𓆩 Just Sam 𓆪 (@SamDotExe05) header
𓆩 Just Sam 𓆪 (@SamDotExe05) profile picture

lɐuoıʇdo sı ɓuıɹǝɟɟnS ˙ǝlqɐʇıʌǝuı sı uıɐԀ ✨ | Anti - karunanidhi 😼

Joined October 2019
Photo by 𓆩 Just Sam 𓆪 (@SamDotExe05)Photo by 𓆩 Just Sam 𓆪 (@SamDotExe05)Photo by 𓆩 Just Sam 𓆪 (@SamDotExe05)Photo by 𓆩 Just Sam 𓆪 (@SamDotExe05)Photo by 𓆩 Just Sam 𓆪 (@SamDotExe05)Photo by 𓆩 Just Sam 𓆪 (@SamDotExe05)Photo by 𓆩 Just Sam 𓆪 (@SamDotExe05)Photo by 𓆩 Just Sam 𓆪 (@SamDotExe05)Photo by 𓆩 Just Sam 𓆪 (@SamDotExe05)Photo by 𓆩 Just Sam 𓆪 (@SamDotExe05)
𓆩 Just Sam 𓆪 retweeted
ஸ்டாலின் சார் நடத்திய காமெடி மாடல் அரசு
33
719
14
2,031
23,131
𓆩 Just Sam 𓆪 retweeted
ஸ்டாலின் சார் மனசாட்சி...
224
1,714
145
4,665
118,156
𓆩 Just Sam 𓆪 retweeted
Fake news என்று தெரிந்தும் Fake news-ஐத் திட்டமிட்டுப் Repost செய்யும் திமுகவின் IT Wing. இந்த Repost செய்யும் பழக்கம் சித்தரஞ்சன் சாலை மூர்த்தியின் வழித்தோன்றலான 'ரிப்போஸ்ட்நிதி'யிடமிருந்து வந்திருக்கும் போல!
52
682
18
1,809
32,343
𓆩 Just Sam 𓆪 retweeted
காலையிலேயே காணொளியை ரிலீஸ் செய்திருக்கிறார் சித்தரஞ்சன் சாலை மூர்த்தி. சட்டம் ஒழுங்கு பற்றி திடீர் கவலை கொள்ளும் Dummy Daddy அவர்களே! சட்டம் ஒழுங்கைக் காக்கவும், குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும் அனைத்து வகையான நடவடிக்கைகளையும் தவெக அரசு மேற்கொண்டு வருகிறது. தவெக ஆட்சியில்தான் காவல்துறை காவல்துறையாகச் செயல்படுகிறது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்தபோது, விளம்பர ஷூட்டிங் எடுத்து ரிலீஸ் செய்வது, படம் பார்த்து ரிவ்யூ எழுதுவது, Generational Abusers-ஐ ஏவி கேள்வி கேட்பவர்களை ஆபாசமாகப் பேச வைப்பது, இன்ஸ்டா பிரபலங்களுடன் ரீல்ஸ் போடுவது எனச் சொந்தப் புத்தியும் சுயபுத்தியும் இன்றி தான்தோன்றித்தனமாக, நீங்கள் செயல்பட்டதை தமிழக மக்கள் அறிவார்கள். தற்போதைய ஆட்சி, நிர்வாகத் திறனற்ற ஆட்சி கிடையாது. குற்றங்கள் நிகழும்போது உடனடி நடவடிக்கை எடுப்பதோடு, குற்றச் சம்பவங்களைத் தடுக்க ஆய்வுக் கூட்டங்களையும் நடத்தி, என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதையும் மாண்புமிகு முதலமைச்சர், வெற்றித் தலைவர் அவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தியும், அதனை செயல்படுத்தியும் வருகிறார், Senior Generational Abuser அவர்களே! திமுக ஆட்சியில், திமுக இளைஞரணி நிர்வாகியால் பாதிக்கப்பட்ட அரக்கோணம் மாணவியின் விவரங்களை Generational Abusers மூலம் பரப்பியது; அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் அவரது தனிப்பட்ட தகவல்களை வெளியிட்டு அச்சுறுத்த முயன்றது; அண்ணா நகர் சிறுமி வழக்கில் அவரது பெற்றோரை அலைக்கழித்ததைக் உயர் நீதிமன்றமே கண்டித்தது. குற்றம் செய்தவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனுதாபி என்று பொறுப்பற்றுப் பேசவில்லை. திமுக ஆட்சியில் சரிவர விசாரிக்கப்படாத ஜெம் வீரமணி வழக்கு தவெக ஆட்சியில்தான் விசாரிக்கப்படுகிறது. Action, Cut என்று விளம்பர ஷூட்டிங்கில் பஞ்ச் டயலாக் பேசி லயித்திருந்த பொறுப்பற்ற Dummy-ஆன சித்தரஞ்சன் சாலை மூர்த்தியைப் போல் இல்லாமல், பொறுப்புள்ள முதல்வராக, தமிழக மக்களின் மகனாக, அண்ணனாக, தம்பியாக, தோழனாக மக்களைக் காக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார் மாண்புமிகு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள். அப்புறம் Dummy Daddy எப்போது காணொளி வெளியிட்டாலும் 9 நிமிடக் காணொளியாகவே வெளியிடுகிறீர்களே? எந்த ஜோசியர் சொல்லி வெளியிடுகிறீர்கள் என்று இன்னொரு ரீல்ஸ் போட்டு பதில் சொல்வீர்களா?
113
1,085
26
2,693
59,016
விருதுநகர் சட்டமன்ற தொகுதி பாவாலி அருகே சுடுகாட்டிற்குச் செல்லப் போதிய வழிப்பாதை வசதி இல்லாதது மற்றும் சாதியப் பாகுபாடு குறித்த பொதுமக்களின் குற்றச்சாட்டுகள் குறித்து அறிந்ததும், உடனடியாக நேரில் சென்று அப்பகுதி மக்களைச் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தேன். மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவும், அவர்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் உறுதிப்படுத்தவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என உறுதியளித்தேன். S.P.செல்வம் DCE.,MLA., விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட கழகச் செயலாளர், விருதுநகர் கிழக்கு மாவட்டம். #VirudhunagarMLA #CMJosephVijay‌
5
78
4
210
2,855
𓆩 Just Sam 𓆪 retweeted
துப்பில்லாத திமுகவே... இதோ பார்... துரிதமாக செயல்படும் ஹீரோ அரசை...
141
902
30
2,848
76,568
𓆩 Just Sam 𓆪 retweeted
நேற்று (28.10.2026) கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற விழாவில், மாற்றுத்திறனாளி திரு. வீ. தினேஷ் அவர்கள் வேலைவாய்ப்பு கோரி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவை உடனடியாகப் பரிசீலனை செய்து, இன்று (29.10.2026) அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வாயிலாக, திருவொற்றியூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் Workshop Assistant பணிக்கான நியமன ஆணையைத் தனது கரங்களால் வழங்கியுள்ளார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் ! ஒரு சாமானிய மாற்றுத்திறனாளியின் கோரிக்கைக்குச் செவிசாய்த்து, அவரது வாழ்க்கையில் நம்பிக்கையை விதைத்திருக்கிறார் முதல்வர் !
31
1,059
32
3,643
111,356
𓆩 Just Sam 𓆪 retweeted
Post-byelections, 1. Every missing child is a breaking news. 2. Every murder is a breaking news. 3. TN is being projected as unsafe for women. 4. The same narrative dominates all media houses simultaneously. Do law and order issues exist? Yes ✅ Must they be dealt with severely? Yes. ✅ But does the NCRB data show a record high surge in crime as portrayed? No Scores of children have gone missing and 100s of murders have happened over the last 5 years too. Honestly, how many do you recall seeing on the breaking news everyday? Then, why this sudden media uproar? Now let’s connect the dots. TVK’s vote base is the youth, women and families who see Vijay as Anna, Thai Maaman and Vijay Maama. Targeted fear is being amplified around that particular section, who form the strong support base with the help of media houses. With by-elections around the corner and barely 20 days left before the no-confidence motion deadline, this reporting has become very aggressive. How can one not ignore the timing? We are not dismissing the legitimate concerns about public safety. At the same time a neutral media should also publish the data, compare the numbers and then debate. Always know that: Politics is a ruthless game. The opposition will weaponize every issue and stoop to any level if it serves their political survival. Nothing is off limits when power is at stake.
25
163
12
374
16,565
𓆩 Just Sam 𓆪 retweeted
சும்மா அமைச்சரை அடிக்கணும்னு அடிக்காதீங்க! முதலில் விஷயத்தைப் புரிஞ்சுக்கோங்க. 🫠 ஓசூர் கெலவரப்பள்ளி அணையை எடுத்துக்கோங்க. பெங்களூரிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் கலக்கும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் காரணமாகப் பல ஆண்டுகளாக நுரை பிரச்சினை இருக்கிறது. கழிவுநீரில் கலக்கும் சோப்பு, ஷாம்பு, டிடர்ஜென்ட் போன்றவற்றில் உள்ள Surfactants நுரை உருவாகக் காரணமாகின்றன. அதே தண்ணீர் அமைதியாக ஓடும்போது நுரை பெரிதாகத் தெரியாது. ஆனால் தடுப்பணையிலிருந்து கீழே விழும்போதோ, பாறைகளில் மோதும்போதோ ஏற்படும் Turbulence காரணமாக நுரை அதிகமாக உருவாகிறது. இந்தப் பிரச்சினைக்கான முக்கியத் தீர்வு போதுமான STP (Sewage Treatment Plants) அமைத்து, சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் ஆற்றில் கலப்பதைத் தடுப்பதுதான். இதற்காகத் தமிழ்நாடு பல ஆண்டுகளாகக் கர்நாடகாவிடம் வலியுறுத்தி வருகிறது. விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் ஆற்றுநீரின் தரம் மிகவும் முக்கியம். அதே சமயம், கெலவரப்பள்ளியும் திருப்பூர் நொய்யலும் வெவ்வேறு ஆறுகள். திருப்பூரில் நுரைக்கான காரணத்தை நீர் மாதிரி பரிசோதனை மூலம்தான் உறுதிப்படுத்த முடியும். நுரை வந்தாலே சாயக்கழிவுதான் என்று முடிவெடுக்க முடியாது. சோப்பு, ஷாம்பு மட்டும்தான் காரணம் என்றும் சொல்ல முடியாது. அமைச்சர் ராஜீவ் சொன்னதன் பின்னணியை முழுமையாகப் புரிந்துகொள்ள முதலில் முழு Press Meet-ஐ வெளியிடுங்கள்! ஒரு சில நொடிகள் கொண்ட Video Clip-ஐ மட்டும் வைத்து விமர்சிப்பதைவிட முழு Context-ஐ தெரிந்துகொள்வது முக்கியம்! Stop attacking the minister without understanding the issue! 🫠 Take Kelavarapalli Dam near Hosur as an example. For more than a decade, the Thenpennai River has faced severe foaming problems associated with untreated sewage entering from Bengaluru. Sewage containing soaps, shampoos and detergents carries surfactants that can produce foam. When polluted water flows calmly, the foam may be barely noticeable. But when the same water falls over a dam, crosses a check dam or hits rocks, turbulence agitates the water, creating massive amounts of visible foam. This is basic science, not some newly invented explanation. The long-term solution is adequate Sewage Treatment Plants (STPs) and preventing untreated wastewater from entering rivers. Tamil Nadu has repeatedly raised this issue with Karnataka because the Thenpennai is also an important irrigation water source. However, Kelavarapalli and Tiruppur's Noyyal are different rivers. The precise causes of foaming in Tiruppur must be established through water-quality testing, including checks for industrial pollution. Foam alone does not prove textile dye pollution. Equally, it does not prove that soaps and shampoos are the only cause. Before attacking Minister Rajeev over a selectively circulated clip, shouldn't we first watch his entire press conference? Where is the full press meet? Context matters. Science matters. Solutions matter more than outrage! Fyi indiankanoon.org/doc/1987281…
ஆற்றுப் படுகைகளில் நுரை பொங்கும் பிரச்சனைக்கு சோப்பு, ஷாம்பு காரணம் - அமைச்சர் ராஜீவ் புதிய விளக்கம்.. #Tiruppur | #Rajeev | #River | #PolimerNews
17
35
2
80
12,968
𓆩 Just Sam 𓆪 retweeted
இன்று காலை வீடுகளிலிருந்து காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்ட 12 முதல் 15 வயதுக்குட்பட்ட நான்கு பள்ளி மாணவர்கள், காவல்துறையினர் தேடுதல் பணிகளைத் தொடங்கிய இரண்டு மணி நேரத்திற்குள் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் பத்திரமாகக் கண்டுபிடிக்கப்பட்டனர். நான்கு மாணவர்களும் பத்திரமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களைப் பெற்றோரிடம் பாதுகாப்பாக ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சேலம் மாவட்டம் ஓமலூரில் பள்ளிக்கு சென்ற 3 சிறுவர்கள் மாயம்... #Salem என்ன நடக்கிறது தமிழகத்தில் யாருக்காக இந்த ஆட்சி நடக்கிறது... #ADMK_TRY @satyenaiadmk @AIADMKITWINGOFL @AIADMKOfficial
17
246
6
545
14,141
𓆩 Just Sam 𓆪 retweeted
Adei what is this frame 🌚😂
Web series to watch : a strong recommendation to Stalin Uncle...
6
172
2
1,085
15,073
𓆩 Just Sam 𓆪 retweeted
2016 முதல் 2025 வரை காணாமல் போன குழந்தைகளின் விவரங்களைப் பாருங்கள்! 2016 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் பதிவான மொத்த வழக்குகள் 22,209. அதுவே 2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் 37,705 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக, 2025-ல் மட்டும் 8,439 குழந்தைகள் காணாமல் போனதாக வழக்குகள் பதிவாகியுள்ளன. 30.09.2026 நிலவரப்படி, இந்தப் பத்து ஆண்டுகளில் காணாமல் போன குழந்தைகளில் 742 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது கவலைக்குரிய உண்மை ! ஆனால், தமிழக வெற்றிக் கழகம் அரசு ஆட்சிக்கு வந்த பின் கொலை வழக்குகளின் மாத சராசரி 131.9-லிருந்து 128.5 ஆகக் குறைந்துள்ளது. கொலை வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்ட 3,070 பேரில் 2,935 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரவுடிகள் தொடர்பான கொலைகளும் 12-லிருந்து 7 ஆகக் குறைந்துள்ளன. இவைதான் தரவுகள் சொல்லும் உண்மை ! காவல்துறைக்கே முழுமையான தலைமைத்துவத்தை வழங்காமல், DGP-க்கூட உரிய முறையில் நியமிக்காமல் வைத்திருந்தது தான் திமுக ஆட்சியின் இலட்சணம். இப்படியிருக்க, சட்டம் ஒழுங்கு குறித்துப் பேசுவதற்கு திமுகவிற்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது ? Dummy Daddy ஆட்சியில் இத்தனை பிரச்சினைகளையும் வைத்துக்கொண்டு, இன்று எந்த முகத்தை வைத்துக்கொண்டு மற்றவர்களுக்கு அறிவுரை சொல்கிறீர்கள் ?
83
771
16
1,696
36,169
𓆩 Just Sam 𓆪 retweeted
தேனி சிறைச்சாலையிலிருந்து தப்பிய கைதிகள் விவகாரம் — இதுவரை 5 பேர் பிடிபட்டனர்!
133
1,009
73
3,891
128,289
𓆩 Just Sam 𓆪 retweeted
கொரோனா காலத்தில் பொழுதுபோக்காக அனைவரும் பார்த்த Web Series-களை, சித்தரஞ்சன் சாலை மூர்த்தி தற்போது வீட்டில் பொழுதுபோக்காகப் பார்த்து வருகிறார். நாள் முழுவதும் வீட்டிலேயே இருப்பதால் அவருக்கும் போரடிக்கும்ல! பல ஆங்கில Web Series-களுக்கு திமுகவின் ஆட்சி இலட்சணம்தான் Inspiration என்று சொன்னால் அது மிகையாகாது. Narcos, Money Heist, Scam போன்ற Web Series-களுக்கான தொடக்கப்புள்ளியே திமுகவின் வரலாறுதான்! சர்க்கரை ஊழலில் தொடங்கி, இன்று நடிப்பு அரக்கனின் பள்ளிக்கூட ஊழல் வரை, திமுகவின் ஊழல் வரலாறு உலகப்புகழ் பெற்றதென Sweet Uncle credit stealing செய்து பெருமிதம் கொள்வார். மேலும், விரைவில் வெளியாகவுள்ள 2G Files, Cable Chronicles, Toilet Scam, Extortion Game Web Series-களில் திமுக வரலாறுகளில் சில content-களாக இடம்பெற உள்ளன. அவற்றையெல்லாம் உங்கள் Watchlist-இல் Add செய்துகொண்டு கண்டு மகிழுங்கள், Sweet Uncle!
124
1,383
50
4,295
141,413
𓆩 Just Sam 𓆪 retweeted
Scripted Shooting நடத்தி, ஒரு மணி நேரத்திற்கு ஒரு பதிவு, ரீல்ஸ் என வெளியிடும் Senior Generational Abuser அவர்களே! ஆபாசநிதியின் உயிர்நட்பு கைதானதற்கு இன்னும் shooting நடத்தவில்லையா? அப்பரசன்டிகள் Script எழுதித் தரவில்லையோ? 🤔 Detention Copy-ஐ கண்ணில்கூட காட்டக்கூடாதெனப் பலவாறு மழுப்பி காணொளி வெளியிட்ட Dummy Daddy-க்கு, இந்த விவகாரத்தில் மட்டும் “தொட்டுப் பார், சீண்டிப் பார்” என punch dialogue பேசி காணொளி வெளியிட முடியவில்லையா? நிர்வாகத் திறனற்ற சித்தரஞ்சன் சாலை மூர்த்தி அவர்களின் தலைமையில் நடந்த துப்புக்கெட்ட ஆட்சியில்தான் பள்ளிக்கல்வித் துறையில் ஊழல் நடந்திருக்கிறது என்பதால் பதில் சொல்ல வெட்கமா? அதெல்லாம் இருக்காதே! இதுவரை இருந்ததில்லையே?! தவெக ஆட்சியில் நடக்கும் நல்லதிற்கெல்லாம் "எங்களது ஆட்சியின் நீட்சி" என credit steal செய்யும் பண்ணையாரே! உங்கள் ஆட்சியில் நடந்த ஊழலுக்கும் தாங்கள் தான் காரணமென credit steal செய்ய தாமதமாக்குவது ஏன்? சீக்கிரம் shooting நடத்தி, மணிக்கு ஒரு ரீல்ஸ் ரிலீஸ் செய்யுங்கள், Sweet Uncle!
73
1,217
19
3,331
58,733
𓆩 Just Sam 𓆪 retweeted
Arrest க்கு பயந்து ஐயப்பன் கிட்ட surrender ah பாபு 😂😂😂 சமூக நீதியும் இல்ல சுயமரியாதையும் இல்ல கடவுள் மேல எந்த பயமும் இல்ல சபரிமலைக்கு ஷூ அத மாட்டிவிட இன்னொரு _____ இப்போ முட்டுக்குடுக்க எவன் வருவான்? செருப்பு லியோனி @dindigulleoni OR தொடப்பக்கட்டை துரைமுருகன் ( மஞ்சபொடி) @Saattaidurai #TVKFOREVER
261
794
40
2,481
157,009
𓆩 Just Sam 𓆪 retweeted
தொட்டா விடமாட்டோம்... தொட்டவங்களையும் விடமாட்டோம்!
134
2,449
54
9,127
144,457
𓆩 Just Sam 𓆪 retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம், செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுநீர்த் திறப்புகள், நீரெடுப்புக் கோபுரம், உபரிநீர்போக்கி மற்றும் கரைப் பகுதிகளை இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ,ஏரியின் பாதுகாப்பு கருதி நீர்மட்டம், நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் ஆகியவை 24 மணி நேரமும் இடைவிடாமல் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் கட்டுப்பாட்டு அறைகள் முழு எண்ணிக்கையிலான ஊழியர்களுடன் தொடர்ந்து இயங்க வேண்டும் என்றும் நீர்வளத்துறை அலுவலர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்
20
948
6
3,855
36,390
𓆩 Just Sam 𓆪 retweeted
Conditions are FOLLOWED😂👍🏻 @arivalayam
50
2,649
20
11,180
149,232
𓆩 Just Sam 𓆪 retweeted
நீதி வெல்லும்!
6,096
27,795
2,589
68,713
6,995,132