPradesh #Automobiles @nidhi_sharma
பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் முதன்மையான மாநிலங்களில் ஒன்றாக இருந்த தமிழ்நாடு தவெக ஆட்சியில் தொடர்ந்து சரிவைச் சந்தித்துக் கொண்டிருப்பது கவலை அளிக்கிற்து.
அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வருவாயில்,கேரளா 23%, ஆந்திரா 24%, கர்நாடகா 18%, தெலுங்கானா 14% என அண்டை மாநிலங்கள் இரட்டை இலக்கத்தில் வளர, தமிழ்நாடு வெறும் 3% வளர்ச்சியோடு பின்தங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் இறக்குமதி செய்யப்படும் சில முக்கிய பொருட்களில் இருந்து பெறப்படும் வரியால், மாநிலத்தின் மொத்த வரிவருவாயில் ஓரளவு உயர்வு காணப்பட்டாலும், நமது சொந்த உற்பத்தியின் மூலம் ஈட்டப்படும் வரி வருவாய் குறைந்தே வருகின்றது. இது மாநிலத்தில் நிலவும் ஒட்டுமொத்த பொருளாதார தேக்க நிலையின் அளவீடாகக் கருதப்படவேண்டியது என்பதனை தவெக அரசிற்குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
எனவே, இறக்குமதி ஆகும் பொருட்களின் மீதான வருவாயை மட்டும் நம்பியிராமல், நமது சொந்த உற்பத்தியினைப் பெருக்கி வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் விற்பனையை அதிகரிக்கவும், அதன் வாயிலாக தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் நமது இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளையும் உயர்த்துவதற்குமான வழிவகைகளை தவெக அரசு உடனடியாகக் காண வேண்டுமெனவும் வலியுறுத்துகின்றேன்.
It is concerning that Tamil Nadu, once among India’s leading states in economic growth, continues to witness a decline under the TVK government.
In October’s GST revenue, neighbouring states recorded double digit growth, with Kerala at 23%, Andhra Pradesh at 24%, Karnataka at 18%, and Telangana at 14%, while Tamil Nadu lagged behind with just 3% growth.
Although taxes collected on certain key goods imported into Tamil Nadu have contributed to a modest increase in the state’s overall tax revenue, revenue generated from our own production continues to decline. I wish to point out to the TVK government that this must be viewed as an indicator of the broader economic stagnation prevailing in the state.
I therefore urge the TVK government to take immediate steps to increase domestic production and expand sales to other states and overseas markets, instead of relying solely on revenue from imported goods. This is essential to strengthen Tamil Nadu’s overall economy and create more employment opportunities for our young people.
Satire Talks retweeted
தனி விமானத்தில் சொகுசு முதல்வர் 😁
இவர்தான் மக்கள் முதல்வரா 😂
தனி விமானத்தில் திருச்சி வந்தடைந்த CM விஜய்..🤣
தனி விமானத்தில் சொகுசு முதல்வர் 😁
இவர்தான் மக்கள் முதல்வரா 😂
தனி விமானத்தில் திருச்சி வந்தடைந்த CM விஜய்..🤣
Satire Talks retweeted
தவெக ஆட்சியிலதான் Methamphetamine Supply பண்ணது, Synthetic Drugs பரவியது 😂
Drug Vettri Kazhagam தமிழ்மக்களை எப்படி ஆக்கி வச்சிருக்கு🤦🏻♀️
தமிழ்மக்களை இரு திராவிட கட்சிகளும் எப்படி ஆக்கி வச்சிருக்கு🤦🏻♀️
கருணையே பாக்காதீங்க @VigneshTvkCbe 🙏🏻

Happy Vettri Kazhagam friends 😂
@Keerthana4VNR
வாடா சாம்புமவனே
It’s better to privatise TASMAC, these folks will never change @VigneshTvkCbe @CMOTamilnadu
Satire Talks retweeted
Time to satire TVK Actor Vijay
Who is the power centre in TVK Politics 😎
Ultimate Satire by Sattai 😂
Time to satire TVK Actor Vijay
Who is the power centre in TVK Politics 😎
Ultimate Satire by Sattai 😂