Srine Sivanayagam (@SSivanayagam) header
Srine Sivanayagam (@SSivanayagam) profile picture

தமிழ் என் அடையாளம்| என்னுடன் முடிந்துவிடாமல் இருக்க முயற்சிக்கிறேன்| மனிதம், சமத்துவம், நற்பேச்சு என் நம்பிக்கை|தளபதி விஜய்| தல தோனி|

England, United Kingdom
Joined December 2021
Photo by Srine Sivanayagam (@SSivanayagam)Photo by Srine Sivanayagam (@SSivanayagam)Photo by Srine Sivanayagam (@SSivanayagam)
தமிழர் தலைநிமிர்கிறார்கள் ❤️💛❤️
1
9
29
7,294
Srine Sivanayagam retweeted
Sharing here as recieved! 👇🏻 தவெக வினரை தவெக அலுவலகத்திலயே புகுந்து திமுக, அதிமுக வினர் அடிச்சிருக்காங்க. என் பெயர் திருமலை, தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் எ‌‌ன்ன ஒன்றியத்தில் கொள்கைப்பரப்பு செயலாளரா இருக்கேன், நம்ப ஊர்ல அதிமுக கை ஓங்கி இருக்கிறது, அவங்க தான் MLA ஆகவும் இருக்காங்க. நிர்வாக சீர்கேடுகள பத்தி கேள்வி எழுப்புனதால அதிமுக, திமுக குண்டர்கள் தவெக ஒன்றிய இணை செயலாளர், தவெக நகர செயலாளர்னு 4 பேர அடிச்சிருக்காங்க, பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்காங்க.
34
391
12
589
22,006
Srine Sivanayagam retweeted
அந்த கல்லை, தீபத்தூண்ணு சொல்லி சங்கிகள் இதை அரசியல் ஆக்கினாலும், அது சட்டபடி இந்து அறநிலைத் துறைக்கு சொந்தமான இடத்தில் இருக்கும் போது, அதில் தீபம் ஏத்தினா என்ன, மாலை போட்டா என்ன, அதை தூக்கி ஓரமா வச்சா என்ன, அது அறநிலைத் துறையோட முடிவு. இதில் இசுலாமிய மக்களுக்கும், தர்கா நிர்வாகிகளுக்கும் என்ன உரிமை இருக்கு, இந்து அறநிலைத் துறைக்கு சொந்தமான இடத்தில் எதை செய்யனும் எதை செய்யக்கூடாதுனு கருத்து சொல்ல, முடிவு செய்ய தர்கா நிர்வாகத்துக்கு என்ன உரிமை இருக்கு. நாளைக்கு, தெருவில் இருக்கும் சங்கி கூட்டம், இதே மாதிரி வாதத்தை வச்சா, இசுலாம் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? I see, இந்த விஷயத்தில் தர்கா நிர்வாகம் over playing Its voice and opinion, it should have no rights & say in this matter & it is blackmailing #TVK government citing #Islam people support to the government & future voting. I guess the right government should do the right thing, ignore the no-sense arguments of #darga administration and allow the wish of #Hindu devotees (if the #Hindu devotees truly wanted this). கொஞ்ச சங்கி (Not refering all #hindi people) கூட்டம் இதை அரசியல் செய்வதை போலவே, கொஞ்ச பச்சை சங்கி கூட்டமும் (not referring all #Islam) இந்த விஷயத்தை #TVK அரசுக்கும், #விஜய்.க்கும் எதிரா திருப்பி அரசியல் செஞ்சிட்டு இருக்கு. #இஸ்லாம் மக்கள் #ஹிந்துக்களை அண்ணன் தம்பி மாமன் மச்சான்னு புழங்குவதில் உண்மை இருக்குன்னா, தீபம் ஏற்றுவதில் என்ன சிக்கல் வந்துவிட போகுது, தமிழ்நாட்டில் #இந்து மதத்தை பின்பற்றுபவர்கள், பின்னால் பிரச்சனை செய்வார்கள என்று நம்பினால், புழங்குவது எல்லாம் பொய்யா? நம்பிக்கை இல்லாமல், சந்தேகத்தோடுதான் வாழ்ந்துட்டு வர்றாங்களா? என்ற கேள்வியை தவிர்க்க முடியல. தர்கா மற்றும் இஸ்லாம் மக்களின் நியாயமான கோரிக்கை, அவர்களுக்கு சட்டபடி கிடைக்கும் உரிமைக்கு என்றைக்கும் பாதகம் வர கூடாது என்பதுதான் இருக்கனுமே தவிர, நீங்கள் தீபம் ஏற்றாமல் இருந்தாதான் எங்கள் உரிமைக்கு பாதுகாப்பு இருக்குன்னு விதண்டாவாதம் செய்வது அபத்தம். #TVK அரசு, இரு தரப்பு உள்ளூர் மக்களை மட்டும் கூட்டி, விருப்பங்களை கேட்டு, தீபம் ஏற்றிதான் ஆகனும் என்று பெரும்பான்மை மக்கள் விருப்பம் சொல்லும் பட்சத்தில், அதனால் #இசுலாமிய மக்களுக்கு எந்தக் காலத்திலும் உரிமை மறுப்பு, பாதிப்பு வராதவாறு ஒரு உள்ளூர் மக்களின் நிலையான உடன்படிக்கையுடன், ஒரு முடிவை எடுக்கலாம். தீபம் ஏற்றுவதில் இருந்து, அது அணையும் வரை விதிகளை வகுத்து, பொது மக்களுக்கு அனுமதி இல்லாமல், குறைந்த அளவிலான அறநிலைத் துறை அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகள் மட்டும், பங்கு பெறும் விதமாக ஒரு ஒப்பந்தத்தை வகுத்து, ஒரு முடிவை எடுத்தால். இரு தரப்புக்கும் சாதகமான ஒரு சூழல் உண்டாகும். #HC தீர்ப்பு வராமல் இருந்திருந்தால், #TVK அரசு, தீபத்தை ஏற்றி இருக்காது. இப்போ தீர்ப்பு நடைமுறையில் இருக்கும் பட்சத்தில், தீபம் ஏறும் என்றே எனக்கு தோனுது. இந்த பதிவு #இந்து சங்கிகளுக்கு ஆதரவும் இல்லை, பச்சை சங்கிகளுக்கு எதிராகவும் இல்ல. ஹிந்து முஸ்லிம் என்று மாற்று மதத்தை பின்பற்றினாலும், இனத்தால் #தமிழர்கள் என்ற உணர்வு கொண்ட மக்களின் ஒற்றுமையை மனதில் வைத்தே எழுதியது. அவன் சொல்றான் இவன் சொல்றான்னு கேட்காம, இஸ்லாம் சகோதரர்கள் சிந்திக்க வேண்டியது, கோவில் நிலத்தில் அவர்கள் தீபம் ஏற்றுவதை வேண்டாம் என்று நாம் சொல்வது சரியா என்றும், தீபம் ஏற்றுவதால் இஸ்லாம் மக்களின் உரிமைக்கு பாதிப்பு வருமோ, அப்படி ஏதும் நடக்கு கூடாது என்று இந்து சகோதரர்கள் சிந்திச்சாலும். நலம் உண்டாகும்.
9
20
1
82
9,371
Srine Sivanayagam retweeted
சென்னையில் ஓடும் பேருந்தில் நகை திருடியதாகக் கைதாகி தி.மு.கவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவி, மீண்டும் அதே பாணியில் திருட்டில் ஈடுபட்டு கைது.! #Chennai | #Theft | #DMK | #PoliceArrest | #PolimerNews
40
476
34
1,125
31,401
Srine Sivanayagam retweeted
This is what true public service looks like!” 👏🏻 Keep up the great work @selvamVNR 👌🏻🔥 #VirudhunagarMLA #TVK
34
149
1,334
Srine Sivanayagam retweeted
நாம் தமிழர் கட்சிக்கு தலைவரே சீமான் இல்லையாம் 😂
1
93
2
378
11,379
Srine Sivanayagam retweeted
சிவகாசி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரத்தை வழங்கிய அமைச்சர் கீர்த்தனா.! ❤️💍 Minister Keerthana | Thai Maaman Thanga Mothiram Thittam | Gold Ring Scheme #Sivakasi #TVKMinister
26
1
72
669
Srine Sivanayagam retweeted
Replying to @TVKVijayHQ
@TVKVijayHQ 🫂🫂💪💪🙏🙏 I’m sure you will never let our people of TN down Anna 🙏🙏👌👌
Tamilnadu's tax collections have increased from ₹1,41,161.56 crore in the corresponding period of 2025 to ₹1,58,413.17 crore in 2026, registering a growth of 12.22% and generating approximately ₹17,252 crore in additional revenue. The government has already achieved 54.76% of its annual tax revenue target, compared with 50.61% during the previous year's corresponding period. This indicates a stronger tax collection performance during the first seven months of TVK rule.
28
82
739
Srine Sivanayagam retweeted
60 வருடமாக இருந்த சிஸ்டத்தை உடைக்கிறார் முதலமைச்சர் விஜய் அதனால் இது போன்ற விசுவாசிகள் அரசுக்கு எதிராக செயல்படுகின்றனர் - கிஷோர் சுவாமி 🔥
2
207
1
767
16,294
Srine Sivanayagam retweeted
மொவன் TV : சென்னைல நாளைக்கு மழை பெய்யும்ன்னு சொல்லிருக்காங்க? / மழை பெய்யுமா பெய்யாதான்னு தீர்மானிக்க வேண்டியது யாரு?
1
43
270
5,036
கொளத்தூர் தோல்விக்காக மக்களை வசைபாடிய #DMK பழைய வீடியோ, சற்று நேரத்திற்கு முன்புதான் #Instagram -ல் மீண்டும் வைரலாகி வருகிறது! பழைய வீடியோவாக இருந்தாலும், இனி தேர்தல் நேரத்தில் அதன் தாக்கம் புதுசுதானே!🔥
1
58
102
1,435
Srine Sivanayagam retweeted
கள்ளக்குறிச்சி தவெக MLA தொடர்ந்து குறிவைக்கபட்டு வருவதன் பின்னணியில் இருக்கும் வசந்தம் கார்த்திகேயன் யார் ?
1
242
1
773
7,146
Srine Sivanayagam retweeted
🔴கிசுகிசுவை நம்பி நீதிமன்றம் வந்த கள்ளக்குறிச்சி மனுவை அபராதத்தோடு நாளை தள்ளுபடி செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது எனது கோரிக்கை. அந்த அபராத தொகையை கள்ளக்குறிச்சி மக்கள் நலனுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
62
201
21
807
14,408
Srine Sivanayagam retweeted
வருஷா வருஷம் இங்க தீபம் ஏத்திட்டு இருக்கோம்: @manickamtagore
1
64
1
415
6,848
Srine Sivanayagam retweeted
என்னடா போல்ஸ் கிட்ட போய் மழை வருமான்னு கேக்குறீங்க😂
5
29
1
217
4,687
Srine Sivanayagam retweeted
திமுககாரன்கிட்ட ஒழுக்கம் இல்லன்னாலும், அடிப்படை மனிதப் பண்புகூடவா இல்லடா? 🤬 அவங்க ஆபாசநிதியைப் பார்க்குற பார்வையிலேயே உங்க யோக்கியதை தெரியுது! பெண்களை மதிக்கக் கூட தெரியாதா?முதல்ல பெண்களுக்கு மரியாதை கொடுக்கக் கத்துக்கோங்கடா! 🤦‍♂️
15
72
1,217
Srine Sivanayagam retweeted
திமுக சேனல் கொளத்தூர் தொகுதி கிளீனா இருக்கு drugs குறைஞ்சிருக்கு எங்க ஏரியாவுல கொறஞ்சிருக்கு (ஆனால் மொவன் நியூஸ்ல மட்டுமே குறையல 😂)
243
772
16,658
திருவண்ணாமலையில் மழை பெய்து வரும் நிலையில், காவல் கட்டுப்பாட்டு அறை, ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ முகாம்கள் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் ரமேஷ் நேரில் ஆய்வு @RameshOffcl 👏👏
10
25
375
Srine Sivanayagam retweeted
🔴அமைச்சரின் இந்த பதிவுக்கு பிறகு தான் இந்த நுண் அரசியல் பொதுமக்கள் கவனத்திற்கு போகும். இந்த மாஃபியாக்களை இந்த முறையில் தான் அம்பலப்படுத்த வேண்டும். Well done @drtkprabhu_TVK 🔥
5
361
1
1,222
39,844
Srine Sivanayagam retweeted
திமுக சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயனின் தொழிற்சாலைக் கழிவுநீர் நீர்நிலைகளில் கலந்து சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதை தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் நேரில் சென்று ஆய்வு செய்ததன் விளைவுதான் இன்று அவர் மீது சதி செய்து கட்டம் கட்டி சுமத்திய குற்றப்பழி! 3 மாதக்களுக்கு முன் 👇(throwback)
13
306
11
603
12,158
Srine Sivanayagam retweeted
Reason Behind Everything 💯💯 DMK MLA வசந்தம் கார்த்திகேயனின் தொழிற்சாலைக் கழிவுநீர் நீர்நிலைகளில் கலந்து சுற்றுச்சூழலை மாசுபடுது #தவெக MLA அருள் விக்னேஷ் ஆய்வு செய்ததன் விளைவுதான் இன்று அவர் மீது சதி செய்து சுமத்திய குற்றப்பழி இது நடந்தது 3 மாதக்களுக்கு முன் 👇
79
1
125
1,885