S.R.Parthiban retweeted
Dhoni gave #Chennai much more than trophies. He gave us an emotion that united generations and forged a bond that transcended cricket.
As the saying goes, all good things must come to an end. We only wish we had one last chance to give Tamil Nadu's beloved adopted son the farewell he so richly deserved.
Thank you, @msdhoni, for the countless moments of joy, the glorious triumphs and the memories we will cherish forever. Wishing you the very best in your new innings as #CSK's mentor. 💛
#MSDhoni #MSD #Dhoni #IPL
OFFICIAL ANNOUNCEMENT 🦁💛
A once-in-a-lifetime player.
A new role. A bond that lasts forever 💛
Mahendra Singh Dhoni takes charge as the Team Mentor of Chennai Super Kings!
Through countless victories, challenging times, and memories that will stay in our hearts forever, MS has been at the heart of our journey from the very beginning.
From leading us to glory to guiding the next generation of Super Kings, Thala will always be a part of our identity. And Chennai will always be his home.
Read more : chennaisuperkings.com/news/n…
#WhistlePodu
நீர்மை பதிப்பகத்தின் "தொடக்கம் 26" தொழில் முனைவோருக்கான வணிக வழிகாட்டி புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டேன்.
வணக்கத்திற்குரிய சேலம் மாநகராட்சி மேயர் அண்ணன் திருமிகு.ஆ.ராமசந்திரன் அவர்களை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தேன்.
சேலம் மாவட்ட ரேஷன் கடைகளில் சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் தட்டுப்பாடு எனப் புகார்!
“தீபாவளிக்குப் பின் வாருங்கள்” எனக் கூறுவதா?
பண்டிகைக் காலத்தில் மக்கள் அவதிப்படுவது வேதனை!
மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!
வாய்ப்புக்காக காத்திருக்காதே,
உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக் கொள்.
#APJAbdulKalam
தியாகிகளின் தியாகத்தால் கிடைத்த சுதந்திரத்தை என்றும் போற்றுவோம்,
ஒற்றுமையுடன் வாழ்ந்து, நம் இந்தியத் தாய்நாட்டை உயர்த்துவோம்!
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!
#IndependenceDay #Tiranga #15August #HarGharTiranga #India
மறவாது தமிழ் உலகம்
என்றும் நம் நெஞ்சில்
கலைஞர்!
#KalaignarForever
S.R.Parthiban retweeted
Raised serious questions to @eduminofindia on the withholding of ₹3000+ crores due to Tamil Nadu under the Samagra Shiksha Scheme -
🎓 Why has the Union Government withheld ₹3,284 crore meant for school education in Tamil Nadu?
📚 Has the release of funds been linked to the NEP 2020 or the three-language formula? What is the legal basis for imposing such conditions?
🏫 Has the Ministry assessed the impact on teachers’ salaries, school infrastructure, student welfare and learning outcomes?
📊 Have similar conditions been imposed on any other State? If so, what are the details?
🛑 Will the Union Government immediately release the pending funds, keeping the interests of lakhs of students above policy differences?
#SamagraShiksha #TamilNadu #EducationForAll
@mkstalin @udhaystalin @arivalayam @dmk_youthwing @DMKITwing @dmksdwing @DMK_Chennai @dpradhanbjp
சேலம் மூத்த வழக்கறிஞரும், என் நண்பருமான செல்வகீதன் - தனலட்சுமி அவர்களின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு செந்தூர் ஈஸ்வரன் - மதுவிதா மணமக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தேன்.
மாண்புமிகு குடியரசு தலைவர் அவர்களிடம் பத்ம ஶ்ரீ விருது பெற்றுள்ள சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்த சிற்பி ராஜஸ்தபாதி அண்ணன் காளியப்ப கவுண்டர் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
#padmasriawards2026 #padmasri #salem
1
837
யோகா என்பது உடலுக்கு ஆரோக்கியம், மனதிற்கு அமைதி, வாழ்க்கைக்கு புத்துணர்ச்சி தரும் அரிய வரம். உலக யோகா தின நல்வாழ்த்துகள்!
#InternationalYogaDay
1
68
நேற்று நார்வே செஸ் சாம்பியன்ஷிப் வென்றுள்ள பிரக்ஞானந்தா மற்றும் இன்று டோக்கியோவில் நடைபெற்ற WR மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் வென்றுள்ள அவரது சகோதரி வைஷாலி இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இந்திய நாடே பெருமை கொள்கிறது.
#Praggnanandhaa #Vaishali
4
103
S.R.Parthiban retweeted
தலைவரின் பிறந்தநாள்!
தமிழினத் தலைவரின் பிறந்தநாள்!!
மூப்படைந்து சக்கர நாற்காலியில் உட்கார்ந்த பின்பும் ஓய்வின்றி, தனது இறுதி மூச்சுவரை, தமிழினத்திற்காக - தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காக உழைத்திட்ட உன்னதத் தலைவர்!
என்னை என்றும் இயக்கும் தலைவர் கலைஞர் அவர்களே…
வெற்றியைத் தலையிலும், தோல்வியை நெஞ்சிலும் ஏற்றாமல், சோதனைக் கடல்களைச் சோர்வின்றி நீந்திக் கடந்த உங்களது ஆற்றல் என்னிடமும் இருக்கிறது.
நீங்கள் நிறைந்தபோது, உங்களின் ஆற்றலை வேண்டினேன். அந்த ஆற்றலோடு தொடர் வெற்றிகளைப் பெற்று, தமிழ்நாட்டை வரலாறு போற்றும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றோம். இப்போது, வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். எனினும் உங்களது ஆற்றல், என்னோடு மட்டுமல்ல, நீங்கள் உணர்வூட்டி வளர்த்தெடுத்த ஒவ்வொரு உடன்பிறப்பிடமும் இருக்கிறது.
உறுதியாய்ச் சொல்கிறோம்…
மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம்! உதயசூரியனின் ஒளியால் தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம்!
#KalaignarForever
S.R.Parthiban retweeted
ஏழை எளிய பள்ளி, கல்லூரி மாணவ - மாணவியர் போக்குவரத்துக்கு வாய்ப்பு இல்லாமல் கல்வியை விட்டு விலகுவதை தடுக்க 25.07.1996-ல் இலவச பஸ் பாஸ் திட்டத்தினை செயல்படுத்தியவர் தலைவர் கலைஞர்!
#KalaignarForever
அஞ்சுகப் புதல்வரே!
ஆருயிர்த் தலைவேரே!
நெஞ்சுக்கு நீதியே!
நின்புகழ் வாழியவே!
@mkstalin @Udhaystalin @arivalayam @dmksdwing
@DMKITwing
#HBDKalaignar103
#தலைவர்_கலைஞர்103
#FatherOfModernTamilnadu
#KalaignarForever
#Kalaignar103








































