வக்கணையா பேசுறதுல உங்கள அடிச்சுக்க முடியாதுயா😆😆
புகார் கொடுத்தால்தான் நடவடிக்கைனா, அப்ப திரிஷா புகார் கொடுக்காமலேயே உதயநிதியை எப்படி அமுக்குனீங்க?🤔🤔
@imrajmohan
3
48
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகச் சமர்க்களத்தில் நின்ற சிவகங்கைச் சீமையின் மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் நினைவு தினம் இன்று! மண்ணுக்காய் உயிர்விட்ட அந்தச் சிங்கங்களின் தியாகத்திற்கு எமது வீர வணக்கம்🙏✊⚔️
@kcthirumaran @PMOIndia @BJP4India @annamalai_k
3
74
108 ஜெயிக்க கூட வண்டியை விட்டு கீழ இறங்கல
இப்ப 2 ஜெயிக்க டீ குடிக்கிறாரு, வயலுக்கு நடந்து போறாரு
எல்லாம பயம்😃😃
அந்த பயத்தை கொடுத்தது???
@TVKVijayHQ
198
WHO PROTECTED GEM VEERAMANI?
குழந்தைகளின் பாதுகாப்பில் எந்த சமரசமும் இல்லை GEM கிரானைட்ஸ் வீரமணி மீதான POCSO வழக்கில் குற்றவாளி மட்டுமின்றி அவரை காப்பாற்றத் துடித்த அத்தனை நபர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
உடனடியாக சிறப்பு புலனாய்வுக் குழு SIT அமைக்கப்பட வேண்டும்.
1
104
தன் தொலைநோக்குப் பார்வையாலும் அசைக்க முடியாத உறுதியினாலும், நமது தேசத்தை முன்னேற்றப் பாதையில் வழிநடத்தும் நமது மாபெரும் தலைவரும் பாரதப் பிரதமருமான மாண்புமிகு @narendramodi அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 🎂
4
55
டெல்லியில் மோடி தலைமையில் BRICSமாநாடு புதின்,ஜின்பிங்னு உலக தலைவர்கள் கூடி உலக பொருளாதாரத்தை பேசுறாங்க உலகமே இந்தியாவை பாக்குது
ஆனா தமிழ்நாட்டுல அஜித் கார் ரேஸ் அலப்பறை விஜய் கொடி பிடிச்ச கொண்டாட்டம் சினிமா பைத்தியங்களா சுத்துற இந்த சமூகத்தை நினைச்சா சிரிப்பதா அழுவதா
@PMOIndia
1
60






